Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சன்ரைஸ் காபியில் இருந்து காம்ப்ளானுக்கு மாறிய சூர்யா.?!

Posted:

வலிமையைப்பற்றி வலியுறுத்தும் காம்ப்ளான் ஊட்டச்சத்து மில்க் டிரிங்கின் புதிய தொலைக்காட்சி விளம்பரத்தில் சமீபமாக நடிகர் சூர்யா தோன்றுவதை பார்த்திருக்கலாம்! இந்த ஆண்டில் பொன்விழாவை கொண்டாடும் காம்ப்ளான் தன்னுடைய உதிய பேக்கேஜிங் மற்றும் பிராண்டைத் திறந்து வைக்கும் மூன்று பிரபல பிராண்ட் அம்பாஸிடர்களில் ஒருவராக சூர்யாவை ...

பிரிந்தோம், இணைந்தோம்: லிஸி சொல்கிறார்

Posted:

பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனும், லிஸியும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவிலேயே இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. அதனை இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். பிரியதர்ஷன் நடத்தி வரும் சில நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பு லிஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில பெரும் நஷ்டங்களை சந்திக்க ...

கானா பாடலை கிண்டல் செய்யும் கானா பாட்டு: அதையும் பாடுகிறார் கானா பாலா

Posted:

சென்னை மாநகரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று கானா பாடல், இசை அமைப்பாளர் தேவா கானா பாடல்களை சினிமாவில் புகுத்தி பிரபலமாக்கினார், அதன் பிறகு கானா உலகநாதன், மரண கானா விஜி, கானா பாலா என பல கானா பாடகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது கானா பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது கானா பாலா, அவரது சமீபத்திய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி ...

இந்தி துப்பாக்கிக்காக பாக்சிங் கற்றார் சோனாக்ஷி

Posted:

பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. தபாங் என்ற ஒரு படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றவர். அக்ஷய் குமாரின் ஆஸ்தான நாயகி. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தமிழ் துப்பாக்கியின் ரீமேக்கான ஹாலிடேவில் காஜல் அகர்வால் கேரக்டரில் நடிக்கிறார் சோனாக்ஷி. தமிழ் துப்பாக்கி படத்தை பார்த்த சோனாக்ஷி, "அவர் (காஜல்) ...

காஜல்அகர்வாலுக்கு பீதியை ஏற்படுத்திய தீபிகா படுகோனே!

Posted:

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்த போதும் படங்களின் தோல்வி காரணமாக, ஆந்திரா சென்று நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அதிலும், அங்குள்ள இளவட்டங்களான மகேஷ்பாபு, ராம்சரண், நாகசைதன்யா போன்றவர்கள் அவரது பாக்கெட்டில் இருப்பதால், எளிதாக படங்களை புக்காகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த மூவரில் காஜல், முக்கியமான ...

மனீஷாவை ஓரங்கட்டிய அமலாபால்!

Posted:

விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்திலிருந்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபால். அதிலும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் இறங்கி வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் ...

3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி!

Posted:

தமிழ் சினிமாவில் 3டி படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டில் 3டி தொழில்நுட்பம் வந்துவிட்டதே இதற்கு காரணம். அம்புலி படம் இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றது. இப்போது மந்திரக்கன்னி என்ற படத்தை சவுமியா ரஞ்சன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குனரே ஹீரோவாக நடிக்க காவியா, பாயல், பிரகதி என மூன்று ஹீரோயின்கள் ...

மூளைமாற்று அறுவை சிகிச்சை பற்றிய படம்

Posted:

திரைப்படக்கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்கும் படம் ஆய்வுக்கூடம். இது மூளைமாற்று அறுவை சிகிச்சை பற்றிய சயின்ஸ்பிக்ஷன் படம். இதுபற்றி அன்பரசன் கூறியதாவது: இருதயமாற்று அறுவை சிகிச்சை போன்று மூளை மாற்று அறுவை சிகிச்சையும் சாத்தியமானது என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டனர். அதாவது மரணப் ...

வில்லேஜ் காட்பாதர் வீரன் முத்துராக்கு!

Posted:

மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீர லட்சுமி, கும்பக்கரை தங்கையா, வாட்டாக்குடி இரணியன் மாதிரி வில்லேஜ் காட்பாதர்கள் பற்றி நிறைய படம் வந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது வர இருக்கிறது, வீரன் முத்துராக்கு. சிவங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காடு என்ற ஏரியாவைச் சேர்ந்த வீரதீர சூரராம் இவர்.

முத்துராக்கின் ...

கண்தான விளம்பரத்தில் இலவசமாக நடிக்கத் தயார்: பிந்து மாதவி அறிவிப்பு

Posted:

பிந்து மாதவி என்றாலே அந்த போதையூட்டும் கண்கள்தான் நினைவுக்கு வரும். அத்தனை அழகு அவரது கண்கள். அதனால்தான் அவரை ஜூனியர் சில்க் என்று அழைக்கிறார்கள். அவரது கண்களை இன்சூர் செய்யலாமா என்று சில தனியார் கம்பெனிகள் அணுகி இருக்கிறார்கள். அதை மறுத்துவிட்ட பிந்து மாதவி. "கண்தானம் மீது எனக்கு நிறைய அக்கறை உண்டு. என் அழகான கண்கள் அதற்கு ...

