Tamilwin Latest News: “பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து ...” plus 15 more | |
- பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து ...
- அற்புதம்மாள் அளவுக்கு எனக்கு ...
- காட்டுயானையின் அச்சுறுத்தலில் ...
- ஐ.தே.க.வில் போட்டியிட்டால் கொலை ...
- கொழும்பில் பிரபல தங்க வியாபாரிகள் ...
- ஜீ.எல் பீரிஸை பதவியிலிருந்து ...
- ஆவா குழுவினரின் பாணியில் யாழ். ...
- திருகோணமலை கத்தோலிக்க போதனை நிலைய ...
- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ...
- ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான ...
- மீண்டும் வருகிறார் வாசிம் அக்ரம்
- 424 ஓட்டங்கள் குவித்தும் உலக சாதனையை ...
- இந்திய அணிக்கு காம்பீர் அட்வைஸ்
- பீட்டர்சன் நீக்கப்பட்டதன் ...
- குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ...
- இலங்கையை மிரட்டும் வங்காளதேசம்
| பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து ... Posted: 07 Feb 2014 05:02 PM PST கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. |
| அற்புதம்மாள் அளவுக்கு எனக்கு ... Posted: 07 Feb 2014 04:53 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் வகையில் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. |
| காட்டுயானையின் அச்சுறுத்தலில் ... Posted: 07 Feb 2014 04:39 PM PST மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் விவசாயிகள் இன்று (07.02.2014) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். |
| ஐ.தே.க.வில் போட்டியிட்டால் கொலை ... Posted: 07 Feb 2014 04:11 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. |
| கொழும்பில் பிரபல தங்க வியாபாரிகள் ... Posted: 07 Feb 2014 03:59 PM PST அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில், பல ஆண்டுகளாக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்தி வந்த கொழும்பு, செட்டியார் வீதி பிரபல தங்க வியாபாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். |
| ஜீ.எல் பீரிஸை பதவியிலிருந்து ... Posted: 07 Feb 2014 03:48 PM PST வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸை அவரது பதவியிலிருந்து விலக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு ராவண பலய அமைப்பு கோருகிறது. |
| ஆவா குழுவினரின் பாணியில் யாழ். ... Posted: 07 Feb 2014 03:41 PM PST ஆவா குழுவினர் பாணியில் மூளாயில் 8 பேர் கொண்ட குழுவொன்று அட்டகாசம் மற்றும் தாக்குதல் புரிந்ததில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன், 4 பேர் சிறுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| திருகோணமலை கத்தோலிக்க போதனை நிலைய ... Posted: 07 Feb 2014 08:30 AM PST திருகோணமலை பிரதேசத்தில் கத்தோலிக்க போதனை நிலையம் ஒன்று அமைந்துள்ள காணியை இலங்கை விமானப்படை கையகப்படுதியிருப்பதை ரத்து செய்யுமாறு கோரி அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ... Posted: 07 Feb 2014 08:17 AM PST 1990ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த திருக்கோவில் பிரதேச பிரிவிற்குட்பட்ட மக்களை மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளார். |
| ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான ... Posted: 07 Feb 2014 08:12 AM PST நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாக உள்ள ரெயீனா கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். |
| மீண்டும் வருகிறார் வாசிம் அக்ரம் Posted: 07 Feb 2014 06:29 AM PST 7வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். |
| 424 ஓட்டங்கள் குவித்தும் உலக சாதனையை ... Posted: 07 Feb 2014 03:47 AM PST வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை குவித்தாலும், உலக சாதனையை தவறவிட்டுள்ளார் இலங்கை வீரர் குமார் சங்கக்கார. |
| இந்திய அணிக்கு காம்பீர் அட்வைஸ் Posted: 07 Feb 2014 02:21 AM PST அன்னிய மண்ணில் விளையாடும் போது தொடரை சிறப்பான முறையில் தொடங்குவது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Feb 2014 01:42 AM PST இங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அணித்தலைவர் குக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ... Posted: 06 Feb 2014 10:00 PM PST ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. |
| இலங்கையை மிரட்டும் வங்காளதேசம் Posted: 06 Feb 2014 09:29 PM PST இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டின் மூன்றாம் நாளான இன்று பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |