Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க !

Posted: 07 Feb 2014 09:34 AM PST

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க: சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும். சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை ...

பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Posted: 07 Feb 2014 09:32 AM PST

பிதுர் தோஷம் போக்கும் சிவன் ஜனவரி 24,2014,12:10  IST முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம்.  தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். ...

பிப்.06 - ரதசப்தமி !

Posted: 07 Feb 2014 09:15 AM PST

பிப்.06 - ரதசப்தமி ! சிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, 'உதவ முடியாமல் போயிற்றே...' என்ற, ஆதங்கம் ஏற்படும்.கூடவே, 'தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ...' என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம். சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி வருகிறான். இந்த ஏழு குதிரைகள் என்பது, வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும். ரதம் என்பது காலச்சக்கரம்; காலையையும், ...

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Posted: 07 Feb 2014 09:07 AM PST

பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் 2 வயது சிறுமி 3 வயது சிறுமி ஊடகங்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிகிறது. மேலும் அடிமட்ட ஏழைமக்களின் பிரச்சனைகளை எடுத்து காட்டி, மிகுந்த மன உளைச்சலில் உள்ள குடும்பத்தை மீண்டும் படு குழிக்கு தள்ளும் நிகழ்சிகளை ஒளிபரப்புவதை ஊடகங்கள் கைவிட வேண்டும். மேலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தூண்டுகோலாக விளங்கும் மதுவை ஒழிக்க குரல் கொடுங்கள் ஊடகங்களே! நான்காவது தூண்களே

இயற்கை

Posted: 07 Feb 2014 09:04 AM PST

நீ நல்லவனா(ளா) கெட்டவனா(ளா) ? நீதான் இயம்ப வேண்டும் ! வானம் பொழிந்து வாழ்க்கை அளித்தாய் வானம் பொய்த்து வாழ்க்கை அழித்தாய் வாணிபம் செய்ய கடல்வழி தந்தாய் வாட்டி வதைக்க சுனாமியாய் வந்தாய் வாடைக் காற்றாய் மனதை மயக்கினாய் வாழ்வியல் கெடுத்தாய் சூறாவளியாய் வா எனவும் மயக்கும் மழைத்தூறலானாய் வாராதே எனவும் வந்தாய் வெள்ளமாய் வாழெனத் தாங்கி நின்றாய் பூமித்தாயாய் வாள் கொண்டறுக்க வந்தாய் பூகம்பமாய் வால்நட்சத்திரஐசானாய் ஜொலிக்கிறாய் வானில்சிதைந்தெரிகல்லாய் தாக்கினாய் வாய்ப்பு ஈந்து வாழவும் வைக்கிறாய் வாழ்வைப் ...

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

Posted: 07 Feb 2014 09:02 AM PST

மகாபாரதத்தில் திருதராஷ்டிரருக்கு, விதுரர் உபதேசித்த நல்ல கருத்துக்கள் எக்காலத்திற்கும் யாருக்கும் பொருந்துவன. படித்து கடைபிடியுங்களேன்! * மனதில் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை அடைவதற்கான தகுதியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே எண்ணியதை பெற முடியும். * பிறர் கேட்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள். தானாகப் போய் வலிய எதையும் பிறருக்குச் சொல்லாதீர்கள்.  * ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதை ஆரம்பித்த ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (211)

Posted: 07 Feb 2014 08:54 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!

Posted: 07 Feb 2014 08:50 AM PST

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! * உண்மையை ஒத்துக் கொள்ளாமல் அதை மறைக்க முயல்கிறோம். இதுவே நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணம். மாற்ற முடிந்ததை மாற்றவும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டால் வாழ்வில் பிரச்னை குறைந்து விடும். * வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது. * மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை ...

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Posted: 07 Feb 2014 08:27 AM PST

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த ...

நான் யார்... நான் யார்... நீயார்...?

Posted: 07 Feb 2014 08:15 AM PST

நான் யார்... நான் யார்... நீயார்...? டிசம்பர் 27,2013,14:29  IST * உன்னை நீ நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஏனெனில், நீயே உன்னை மற்றவர்களின் வடிவங்களில் பார்க்கிறாய்.  * "நான் யார்' என்ற கேள்விக்கான விடையை ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டால், உண்மையிலேயே நீ யார் என்ற உண்மையை உணர முடியும். அதுவே ஞானத்திற்கான வழி. * பிறப்பு, இறப்பு இரண்டுமே உண்மை கிடையாது. எல்லாம் மனதின் கற்பனையே. ஞானம் அடைந்த பிறகு இந்த உண்மையை அறிய முடியும். * தன்னைத் தான் அறிந்து கொள்வதே வாழ்க்கை. நீ எவ்விதம் ...

