Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Posted: 05 Feb 2014 09:59 AM PST

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த பெண், 3 ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள் அமி சபானி (25), சாரா செக்கிங்கர் (23), அம்பர் கரியோலிச் (28) ஆகியோருக்கு செக்கில் கையெழுத்திட்டு டிப்ஸ் ...

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Posted: 05 Feb 2014 09:56 AM PST

'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர்-10 பாகம் 1 'மனோகரா' 'வெளி வந்த நாள்: 03.03.1954 கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார் வசனம் - மு.கருணாநிதி ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம் நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால் இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன் தயாரிப்பு - மனோகர் பிக்சர்ஸ் இயக்கம் - எல்.வி.பிரசாத் நடிக நடிகையர் -'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன்  பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, ...

மூன்று நிமிடங்களில், இரண்டு கிலோ இறைச்சி! - Video

Posted: 05 Feb 2014 09:37 AM PST



Enjoy !

வறுமையை ஒழிக்க குடிமகனின் பதில்

Posted: 05 Feb 2014 09:36 AM PST

எதிர்நீச்சல் போட தயாராக வேண்டும். புத்தியை தீட்ட வேண்டும். பிறர் உன் அறிவு திறனை பார்த்து வியக்க வேண்டும். நீ சொல்வது சட்டம் ஆகும் அளவிற்கு ஆற்றலான கருத்தாக இருக்க வேண்டும்.முக்கியமாக மதுவை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும்.வறுமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியே மதுதான். பணக்காரனையும் வறுமைக்கு உள்ளாக்கி அவரது பிள்ளைகளை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வரும். இதற்க்கு தீர்வு பெரும்பான்மை கட்சிகள் தேர்தல் அறிக்கை கொடுப்பதை நாம் ஏற்பதை விட. மதுவை ஒழிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு என்று கூறி நாம் கோரிக்கை ...

அம்மா - சிறுகதை

Posted: 05 Feb 2014 09:01 AM PST

எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு - நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் ...

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Posted: 05 Feb 2014 08:44 AM PST

முன்னுரை: குடும்ப அட்டை( ரேஷன் கார்டு ) அதன் பிறகு அனைவரின் மனதிலும் தற்போது பதிந்து வரும் பெயர்தான் "ஆதார்" என்பதாகும். ஆதார் என்றால் ஆதாரம் எனவும் பொருள் கூறப்படுகிறது. ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு அவசியமே இல்லை. குடிமக்கள் ஒவ்வொருவரின் புகைப்படம், இடது, வலது கை விரல்கள் ரேகை, கருவிழி படலம் ( கருவிழிதிரை ) போன்ற தகவல்களை சேகரித்து ''12'' எண்களை கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதே ஆகும். நோக்கம்: சேகரிக்கப்பட்ட தகவல்களை மையமாக கொண்டு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை ( தனிப்பட்ட ...

ரமணியின் கவிதைகள்

Posted: 05 Feb 2014 08:15 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......

Posted: 05 Feb 2014 07:55 AM PST

""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் முந்தானையால் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மூடிக் கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால் புறக்காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே காவல்துறை, உதவி செய்யக் காத்திருக்கிறோம். காவல்துறை உங்கள் நண்பன்'' என்ற அறிவிப்பினை தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது செய்து வருகிறார் ...

ராகு-கேது பரிகாரத் தலங்கள் !

Posted: 05 Feb 2014 07:54 AM PST

ஸ்ரீகாளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். கீழப்பெரும்பள்ளம்: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத் தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும் பிறையணிவாணுதலாள் அம்மனையும் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 05 Feb 2014 07:25 AM PST



