ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலகின் டாப் 5 இந்தியர்கள்!
- பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை
- ஆஹா கல்யாணம்: திரை விமர்சனம்
- பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது!
- ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் ..
- அறிமுகம்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ஜங்க் ஃபுட்’டில் இருந்து ‘ஜம்ப்’ ஆகும் மக்கள்!
- மதுக் கடைகளைச் சட்டப்படி ஒழிப்பது எப்படி?
- ஆசிரியத்தளையின் இலக்கணம்
- யாப்பின் உறுப்புகள்
- மகா சிவனிரவு
- புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
- நாளும் ஒரு அழகின் அலை
- 21000 ஆயிரம் பதிவுகள் கடந்த சமையல் ராணி கிருஷ்ணாம்மா....
- ரமணியின் கவிதைகள்
- நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- ஆவல்
- தேடுவதை நிறுத்துங்கள்....
- சென்னையில் 30 இடங்களில் நாணயம் வழங்கும் இயந்திரம்
| Posted: 23 Feb 2014 11:45 AM PST 'எந்த நாட்டுக்காரன் என்று பார்க்காதே... திறமைசாலியைத் தலைவனாக்கு!' இதுதான் இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் சக்சஸ் மந்திரம்! அந்த ஃபார்முலாபடி உலகின் முதன்மையான சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு இந்தியரான சத்யா நாதெள்ளா, சி.இ.ஓ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல ... |
| பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை Posted: 23 Feb 2014 10:07 AM PST மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன். என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன ... |
| Posted: 23 Feb 2014 09:55 AM PST இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பேண்ட் பஜா பாராத்'. இதன் ரீமேக், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் தயாரிக்கப்பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழ் வடிவத்திற்குப் பெயர்தான் 'ஆஹா கல்யாணம்'. பிஸினஸ் பார்ட்னர்களான சக்திவேலுக்கும் (நானி) ஸ்ருதிக்கும் (வாணி கபூர்) நடக்கும் காதலை பல வண்ணங்களில் சொல்கிறது படம். படத்தின் தொடக்கமே வண்ணமயமான ஒரு வட இந்தியக் கல்யாணத்தில் விரிகிறது. நாயகி ஸ்ருதி கல்லூரி இறுதியாண்டு மாணவி. எமோஷனலுக்கு இடம் கொடுக்காத ப்ராக்டிகலானவள். பகுதி நேரமாக ... |
| பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Posted: 23 Feb 2014 09:24 AM PST பிப்ரவரி 23 – நேற்று சனிக்கிழமை பல மணி நேரங்களுக்கு பிரபல திறன்பேசி குறுந்தகவல் whatsapp 1செயலியான WhatsApp சேவையை பயனீட்டாளர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள 450 மில்லியன் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். WhatsApp செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு பேஸ்புக் கையகப்படுத்திய மூன்றே நாட்களுக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது பயனீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதோடு WhatsApp மீதான மதிப்பீட்டையும் ஒரே நாளில் குறைத்துவிட்டது. "எங்களின் ... |
| ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. Posted: 23 Feb 2014 09:21 AM PST ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. http://www.mediafire.com/download/xdf4bmwx41kq6nb/Metha+Comics+-+Ragasiya+Ulavali%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 23 Feb 2014 09:19 AM PST பெயர்: அனிருத் இராமகிருட்டிணன் சொந்த ஊர்: கோவை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: தமிழ், வரலாறு தொழில்:பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மேலும் என்னைப் பற்றி:உறுப்பினராக இணைத்து கொண்டதற்கு மிக மிக நன்றிகள் |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 23 Feb 2014 04:41 AM PST ![]() |
| ஜங்க் ஃபுட்’டில் இருந்து ‘ஜம்ப்’ ஆகும் மக்கள்! Posted: 23 Feb 2014 04:32 AM PST துரித வகை உணவுகளால் சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என பல பாதிப்புகளால் அவதிப்படும் மக்கள் தற்போது இயற்கை உணவு முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். சென்னையில் விருகம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்பட பல இடங்களிலும் இயற்கை வழி உணவகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. காலத்துக்கு ஏற்ப மனிதனின் உணவு முறையும் வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக ... |
| மதுக் கடைகளைச் சட்டப்படி ஒழிப்பது எப்படி? Posted: 23 Feb 2014 04:17 AM PST மதுவிலக்குக்காகப் போராடிவரும் சசிபெருமாள், ஒவ்வொரு மதுக் கடையின் முன்னாலும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க விரும்பிய கோரிக்கையைக் காவல் துறை மறுத்துள்ளது. பூரண மதுவிலக்குக்கான காலவரையற்ற உண்ணாவிரதத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் கதவை அவர் தட்டியுள்ளார். பொதுவாக, சமூக ஆர்வலர்கள் எல்லோருக்குமே மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த முடியாதா என்ற ஏக்கம் உண்டு. அரசைத் தாண்டி, இப்படிப் பொதுமக்களுக்குத் தொந்தரவளிக்கும் மதுக் கடைகளை மூடுவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா? சட்டம் ... |
| Posted: 23 Feb 2014 03:42 AM PST செய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு: 1. நிலைச்சீர் எப்பொழுதும் ஈரசைச்சீராக (இயற்சீர்) இருக்க வேண்டும். 2. மேற்படி சீரின் ஈற்று அசை நேரசை ஆகவோ, நிரையசை ஆகவோ இருக்கலாம். 3. நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரேவகை அசைகளாக இருத்தல் வேண்டும். அதாவது நேரும் நேருமாக அல்லது நிரையும் நிரையுமாக இருத்தல் வேண்டும். இதன் ... |
| Posted: 23 Feb 2014 03:41 AM PST யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். யாப்பின் உறுப்புகள் யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை 1.எழுத்து 2.அசை 3.சீர் 4.தளை 5.அடி 6.தொடை உயிர் எழுத்துக்களும் உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து ... |
| Posted: 23 Feb 2014 01:40 AM PST நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045, கும்பம் (மாசி) மாதம் 15 ஆம் நாள் (27 பிப்ரவரி 2014), வியாழக்கிழமை இரவு மகாசிவனிரவாக கொண்டாடப்படுகிறது. இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிப்பெருங் கடவுளான ஈசனை வணங்க மிகவும் உகந்த நாள் மகா சிவனிரவு. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ... |
| புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் Posted: 23 Feb 2014 12:43 AM PST கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் |
| Posted: 22 Feb 2014 11:17 PM PST ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| 21000 ஆயிரம் பதிவுகள் கடந்த சமையல் ராணி கிருஷ்ணாம்மா.... Posted: 22 Feb 2014 10:53 PM PST 21000 ஆயிரம் பதிவுகள் கடந்த சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க.... மனமார்ந்த வாழ்த்துகள்மா |
| Posted: 22 Feb 2014 10:25 PM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்) Posted: 22 Feb 2014 08:47 PM PST நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 பாகம் 3 மதிவதன மனோகரனாக நடிகர் திலகம். மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!? அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் ... |
| Posted: 22 Feb 2014 08:08 PM PST 1.தாளம் போட்டு சிரித்தது தாத்தாவின் தொந்தியைத் தட்டி மடியில் உட்கார்ந்தக் குழந்தை. 2.மருத்துவர் கொடுத்த மருந்தால் அழிந்தது குழந்தை வயிற்றில் பூச்சிகள். 3.தங்கச் சங்கலி பறித்தவன் நம்பிக்கைத் தகர்ந்துப் போனது கிடைத்ததோ கவரிங் நகை. 4.வலது கைமணிக் கட்டில் கலர் கலராய் கோயிலில் வாங்கியக் கயிறுகள். |
| Posted: 22 Feb 2014 07:49 PM PST முதல் காலடி வைத்தவரின் அவசரத்தை அவசியத்தை முகபாவனையை அதையெல்லாம்விட அதீத சகிப்புத்தன்மையை அறிந்துக்கொள்ள அத்தனை ஆவல், மழைப்பெய்து சற்றுமுன்னரே சகதியாய் மாறியிருந்த ஒத்தையடிப்பாதையில்... |
| Posted: 22 Feb 2014 04:13 PM PST முயற்சியை முடக்கிவிட்டு வெற்றியை தேடுவதை நிறுத்துங்கள்! நம்பிக்கையை நழுவ விட்டு அதிர்ஷ்டத்தை தேடுவதை நிறுத்துங்கள்! மதியை மறைத்து வைத்து விதியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்! நிம்மதியை ஒளித்து விட்டு சந்தோஷத்தை தேடுவதை நிறுத்துங்கள்! வாய்ப்புகளை தவற விட்டு திறமையை தேடுவதை நிறுத்துங்கள்! பிறப்பை நரகமாக்கி இறப்பில் சொர்க்கம் தேடுவதை நிறுத்துங்கள்! மனிதத்தை மறந்து விட்டு மதத்தில் கடவுளை தேடுவதை நிறுத்துங்கள்! =================================== — இளமதி ... |
| சென்னையில் 30 இடங்களில் நாணயம் வழங்கும் இயந்திரம் Posted: 22 Feb 2014 03:52 PM PST சென்னை: இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சென்னையில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, நேற்று, அடையாறில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகத்தில் நடந்தது. சில்லரை தட்டுப்பாட்டை போக்க, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, சென்னை நகரில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளன. இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். தேவைக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
