Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பலாலி - திருச்சி விமானசேவையை ...” plus 15 more

Tamilwin Latest News: “பலாலி - திருச்சி விமானசேவையை ...” plus 15 more

Link to Lankasri

பலாலி - திருச்சி விமானசேவையை ...

Posted: 24 Feb 2014 04:48 PM PST

பலாலி மற்றும் திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கோரிக்கை மாத்திரமே. எனவே இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் கோரிக்கையை முன்வைப்பதற்கு வடக்கு மாகாணசபைக்கு அதிகாரம் உண்டு என்று மாகாணசபை தவிசாளர் சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்திற்கு ...

Posted: 24 Feb 2014 04:41 PM PST

வடக்கு, கிழக்கில் உளள் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நோக்கில் இராணுவம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கம், இராணுவத்திற்கு புதிதாக 600 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா படப்பிடிப்பின்போது ...

Posted: 24 Feb 2014 04:36 PM PST

இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படபிடிப்பின்போது இயக்குநர் கணேசன் படுகாயமடைந்தார். எனினும் அந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்ட பின்னரே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்திய அமைதி காக்கும் படையினரின் ...

Posted: 24 Feb 2014 04:32 PM PST

இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியல்வாதிகள் ...

Posted: 24 Feb 2014 04:26 PM PST

இலங்கை அரசியல்வாதிகள் பிரித்தானியாவுக்குள் வருவதை தடைசெய்யவும் பிரித்தானியாவில் இருக்கும் அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியாவில் வாழும் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாக திவயின தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கான சர்வதேச உதவிகளை ...

Posted: 24 Feb 2014 04:21 PM PST

சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் நேற்று தம்மை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த ஜேர்மனிய தூதுவர் ஜுர்ஜன் மொர்ஹாட்டிடம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் ...

Posted: 24 Feb 2014 04:14 PM PST

இலங்கை  தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவிபிள்ளை அவர்களுடைய அறிக்கை சற்று முன்னர் வெளிவந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை ...

Posted: 24 Feb 2014 04:05 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனையாளிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு பெண்கள் மீது விமல் ...

Posted: 24 Feb 2014 03:59 PM PST

அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பெண்கள் முன்னணி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் ...

Posted: 24 Feb 2014 03:55 PM PST

எதிர்வரும் மார்ச் 29ல் நடைபெறவுள்ள, மேல்மாகாண சபை தேர்தலில் தமது கட்சி மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

டோனி இல்லனாலும் ஸ்ட்ராங் தான்! ...

Posted: 24 Feb 2014 06:08 AM PST

இந்திய கிரிக்கெட் அணியில் டோனி இல்லாவிட்டாலும், வலிமையானது தான் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்.

முடிசூடா மன்னன் முகமது அலியின் ...

Posted: 24 Feb 2014 04:32 AM PST

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் கையுறை எட்டு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

சாதித்து காட்டுவாரா கோஹ்லி?

Posted: 24 Feb 2014 01:01 AM PST

இந்திய அணி அன்னிய மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருவதால், ஆசிய கிண்ணத் தொடரிலாவது அசத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ...

Posted: 23 Feb 2014 10:00 PM PST

ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ம் திகதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ...

Posted: 23 Feb 2014 07:36 PM PST

அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலக கிண்ண கால்பந்தாட்டம்! போப் ...

Posted: 23 Feb 2014 07:26 PM PST

பிரேஸிலில் நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பரிசுத்த பாப்பரசருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™