அறிமுக அட்டை

Posted: 05 Feb 2014 07:16 AM PST

அடையாளஅட்டை கிடையாது அலுவலகமும் கிடையாது அயர்ந்து சோர்ந்துஇருந்தாலும் அலுவல்விடுப்பு கிடையாது அடுப்படிவேலை மட்டுமல்ல அனைத்துவேலை செய்திடவே அவசியமாய் கல்விஈந்தனர் அன்னைதந்தை அவளுக்கே அடுத்துவரும் சந்ததியினர் அழகாய்பயின்று வளர்ந்திடவே அன்பைக்கற்றுக் கொடுப்பதுடன் அறிவும்ஊட்டி வளர்த்தாளே அல்லும்பகலும் அயராது அலுவல்மட்டும் அங்குண்டு அந்தவேலைக்கு ஊதியந்தான் அன்பின் வடிவாய் கிடைத்திடுமே!!!! என் பெயர் : கிருஷ்ணம்மாள் பிறந்த ஊர் : மதுரை வசிப்பிடம் : சிங்கப்பூர் முகப்புத்தகம் அல்லாது ...

கமழிப்படலக் கிழிசல்

Posted: 05 Feb 2014 07:12 AM PST

கமழிப்படலம் துளை விழுந்ததேன்
ஓசோன் படலம் ஓட்டையானதேன்
ஓயாது வாகனங்கள் ஓடுகிறதேன்
ஓங்கி வளருமரம் ஓய்ந்தொடிந்ததேன்
ஓவெனப் பெய்யுமழை ஓடிஒளிந்ததேன்
ஓதுவார் இருந்தும் ஓர்மை இல்லாது
ஓடிக் கிழிப்போம் ஓசோனை என்னும்
ஓரளவும் மதியில்லா ஓரறிவு மாக்கள்????

கிருஷ்ணா

வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு !

Posted: 05 Feb 2014 07:07 AM PST

வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும் நிறுத்தி மீன் குழம்பு வைக்கச் சொன்னாலும், வயிராத்தா குழம்புக்கு ஈடாக, ஒரு ஓரம்கூட வர மாட்டார்கள். மீன் குழம்பு என்றில்லை... அவள் ஒரு குப்பைக் கீரையை வதக்கி வைத்தாலும் வாசனையும் ருசியும் ஆளைத்தூக்கும் என்று எங்கள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேரும் சத்தியம் செய்வோம். வயிராத்தா கைப்பக்குவத்துக்காகவே லீவுக்கு வீடு செல்லாமல் விடுதியில் தங்கிவிடும் ...

ஒரு ராக தேவதையின் கதை

Posted: 05 Feb 2014 07:01 AM PST

பழைய பெட்டிகளை சிவராமன் குடைந்து கொண்டிருந்தான் . பரணை ஒழிக்க நேர்ந்தபோது கிடைத்த பொக்கிஷம். பூட்டப்பட்டுக் கிடந்த தன் தந்தையின் பழைய லெதர் சூட்கேஸைப் பார்த்தான். ஒவ்வொரு தரமும் இதைப் பார்க்கும் போது பெட்டியைத் திறக்க நினைப்பான். ஆனால் சாவி இல்லாததால் அந்த எண்ணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது. இன்று வேறு வழியில்லை. திறந்துதான் ஆகவேண்டும். இவன் மனைவி சில பழைய பண்டங்கள், உடைந்த நாற்காலிகள், ப்ளாஸ்டிக் டீப்பாய்கள், பழைய இரும்புப் பெட்டிகள் என்று ஒரு பழைய சாமான்கள் லிஸ்டே வைத்திருந்தாள். ...

தங்க மனசுக்காரன்..! - கதை

Posted: 05 Feb 2014 06:45 AM PST

ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான். தூரத்தில் இரண்டு ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க, அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர். ''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன் அழைத்தான். இருவரும் தன மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்'' உங்களுக்குத் தங்கமான மனசு'' என அவர்கள் ...

தினம் தினம் சாகிறேன் உன் மேல் உள்ள காதலால்

Posted: 05 Feb 2014 06:44 AM PST

உன்னை மனதார காதலிக்கிறேன் ஏன் என்றால், நீ என்னை விட்டு மறைந்தால் உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. தினமும் மறு பிறவி எடுக்கிறாய் மதுவின் மீதுள்ள மோகத்தால், நீ உறங்கி எழுவாயா இல்லையா என நினைக்கும் போது கோபம் வருகிறது என் சமூகத்தின் மீது. மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள் இல்லை........

