Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இதெல்லாம் சகஜமப்பா கலாய்க்கிறார் ப்ரியா ஆனந்த்

Posted:

நடித்த படம் ஹிட்­ட­டித்தால், அதை பெரிய அளவில் கொண்­டா­டு­வதும், தோல்­வி­அடைந்தால் துவண்டு போவதும் இயல்­பான விஷயம் தான். ஆனால், ப்ரியா ஆனந்த், இதில்
மாறு­பட்­ட­வ­ராக இருக்­கிறார். 'வெற்றி, தோல்­வி­ களை நினைத்து நான் ஒரு­போதும்,
வருந்­து­வது இல்லை. என்னைப் பொறுத்­த­வரை, எப்­போதும் கல­க­லப்­பாக, ...

சித்தார்த்துக்கு காதல் போரடித்து விட்டதாம்

Posted:

சித்தார்த் என்­றாலே, காதல் மற்றும் மென்­மை­யான கதை­க­ளுக்­குத்தான் பொருந்­துவார் என்­றொரு இமேஜ் உரு­வா­கி­யுள்­ளது. அவரோ, அந்த இமேஜை மாற்ற வேண்டும் என, தலை­கீ­ழாக நிற்­கிறார்.அதனால், 'ஜிகர்­தண்டா' படத்தில், மாறு­பட்ட வேடத்தில் நடிக்­கிறார். மது­ரைக்­கார இளை­ஞ­ராக இந்த படத்தில் நடிக்கும் சித்தார்த், லுங்கி ...

மும்பையை கலக்கிய அஹானா திருமணம்

Posted:

ஹேம­மா­லினி - தர்­மேந்­தி­ராவின் இளைய மகள், அஹா­னா­வுக்கும், டில்­லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைப­வுக்கும், சமீ­பத்தில் மும்­பையில் திரு­மணம் நடந்­தது. இந்த புது­மண தம்­ப­தியை வாழ்த்த, ஒட்டு மொத்த பாலி­வுட்டும் திரண்டு விட்­டது. மண­மகள் அஹானா, கன­காம்­பர கலரில், அனார்­கலி உடை­ய­ணிந்து தேவதை போல், காட்சி ...

ஓட்டல் தொழிலுக்கு தாவ நினைத்த கார்த்திகா

Posted:

மாஜி நடிகை ராதாவின் மக­ளான கார்த்­தி­கா­வுக்கு, 'கோ, அன்­னக்­கொடி படங்­க­ளுக்கு பின், வாய்ப்பு கிடைக்­க­வில்லை. இதனால், தன் சினிமா வாழ்வு, அஸ்­த­மித்து விடுமோ என, கலங்கி போய் விட்டார். 'இன்னும் கொஞ்ச காலம் பொறு­மை­யாக இருப்போம்; அப்­போதும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்றால், தந்தை நடத்தி வரும், ஓட்டல் தொழி­லுக்கு ...

அசினின் பாலிவுட்கனவு கலைந்தது

Posted:

'கஜினி' இந்தி ரீ-மேக் மூலம், பாலி­வுட்டில் கொடி நாட்­டி­யவர் அசின். அங்கு மள­ம­ள­வென, முன்­னணி ஹீரோக்­களின் படங்கள், அவ­ருக்கு தொடர்ந்து கிடைத்­ததால், தென் மாநில
சினி­மாக்­களை ஓரம் கட்­டினார். இடையில்,'காவலன்' படத்தில் மட்­டுமே நடித்தார். அமீர் கான், சல்மான் கான் என, முன்­னணி ஹீரோக்­களின் படங்­க­ளாக அசின் ...

ஐஸ்வர்யா ராய்க்குகிடைத்த பெருமை

Posted:

'உலகின் மிக அழ­கான பெண்கள் யார் யார்?' என, அமெ­ரிக்­காவை சேர்ந்த இணை­ய­தள
பத்­தி­ரிகை கருத்துக் கணிப்பு நடத்­தி­யுள்­ளது. இதற்­காக, உலகம் முழு­வதும், 40 லட்சம்
ரசி­கர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். இதில், இத்­தா­லியை சேர்ந்த, மோனிகா யெல்­லுசி என்ற நடிகை, அதிக வாக்­குகள் பெற்று முத­லிடம் பிடித்­துள்ளார். ...

உடல் எடையை குறைக்கிறார் ஹன்சிகா!

Posted:

மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் என ஆரம்பகால படங்களிலேயே புசுபுசுவென்றுதான் இருந்தார் ஹன்சிகா. இதனால் மெல்லிய ஹீரோக்களுடன் அவர் நடித்தபோது, அவர்களுக்கு அக்கா போன்றுதான் தெரிந்தார். இருப்பினும் குண்டு நடிகைகளை தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற காரணத்தினால் தொடர்ந்து ஹன்சிகாவுக்கு கோடம்பாக்கத்தில் ...

மீண்டும் படம் டைரக்ட் செய்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted:

குணசித்திர வேடங்களில் நடித்து வரும் லட்சுமி ராமகிருஷண்ன் முதன் முதலாக ஆரோகணம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் மீண்டும் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.

ஆரோகணம் படத்தை தயாரித்த ஏவிஏ புரொடக்ஷன் நிறுவனமே இந்தப் ...

சாப்ட்வேர் இன்ஜினீயரை மணந்தார் நடிகர் கிருஷ்ணா!

Posted:

கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிருஷ்ணா. இவர் பிரபல தயாரிப்பாளர்கள் பட்டியல் சேகர் - மதுபாலா ஆகியோரின் இளைய மகனும், அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் சகோதரரும் ஆவார். தற்போது, கிருஷ்ணா வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் நடித்துள்ளார். ...

