Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த ...” plus 19 more

Tamilwin Latest News: “29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த ...” plus 19 more

Link to Lankasri

29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த ...

Posted: 06 Feb 2014 04:51 PM PST

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராமத்திலிருந்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் ...

Posted: 06 Feb 2014 04:24 PM PST

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், எனினும், அவை திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களாக கருதப்பட முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்களிடம் நடுக்கடலில் விசாரணை! ...

Posted: 06 Feb 2014 04:18 PM PST

கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை புதன்கிழமை காலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

வலி. வடக்கு மீள்குடியமர்வு அரசின் ...

Posted: 06 Feb 2014 04:00 PM PST

வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் அரசு இன்னமும் கால எல்லை வழங்குவது ஏமாற்று வேலை. கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளிடம் ...

Posted: 06 Feb 2014 03:42 PM PST

கொழும்பு புதிய மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 தமிழ் அரசியல் கைதிகளிடம் புனர்வாழ்வுக்கான விருப்பம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகத்தினால் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.

இலங்கையில் தேர்தல் அரசியல் களம் ...

Posted: 06 Feb 2014 12:23 PM PST

இலங்கையில் தேர்தல் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய தினத்தில் மட்டும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் பற்றி 57 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்துக்கு கிடைத்துள்ளன.

ஐ.தே.க. நிறைவேற்று குழுவிலிருந்து ...

Posted: 06 Feb 2014 09:12 AM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில்லின் மனைவி ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிக்கான விசா ...

Posted: 06 Feb 2014 08:51 AM PST

அமெரிக்காவின் பெண்கள் தொடர்பான பிரதிநிதிக்கு இலங்கை வர அனுமதிக்காத நடவடிக்கையை அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி வரவேற்றுள்ளது.

அமைதியை விட்டுக் கொடுத்து, நாட்டை ...

Posted: 06 Feb 2014 08:13 AM PST

நாட்டு மக்கள் பெற்ற சமாதானத்தை விட்டுக் கொடுக்காது அரசியல் கட்சி பிரிவினையின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கோரியுள்ளார்.

போதைப் பொருளை ஒழிக்க விசேட திட்டம் ...

Posted: 06 Feb 2014 07:14 AM PST

போதைப் பொருள் ஒழிப்பிற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இரண்டு ஜாம்பவான்கள் களமிறங்கும் 50 ...

Posted: 06 Feb 2014 04:59 AM PST

லண்டனில் சச்சின்-வார்ன் தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

போராடும் இந்திய ...

Posted: 06 Feb 2014 03:10 AM PST

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் தலைவராக குக் ...

Posted: 06 Feb 2014 02:37 AM PST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர்ந்து எலஸ்டயார் குக் நீடிக்க வேண்டும் என்று, அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் க்ரஹம் கூச் தெரிவித்துள்ளார்.

என் பயணம் முடிவடைகிறது! கெவின் ...

Posted: 06 Feb 2014 12:42 AM PST

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் நைஜீரிய அணி

Posted: 06 Feb 2014 12:33 AM PST

நைஜீரிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

குமார் சங்கக்கார முதலாவது ...

Posted: 05 Feb 2014 07:20 PM PST

குமார் சங்கக்கார, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார்.

மில்லியன் கணக்கான ரசிகர்களுடன் ...

Posted: 05 Feb 2014 04:34 AM PST

அமெரிக்காவில் மிக பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்று சூப்பர் பவுல் போட்டி.

நாட்டுக்காக பாடுபடுவேன்! சச்சின் ...

Posted: 05 Feb 2014 02:42 AM PST

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

டைகர் உட்சுக்கு எத்தனை கோடி?

Posted: 04 Feb 2014 11:17 PM PST

டெல்லியில் நடந்த கண்காட்சி போட்டியில் பங்கேற்ற டைகர் உட்சுக்கு ஒருநாளைக்கு மட்டும் எத்தனை கோடிகள் தரப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

சச்சின் பாதி, ஷேவாக் பாதி கலந்த ...

Posted: 04 Feb 2014 10:47 PM PST

சச்சின், ஷேவாக், டிராவிட் ஆகியோர் கலந்த கலவை தான் வீராட் கோஹ்லி என நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™