என் திருமணத்தை அம்மாதான் முடிவெடுப்பார்! சிம்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹன்சிகா!!

Posted:

வாலு, வேட்டைமன்னன் என சிம்புவுடன் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டான ஹன்சிகா, அவருடன் காதலிலும் விழுந்தார். அதோடு, சில நடிகைகளைப்போன்று காதலை சீக்ரெட்டாக வைத்துக்கொண்டு நடிக்காமல், அதை டுவிட்டரிலும் வெளியிட்டு இன்னும் 5 வருடத்திற்கு பிறகு நானும், சிம்புவும் திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்தார். ஆனால், ...

காபின் மேக்கர் - கோவா படவிழா ஸ்பெஷல்!!

Posted:

கோவாவை இத்தனை நேர்த்தியாக சமீபகாலமாக யாருமே திரைப்படத்தில் பதிவு செய்ததில்லை என்று கண்டிப்பாக கூறலாம். அமைதியான கோவாவின் சிறிய கிராமம், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் நட்பான உறவு. 1985-ல் சியாம் பெனகல், ''த்ரிகால்'' என்ற தன் படத்தில் கோவா வாழ்க்கையை முழுமையாக காண்பித்திருந்தார். அதன்பிறகு நல்ல கதை அம்சத்துடன் வித்தியாசமான படத்தை ...

சிலையாய் நின்று அனைவரையும் கவர்ந்த போலீஸ்!!

Posted:

44வது சர்வதேச திரைப்பட விழாவில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து அதிகமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டவர் விஜய் தேசாய் என்பவராகத்தான் இருக்க முடியும். யார் இந்த விஜய் தேசாய்...? அவர் கோவா போக்குவரத்து போலீஸில் பணியாற்றுபவர். அவரது சிறப்பு என்னவென்றால், கோவாவில் நடந்த திரைப்பட விழாவில், ஐநாக்ஸ் வளாகத்தில் தினமும் ...

பாலா படத்திற்காக கரகாட்டம் கற்கிறார் வரலட்சுமி

Posted:

பரதேசிக்கு பிறகு பாலா அடுத்து இயக்கும் படம் கரகாட்டம் சம்பந்தப்பட்டது. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சசிகுமார் ஹீரோ, இளையராஜா இசை, செழியன் ஒளிப்பதிவு. படத்திற்காக 12 பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. மார்ச் மாதம் முதல் தஞ்சை பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் ஹீரோயினாக பலரது பெயர் ...

கோலிவுட்டில் அஜீத்தான் என் பேவரிட் ஹீரோ! -மனம் திறந்த ப்ரியா ஆனந்த்

Posted:

வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாஆனந்த். அதையடுத்து சித்தார்த், சிவகார்த்திகேயன், சிவா என இளவட்ட நடிகர்களுடன் நடித்தவருக்கு, லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளால் மார்க்கெட் இறங்குமுகமாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், இரும்புக்குதிரை, அரிமாநம்பி, வைராஜா வை, ஒரு ஊருல ரெண்டு ராஜா, பொடியன் என இப்போதும் கைநிறைய படங்களை ...

கீர்த்தி ஷெட்டியாக மாறிய அத்வைதா!

Posted:

சுசீந்திரன் இயக்கிய, அழகர்சாமியின் குதிரை படத்தில் தமிழுக்கு வந்தவர் அத்வைதா. அதையடுத்து கொண்டான் கொடுத்தான், சகாக்கள், பாண்டியநாடு என சில படங்களில் நடித்தவர், இப்போது சினேகாவின் காதலர்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கர்நாடகத்தைச்சேர்ந்தவரான இவர், அத்வைதா என்ற பெயரில் தான் நடித்த படங்கள் தனக்கு பெயர் வாங்கித்தராததால் ...

ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதா? குத்து ரம்யா எதிர்ப்பு

Posted:

1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்த ராஜிவ், அன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். அதையடுத்து, அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர்களுக்கு தூக்கு தண்டனை ...

உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் டி.இமான்!

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை நடிகர்-நடிகைகள்தான் உடம்பை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். அவர்கள் எந்த மாதிரியான உயர்தர உணவுகள் கேட்டாலும் அடுத்த நிமிடமே கிடைத்து விடும் என்றாலும் அவர்களால் அவற்றை சாப்பிட முடியாத நிலையில் இருப்பார்கள். பத்திய சாப்பாடு போன்றே உடம்பில் வெயிட் போடாத உணவாக மட்டுமே ...

தற்போதைய நடிகர்களில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதி! - சொல்கிறார் கேயார்

Posted:

தற்போதைய புது வரவு நடிகர்களில் எனக்கு அதிகமாக பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதிதான் என்கிறார் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார். புதுமுகங்கள் நடித்த அலையே அலையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வி.சி.குகநாதன், கேயார், சீனுராமசாமி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™