Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...” plus 15 more

Tamilwin Latest News: “250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...” plus 15 more

Link to Lankasri

250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...

Posted: 27 Feb 2014 04:57 PM PST

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றி வரும் 250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

இலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ...

Posted: 27 Feb 2014 04:51 PM PST

25வது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா புலிகளின் ஆயுதங்களை ...

Posted: 27 Feb 2014 04:39 PM PST

விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதற்கு இந்தியா தவறிவிட்டதாகää மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டு மக்களின் சுதந்திரத்தை ...

Posted: 27 Feb 2014 04:31 PM PST

நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்திருப்பதை தவிர, ஏனைய மனித உரிமைகள் ஒன்றும் பெரியவிடயம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோபிதாஸ் மரணம் தொடர்பில் பொய் ...

Posted: 27 Feb 2014 04:25 PM PST

தமிழீழ விடுதலைப் புலி கைதியின் மரணம் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.

“அண்ணை றைற்” புகழ் கே. எஸ். ...

Posted: 27 Feb 2014 04:18 PM PST

கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்து இணுவிலில் புகுந்து பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

ஜெனிவாவில் வரப்போகும் தீர்மானம்: ...

Posted: 27 Feb 2014 08:20 AM PST

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெண்களின் பின்னழகை குறிக்கும் ...

Posted: 27 Feb 2014 07:38 AM PST

பிரபல அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிசர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சர்வதேசத்தை வெற்றி ...

Posted: 27 Feb 2014 06:54 AM PST

சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் தொகுதி ...

Posted: 27 Feb 2014 06:20 AM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தொகுதியின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் கண்டி குண்டசாலை தொகுதியின் அமைப்பாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ.ரி.எம்.பீ.பி. வராவவெவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சூப்பர் சிங்கர் ...

Posted: 27 Feb 2014 06:13 AM PST

தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவி நடாத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இலங்கை கொழும்பில்  நடத்தக் கூடாது என திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட்

Posted: 27 Feb 2014 02:01 AM PST

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெய்ல், கங்குலியின் சாதனையை ...

Posted: 26 Feb 2014 11:48 PM PST

இந்திய அணியின் தற்போதைய அணித்தலைவரான வீராட் கோஹ்லி, அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒருநாளைக்கு மட்டும் ரூ.6.2 கோடி

Posted: 26 Feb 2014 11:18 PM PST

டென்னிசில் முன்னணி வீரரான ரபேல் நடாலுக்கு ஒருநாள் இரவு மட்டும் ரூ.6.2 கோடி சம்பளம் தரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அன்புள்ள அஞ்சலிக்கு.. ...

Posted: 26 Feb 2014 10:55 PM PST

பேட்டிங்கை விட தனது மனைவிக்கு கடிதம் எழுதுவது மிகவும் கஷ்டமானது என தனது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கோஹ்லி அதிரடி: வங்கதேசத்தை ...

Posted: 26 Feb 2014 07:25 PM PST

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™