அஜீத்துக்கு ரொம்ப பெரிய மனசு! மனம் திறந்து பேசிய கெளதம்மேனன்

Posted:

சூர்யாவைக்கொண்டு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கெளதம்மேனன் இயக்கி வந்தபோது, அவரும் , அஜீத்தும் இணைவதற்கான ஒரு சூழுலும் உருவானது. ஆனால், அதையடுத்து ஏற்பட்ட சில எதிர்பாராத பிரச்னைகளால் அஜீத் எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு அந்த புராஜக்டையே கிடப்பில் போட்டார் கெளதம். இதனால், அவருக்கும், அஜீத்துக்குமிடையே ...

சீரியல் டைரக்டர் இயக்கும் சூறையாடல்!

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்தவர் தாமரைக் கண்ணன். அவர் இயக்கும் பெரிய திரை சினிமாவின் பெயர் சூறையாடல். கூத்துப்பட்டறையில் இருந்து வந்திருக்கும் ஸ்ரீபாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். நர்த்தகி, லீமா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

தனது சூறையாடல் பற்றி டைரக்டர் தாமரை கண்ணன் கூறியதாவது: எல்லா ...

ஸ்ரீ ராமானுஜர் சரித்திர படத்தில் டில்லி இளவரசியாக ஸ்ரேயா!

Posted:

இந்து மதத்தில் தோன்றிய மகான் ஸ்ரீராமானுஜரின் சரித்திரம் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீராமானுஜர் என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தை ஹையகிரீவாஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. ரவி.வி.சந்தர் டைரக்ட் செய்கிறார்.

ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்கிறார். ஸ்ரேயா டில்லி பாதுஷாவின் மகள் ...

டைரக்டர், கேமராமேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர் நடிக்கும் கள்ளப்படம்!

Posted:

கள்ளப்படம் என்ற டைட்டிலுடன் ஒரு படம் ரெடியாகுது. இந்தப் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் படத்தை இயக்கும் டைரக்டர் ஜெ.வடிவேல், இசை அமைப்பாளர் கே, கேமராமேன் ஸ்ரீராம் சந்தோஷ், எடிட்டர் குகன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை டைரக்டர் ஜெ.வடிவேலுவே சொல்கிறார்.

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ...

கவுண்டமணியின் டயலாக் டைட்டிலாகிறது!

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்த படம் வின்னர். இந்த படத்தில் பிரசாந்தின் அண்ணனாக நடித்திருந்தார் வடிவேலு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தின் தலைவராக இருக்கும் வடிவேலு, அவ்வப்போது சில்மிஷங்களில் ஈடுபட்டு அடிவாங்கிக்கொண்டேயிருப்பார். அப்படம் வந்த நேரத்தில் அந்த காமெடி காட்சிகளும், வடிவேலு பேசிய ...

பெரிய இசையமைப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும்! -சீனு ராமசாமி பேச்சு

Posted:

சினிமாவைப்பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் சின்ன பட்ஜெட்டோ, பெரிய பட்ஜெட்டோ எதுவாக இருந்தாலும் இசையமைப்பவர்கள், ஹிட் கொடுத்து பெரிய இசையமைப்பாளரான பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை. 30, 40 கோடியில் தயாராகும் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க நினைக்கிறார்கள். நல்ல கதை, நல்ல டைரக்டர்கள் என்பதெல்லாம் அதற்கு ...

தமன்னாவின் அதிரடி அட்டாக்!

Posted:

செகண்ட் இன்னிங்சில் அஜீத்தின் வீரம் படம் தமன்னாவுக்கு என்ட்ரி கொடுத்தது. அதனால் நயன்தாரா போன்று இவரும் அடுத்து ஒரு மெகா ரவுண்ட் வருவார் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, அஜீத்தே தமன்னாவுக்கு சான்ஸ் கொடுத்திருக்கும்போது நாமும் கொடுத்தாலென்ன என்ற முடிவுக்கு மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் வந்திருப்பதால், சத்தமில்லாமல் ...

கமலின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் கே.பாலசந்தர்!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் கமல். இந்த நேரத்தில் அடுத்தபடியாக அடுத்து ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் மார்ச் மாதம் முதல் அவர் நடிக்கயிருக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதை, திரைக்கதையை கமல் எழுத, வசனத்தை கிரேஸிமோகன் எழுதுவதால், கதை விவாதத்திலும் அடிக்கடி ...

வரிவிலக்கு விவகாரம்! நீதிமன்றத்தை நாடினார் உதயநிதி!!

Posted:

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்துக்கு முதலில் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அதனால் எனது படம் வரி விலக்கு பெற தகுதியானதே என்று சொல்லி, நீதிமன்றத்தை நாடினார். அதன்பிறகு அப்படத்துக்கு வரி விலக்கு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இப்போது அவர் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் வரிவிலக்கு ...

குலுமணாலியில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் நடித்த கார்த்திகா!

Posted:

பொதுவாக நடிகர்கள் எந்த மாதிரியான சீதோஷ்னம் என்றாலும் இறங்கி நடிப்பார்கள். ஆனால் நடிகைகளைப்பொறுத்தவரை கடும் வெயிலோ, மழையோ, குளிரோ இருந்தால் தங்கியிருக்கும் ஸ்டார் ஹோட்டலை விட்டு வெளியே தலைகாட்ட மாட்டார்கள். அதனால் டோட்டல் யூனிட்டே ஸ்பாட்டில் காத்திருக்க, உதவி இயக்குனர்கள் நடிகைகளை களத்திற்கு அழைத்து செல்வதற்குள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™