நகைச்சுவை

Posted: 05 Feb 2014 06:43 AM PST

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ...

நூலை போல சேலை

Posted: 05 Feb 2014 06:07 AM PST

"ஏய் கல்யாணி ! ஏதாவது காசு இருந்தா தாடி ......... சுந்தரத்துக்கு 2000 ரூபா தரனும் .........." "என்கிட்டே ஏதுங்க?" "மாச கடைசி வேற ....வீடு தேடி வந்துட்டா அசிங்கமா போய்டும் ......ம்ம்ம் ......." "அப்பா ! சுந்தரம் அங்கிள் வந்திருக்கார் !" "அப்பு செல்லம் ! அப்பா வீட்ல இல்லன்னு சொல்லிடு டா குட்டி !" "ஏம்பா ..... .பொய் சொல்லணும் ?" "அது ஒன்னும் இல்லடா குட்டி ....அப்பாவுக்கு சுந்தரம் அங்கிள் கூட டூ டூ ........" ம்ம்ம்ம்....சரிப்பா ......... மறுநாள் ... பக்கத்துக்கு ...

விதையுங்கள் நேர்மையை!

Posted: 05 Feb 2014 06:01 AM PST

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு ...

இந்த நொடி உயிர்,அடுத்த நொடி யாரும் சொல்ல முடியாது

Posted: 05 Feb 2014 05:58 AM PST

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ? மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன. 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன. 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன. 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை. 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு. 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது. இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, ‪#‎எதற்கு‬ இந்த தலைகணம், #எதற்கு இந்த கோபம், #எதற்கு இந்த ஆணவம், #எதற்கு இந்த ஆடம்பரம், #எதற்கு இந்த ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -89)

Posted: 05 Feb 2014 05:29 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

கீப்புகளும் குறுந்தொகையும்

Posted: 05 Feb 2014 05:17 AM PST

ஒரு சாஹித்ய அக்கடமி நாவல் அல்லது கலைப் படம் எடுக்கும் அளவுக்கு விஷயம் சில குறுந்தொகைப் பாடல்களில் இருக்கிறது. ஆனால் அதை உரையாசிரியர்கள் சொல்லும் விதம் படிக்கும் போதே பல் உடைகிற மாதிரி இருக்கிறது. கஷ்டப்பட்டுப் புரிந்து கொண்டாலும் அதில் சுவாரஸ்யம் வருவதில்லை. கீழ்க் காணும் வாக்கியத்தைப் பாருங்கள் : 'கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது' இது துறை விளக்கமாம்! அதாவது சாங் என்ன சிச்சுவேஷன்ல வருது என்று இளையராஜாவுக்கு பாரதிராஜா சொல்வது! ம்க்க்குக்கூம். ...

நகைச் சுவை

Posted: 05 Feb 2014 05:03 AM PST


காலை…மாலை…

கலைமகள் ஆசிரியர்-எழுத்தாளர் கி.வ.ஜ.அவர்கள்
ஓரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ரயிலில் சென்றார்.
காலையில் அந்த இடத்தை அடைந்ததும்,அவரை
அனைவரும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது கி.வ.ஜ. அவர்கள் "காலையிலேயே மாலையும்
வந்து விட்டதே" –என்றார். அவரது சிலேடையைக்
கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்
.
ஆதாரம்:- "அறிவுக்கு விருந்தாகும் அறிஞர்களின்
வாழ்க்கை''-என்ற நுôலிலிருந்து.

வேலன்:-ரைட் கிளிக் மூலம் உடனடியாக அப்ளிகேஷன்களை திறக்க

Posted: 05 Feb 2014 04:45 AM PST

கணிணியில்அடிக்கடிபயன்படுத்தும்சாப்ட்வேர்கள்.அப்ளிகேஷன்கள்.பைல்களை உடனடியாக திறந்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை இனஸ்டால் செய்ததும் உங்கடைய ஸ்டார்மெனுவில் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள Add Programs கிளிக் செய்து நமக்கு விருப்பமான ப்ரோகிராமினை தேர்வு செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். சேவ் செய்து வெளியேறவும். இப்போது உங்களுக்கு ...

கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Posted: 05 Feb 2014 04:35 AM PST

ஒரு ஊரில் இரு காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். திருமணமும் செய்து கொண்டனர் பிறகு சட்டப்படி இத்திருமணம் செல்லாது என பெண் வீட்டார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஏன் என்றால், பெற்றோர்கள் வாதப்படி பெண்ணுக்கு தற்போது வயது பதினேழு வருடம் நான்கு மாதம் மட்டுமே முடிந்துள்ளது அது தான் உண்மை, ஆனால் காதலனின் வாதப்படி, அவள் பிறந்த பிறகு இன்று வரை கணக்கிட்டால் நீங்கள் சொல்வது கணக்கு சரி ஆனால் என்னுடைய கூற்று படி அவள் கருவுற்று பத்து மாதம் கழிந்த பிறகே பிறந்துள்ளத்தால், ...

தமிழக அரசின் இலவச மருத்துவ ஆலோசனை மையம் 104

Posted: 05 Feb 2014 04:29 AM PST

இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் உங்களின் பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள் கேட்கப்பட்டு உங்களின் அழைப்பு அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இணைக்கப்படும். அம்மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.ஆலோசனை கூறும் மருத்துவர்கள் பெரும்பாலும் பெண் மருத்துவர்களே தற்போது உள்ளனர்.இச்சேவை மையம் தற்போது பகல் நேரங்களில் மட்டுமே இயங்குகிறது. கூடிய விரைவில் 24 மணிநேர மற்றும் கட்டணமில்லா இலவச தொடர்பு எண்ணாக மாற்றப்படும் என கூறப்படுகிறது. தற்போது விலைமதிப்பிலா ஆலோசனை மட்டும் இலவசம், ஆனால் அழைப்பு கட்டணம் ...

நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டம்

Posted: 05 Feb 2014 04:14 AM PST

நீதித்துறையில் ஆங்கிலம்,! வேலை வாய்ப்பை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு. அங்கே கட்டாயம் ஆங்கிலம்! சட்டை கசங்காத வேலை வேண்டுமா ஆங்கிலம் வேண்டும்? ஆங்கிலம் வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் படிப்பது ஆங்கில கல்வி! கல்லோரிகளில் வளாக நேர்காணலில் தேர்வு பெற ஆங்கிலம்? பல்லாயிரகணக்கான மாணவர்களின் பட்டய வாய்ப்பு பெறாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் அவர்களுடைய பட்டய வாய்ப்பு வானில் பறக்கும் பட்டமே என்பதுதான்! அது கீழே வரலாம் வராமலும் போகலாம். கேள்விக்கே ...

சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா?

Posted: 05 Feb 2014 04:09 AM PST

"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்?" இந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது. பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க... இவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை. பிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே ...

மதச் சண்டையில் சிறுவர்கள் தலை துண்டிப்பு!

Posted: 05 Feb 2014 03:23 AM PST

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் 2 சிறுவர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், இளைஞர்களுக்கு எதிராக எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: திங்கள்கிழமை நடந்த சண்டையில் 2 சிறுவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவர் சடலம் சின்னாபின்னமாக்கப்பட்டது. டிசம்பரில் சண்டை ...

தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம்

Posted: 05 Feb 2014 02:48 AM PST

தஞ்சாவூர்- திருக்காட்டுப்பள்ளி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி மாறன் தெரிவித்தது: இப்பகுதியில் உள்ள ஊர்கள் அனைத்துமே பல்லவர், முத்தரையர், சோழர், நாயக்கர், மராத்தியர் எழுப்பிய, மறுநிர்மானித்த கோயில்களே. இங்கு மறுநிர்மானிக்கப்பட்டு வரும் கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால சிவலிங்கம், அம்மன் சிலைகளைக் காணமுடிந்தது. சோழர்கள், நிர்வாக வசதிக்காக நாடு, ...

