Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்...நீட் பார் ஸ்பீட் (ஆங்கிலம்)

Posted:

கார் பந்தயம், கொலை, சிறை, பழி வாங்குதல் என, படம் துவங்கியதில்இருந்து, முடியும் வரை, இருக்கையை விட்டு, எழ முடியாத அளவுக்கு, பரபரப்பும், திகிலும் நிறைந்த காட்சிகளின் சங்கமமாக, இந்த படத்தை உருவாக்கியுள்ளார், இயக்குனர், ஸ்காட் வாக். சட்ட விரோத கார் பந்தயத்தில் ஈடுபடும் ஹீரோவின் நண்பன், எதிரிகளால் கொலை செய்யப்படுகிறான். இந்த பழி, ஹீரோ ...

போட்டி கோதாவில்மோகன்லால் - மம்மூட்டி

Posted:

சமீபகாலமாக, பெரிய அளவில் வெற்றி கிடைக்காததால், சோகத்தில் ஆழ்ந்துள்ளார், மம்மூட்டி. அதனால், மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலை, படமாக்கி, அதில், பீமன் கேரக்டரில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார், மம்மூட்டி. ஆனால், 'பீமன்' கதாபாத்திரத்திற்கு மோகன்லால் தான் பொருத்தமாக இருப்பார் என, சிலர் கதை கட்டிவிட்டதால், அந்த ...

ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை

Posted:

தெலுங்கில் நடித்து வரும் சரித்திர படங்களுக்காக, மாதக்கணக்கில் வாள் சண்டை பயிற்சி எடுத்த அனுஷ்கா, குதிரையேற்ற பயிற்சியும் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது, ஹன்சிகாவும், தான், நடிக்கும் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார். குதிரையேற்றத்தில் போதிய பயிற்சி இல்லாத ஹன்சிகா, ...

'முத்த காட்சியில் நடிப்பதுஅல்வா சாப்பிடுவது மாதிரி'

Posted:

படங்களில், முத்தக்காட்சி என்பது, சமீபகாலமாக அதிகரித்து விட்டது. அதனால், கதை கேட்கும்போது, 'முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்' என்று, எந்த நடிகை கூறினாலும், அந்த ஸ்பாட்டிலேயே அவர்களை நிராகரித்து விடுகின்றனர், இயக்குனர்கள்.இதனால், 'நான் குடும்ப குத்துவிளக்கு' என்று கூறி வந்த, லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளே தற்போது, ...

அமலா பாலின்கனவு பலிக்குமா?

Posted:

'தமிழில், நம்பர்-௧ நடிகையாக வேண்டும்' என்ற, அமலா பாலின் கனவை, 'தலைவா' படம், கலைத்து விட்டது. ஆனாலும், தற்போது அவர் நடித்து வரும், 'நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்கள் வந்ததும், நம்பர்-௧ நடிகையாகி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளார், அமலா. 'மைனா' படத்தில் அவருக்கு கிடைத்த வேடத்தை விட, 'நிமிர்ந்து நில்' ...

முத்தக் காட்சியை பெருசுபடுத்தாதீங்க: வாணி கபூர் சொல்கிறார்

Posted:

ஆஹா கல்யாணம் படம் பார்த்தவர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி கிடைத்திருக்கும், அது வாணி கபூரும், நானியும் கொடுத்துக் கொண்ட லிப் லாக் கிஸ். வாணியும் நானியும் பார்ட்டியில் நன்றாக குடித்து விட்டு குடிபோதையில் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு எல்லாமே நடந்து முடிகிறது. நண்பர்களாக இருந்தவர்களை இந்த காரியம் பிரிக்கிறது. ...

28ந் தேதி 13 படங்கள் ரிலீஸ்!

Posted:

இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக வருகிற 28ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீசாகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை ...

தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமெரிக்க கேப்டன்

Posted:

ஹாலிவுட்டின் அடுத்த எதிர்பார்ப்பு, 'கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர்'. உலக புகழ்பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தக கதை தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வரும் படம் இது.

முதல் பாகத்தில் நியூயார்க் நகரை பேரழிவிலிருந்து காப்பாற்றிய பிறகு வாஷிங்டனில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஸ்டீவ் ரோகேர்ஸ். ...

சமுத்திரகனி வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றப் போகிறாராம் அமலாபால்!

Posted:

மைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்துள்ளார்.

இதில் நிமிர்ந்து நில் ...

தென்னிந்திய திரையுலக முன்னோடிகளின் சிலை - முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

Posted:

தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 7 பேரின் உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சுப்ரமணியம்பிள்ளை, டி.ஆர்.பந்தலு, எல்.வி.பிரசாத், ராமானுஜம், டி.வி.எஸ்.ராஜூ, நாகிரெட்டி, ...

தமிழ் தெரியாது என்பதால் காஜலை நிராகரிக்கும் கோடம்பாக்கம்!

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள். இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில் நடிப்பவர்கள் அனுபவசாலிகளாக இருப்பதோடு, தமிழ் தெரிந்தவர்களாகவும இருக்க வேண்டும்.

ஒருவேளை ...

விஜய், பாலா படங்கள் கைமீறிப் போனதால் அதிர்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனான இவர், குறுகிய காலத்திலேயே பாரதிராஜா, பாலா, விஜய் போன்ற முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்து நின்றார். இதனால் வளர்ந்த இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷினால் பாதிக்கப்படும் நிலை உருவானது.

ஆனால், இப்படி ...

சிவகார்த்திகேயனுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் முன்னணி நடிகைகள்!

Posted:

மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், எதிர்நீச்சலைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் முன்னணி நடிகையாக புக் பண்ண திட்டமிட்டார் தனுஷ். சிவகார்த்திகேயன் ஆசைப்பட்ட மாதிரி நயன்தாராவிடம்கூட ...

காக்காக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.வாசு!

Posted:

தான் ஐஸ்வர்யாராயை வைத்து ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் இயக்குனர் பி.வாசு. ஆனால், அப்படியொரு படத்தில் நான் நடிக்கவேயில்லை என்று மும்பை மீடியாக்களில் ஐஸ்வர்யாராய் சொன்னதாக அதிர்ச்சி செய்திகள் வளியாகின. இதனால் ஆடிப்போனார் பி.வாசு. நான் ஐஸ்வர்யாவிடம் கதை ...

இலங்கை தமிழர்கள் சோகமுகத்துக்கு சொந்தக்காரர்கள் அல்ல! - வி.சி.குகநாதன்

Posted:

சமீபத்தில் சென்னையில் நடந்த அலையே அலையே படத்தின் ஆடியோ விழாவில், அப்படத்தைப்பற்றி பேசிய சீனு ராமசாமி, இந்த படத்தின் கதை நான் ஏற்கனவே இயக்கிய நீர்ப்பறவையைப் போன்று கடல் சார்ந்த கதையாக உள்ளது. அதோடு, இலங்கை தமிழர்களை பின்னணியாக கொண்ட கதை என்பதால், படத்தில் நடித்துள்ள கதாநாயகியின் முகத்தில் எந்நேரமும் சோகம் ...

பாகுபாலிக்காக உடல் எடையை அதிகரிக்கும் பிரபாஸ்-அனுஷ்கா!

Posted:

நான் ஈ ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட சரித்திர படம் பாகுபாலி. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதில் ஒரு வேடத்துக்காக அவரது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் அதிகப்படுத்த வேண்டும் என்று ராஜமவுலி கூறியிருக்கிறாராம். அதனால் தன் கைவசமிருந்த வேறு சில படங்களை அவசர கதியில் முடித்துக்கொடுத்து ...

லிப்-லாக் முத்தக்காட்சியால் கோலிவுட்டை அதிர வைத்த வாணி கபூர்!

Posted:

கடந்த ஆண்டு, இந்தியில் வெளியான சூட் தேசி ரொமான்ஸ் என்ற படத்தில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து தமிழ், தெலுங்கில் தற்போது வெளியாகியுள்ள ஆஹா கல்யாணம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். எல்லா புதுமுக நடிகைகளையும் போன்றே இவர் மீதும் கோடம்பாக்கத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது.

ஆனால், அப்படத்தில் ...

சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

Posted:

சிம்பு-ஹன்சிகாவின் ரியல் லவ் டூயட் திரைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோதும், மீண்டும் மாஜி காதலியான நயன்தாராவுடன் சிம்பு இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர் வட்டாரத்தில் புகைச்சல் உருவாகியிருக்கிறது. இதனால் அஜீத்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா ஜோடியை கொண்டாடி வந்தவர்கள், ட்ராக் மாறிடுமோ ...

புதுமுக நடிகரை துரத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted:

அட்டகத்தி படத்தில் வெளிச்சத்துக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த இவரைத்தான் விஜயசேதுபதியை வைத்து தான் இயக்கிய ரம்மி படத்திற்கு கதாநாயகி ஆக்கினார் பாலகிருஷ்ணன். அதையடுத்து அதே விஜயசேதுபதியுடன் பத்மினியும் பண்ணையாரும் படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா இப்போது, காக்கா முட்டை, திருடன் ...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு முதல்வருக்கு துணை நிற்போம்: தமிழ் திரையுலகம் முடிவு

Posted:

முன்னாள் பிரதமர் ராஜீவ், கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யப்போவதாக தமிழ சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு தமிழ் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் முதல்வருக்கு ஆதரவு கொடுப்பது என்று தமிழ் திரையுலகம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™