மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்றத்தில் மிளகு பொடி ஸ்பிரே அடித்து எம்.பி.க்களை தாக்கிய ஆந்திரா எம்.பி. ராஜ்கோபால்
- குஜராத் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக நரேந்திரமோடியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
- மத்திய அரசின் அனுமதி கிடைக்காவிட்டாலும் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கெஜ்ரிவால் அரசு முடிவு
- மேதா பட்கர் சுயேட்சையாக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார்: ஆம் ஆத்மி
- பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா இன்று தாக்கலாகுமா?
- முறையாக வரி செலுத்துவோருக்கு கறுப்பு பணத்தில் 10 சதவீத பங்கு: மோடியின் தேர்தல் வாக்குறுதி
- கோவாவில் 30 பேர் பலியான கட்டிட விபத்து: இரு அரசு உயரதிகாரிகள் கைது
- தெலுங்கானா மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்: சீமாந்திரா எம்.பி.க்கள் தற்கொலை மிரட்டல்
- நிதியமைச்சர் சிதம்பரத்தால் அவமானப்படுத்தப்பட்டதாக அரசு உயரதிகாரி குற்றச்சாட்டு: பிரதமருக்கு கடிதம்
- சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர்-சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு
- சோனியாகாந்தியுடன் கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு
- மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மாற்று கட்சிகள் ஆளும் மாநிலங்களிடம் பாராபட்சமாக நடக்கமாட்டோம்: மோடி
- இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரம்: வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு
- தெலுங்கானா மசோதா குறித்து பாரதீய ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை
- இரு முறை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு தோற்றவர்களுக்கு சீட் இல்லை: காங்கிரஸ் கட்சி முடிவு
- புதிய பிரச்சார திட்டம்: டீக்கடை உரிமையாளர்களுடன் உரையாடிய மோடி
- பொருளாதார பிரச்சினைகள் எப்போதும் சவாலாகவே இருக்கும்: ஜனாதிபதி
- ஓடும் ரெயிலில் பிரேக் பைப் வெடித்தது: விபத்தில் இருந்து தப்பியது டெல்லி தூரந்தோ எக்ஸ்பிரஸ்
- போலந்தில் 20 ஆயிரம் தேனீக்களை கொன்ற பெண் குற்றவாளி: கோர்ட் தீர்ப்பு
- மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 50 சதவீத மானியம்: டெல்லி அரசு அறிவிப்பு
| பாராளுமன்றத்தில் மிளகு பொடி ஸ்பிரே அடித்து எம்.பி.க்களை தாக்கிய ஆந்திரா எம்.பி. ராஜ்கோபால் Posted: 12 Feb 2014 11:08 PM PST பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கினார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. மிளகு பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. |
| குஜராத் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக நரேந்திரமோடியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு Posted: 12 Feb 2014 10:56 PM PST 2002–ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடந்தது. இதற்கு அம்மாநில முதல் – மந்திரி நரேந்திரமோடி தான் காரணம் என்று கூறி 2005–ம் ஆண்டு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. பாரதீய ஜனதா தலைவர்கள் பல தடவை வேண்டுகோள் விடுத்தும் அமெரிக்கா தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. கடந்த 9 ஆண்டாக விசா வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். |
| மத்திய அரசின் அனுமதி கிடைக்காவிட்டாலும் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கெஜ்ரிவால் அரசு முடிவு Posted: 12 Feb 2014 10:49 PM PST ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் ஆம்ஆத்மி அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து மசோதாவின் வரைவு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் ஆளுநர் கருத்து கேட்டதாகவும், அதற்கு அவர், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற |
| மேதா பட்கர் சுயேட்சையாக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார்: ஆம் ஆத்மி Posted: 12 Feb 2014 10:42 PM PST வரும் நாடாளுமன்ற தோ்தலில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் சுயேட்சையாக போட்டியிட்டால் ஆம் ஆத்மி கட்சி தனது முழு ஆதரவை அளிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது, "வரும் நாடாளுமன்ற தோ்தலில் மேதா பட்கர் போட்டியிட விரும்பினால் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். |
| பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா இன்று தாக்கலாகுமா? Posted: 12 Feb 2014 10:05 PM PST பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்தால் தீக் குளிப்போம் என்று சீமாந்திரா எம்.பி.க்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தால் சீமாந்திரா பகுதியே முடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி கூடிய பாராளுமன்றத்தின் பட்ஜெட் |
| முறையாக வரி செலுத்துவோருக்கு கறுப்பு பணத்தில் 10 சதவீத பங்கு: மோடியின் தேர்தல் வாக்குறுதி Posted: 12 Feb 2014 09:30 PM PST பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் வாக்குறுதிகளாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதும் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று மோடி தெரிவித்து இருந்தார். இப்போது வரி செலுத்துவோருக்கு புதிய சலுகைகளை தேர்தல் வாக்குறுதியாக நரேந்திர மோடி அறிவித்தார். ஆமதாபாத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி ஒரு டீக்கடைக்கு வந்தார். அவர் டீ குடித்தவாறு |
