Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.25 லட்சம் செலவில் தெருநாய் கருத்தடை மையம் துவக்கம்

Posted: 23 Feb 2014 01:19 PM PST

உக்கடத்தில் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் செலவில் தெருநாய்களுக்கான கருத்தடை மையத்தை மேயர் செ.ம. வேலுசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

ரூ.41 லட்சம் ஏலச்சீட்டு மோசடி: கணக்காளர் கைது

Posted: 23 Feb 2014 01:18 PM PST

கோவை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.41 லட்சம் வரை மோசடி செய்த கும்பலின் கணக்காளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 பைக்குகள் திருட்டு?

Posted: 23 Feb 2014 01:18 PM PST

கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாரின் பைக் உள்பட 3 பைக்குகள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காருண்யா பல்கலை. துணைவேந்தர் பதவியேற்பு

Posted: 23 Feb 2014 01:18 PM PST

கோவை காருண்யா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சுந்தர் மனோகரன் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Posted: 23 Feb 2014 01:18 PM PST

சென்னை சிறுசேரி சிப்காட் அருகே முள்புதரில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவத்தை, முறையாக விசாரிக்கத் தவறிய கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2014 01:18 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சி கொடிக்கம்பங்கள் சேதம்:நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூவர் கைது

Posted: 23 Feb 2014 01:17 PM PST

கோவையில் காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நானோ தொழில்நுட்பக் கருத்தரங்கம்

Posted: 23 Feb 2014 01:17 PM PST

நானோ தொழில்நுட்பத்தில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.

பழங்குடி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

Posted: 23 Feb 2014 01:16 PM PST

பந்தலூர் பகுதி பழங்குடியின மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  பணியர் தினவிழாவை முன்னிட்டு நீலகிரி ஆதிவாசி நலச் சங்கம் சார்பில் பந்தலூர் பகுதியில் உள்ள

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா:நீலகிரியில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு

Posted: 23 Feb 2014 01:16 PM PST

முதல்வரின் 66-ஆவது பிறந்த தினத்தையொட்டி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாட்டவயல் நடுநிலை பள்ளி ஆண்டு விழா

Posted: 23 Feb 2014 01:16 PM PST

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 51-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

உதகையில் 956 பயனாளிகளுக்கு ரூ.6.15 கோடி நலத்திட்ட உதவிகள்

Posted: 23 Feb 2014 01:16 PM PST

உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.6.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 956 பயனாளிகளுக்கு ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்.

"2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

Posted: 23 Feb 2014 01:15 PM PST

: ஈரோடு மாவட்டத்தில் 2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் கூறினார்.

பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு

Posted: 23 Feb 2014 01:15 PM PST

கோபியில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில், பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

Posted: 23 Feb 2014 01:15 PM PST

முதல்வரின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி ஈரோடு புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், பண்ணாரி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்குஅரசு ஒப்புதல்: மேயர் மல்லிகா பரமசிவம்

Posted: 23 Feb 2014 01:14 PM PST

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் தெரிவித்துள்ளார்.

இலவச கண் அறுவைச் சிகிச்சைக்கு 66 பேர் தேர்வு

Posted: 23 Feb 2014 01:14 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  கோபி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க.வினர் ஏற்பாட்டில் கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலக்காட்டூரில் பால் உற்பத்தியாளர் சங்கம் திறப்பு

Posted: 23 Feb 2014 01:14 PM PST

ஈரோடு அருகே பாலக்காட்டூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.  முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி. இராமலிங்கம் இச் சங்கத்தை

பெருந்துறையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 23 Feb 2014 01:14 PM PST

பெருந்துறை ரோட்டரி சங்கம் சார்பில், பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார்.

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசு

Posted: 23 Feb 2014 01:14 PM PST

பவானி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், வெள்ளிக் கொலுசும் முதல்வரின் பிறந்த நாள் பரிசாக வழங்கப்படுகிறது.

தாயைப் பிரிந்த புலிக்குட்டி மீட்பு

Posted: 23 Feb 2014 01:13 PM PST

: சத்தியமங்கலம் வனப் பகுதியில், தலமலை அருகே தாயை விட்டு பிரிந்த புலிக்குட்டியை வனத் துறையினர் மீட்டனர்.

