Tamil Star |
- அடேங்கப்பா!… கென்யா நாட்டின் உயரம் தாண்டுதலைப் பாருங்க….
- கண்ணிமைக்கும் நேரத்தில் தகர்க்கப்படும் கோபுரம்
- இப்படி ஒரு சுனாமியை பார்த்ததுண்டா?
- இரண்டு ஜாம்பவான்கள் களமிறங்கும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி
- சாவைத் தேடிப் போனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் தருணம்
- சிறிதளவும் கிலி இன்றி புலியுடன் பழகும் நபர்
- சிகரெட்டை ஊதித் தள்ளும் மூன்று வயது சிறுமி
- இலங்கை செல்லும் நைஜீரிய அணி
- குமார் சங்கக்கார முதலாவது முச்சதம்! புதிய உலக சாதனை
- திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு
- மந்த நிலையில் காணப்படும் Android 4.4 KitKat இயங்குதளத்திற்கான வரவேற்பு
- iOS 7.1 Beta 5 வெளியிடப்பட்டது
- நிஷா பிஸ்வாலை சந்திக்க மறுத்த மகிந்த
- Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Note Pro 12.2
- வாடிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா கடும் கண்டனம்
- டூத்பேஸ்ட்களில் வெடிபொருட்கள்
- இரண்டாய் பிளந்து தரைமட்டமான சரக்கு கப்பல்
- மிகவும் கொடூரமான நிகழ்வு: சர்ச்சையை ஏற்படுத்திய சிறுமியின் நடனம்
- கனடாவில் நடந்த சோக கதை!
- ஹிட்லராக மாறும் ஜப்பான் பிரதமர்
| அடேங்கப்பா!… கென்யா நாட்டின் உயரம் தாண்டுதலைப் பாருங்க…. Posted: 06 Feb 2014 06:00 AM PST |
| கண்ணிமைக்கும் நேரத்தில் தகர்க்கப்படும் கோபுரம் Posted: 06 Feb 2014 05:56 AM PST
ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகர்த்தில் இருந்த 40 வருட கால பழமையான கோபுரம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படி ஒரு சுனாமியை பார்த்ததுண்டா? Posted: 06 Feb 2014 05:53 AM PST |
| இரண்டு ஜாம்பவான்கள் களமிறங்கும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி Posted: 06 Feb 2014 05:51 AM PST லண்டனில் சச்சின்-வார்ன் தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரில்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு அணிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் மோதுகின்றன. இதில் மேரில்போன் கிரிக்கெட் கிளப் அணிக்கு பாரத ரத்னா விருது […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாவைத் தேடிப் போனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் தருணம் Posted: 06 Feb 2014 05:47 AM PST |
| சிறிதளவும் கிலி இன்றி புலியுடன் பழகும் நபர் Posted: 06 Feb 2014 05:45 AM PST |
| சிகரெட்டை ஊதித் தள்ளும் மூன்று வயது சிறுமி Posted: 06 Feb 2014 05:43 AM PST
இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Feb 2014 05:40 AM PST நைஜீரிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில், உலக கிண்ண டிவிசன் 5 லீக் தொடர் மலேசியாவில் வரும் மார்ச் 4 முதல் 14 வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில், ஐ.சி.சி யின் உறுப்பு நாடு நைஜீரிய அணி, முதன் முறையாக இலங்கை சென்று பிப்ரவரி 21 முதல் மார்ச் 3 வரை போட்டிகளில் பங்கேற்கிறது. இதுகுறித்து நைஜீரிய கிரிக்கெட் கூட்டமைப்பின் ஆன்யேமா கூறுகையில், உலகின் […] |
| குமார் சங்கக்கார முதலாவது முச்சதம்! புதிய உலக சாதனை Posted: 06 Feb 2014 05:38 AM PST குமார் சங்கக்கார, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குமார் சங்கக்கார பங்களாதேஷுக்கு எதிராக 319 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கார, 208 இனிங்களில் 54.45 என்ற சராசரியில் 11,046 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதேவேளை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையும் சங்கக்காரவையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு Posted: 06 Feb 2014 05:36 AM PST
இந்த அறிக்கை ஆதாரமற்றது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய ரொய்ட்டருக்கு தெரிவித்தார். நேரில் கண்ட சாட்சியத்தின் ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றியும் இவ்வாறான கூட்டுப் புதைகுழி போன்ற யுத்தக் குற்ற ஆதாரங்களை இராணுவம் அகற்றியதாக கூறப்படுவது பற்றியும் அவர் தனது சந்தேகங்களை வெளியிட்டார். மக்கள் குடியேறியுள்ள கிராமங்களிலுள்ள எலும்புக் கூட்டு எச்சங்களை தோண்டியெடுத்து அகற்ற எம்மால் முடிந்திருக்குமா என இராணுவ பேச்சாளர் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது பீரங்கி தாக்குதல்கள், வல்லுறவு, சித்திரவதை, பாலியல் வன்முறை, சரணடைந்த தமிழ் புலி போராளிகளை கொலை செய்தமை போன்ற சாத்தியமான யுத்த குற்றங்கள் தொடர்பாக சாட்;சியங்கள் கூறியதை அவுஸ்திரேலியாவின் பொதுநல பரப்புரை மையம் என்ற தொண்டு நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் விபரித்திருந்தது. யுத்தக் குற்றம் நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்குமாறு கொழும்புக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன ஒழுங்கமைப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் சிரேஷ்ட இராணுவ தளபதிகளும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் குற்றவாளிகளாக காணப்படலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மந்த நிலையில் காணப்படும் Android 4.4 KitKat இயங்குதளத்திற்கான வரவேற்பு Posted: 06 Feb 2014 05:34 AM PST கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளப் பயன்பாடு தொடர்பிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் பிந்திய பதிப்பான Android 4.4 KitKat ஆனது 1.8 சதவீதமான மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 1.6 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் 0.2 வீதத்தினாலேயே இந்த மாதம் அதிகரிப்பை சந்தித்துள்ளது. இதேவேளை 35.5 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்படும் Android Jelly Bean இயங்குதளமானது முன்னிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| iOS 7.1 Beta 5 வெளியிடப்பட்டது Posted: 06 Feb 2014 05:32 AM PST அப்பிள் நிறுவனமானது டெவெலொப்பர்களுக்கான புதிய பதிப்பான iOS 7.1 Beta 5 இனை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 4 இனை வெளியிட்டிருந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு பதிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதில் கீபோர்ட் வடிவமைப்பு, iTunes Radio என்பவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் "Buy Album" எனும் பொத்தான் உட்பட சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தவிர அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் Siri அப்பிளிக்கேஷனை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிஷா பிஸ்வாலை சந்திக்க மறுத்த மகிந்த Posted: 06 Feb 2014 05:29 AM PST
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நிஷா பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது. நிஷா பிஸ்வாலை சிறிலங்கா அதிபர் சந்திக்காமைக்கு, கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று, அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. எனினும், கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள், திட்டமிட்டே இந்தச் சந்திப்புத் தவிர்க்கப்பட்டதாக நம்புகின்றன. பிஸ்வால் மூலம் அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் நேரடியாக கடுமையான செய்தி ஒன்றை பரிமாறிக் கொள்வதை தவிர்க்கவே சிறிலங்கா அதிபர், அவரைச் சந்திக்காமல் விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாட்டை பிஸ்வால் கொழும்பில் தமது சந்திப்புகளின் போது வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Note Pro 12.2 Posted: 06 Feb 2014 05:27 AM PST சம்சுங் நிறுவனமானது Galaxy Note Pro 12.2 எனும் புதிய டேப்லட்டினை எதிர்வரும் 13ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது. இச்சாதனத்தின் புகைப்படத்தினை டுவிட்டர் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது Quad Core Snapdragon 800 processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாடிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா கடும் கண்டனம் Posted: 06 Feb 2014 05:24 AM PST
சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா குழு, வாடிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாடிகன் நிர்வாகம் நியமித்தது, இந்த ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Feb 2014 05:18 AM PST
ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் திகதி வரை நடக்கிறது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதால், ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர். அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத்பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரண்டாய் பிளந்து தரைமட்டமான சரக்கு கப்பல் Posted: 06 Feb 2014 05:16 AM PST பிரான்சில் கடல் சீற்றத்தால் சரக்கு கப்பல் ஒன்று இரண்டாய் பிளந்து சுக்கு நூறானது. பிரான்சின் ஆங்கலெட் என்ற நகரத்திற்கு அட்லாண்டிக் கடலோர பகுதி வழியாக ஸ்பெயினிலிருந்து கச்சா எண்ணெய்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கடலின் சீற்றம் காரணமாக ராட்சத அலை எழுந்ததால், கப்பல் நிலைதடுமாறி பாறையில் மோதியது. எனவே கப்பல் இரண்டாய் பிளந்ததால், கச்சா எண்ணெயும் தண்ணீருடன் கலந்தது. இக்கப்பலுக்குள் 127 எண்ணைய் பீப்பாய்களை தவிர வேறு கனமாக பொருள் ஏதும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிகவும் கொடூரமான நிகழ்வு: சர்ச்சையை ஏற்படுத்திய சிறுமியின் நடனம் Posted: 06 Feb 2014 05:12 AM PST சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, 15 வயது சிறுமி நான்கு மணிநேரம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதியன்று இரவு நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் புகழ்பெற்ற நடன நட்சத்திரமான யங் லிபிங்கின் உறவினர் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி வை கைகி, புத்தாண்டு நடனத்தை மேடையில் ஆடினார். நீண்ட வெள்ளை ஆடையில் மேடையில் தோன்றிய அந்தப் பெண், கடந்து செல்லும் நேரத்தையும், பருவ நிலை மாற்றங்களையும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Feb 2014 12:24 AM PST
கனடா சஸ்கற்சுவானில் பெண் ஒருவர் பாடசாலை பேருந்து ஒன்றினால் கொல்லப்பட்டார். அச்சமயம் அவரின் இரண்டு பிள்ளைகள் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று பாடசாலை பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது பிக் அப் டிரக்குடனும், கால்நடை டிரெய்லர் ஒன்றுடன் மோதியதில் சுஸ்கற்சுவான், பிக்கர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 40வயதுடைய மொனிக்கா டோம்ஸ் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த 3 பிள்ளைகளும், சாரதியும் காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பேருந்தில் இருந்த 3 பிள்ளைகளில் இருவர் டோம்சின் உறவுகள் என்பதை ஆர்சிஎம்பி உறுதிப்படுத்தி உள்ளது. டோம்சின் 8வயதுடைய இரட்டை ஆண்குழந்தைகள் இருவரும் பேரூந்தில் இருந்த 3 பிள்ளைகளில் இருவராவர். 3 குழந்தைகளுக்கும் சிறிய வெட்டு உரசல் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹிட்லராக மாறும் ஜப்பான் பிரதமர் Posted: 06 Feb 2014 12:23 AM PST ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை ஆசியாவின் ஹிட்லர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது. பிராந்தியத்தில் சமநிலையை பேணுகிறோம் என்ற போர்வையில் தனது நாட்டின் ராணுவ பலத்தை ஷின்சோ அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வடகொரிய அரசு சார்பு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காரணம் காட்டி, தனது நாட்டு ராணுவத்தை விரிவுபடுத்துவதை நியாயப்படுத்தி வருகிறார் ஷின்சோ அபே. ஜப்பான் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