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

Posted: 07 Feb 2014 07:47 AM PST

அமைதிக்கு பெயர் தான் சாந்தி பிப்ரவரி 05,2014,10:41  IST * சத்தியத்தை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிரியின் மனதைக் கூட மாற்றும் சக்திகிடைக்கும். ஆனால், இதற்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம். * கடவுளிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே, அகில உலகத்தையும் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும். * இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் மட்டும் போதாது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவமும் உண்டாக வேண்டும்.  * மனிதனுக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை. * ...

ஊர் சுற்றிப் புராணம்...

Posted: 07 Feb 2014 07:40 AM PST

கர்நாடக மாநிலம் கூர்க் அழகு அழகு அழகோ அழகு. இந்த ஊரில் நண்பர்கள் கிடைக்கப்பெற்றது அதனினும் அழகு. காவிரி நீர் இங்கு கிடைப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் ஒரு கிராமம் முழுக்க கேரள மக்களும் இன்னொரு கிராமம் முழுக்க இஸ்லாமியர்களும் இருப்பது கண்டு இன்னுமோர் ஆச்சர்யம். நிஜமாகவே கூர்க் குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டதுதான். ஞாயிறு வரை இந்த மண்ணில்தான் ஜாகை. அதன்பின் பெங்களூருவில். ஒரே ஊர் சுற்றிப் புராணம்தான் போங்க. நன்றி.

Woredpress இல் plugin சேர்ப்பது எப்படி?

Posted: 07 Feb 2014 07:35 AM PST

நான் நேற்று ignitephp.wordpress.com என்ற பெயரில் வலைபூ ஒன்று பதிவு செய்தேன்.என்னால் அதில் plugin சேர்க்க முடியவில்லை.தெரிந்தவர்கள் உதவி செய்யவும்

மனஅமைதி எப்படி கிடைக்கும்??

Posted: 07 Feb 2014 07:30 AM PST

* சிறிய வேலையோ, பெரிய வேலையோ அதை முழுகவனத்துடன் செய்ய வேண்டும். அதை ஆண்டவனுக்குச் செய்யும் வழிபாடாக எண்ணிச் செய்வது சிறந்தது. * தியானம் செய்யும்போது எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது. அமைதி தான் முக்கியமானதாகும். ஒரு பலகை மீது துணி விரித்து தியானம் செய்ய வேண்டும். அப்போது உடலில் தெய்வீக அலைகள் உண்டாகும். * தியானத்தின் மீது மனம் பதியும்போது, மற்ற புலன்களின் உணர்வுகள் மெல்ல மறையத் தொடங்கும். * இறைவன் மீது முழுமூச்சாக நம் மனதை ஒருமுகப் படுத்தும்போது, வேண்டாத எண்ணங்கள் தாமாகவே விலகிவிடும். ...

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Posted: 07 Feb 2014 07:17 AM PST

1. நிறைய நீர் குடிக்கவும் நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது. சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள். 2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் ...

மீண்டும் மீண்டும் அவன்!!!

Posted: 07 Feb 2014 06:27 AM PST

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம். "பளார்." பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும். நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை. அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை ...

கவி வானவில் {{இமாம் }}

Posted: 07 Feb 2014 04:45 AM PST





படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -91)

Posted: 07 Feb 2014 03:54 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 07 Feb 2014 03:14 AM PST

*ஓலிம்பிக் போட்டியில் அனுமதிக்கப்பட்டது சேவல் சண்டை . *வெளி நாட்டில் தடை உள் நாட்டில் விற்பனை உடம்புக்கு ஓவ்வாத மருந்துகள் . *சிரிப்புச் சிங்காரம் இறந்த போது அழுது தீர்த்தது கிராமம் . அழுது கண்ணீர் வடித்தாள் துக்கத்தைப் பகிர்ந்துக் கொண்டது தலையணை. கைக் குட்டையால் முக்கை முடிப் போகிறார்கள் அருகில் தோல் தொழிற்சாலை. பாதையில் நடந்தான் கவனம் எங்கேயோ? காலில் மிதிப்பட்டது மலம்.

வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி

Posted: 07 Feb 2014 03:02 AM PST

புதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார். அவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ...

ஐஃபோன் 5c emoji ஈகரையில் வர என்ன செய்ய வேண்டும்

Posted: 07 Feb 2014 01:20 AM PST

நான் iPhone 5c பயன்படுத்துகின்றேன். ஈகரையில் கவிதைகளின் பாராட்டிற்கு நன்றி தெரிவிக்க emoji use செய்தால் பதிவில் வருவதில்லை. ஏன் ? வேறு ஏதேனும் வழி உண்டா?

தொலைக்காட்சித் தொடர்கள்

Posted: 07 Feb 2014 01:04 AM PST

தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய விவாதங்களுக்கென நம் ஈகரையில் தனிப் பிரிவு உள்ளதா தெரியவில்லை. எனவே இது துவங்கப் படுகிறது. தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய தகவல்கள், கருத்துக்கள் போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். முதலில் ஒரு தகவல் அல்லது அறிவிப்பு. தவம் நெடுந்தொடரைத் தொடர்ந்து சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் நெடுந்தொடர் பாவ மன்னிப்பு. கா. பரத் இயக்கும் இத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 10ம் தேதி துவங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 ...

என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை

Posted: 07 Feb 2014 12:50 AM PST

என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை மாலினி வயது 22 கொண்ட பாளையங்கோட்டையை சேர்ந்த இளம் பெண். சென்னையில் நர்ஸாக ஒரு ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். தன் சக தோழிகளுடன் ஒரு தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். வேலை நிமித்தம் மாலினி கனடா செல்ல ஆசைப்பட்டு விசாவுக்காக ஏற்பாடு செய்யும் போது விசா ஆபிசில் பணிபுரியும் வருண் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. தோழி வெளிநாடு செல்வதால் வருண் வீட்டிலேயே மாலினி தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நல்லவன் போல நடிக்கும் நயவஞ்சகன் வருண் மாலினியை ...

நகைச் சுவை

Posted: 06 Feb 2014 11:04 PM PST

சிறு சேமிப் "பூ" கலைவாணர் ராஜாஜி ஹாலில் சிறு சேமிப்பு வார விழாவில் கலந்துக் கொண்டு பேசினார். அன்றைய விழாவில் சேமிப்பின் அவசியம் பற்றிப் பலர் பேசினர். அவர்களைக் காட்டிலும் கலைவாணரது பேச்சுத்தான் நகைச்சவையோடு நல்ல சுலையிம் சேர்ந்திருந்தது. அவர் அந்த விழாவிலே குறிப்பிட்டார். "உலகில் எத்தனையோ பூக்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் சீக்கிரம் வாடிவிடும். செலவுக்கு வழி வைக்கும்"- இப்படிப் பேச்சைத் துவங்கிய அவர் சற்று மக்களைச் சிந்திக்க வைத்தார். இவர் ஏன் பூக்களைப் பற்றி வர்ணித்துக் கொண்டு ...

பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!

Posted: 06 Feb 2014 11:04 PM PST

வணக்கம் நண்பர்களே...!

உங்களிடம் உள்ள பழைய Google Adsense Accounts களை நாங்கள் விலைக்கு வாங்கிக்கொள்கிறோம். உங்களில் யாருக்காவது Google Adsense Accounts களை விற்கும் எண்ணம் இருந்தால் அந்த அகௌன்ட் என்ன பெயரில் உள்ளது என்பதனை எனக்கு மெயில் பண்ணவும். அது எனக்கு உகந்த பெயராக இருந்தால் உடனே அந்த அகௌன்டினை நான் வாங்கிக்கொள்கிறேன்.

எனது ஈமெயில் ஐடி : p.sathikdm@gmail.com

டில்லி பின்பற்றும் வழி நான் முன்னரே கூறிய வழி தான்

Posted: 06 Feb 2014 11:03 PM PST

டில்லி பின்பற்றும் வழி நான் முன்னரே கூறிய வழி தான்..அக்டோபர் 2012 மைலை எக்ஸ்பிரஸ் என்கிற மைலாபூர் ஏரியா செல்லும் உள்ளூர் பத்திரிக்கையில் விரிவான கட்டுரை கொடுத்திருந்தேன்.மேலும் மின் உபகரணங்களின் பயன் பாட்டு அளவையும் பயனீட்டு செலவையும் மக்களிடையே குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு செய்ய கேட்டிருந்தேன். இன்று தின மலர் நாளிதழில் டில்லி வழியில் தமிழகதிலும் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படுமா? என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. பத்திரிக்கைகள் பெரும்பாலும் தனிப்பட்ட மனிதனின் கருத்தை ஏற்று தூக்கி விட ...

எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Posted: 06 Feb 2014 10:36 PM PST

எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் – தலைப்பு வியப்பளிக்கிறதா.. நூறாண்டு தமிழ்த் திரையிசையுலக வரலாற்றைப் பொறுத்த வரையில் முதல் பொற்காலம் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இருவரின் இணைந்த இசையமைப்பின் காலமேயாகும். 1970களில் ஹிந்தித் திரைப்பாடல்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கவும், தமிழ்த் திரையுலக இசையில் சற்றே தொய்வடைந்த்து போல ஒரு தோற்றம் உண்டானது. ஓரிரு ஆண்டுகள் கூட இல்லை. இளைய ராஜா வருகையினால் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது தமிழ்த் திரையிசை. ...

அபூர்வ கானங்கள்

Posted: 06 Feb 2014 10:29 PM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

Posted: 06 Feb 2014 09:15 PM PST

இத்திட்டம் குறிப்பாக ஏழை மக்களுக்கு அவர்களின் அவசர மருத்துவ செலவை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் நவீன மற்றும் உடனடி பல்வேறு வரையறுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு ,மருத்துவ செலவை இத்திட்டம் மூலம் பெற ஏதுவாகிறது. இத்திட்டம் பெரும்பாலும் ஏழைமக்களின் நலனையே கருத்தில் கொண்டுள்ளதால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ 72,000 க்குள் இருந்தால் இத்திட்டத்தின் பயனை அந்த குடும்பம் பெறலாம். அவசர சூழ்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு கூட இத்திட்டத்தின் பயனை ஏழைமக்கள் சுலபமாக பெற அரசு வழிவகை செய்துள்ளது. ...

கவிதையில் யாப்பு

Posted: 06 Feb 2014 08:39 PM PST

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

பொங்கல் பொங்கி வழியட்டும்

Posted: 06 Feb 2014 08:36 PM PST

மார்கழிக் கோலம் மறந்தாச்சு மாதங்கள் அனைத்தும் ஒன்றாச்சு தையின் சிறப்பு தெரியாமல் தரணியில் பலரும் புரியாமல் முகந்தெரியா மனிதருடன் மூன்று மணிநேரம் கதைக்கின்றோம் லைக்கும் ஷேரும் செய்து செய்து லைப் பூரா தொலைக்கின்றோம் கண்ணில் தெரியும் மனிதருடன் கதைபேசிய காலம் கழிஞ்சாச்சு விண்ணில் இருக்கும் ஒருவருக்கும் விடையளிக்க நேரம் வந்தாச்சு முகநக நட்பது நட்பன்று முகநூல் நட்பே உயர்வின்று கணவனும் மனைவியும் கைகோர்க்க கைபேசி அப்ஸ் தான் உதவுதாம் ஆலம் நிழலில் பேசியது போய் ஆன்டிராய்ட் ...

இந்த வார சினிமினி...

Posted: 06 Feb 2014 08:06 PM PST

--- நடிகர் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில் சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். தற்போது, இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடிக்கிறார். இந்த படத்தை பால்கி இயக்குகிறார்.

வேலன்:-பல்வேறு பிடிஎப் பணிகள் ஒரே சாப்ட்வேரில்.

Posted: 06 Feb 2014 06:07 PM PST

பிடிஎப் பைல்களை நாம் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். எந்த டாக்குமெண்ட் என்றாலும் அது பிடிஎப் வடிவில் இருந்தால் பயன்படுத்துவது எளிதாகும். பிடிஎப் பைல்களை படிக்க நிறைய ரீடர்கள் இருந்தாலும் அதில் படிக்கமட்டுமே முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில நாம் பிடிஎப் பைல்களை எடிட் செய்யலாம். இரண்டு மூன்று பிடிஎப் பைல்களிலிருந்து பக்கங்களை எடுத்து புதிய பிடிஎப் உருவாக்கலாம். பிலிப் வியூவாக பார்வையிடலாம். பிடிஎப் பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய நபர்களுக்கு நேரடியாக மெயில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™