| கோவாவில் 30 பேர் பலியான கட்டிட விபத்து: இரு அரசு உயரதிகாரிகள் கைது Posted: 12 Feb 2014 04:32 PM PST கோவாவில் கடந்த மாதம் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சரிந்ததில் 30 பேர் வரை பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் இரு அரசு உயரதிகாரிகளை நேற்று கைது செய்தனர் |
| தெலுங்கானா மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்: சீமாந்திரா எம்.பி.க்கள் தற்கொலை மிரட்டல் Posted: 12 Feb 2014 04:07 PM PST தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் மிரட்டி வரும் சூழலில் திட்டமிட்டபடி இம்மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது |
| நிதியமைச்சர் சிதம்பரத்தால் அவமானப்படுத்தப்பட்டதாக அரசு உயரதிகாரி குற்றச்சாட்டு: பிரதமருக்கு கடிதம் Posted: 12 Feb 2014 03:18 PM PST மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் செயலாளரான சுதீர் கிருஷ்ணா தன்னை நிதியமைச்சர் சிதம்பரம் அவமானப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான கமல்நாத்தின் மூலமாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் |
| சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர்-சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Posted: 12 Feb 2014 03:07 PM PST கடந்த 2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த இலாகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் ராஜாங்க மந்திரி |
| சோனியாகாந்தியுடன் கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு Posted: 12 Feb 2014 01:43 PM PST பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தியுள்ளது |
| Posted: 12 Feb 2014 12:04 PM PST தற்போதுள்ள மத்திய அரசு காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றால் காங்கிரஸ் அல்லாத வேற்று மாநில அரசுகளிடம் |
| இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரம்: வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு Posted: 12 Feb 2014 11:48 AM PST இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது |
| தெலுங்கானா மசோதா குறித்து பாரதீய ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை Posted: 12 Feb 2014 11:10 AM PST ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சீமாந்திரா பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து |
| இரு முறை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு தோற்றவர்களுக்கு சீட் இல்லை: காங்கிரஸ் கட்சி முடிவு Posted: 12 Feb 2014 09:39 AM PST நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கடினமான போட்டியை எதிர்நோக்கும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வு குழு கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில் வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் |
| புதிய பிரச்சார திட்டம்: டீக்கடை உரிமையாளர்களுடன் உரையாடிய மோடி Posted: 12 Feb 2014 06:43 AM PST பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். டீ விற்ற மோடி பிரதமராக முடியாது என்று காங்கிரசார் விமர்சனம் செய்துள்ளதால், மோடிக்கு ஆதரவாக நாடெங்கும் நமோ டீக்கடைகளைத் திறந்து பா.ஜனதா தொண்டர்கள் |
| பொருளாதார பிரச்சினைகள் எப்போதும் சவாலாகவே இருக்கும்: ஜனாதிபதி Posted: 12 Feb 2014 05:37 AM PST இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷாப்பூரில் உள்ள சென்ட்ரல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை வருமாறு:- 2008-09ல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதுபோன்ற சவால்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். சவால்களே வராது என்று ஒருவராலும் கூற முடியாது. |
| ஓடும் ரெயிலில் பிரேக் பைப் வெடித்தது: விபத்தில் இருந்து தப்பியது டெல்லி தூரந்தோ எக்ஸ்பிரஸ் Posted: 12 Feb 2014 04:09 AM PST சமீப காலமாக இந்தியன் ரெயில்வே பல்வேறு விபத்துக்களை சந்தித்து வருகிறது. ரெயில்கள் தீப்பிடித்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் |
| போலந்தில் 20 ஆயிரம் தேனீக்களை கொன்ற பெண் குற்றவாளி: கோர்ட் தீர்ப்பு Posted: 12 Feb 2014 03:49 AM PST போலந்து நாட்டில் 2010ம் ஆண்டு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின. இதனால், கொசுமருந்து அடித்து அவை அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் சுமார் 20 ஆயிரம் |
| மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 50 சதவீத மானியம்: டெல்லி அரசு அறிவிப்பு Posted: 12 Feb 2014 03:29 AM PST டெல்லியில் அக்டோபர் 2012 முதல் ஏப்ரல் 2013 வரையிலான காலத்தில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தவர்களுக்கு ஆம் ஆத்மி அரசு மெகா பரிசு வழங்கியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |