4TamilMedia செய்திகள் | |
- திருகோணமலையிலும் மனிதப் புதைகுழி; 3 எலும்புக்கூடுகள் தென்பட்டதாகத் தகவல்
- மக்களவையில் கடும் அமளி : மிளகு ஸ்பிரே, பேப்பர் பந்துகளால் தாக்குதல் : 4 எம்.பிக்கள் காயம்
- இயக்குனர் பாலு மகேந்திரா காலமானார்!
- ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்துக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்ளும், வெளியிலும் விசாரணைகள் அவசியம் : யாழ் ஆயர்
- ஒரு தவறு, ஒரு தற்கொலை : பேஸ்புக் காரணமா..?
- வா..வா! 44
- விஜயகாந் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்!: புதுமுக இயக்குநர் ஆதங்கம்
- சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளிமாநில நீதிபதிகள் பதவி ஏற்கத் தயங்குகின்றனர்!:ஆர்.கே.அகர்வால்
- 65 வருடங்களுக்குப் பின்னர் நேரடியான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள சீனாவும் தாய்வானும்
- ஒருமித்த கருத்து ஏற்படாமல் தெலுங்கானா மசோதாவை ஆதரிக்க முடியாது : பாஜக திடீர் பல்டி
- இனி இந்திய ரயில்களில் பல புதிய வசதிகள் : அறிவித்தார் மல்லிகார்ஜுனே கார்கே
- 'இதயத்தில் ரத்தம் கசிகிறது' எனும் பிரதமர் கூறியதற்கு பல்லம் ராஜுவின் பதில்!
- தேநீர் குடித்து விவாதிப்போம் : மோடியின் பிரச்சார யுக்தி!
- மலேசிய அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் பி.வேதமூர்த்தி
- உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம்
- வெங்காயத்தின் விலை அதிரடிச் சரிவு!:விவசாயிகள் அதிர்ச்சி!
- தனியார் குளிர்பான தயாரிப்புக் கிடங்கில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை!
- மூன்றாவது அணி என்பது அவ்வப்போது உருவாகி கலைவதுதான்!:நாராயணசாமி
- ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- போராட்டம் நடத்தியவர்களுக்கு மான்ய உதவி:அர்விந்த் கெஜ்ரிவால்
- 30 வருட கால மோதல்களை தொடர்ந்தும் காரணம் காட்ட முடியாது: இலங்கைக்கு இந்தியா அறிவுத்தல்
- வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் கூகிள் முதலிடம்!
- இதயத்தில் ரத்தம் கசிய வைக்கும் அவை நிகழ்வுகள்!:மன்மோகன் சிங்
- இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல்
- அரிசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்: ஜெயலலிதா கடிதம்!
- மதுரையில் கண்டெடுக்கப் பட்ட பைப் வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்!
- பிரான்ஸ் அதிபருக்கு அரச மரியாதையுடன் விருந்துணவு : கௌரவித்தார் ஒபாமா
- பில் கேட்ஸும், Reddit உருவ பொம்மையும் : வீடியோவும், கேள்வி பதில்களும்!
| திருகோணமலையிலும் மனிதப் புதைகுழி; 3 எலும்புக்கூடுகள் தென்பட்டதாகத் தகவல் Posted: திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளின் போது மனிதப்புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஊடகவியலாளர்களை குறித்த பிரதேசத்துக்குள் நுழைவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தடைவிதித்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் கூறியுள்ளார். Read more ... |
| மக்களவையில் கடும் அமளி : மிளகு ஸ்பிரே, பேப்பர் பந்துகளால் தாக்குதல் : 4 எம்.பிக்கள் காயம் Posted:
இன்று கடும் அமளிக்கு நடுவில் மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இம்மசோதாவை தாக்கல் செய்தார். Read more ... |
| இயக்குனர் பாலு மகேந்திரா காலமானார்! Posted: புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. Read more ... |
| ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்துக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Posted: |
| மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்ளும், வெளியிலும் விசாரணைகள் அவசியம் : யாழ் ஆயர் Posted: இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு வெளியிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒரு தவறு, ஒரு தற்கொலை : பேஸ்புக் காரணமா..? Posted: இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா ?. உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை எனும் தலைப்பில், எம்.ரிஷான் ஷெரீப் எழுதியுள்ள இப் பத்தியில் குறிப்பிடப்ட்டுள்ள பல்வேறு விடயஙகள் குறித்த புரிதலுக்காக, கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team Read more ... |
| Posted: |
| விஜயகாந் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்!: புதுமுக இயக்குநர் ஆதங்கம் Posted:
விஜயகாந்த் நடிக்காதது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் என ஒருபுதுமுக இயக்குநர் கூறியுள்ளார். Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளிமாநில நீதிபதிகள் பதவி ஏற்கத் தயங்குகின்றனர்!:ஆர்.கே.அகர்வால் Posted:
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெளிமாநில நீதிபதிகள் பதவி ஏற்கத் தயங்குகின்றனர் என்று, நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார். Read more ... |
| 65 வருடங்களுக்குப் பின்னர் நேரடியான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள சீனாவும் தாய்வானும் Posted:
கிழக்கு சீனாவின் நகரான நான்ஜிங்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பு ஒன்றை சமீபத்தில் நிகழ்த்தியுள்ள சீன மற்றும் தாய்வான் அரச அதிகாரிகள் இதன் மூலம் சுமார் 65 வருடங்களுக்குப் பின்னர் இரு நாட்டினதும் முக்கிய அரச தலைவர்கள் சந்தித்து நேரடியான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளனர். Read more ... |
| ஒருமித்த கருத்து ஏற்படாமல் தெலுங்கானா மசோதாவை ஆதரிக்க முடியாது : பாஜக திடீர் பல்டி Posted:
ஒருமித்த கருத்து ஏற்படாமல் தனி தெலுங்கானா மசோதாவை ஆதரிக்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக கூறி உள்ளது. Read more ... |
| இனி இந்திய ரயில்களில் பல புதிய வசதிகள் : அறிவித்தார் மல்லிகார்ஜுனே கார்கே Posted:
ரயில்களில் தீப்பிடிப்பதைத் தடுக்க தீயணைப்பு கருவி வைக்கப் படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. Read more ... |
| 'இதயத்தில் ரத்தம் கசிகிறது' எனும் பிரதமர் கூறியதற்கு பல்லம் ராஜுவின் பதில்! Posted:
நாடாளுமன்றத்தின் அவைகளில் எதிர்ப்பைத்தான் தெரிவித்தோம், அமளியில் ஈடுபடவில்லை என்று பல்லம் ராஜு கூறியுள்ளார். Read more ... |
| தேநீர் குடித்து விவாதிப்போம் : மோடியின் பிரச்சார யுக்தி! Posted:
தேநீர் குடித்து விவாதிப்போம் என்று நரேந்திர மோடி புதிய தேர்தல் பிரச்சார யுக்தியை கையாண்டு வருகிறார். Read more ... |
| மலேசிய அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் பி.வேதமூர்த்தி Posted:
மலேசிய அரச அமைச்சரவையிலிருந்து இந்து உரிமைகள் நடவைக்கை குழுவின் (ஹிண்ட்ராப்) தலைவர் பி.வேதமூர்த்தி நேற்று முன் தினம் திடீரென விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| Posted:
எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. Read more ... |
| வெங்காயத்தின் விலை அதிரடிச் சரிவு!:விவசாயிகள் அதிர்ச்சி! Posted:
வெங்காயத்தின் விலை அதிரடியாகச் சரிந்து உள்ளது. இந்த விலைச் சரிவு வெங்காய விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| தனியார் குளிர்பான தயாரிப்புக் கிடங்கில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை! Posted:
தனியார் குளிர்பான தயாரிப்புக் கிடங்கில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகின்றனர். Read more ... |
| மூன்றாவது அணி என்பது அவ்வப்போது உருவாகி கலைவதுதான்!:நாராயணசாமி Posted:
மத்தியில் மூன்றாவது அணி என்பது அவ்வப்போது உருவாகிக் கலைவது தான் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். Read more ... |
| ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| போராட்டம் நடத்தியவர்களுக்கு மான்ய உதவி:அர்விந்த் கெஜ்ரிவால் Posted:
டெல்லியில் மின்கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு மின் கட்டண மான்யம் அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். Read more ... |
| 30 வருட கால மோதல்களை தொடர்ந்தும் காரணம் காட்ட முடியாது: இலங்கைக்கு இந்தியா அறிவுத்தல் Posted:
இலங்கையில் முப்பது வருட காலமாக நீடித்த மோதல்களைக் காரணம் காட்டி இன்னமும் பல காலத்துக்குக் காத்திருக்க முடியாது. Read more ... |
| வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் கூகிள் முதலிடம்! Posted:
Read more ... |
| இதயத்தில் ரத்தம் கசிய வைக்கும் அவை நிகழ்வுகள்!:மன்மோகன் சிங் Posted:
Read more ... |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல் Posted:
Read more ... |
| அரிசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்: ஜெயலலிதா கடிதம்! Posted:
Read more ... |
| மதுரையில் கண்டெடுக்கப் பட்ட பைப் வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்! Posted:
Read more ... |
| பிரான்ஸ் அதிபருக்கு அரச மரியாதையுடன் விருந்துணவு : கௌரவித்தார் ஒபாமா Posted:
அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்திற்கு நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா லாவிஷ் வெள்ளை மாளிகையில் வைத்து அரச மரியாதையுடன் விருந்துணவு வழங்கினார். Read more ... |
| பில் கேட்ஸும், Reddit உருவ பொம்மையும் : வீடியோவும், கேள்வி பதில்களும்! Posted:
அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமைப் பதவியிலிருந்து அதன் நிறுவனர் பில் கேட்ஸ் ஓய்வு பெற்றது உங்களுக்கு தெரிந்திருக்கும். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

பூமிக்கு வந்த சில நிமிடங்களிலேயே நிச்சயித்துக் கொண்டேன் அதை ....என்றான்.














வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் கூகிள் முதலிடத்தில் உள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற இரு அவைகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு என் இதயத்தில் ரத்தம் கசிகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் வேதனையுடன் கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதையை மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரிசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
நேற்று மதுரையில் கண்டெடுக்கப் பட்ட பைப் வெடிகுண்டை நிபுணர்கள் இன்று செயலிழக்க செய்துள்ளனர்.
