Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கனவு கலைந்ததால் சோகத்தில் மூழ்கிய அனுஷ்கா

Posted:

அனுஷ்காவுக்கு, கவுதம் மேனன் இயக்கவுள்ள அஜித் படத்தில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற, தன் கனவு, நனவாகப் போகிறது என்று உற்சாகத்தில் இருந்தார் அனுஷ்கா.ஆனால், அனுஷ்காவை நேரில் பார்த்த போது, அவரின் முகத்தில், நிறைய முதிர்ச்சி தெரிந்ததால், இப்போது அவருக்கு பதிலாக, வேறு நடிகையை, ஒப்பந்தம் செய்ய ...

தனக்கு தானே பின்னணிபாடிய ரம்யா நம்பீசன்

Posted:

சினிமாவில், பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த ரம்யா நம்பீசனுக்கு, எதிர்பாராத விதமாக, நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால், தொடர்ந்து நடித்து வந்தார். பீட்சா படம், ரம்யாவை பேச வைத்தது. ஆனாலும், படங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பாண்டியநாடு படத்தில், லட்சுமி மேனனுக்காக, அவர் பாடிய, பை பை பை என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, ரம்யாவை ...

விஜயசேதுபதி சிபாரிசா மறுக்கிறார் ஐஸ்வர்யா

Posted:

அட்டகத்தி படத்தில், செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, விஜயசேதுபதியுடன், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்தார். அவரிடம், விஜயசேதுபதி, உங்களுக்கு சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், இரண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்து விட்டதால், பரவியுள்ள வழக்கமான வதந்தி தான், இது. இதில் ...

தனக்கு தானே பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்

Posted:

சினிமாவில், பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த ரம்யா நம்பீசனுக்கு, எதிர்பாராத விதமாக, நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால், தொடர்ந்து நடித்து வந்தார். பீட்சா படம், ரம்யாவை பேச வைத்தது. ஆனாலும், படங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பாண்டியநாடு படத்தில், லட்சுமி மேனனுக்காக, அவர் பாடிய, பை பை பை என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, ரம்யாவை ...

அதிரடியை நாடுகிறார் ப்ரியா மணி

Posted:

ப்ரியாமணி,தமிழ்நாட்டு நடிகை என்றாலும்,தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். அதன்பின் தான்,தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். பருத்திவீரன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து, தேசிய விருதும் பெற்றார். ஆனாலும்,கோடம்பாக்கம், ப்ரியாமணியை கண்டு கொள்ளவில்லை. இந்திக்கு செல்ல, ஷாருக்கான் நடித்த, சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அஸ்திவாரம் ...

சல்மான் கழற்றி விட்டதால்சனா கான் ஆத்திரம்

Posted:

இந்தி சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில், சனா கான் குறிப்பிடத்தக்கவர். ஆனால், சனாகானுக்கு தமிழில், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், கிடைக்கும் வாய்ப்புகளை, சிலகாலம் பயன்படுத்தி வந்த அவர், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான,நடிகையின் டைரி படத்தில் கவர்ச்சி பிரளயமாக வெடித்து சிதறியிருந்தார்.அந்த ...

ஷில்பா ஷெட்டிமீண்டும் வருகிறார்

Posted:

தமிழில், பிரபுதேவாவுடன், மிஸ்டர் ரோமியோவிஜயுடன், குஷி படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. திருமணத்துக்கு பின், கணவருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட், ஓட்டல், ஐ.பி.எல்., என, பிசியாக இருந்த அவர், தற்போது, புதிதாக ஒரு படத்தை தயாரித்து வருவதுடன், மற்றொரு படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதையடுத்து, ஷில்பாவை தொடர்பு கொண்ட ...

மஞ்சுவாரியாரை விவாகரத்து செய்து விட்டு காவ்யாவை மணக்கிறார் திலீப்?

Posted:

15 வருடங்களுக்கு மேலாக காதல் ஜோடியாகவும், ஆதர்ச நட்சத்திர ஜோடிகளாகவும் வலம் வந்த திலீப்-மஞ்சு வாரியார் பிரியப்போவதுதான் மல்லுவுட்டின் ஹாட் டாபிக். 1998ம் ஆண்டு திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மஞ்சு. புகழின் உச்சியில் இருக்கும்போதே திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டிலானது திலீப் மீது கொண்டிருந்த தூய்மையான அன்பை ...

உத்தமவில்லனுக்காக வித்தியாசமான மேக்கப்பில் கமல்ஹாசன்!

Posted:

ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும்போது, தனது கெட்டப்பை மாற்றிக்கொள்ள மேக்கப்பில் அதிக ஈடுபாடு காட்டுவார் கமல். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் படத்தில் தாத்தாவாக நடித்த வேடத்துக்காக தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள உடம்பை குறைத்தது மட்டுமின்றி, அதற்கான ஒப்பனை செய்து கொள்ளவும் ஒவ்வொரு நாளும் ...

விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த தமிழ் நடிகை

Posted:

தமிழில் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்து வருபவர் ராகுல் ப்ரீத்தி சிங். புத்தகம், தடையறத் தாக்க படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகை. ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஐதராபாத் ...

இனம் படத்தில், இலங்கை பிரச்னையை கையிலெடுத்தது ஏன்...? சந்தோஷ் சிவன் சிறப்பு பேட்டி!

Posted:

இந்தியாவின் டாப் 5 ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். 11 தேசிய விருதுகளால் தன் கேமராவை அலங்கரித்தவர். இந்த பெருமைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர். ஸ்லைஸ் சிகரெட்டும், கொஞ்சம் தனிமையும்தான் பிடித் விஷயங்கள். உலகம் முழுவதும் ஓடி ஓடி உழைத்தவர் இப்போது மகன் மனைவிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே ...

இன்னும் அரை கோடியைகூட தொடல! -பீல் பண்ணும் ப்ரியாஆனந்த்

Posted:

'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் நடிகை ஆனார். ஆனபோதும், அவர் நினைத்ததுபோல் அடுத்தடுத்து தனுஷ், சூர்யா என்று அவர் மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை. விக்ரம்பிரபு, கெளதம், அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த ...

சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு ஏரியா வேண்டும்! - இயக்குனரின் கருத்தினால் பிரஸ்மீட்டில் பரபரப்பு!

Posted:

புதுமுக நடிகை சாண்ட்ரா எமி விலைமாது வேடத்தில் நடித்துள்ள படம் சிவப்பு எனக்கு பிடிக்கும். இப்படத்தை யுரேகா இயக்கியுள்ளார். ஜேஎஸ்கே கார்ப்பரேசன் இப்படத்தை வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது, படத்தைப்பற்றி பேசிய இயக்குனர் யுரேகா, சமீபகாலமாக நம்மை சுற்றி ...

விஜய் மில்டனுக்கு தூது விடும் பிரபல ஹீரோக்கள்!

Posted:

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை ஏற்கனவே இயக்கியவர்தான் கேமராமேன் விஜய் மில்டன். ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது. அதனால், அதன்பிறகு படம் இயக்கியதிலிருந்து விடுபட்டு, கேமராமேனாக மட்டுமே பணியாற்றி வந்தவர், பல வருடங்களாக தனக்குள் ஊற போட்டு வைத்திருந்த கதையை கையிலெடுத்து பசங்க-2 என்ற பெயரில் மீண்டும் ...

கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சரிங் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த இரண்டு வருடமாக ...

சூதுகவ்வும் வில்லன் சிம்ஹா ஹீரோவானார்!

Posted:

பீட்சா, நேரம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த சிம்ஹா, சூதுகவ்வும் படத்தில் காமெடி வில்லனாக நடித்தார். ஜிகிர்தண்டா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர். இப்போது உறுமீன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிற படம். அதிதி ஹீரோயினாக நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி ...

காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பும், நடிப்பும் தொடரும்: சிம்பு

Posted:

ஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு. ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹன்சிகாவை மனதார காதலித்தது 100 சதவிகிதம் உண்மை. ஆனால் நாங்கள் காதலை அறிவித்த பிறகு நிறைய பிரச்னைகள் ...

அபூர்வ நாயகன் கமல் பற்றிய புத்தகம் வெளியீடு

Posted:

பிரபல ராமராஜ் காட்டன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் கே.ஆர்.நாகராஜன் கமலஹாசனின் தீவிர ரசிகர். இவர் தனது முயற்சியால் கமலஹாசன் நடித்த படங்களின் அபூர்வ படங்கள் மற்றம் தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை அபூர்வ நாயகன் என்ற பெயரில உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கமலஹாசன் அலுவலகத்தில் நடந்தது. கமலஹாசன் ...

45 நாட்களாக சென்னை முழுக்க ஓடிக்கொண்டேயிருந்த விதார்த்!

Posted:

'மைனா' விதார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ''ஆள்''. இந்தியில் வெளியான ஆமீர் என்ற படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்முறையாக கோட்-சூட் அணிந்து டிப்-டாப்பாக நடித்திருக்கிறார் விதார்த். ஆனால் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு ...

ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறார்!

Posted:

மங்காத்தாவிற்கு பிறகு பில்லா-2 தோல்வியடைந்தபோதும், ஆரம்பம், வீரம் படங்களின் ஹிட் காரணமாக கோடம்பாக்கத்தில் காலறை தூக்கி விட்டு நடக்கிறார் அஜீத். இந்தநிலையில், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், புதிய கதைகளை ரொம்ப கவனமாக செலக்ட் பண்ணுகிறார்.

என்னதான் தன்னை வைத்தே ஹிட் கொடுத்த இயக்குனர்களாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™