Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் ...” plus 15 more

Tamilwin Latest News: “சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் ...” plus 15 more

Link to Lankasri

சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் ...

Posted: 21 Feb 2014 05:08 PM PST

இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும். எனவே இந்நாட்டில் இரண்டு தாய் மொழிகள் உள்ளன. அவற்றை கற்று சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவி வெள்ளை வானில் ...

Posted: 21 Feb 2014 05:01 PM PST

பாடசாலை மாணவியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். மதவாச்சி, மைத்திரிபால சேனாநாயக்க மஹா வித்தியாலய மாணவி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

சீன பிரதிநிதிகள் குழுவொன்று ...

Posted: 21 Feb 2014 04:50 PM PST

சீன பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.  வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

சிராணிக்கு எதிரான உயர்நீதிமன்றத் ...

Posted: 21 Feb 2014 04:41 PM PST

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னணியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தேசியகீதத்தை தமிழில் ...

Posted: 21 Feb 2014 04:35 PM PST

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டுக்களை விட போருக்கு பின்னர் நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் தொடர்பிலேயே அழுத்தங்கள் காத்திருக்கின்றன.

திருக்கேதீஸ்வர புதைகுழிகள்! ...

Posted: 21 Feb 2014 04:29 PM PST

இலங்கையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த புதைகுழிகளை தோண்டுவதில் உரிய நடைமுறைகள் கைக்கொள்ளப்படவில்லை  என  ஆசிய சட்ட வளங்கள் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.

நோர்வே அரசாங்கத்தின் கோரிக்கையை ...

Posted: 21 Feb 2014 04:18 PM PST

வடக்கில் உள்ள படையினரைக் குறைக்குமாறு நோர்வே அரசாங்கம் விடுத்த  கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வட மாகாணசபை தீர்மானங்கள் ...

Posted: 21 Feb 2014 04:12 PM PST

வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு எதிரான பொறியாக கருதப்பட வேண்டுமென முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை தவிர ஏனையவர்களின் ...

Posted: 21 Feb 2014 04:09 PM PST

ஜெயின்,வர்மா குழு அறிக்கைபடி ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகளுக்கு தண்டனை ...

Posted: 21 Feb 2014 04:05 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் 'சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்' என்ற தலைப்பில் 4 பக்க துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பெடரரை பார்த்து வியக்கிறேன்! ...

Posted: 21 Feb 2014 05:33 AM PST

உலகில் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் டென்னிஸ் வரலாற்றில் இதுவரையிலும் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

ஜாகீர்கானுக்கு அறிவுரை வழங்கிய ...

Posted: 21 Feb 2014 04:03 AM PST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த ...

Posted: 21 Feb 2014 02:43 AM PST

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

எதுவுமே சரியில்ல! முன்னாள் வீரர் ...

Posted: 21 Feb 2014 01:42 AM PST

இந்திய அணிக்கு அணித்தலைவர் டோனியும் சரியில்லை, பயிற்சியாளரும் சரியில்லை என மிக கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி.

முதல் வெற்றியை ருசி பார்த்த ...

Posted: 20 Feb 2014 10:22 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டுவென்டி-20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கிண்ணத்தை வெல்வது யார்?

Posted: 20 Feb 2014 10:14 PM PST

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணியை கணித்துள்ளார் பாகிஸ்தானின் பயிற்சியாளர் முகமது அக்ரம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™