ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கோலி சோடா - விமர்சனம்
- பிரம்மன் - திரை விமர்சனம்
- தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையை இடைமறிக்கலாமா?
- முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!
- தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...!
- இந்தியாவில் பேஸ்புக்
- பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்
- முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு!
- டெங்கு காய்ச்சல்
- இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!
- ஹைட்ரஜன் பெராக்ஸைடு - வீட்டையும் சுத்தம் செய்யலாம்!
- குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்
- தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! பார்கோடு என்றால் என்ன?
- பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?
- சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?
- ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்!
- புன்னகை பக்கம் - தொடர் பதிவு
- ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...
- உயிர் தோன்றியது எப்படி?
- வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க!
- உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு : இந்திய டாக்டர் சாதனை !
- 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார் !
- உங்களுக்கு தெரியுமா?
- ஆவல்
- மணம் வீசுது!
- ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு முழுவிவரம்
- வீட்டுக் குறிப்புகள் ..........
- தொடத் தொடத் தொல்காப்பியம் (219)
- சினிமா - சூப்பர் க்விஸ் - தொடர் பதிவு
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- En kanitha Panchangam vendum 2014
- எங்கள் சிவாஜி
- ரதி வீதி - மின்நூல் டவுன்லோட் செய்ய
- யார் இவர்? - தாமஸ் ஆல்வா எடிசன் !
| Posted: 21 Feb 2014 03:26 PM PST 'பசங்க' படத்தில் நடித்த நான்கு சிறுவர்களை வைத்து, அதிரடியான ஒரு 'ஆக்ஷன்' படத்தை கொடுத்து இருக்கிறார், டைரக்டர் விஜய் மில்ட்டன். கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்பவர், நாயுடு. இவருடைய வலது கை மற்றும் அடியாள், மயில். மார்க்கெட்டில், காய்கறி மொத்த வியாபாரம் செய்பவர், ஆச்சி. இவரிடம், புள்ளி, சேட், சித்தப்பா, குட்டிமணி ஆகிய நான்கு அனாதை சிறுவர்களும் மூட்டை தூக்கி பிழைக்கிறார்கள். இவர்களிடம் நட்பாக வந்து சேருகிறாள், ஏ.டி.எம். என்கிற சுமார் மூஞ்சி குமாரி. அந்த நான்கு ... |
| Posted: 21 Feb 2014 03:15 PM PST நடிகர் : சசிகுமார் நடிகை : லாவண்யா திரிபாதி இயக்குனர் : சாக்ரடீஸ் இசை : தேவி ஸ்ரீபிரசாத் ஓளிப்பதிவு : ஜோமோன் டி ஜான் / பைசல் அலி சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார். சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக ... |
| தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையை இடைமறிக்கலாமா? Posted: 21 Feb 2014 03:05 PM PST கல்வி என்பது தலித் மக்களுக்கான சலுகை அல்ல. அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சமூக நீதி. வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்பட்ட காலத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பெற்ற உயர் கல்விப் பட்டங்களுக்குப் பின்னால் இருந்த பொருளாதாரச் சிரமங்கள், தடைகள் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம். உயர் கல்வி பெறுவதற்காகத் தான் சந்தித்த பணத் தடைகளை எதிர்கால தலித் மாணவர்கள் யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் பல கல்வி உதவித்திட்டங்களைத் தன்னுடைய காலத்தில் அவர் முன்மொழிந்தார். ஆரம்பக் கல்வி, மேல்நிலைக் ... |
| முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்! Posted: 21 Feb 2014 02:56 PM PST ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை'யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்... இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... ... |
| தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Posted: 21 Feb 2014 02:38 PM PST தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைஇன்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது 1. தலைவலி ஏன் வருகிறது? நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ... |
| Posted: 21 Feb 2014 02:34 PM PST இந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர். இதனாலேயே, தன் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக பேஸ்புக் கொண் டுள்ளது. 2008 ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவில் பேஸ்புக் பயன்பாடு தொடங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயனாளர் எண்ணிக்கை 10 கோடியை ... |
| பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள் Posted: 21 Feb 2014 02:33 PM PST அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம். 1. ஓர் எளிய தொடக்கம்: 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ... |
| முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! Posted: 21 Feb 2014 02:30 PM PST பெண்களின் பொதுவான கவலை - முகப்பருக்கள். பருவ வயதில், பருக்களும் கூடவே வரும். இது 'ஹார்மோன் மாற்றத்தால் வருவதுதான்' என்றாலும், '' 'என்ன... முகமெல்லாம் இப்படி முத்து முத்தா... எண்ணெயில் பொரிச்சதைச் சாப்பிட்டா இப்படித்தான்...' 'ராத்திரி படுக்கறப்ப ஜாதிக்காய் இழைச்சுப் பூசு' '' என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்யும்போது, இன்னும் மன உளைச்சல் தலைதூக்கும். பருக்கள் ஏன் வருகின்றன.. என்னென்ன சிகிச்சைகள் உண்டு.. உணவில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ... |
| Posted: 21 Feb 2014 02:27 PM PST அறிகுறிகளை அறிவோம் டெங்குக் காய்ச்சல், வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமியை, ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு பரப்புகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது என்பதால், டெங்குக் காய்ச்சலுக்கு என்று குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. சாதாரணக் காய்ச்சல் கட்டம் தலைவலி திடீர் காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை செல்லும்) ரத்தப் போக்கு மூக்கு அல்லது பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ரத்த வாந்தி கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல் தசை மற்றும் மூட்டு வலி வாந்தி கடுமையான ... |
| இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Posted: 21 Feb 2014 02:14 PM PST புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான். அதனைத் ... |
| ஹைட்ரஜன் பெராக்ஸைடு - வீட்டையும் சுத்தம் செய்யலாம்! Posted: 21 Feb 2014 10:39 AM PST பொதுவாக கை, கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால்தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு முதலுதவிக்கு பயன்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை கொண்டு வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். உதாரணமாக, மரத்தால் செய்யப்பட்ட காய்கறி நறுக்கும் பலகையில் உள்ள கறைகளைப் போக்குவதற்கு, விலை மலிவாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடைப் பயன்படுத்தலாம். அதே சமயம், காய்கறிகளின் மேல்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களைப் போக்குவதற்கு, சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு தெளித்தால், கிருமிகள் அழிந்துவிடும். ... |
| குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன் Posted: 21 Feb 2014 10:38 AM PST 1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு ... |
| தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! பார்கோடு என்றால் என்ன? Posted: 21 Feb 2014 10:37 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Posted: 21 Feb 2014 10:34 AM PST பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு ... |
| சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது? Posted: 21 Feb 2014 10:31 AM PST சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது? சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் ... |
| ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Posted: 21 Feb 2014 10:29 AM PST நீதிபதி சந்துருவுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மனிதராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். நீதித்துறையில் நேர்மையானவர் சந்துரு என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, அவருக்கு சட்ட நுணுக்கம் மட்டுமல்ல, சமையலின் நுணுக்கமும் தெரியும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யம். அடுக்களைக்குச் செல்வதையே ஆண்கள் இழுக்காக நினைக்கும் சூழலில் சந்துருவின் சமையலறை அனுபவங்கள்... விவரிக்க வார்த்தைகளில்லை. அவரது வார்த்தைகளில் கேட்கும்போது உங்களுக்கே புரியும்! ''என்னோட ... |
| Posted: 21 Feb 2014 10:25 AM PST |
| ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Posted: 21 Feb 2014 10:23 AM PST ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு- பெண் செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும் சமீபத்தில் தனியார் மருத்துவ மனைக்குச் சிகிச்சை பெறச் சென்ற ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சென்னை டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாகவோ பரவலாகவோ நடைபெறுவதில்லை. ஆனால், ஒரு சில நபர்கள், டாக்டர் என்று மிகுந்த உரிமை எடுத்துக் கொண்டு எதிர்பாலினரிடம் வரம்பு மீற முற் பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், அவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென நோயாளிகள் ... |
| Posted: 21 Feb 2014 10:22 AM PST உலகப் புகழ்பெற்ற தனது மூலதனம் நூலை "உங்க ளுடைய தீவிர அபிமானி" என்று கையெழுத்திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் "பரிணாமவியலின் தந்தை" சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய "உயிரினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள்முதல் வாதத்துக்கு (Historical Materialism) அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது. கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு ... |
| வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க! Posted: 21 Feb 2014 10:18 AM PST நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. இதனை தான் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர். இது குறித்து ... |
| உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு : இந்திய டாக்டர் சாதனை ! Posted: 21 Feb 2014 10:16 AM PST மும்பை: உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாத்து வைக்க உதவும் புதிய ரசாயன திரவம் ஒன்றை இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே. இப்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டு கால ... |
| 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார் ! Posted: 21 Feb 2014 10:15 AM PST 14 வயதான சென்னை சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் 'i-Safe' என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார். அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை ... |
| Posted: 21 Feb 2014 10:05 AM PST www. rtoaifmvd.com இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. www. consumer.tn.gov.in தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ... |
| Posted: 21 Feb 2014 09:58 AM PST முதல் காலடி வைத்தவரின் அவசரத்தை அவசியத்தை முகபாவனையை அதையெல்லாம்விட அதீத சகிப்புத்தன்மையை அறிந்துக்கொள்ள அத்தனை ஆவல், மழைப்பெய்து சற்றுமுன்னரே சகதியாய் மாறியிருந்த ஒத்தையடிப்பாதையில்... |
| Posted: 21 Feb 2014 09:53 AM PST மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார். இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார். அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர். ""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று ... |
| ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Posted: 21 Feb 2014 09:22 AM PST ஜெயலலிதா வீட்டின் அருகே ஜெயலலிதாவை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக பேனர்களைக் கிழித்து பரபரப்பைக் கூட்டிவிட்டார் டிராஃபிக் ராமசாமி. கோர்ட், கேஸ், ஆக்கிரமிப்பு அகற்றம் என்று பிஸியாக இருந்தவர், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவும் தயாராகிவிட்டார். இன்னொரு புறம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது அவர் குணமாக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற வாசலில் ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தது. பல வருடங்களாக இருக்கும் அந்தக் ... |
| முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு முழுவிவரம் Posted: 21 Feb 2014 09:05 AM PST ராஜீவ் காந்தி கொலை உலகம் முழுவதிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக் படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து ... |
| வீட்டுக் குறிப்புகள் .......... Posted: 21 Feb 2014 09:04 AM PST வாழைக்காயை ஈரமில்லாத பாலிதீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது. உல்லன், கம்பளி போன்றவற்றை மடித்து அலமாரியின் உள்ளே வைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம் ! நடுவில் வேப்பிலையை வைத்து, கட்டி வைத்தால் கம்பளியில் ஓட்டை விழாது. ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டியதால் முகம் பார்க்கும் கண்ணாடி பிசுபிசுவென்று இருக்கிறதா? டீ டிகாஷனுடன் சிலதுளி எலுமிச்சைச்சாறு அல்லது சிட்ரிக் ஆஸிட் கலந்து, ஒரு துணியில் தொட்டு அந்த இடத்தில் துடைத்து, உடனே ஓர் உலர்ந்த துணியால் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (219) Posted: 21 Feb 2014 08:17 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| சினிமா - சூப்பர் க்விஸ் - தொடர் பதிவு Posted: 21 Feb 2014 06:55 AM PST - எந்த திரைப்படத்தில் இந்த காட்சி வருகிறது? - |
| Posted: 21 Feb 2014 04:03 AM PST *கனவில் தரிசிக்கும் வண்ணண மலரி்ன் அழகு வெல்லும் மானுடக் காதல். *தேன் கொடுக்கும் மலர்களை வர்ணிக்க விருப்பமா? பேசாத வண்டுகள். *அமைதியானது நீலவானம் ஆர்ப்பாட்டமிக்கது கடல் இரண்டுங் கெட்டது வாழ்க்கை. *,இரவின் மௌனம் புணர்ச்சியில் கதறல் சோகத்தை மறைக்கும் சுகம் *இருளின் இசையின் தா.ம்பத்ய உறவை ரசிக்கும் கட்டில். ந.க.துறைவனின் "சருகு இலைப் படகுகள்" என்ற தொகுப்பிலிருந்து. |
| En kanitha Panchangam vendum 2014 Posted: 21 Feb 2014 12:08 AM PST En kanitha Panchangam vendum 2014 |
| Posted: 20 Feb 2014 11:48 PM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| ரதி வீதி - மின்நூல் டவுன்லோட் செய்ய Posted: 20 Feb 2014 11:23 PM PST உ ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் ... |
| யார் இவர்? - தாமஸ் ஆல்வா எடிசன் ! Posted: 20 Feb 2014 10:41 PM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |