4TamilMedia செய்திகள் | |
- வெளிப்படையாக பேசுதல்? : ராகுல் காந்தியின் முழுமையான பேட்டி
- வழக்கை இழுத்தடிக்கவே பதில் அறிக்கைத் தாக்கல் செய்யவில்லை:கர்நாடக அரசு
- நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிக்க திட்டம்?
- பலவீனத்தை அல்ல, பலத்தை சுட்டிக் காட்டி!
- ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்!
- சச்சின் டெண்டுல்கர் Vs ஷேர்ன் வார்ன் : தலைமை தாங்கும் கண்காட்சிப் போட்டி விரைவில்!
- அம்மா ’ அழைப்பாங்களா? காத்திருக்கிறார் வடிவேலு
- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
- தடுமாறும் இந்தியா : 130/4
- போதைப் பொருள் ஒழிப்பிற்காக விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு
- வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பைத் தடுப்பதற்கு சர்வதேசம் உதவ வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
- காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது தவறு: அனந்தி சசிதரன்
- யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கிளிநொச்சியில் திறப்பு
- வா..வா! - 38
- சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு : உமா பாரதி
- தனி தெலுங்கானா மசோதாவில் திருத்தம் கொண்டு வர சிறப்பு அமைச்சரவை கூட்டம்!
- கர்நாடகாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து : 5 பேர் பலி, 50க்கு மேற்பட்டோர் படுகாயம்
- மீனவர்கள் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பு சிவசங்கர் மேனனிடம் ஒப்படைக்ப்பட்டுள்ளது:பிரதமர்
- வருகிற 13ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது! : பட்ஜெட் தாக்கலாகலாம்
- மெஸ்ஸி கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கிறீர்களா? : வீடியோ
- பிரபலங்கள் இனி நேரடியாக காவல்துறை ஆணையகத்திடம் புகார் வழங்க முடியாது!
- இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : பங்களாதேஷ் 409/8
- இத்தாலி கடற்பரப்பில் தத்தளித்த 1,100 அகதிகள் ஒரே நாளில் மீட்பு!
- இலங்கை இராணுவம் போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தது; ஆஸி மனித நேய அமைப்பு குற்றச்சாட்டு
- மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் 29 ஆம் திகதி
- ரத்து செய்யப்பட்ட 252 கேன் குடிநீர் சுத்திகரிப்பு உரிமங்கள் இயங்க அனுமதி:தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ...
- வடக்கில் பொலித்தீன் பாவனைக்குத் தடை: பொன்னுத்துரை ஐங்கரநேசன்
| வெளிப்படையாக பேசுதல்? : ராகுல் காந்தியின் முழுமையான பேட்டி Posted:
Read more ... |
| வழக்கை இழுத்தடிக்கவே பதில் அறிக்கைத் தாக்கல் செய்யவில்லை:கர்நாடக அரசு Posted:
Read more ... |
| நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிக்க திட்டம்? Posted:
Read more ... |
| பலவீனத்தை அல்ல, பலத்தை சுட்டிக் காட்டி! Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்! Posted:
நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சைக்குரியதாகவும் மாறியிருந்த ரஷ்யாவின் சோச்சி நகர குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளன. இதையொட்டியே இன்று கூகுள் டூடுள் சின்னமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சச்சின் டெண்டுல்கர் Vs ஷேர்ன் வார்ன் : தலைமை தாங்கும் கண்காட்சிப் போட்டி விரைவில்! Posted:
கிரிக்கெட்டின் 'மெக்கா' என அழைக்கப்படும் பிரமாண்டமானதும், பழமை வாய்ந்ததுமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் 200ம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி எம்.சி.சி - ரெஸ்ட் ஆப் தி வேல்டு அணிகளுக்கு இடையில் கண்காட்சி போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| அம்மா ’ அழைப்பாங்களா? காத்திருக்கிறார் வடிவேலு Posted:
அரசியலென்றால் என்ன என்று இப்போது புரிந்திருக்கும் வடிவேலுவுக்கு. எந்த காரணத்திற்காக அவர் திமுக மேடையில் ஏறினாரோ, அதே காரணம்தான் அவரை கண் சிவக்க வைக்கிறதாம் இப்போதெல்லாம். Read more ... |
| டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! Posted:
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், மனீஷ் சிசோடியா உள்ளிட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| Posted:
இந்திய - நியூசிலாது அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது. Read more ... |
| போதைப் பொருள் ஒழிப்பிற்காக விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு Posted:
நாட்டிலிருந்து போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். Read more ... |
| வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பைத் தடுப்பதற்கு சர்வதேசம் உதவ வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் Posted:
வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் பல அரசாங்கத்தினால் திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வருவதாகவும், அதனை சர்வதேசம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது தவறு: அனந்தி சசிதரன் Posted:
மோதல் காலங்களிலும், அதற்கு முன்னும் பின்னும் காணாமற்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது தவறான விடயமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கிளிநொச்சியில் திறப்பு Posted:
யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கிளிநொச்சி அறிவியல் நகரில் நேற்று வியாழக்கிழமை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. Read more ... |
| Posted: |
| சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு : உமா பாரதி Posted:
பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு என பாஜக துணைத் தலைவர் உமா பாரதி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read more ... |
| தனி தெலுங்கானா மசோதாவில் திருத்தம் கொண்டு வர சிறப்பு அமைச்சரவை கூட்டம்! Posted:
தனி தெலுங்கானா மசோதாவில் திருத்தம் கொண்டு வர சிறப்பு அமைச்சரவை கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்து, அதன்படி இன்று காலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. Read more ... |
| கர்நாடகாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து : 5 பேர் பலி, 50க்கு மேற்பட்டோர் படுகாயம் Posted:
பெங்களூரு ஹூப்ளி சாலையில் பள்ளிக் குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்ற லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. Read more ... |
| மீனவர்கள் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பு சிவசங்கர் மேனனிடம் ஒப்படைக்ப்பட்டுள்ளது:பிரதமர் Posted:
தமிழக மீனவர்கள் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர மேனனிடம் ஒப்படைத்து உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். Read more ... |
| வருகிற 13ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது! : பட்ஜெட் தாக்கலாகலாம் Posted:
வருகிற 13ம் திகதி தமிழக சட்டப் பேரவை கூட உள்ளது. அப்போது தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. Read more ... |
| மெஸ்ஸி கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கிறீர்களா? : வீடியோ Posted:
விளையாட்டுத் துறையில் படு பிரபலமாக இருக்கும் இருவரை எடுத்து தமது விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் உக்தியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது துருக்கி நாட்டு ஏர்லைன்ஸ் விமானம். Read more ... |
| பிரபலங்கள் இனி நேரடியாக காவல்துறை ஆணையகத்திடம் புகார் வழங்க முடியாது! Posted:
முக்கியஸ்தர்கள் நேராக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுப்பது தவறான அணுகுமுறை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. Read more ... |
| இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : பங்களாதேஷ் 409/8 Posted: இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சிட்டாகோங்கில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 409 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. Read more ... |
| இத்தாலி கடற்பரப்பில் தத்தளித்த 1,100 அகதிகள் ஒரே நாளில் மீட்பு! Posted: |
| இலங்கை இராணுவம் போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தது; ஆஸி மனித நேய அமைப்பு குற்றச்சாட்டு Posted:
Read more ... |
| மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் 29 ஆம் திகதி Posted:
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். Read more ... |
| Posted: ரத்து செய்யப்பட்ட 252 கேன் குடிநீர் சுத்திகரிப்பு உரிமங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| வடக்கில் பொலித்தீன் பாவனைக்குத் தடை: பொன்னுத்துரை ஐங்கரநேசன் Posted: வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதம் 05ஆம் திகதி முதல் 20 மைக்ரேனுக்கு குறைவான பொலித்தீன் பாவனையைத் தடை செய்வதாக வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
பொதுவாக டிவி இன்டர்வியூவிற்கு வரும் அரசியல் வாதிகள் கேள்விகளை முன்னரே எழுதி வாங்கிவிட்டு அதில் தெரிவு செய்த கேள்விகளுக்கு மட்டுமே பதில் தருவோம் என கூறியே பேட்டி வழங்க முன்வருவதாக கூறப்படுவதுண்டு எவ்வாறாயினும் திறமையுள்ள நிருபர்கள் பேட்டி வழங்குபவரை திணறடித்து விடுகின்றனர். இதற்கு அண்மைய உதாரணமாக ராகுல் காந்தியின் பேட்டியை கூறலாம்.
சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகவே ஜெயலலிதா தரப்பு பதில் அறிக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் எதிர்கட்சிகளின் அமளியால் இன்றும் முடங்கியது. இதனால் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

















இலங்கையின் இறுதி மோதல்களின் போது ஒரே தடவையில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை இராணுவம் திட்டமிட்டு அழித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் பொதுநல பரப்புரை மையம் (Australia's Public Interest Advocacy Centre Ltd) என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.