42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்!

Posted: 05 Feb 2014 02:39 AM PST

ஆம்பூர் அருகே இடிக்கப்படாமல் 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயில் கோபுரம் புதிய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் திருப்பணி குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தில் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பல்வேறு காலகட்டங்களில் பக்தர்களின் நன்கொடையால் வளர்ச்சியடைந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. பக்தர்களின் ...

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு!

Posted: 05 Feb 2014 02:20 AM PST

தமிழகத்தில் 2010-ம் ஆண்டு முதன்முதலாக தமிழ்வழி இன்ஜினீயரிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் இயங்கி வருகின்றன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அப்போதைய திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்களும் தமிழ்வழிக் கல்வியை ...

பாதுகாப்பு ப்ளஸ் ...........

Posted: 05 Feb 2014 01:26 AM PST

கதவை முழுமையாகத் திறக்காத அளவில் பொருத்தப்படுகிற சிறு சங்கிலியை இன்றே உங்கள் வீட்டுக் கதவில் பொருத்திவிடுங்கள்.  மொட்டை மாடியிலிருந்து மாடிப்படி வழியாக வீட்டினுள் யாரும் வர அனுமதிக்காதபடி தடுப்புச் சுவர்களை, கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.  ஒன்றிரண்டு முறை பார்த்த, பழகிய நபர்கள் ஆனாலும் அவர்கள் குறித்து முழுமையான தகவல் தெரியாதவரை வீட்டுக்குள் அனுமதிக்கவே கூடாது. அவசியம் பேசியாக வேண்டும் என்றாலும் ஆள் நடமாட்டம் உள்ள பொது இடத்தில் அமர்ந்து பேசுங்கள்.  சந்தேகத்திற்கிடமாக யாராவது உங்கள் ...

நாளும் ஒரு அழகின் அலை

Posted: 04 Feb 2014 11:47 PM PST

ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்..

இலவசமாக வங்கிகளிடம் பேச செல்போன்

Posted: 04 Feb 2014 11:19 PM PST

மாண்புமிகு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்(*) {1800 425 3993 } (1)இந்தியன் வங்கி 1800 425 00000, (2)ஸ்டேட் வாங்கி 1800 425 3800,(3) வேளாண்மை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் (1800 180 1551), (4)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (1800 425 4445), (5) கார்ப்ரேஷன் வங்கி (1800 425 3555),(6)யூகோ வங்கி (1800 345 0123), (7) ஆக்சிஸ் வங்கி (1800 233 5577), (8)கரூர் வைஸ்யா வங்கி (1800 102 1916),(9)கதோலிக் சிரியன் வங்கி (1800 266 9090 ) (10) பஞ்சாப் நேசனல் வங்கி (1800 180 2222) (11) லக்ஷ்மி விலா ...

IAS IPS விட நமக்கு தான் அதிகாரம் அதிகம் , குடியரசு தினமே அதற்குத்தான் என நாம் உணர வேண்டும்

Posted: 04 Feb 2014 11:19 PM PST

IAS IPS விட நமக்கு தான் அதிகாரம் அதிகம் ஏனென்றால் நம் நாட்டு அரசியலமைப்பு அவ்வளவு அதிகாரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தந்திருக்கிறது. நாட்டின் மாண்புமிகு முதற் குடிமகன் குடியரசு தலைவரிலிருந்து கடைகோடி குடிமகன் வரை வரையறுக்கப்பட்ட மற்றும் எல்லையில்லா அதிகாரம் உள்ளது. அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாளை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். நாட்டின் உயர்பொறுப்பில் இருப்பவர் யாராகினும் மக்களுக்கு பயந்தும், அவர்களுக்கு பதில் கூறக்கூடிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™