நீலகிரி: 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 23 Feb 2014 01:13 PM PST

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 2-ஆவது கட்ட முகாமில், 40,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானி வித்யநேத்ரா பள்ளி மாணவருக்கு பாராட்டு

Posted: 23 Feb 2014 01:12 PM PST

தென்னிந்திய அளவில் சிறந்த இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்ட உடுமலையை அடுத்துள்ள கோமங்கலம் புதூர் வித்யநேத்ரா மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

Posted: 23 Feb 2014 01:12 PM PST

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத்தொழிலாளர் சங்கம்

"தாய்மொழியை கற்ற குழந்தைகளுக்கு வேறு மொழிகள் எளிதாகும்'

Posted: 23 Feb 2014 01:12 PM PST

தாய்மொழியை நன்கு கற்றுக் கொண்ட குழந்தைகளுக்கு, வேறு மொழிகள் எளிதாகும் என தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார் .

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

Posted: 23 Feb 2014 01:12 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை

பருவாய்  அகதிகள் முகாமில் பூமிபூஜை

Posted: 23 Feb 2014 01:11 PM PST

பல்லடம், பருவாய் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாமில், வீடு கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

குன்னத்தூரில் ரூ. 35 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டி

Posted: 23 Feb 2014 01:11 PM PST

அவிநாசி அருகே குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார் .

ஜெயலலிதா பிரதமராக வேண்டி பல்லடத்தில் பாதயாத்திரை

Posted: 23 Feb 2014 01:11 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வேண்டி பல்லடத்தில், திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உயர் கல்வி ஆலோசனை முகாம்

Posted: 23 Feb 2014 01:11 PM PST

திருப்பூர், கோவை மாவட்ட பகுதியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டி முகாம் ஞாயிற்றுக்கிழமை அவிநாசியில் நடைபெற்றது. 

"பனியன் நிறுவனங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும்

Posted: 23 Feb 2014 01:10 PM PST

பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் பனியன் நிறுவனங்களில், பாலியல் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நெடுந்தூர ஓட்டம்: 3000 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 23 Feb 2014 01:10 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தி

2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 23 Feb 2014 01:10 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது .

திருமுருகன்பூண்டியில் திடக்கழிவு மேலாண்மை உபகரணங்கள் வழங்கல்

Posted: 23 Feb 2014 01:10 PM PST

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான கூடுதல் உபகரணங்கள் வழங்கும் விழாவில், வீடுகளில் குப்பைகள் வாங்கும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்

 ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை செயற்குழுக் கூட்டம்

Posted: 23 Feb 2014 01:10 PM PST

ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை-அருந்தியர் பாசறையின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . கூட்டத்துக்கு, பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தார்.

கைத்தறி துணிகள், 2 வாங்கினால் ஒன்று இலவசம்: கோஆப்டெக்ஸ் அறிவிப்பு

Posted: 23 Feb 2014 01:09 PM PST

கோஆப்டெக்ஸ் நிறுவனம் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை கைத்தறி துணி ரகங்களுக்கும் சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. அதாவது கோஆப்டெக்ஸில் அனைத்து ரகத் துணிகளும் 2 வாங்கினால் ஒன்று

தகுதித் தேர்வு: ஆசிரியர்கள் 25, 26-ல் போராட்டம்

Posted: 23 Feb 2014 01:09 PM PST

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 25, 26-ல் போராட்டம்

1066 கட்டுமான தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்தனர்

Posted: 23 Feb 2014 01:08 PM PST

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உடையார்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 1066 பேர் அண்ணா தொழிற்சங்கத்தில்

660 மரக்கன்று நடும் விழா,பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் விழா

Posted: 23 Feb 2014 01:08 PM PST

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி 660 மரக்கன்றுகள் நடும் விழா, பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, புதிய வகுப்பறை திறப்பு

Posted: 23 Feb 2014 01:08 PM PST

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் புதிய கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா, வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா, 10 ஆம் ஆண்டு விழா, 7 ஆவது பட்டமளிப்பு விழா ஆகியன

தமிழ்ப் பயிலரங்கு நிறைவு விழா

Posted: 23 Feb 2014 01:08 PM PST

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 10 நாள்கள் நடைபெற்ற தமிழ்ப் பயிலரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விபத்தில் முதியவர் சாவு

Posted: 23 Feb 2014 01:07 PM PST

திருநெல்வேலி அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்து இறந்தார்.

மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை கோமாரிநோய்த் தடுப்பூசி பணி

Posted: 23 Feb 2014 01:07 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில், மார்ச் 1 முதல் 21 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரிநோய்த் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 23 Feb 2014 01:07 PM PST

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மண்டல நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாளை.யில் வ.உ.சி. சிலை திறப்பு

Posted: 23 Feb 2014 01:07 PM PST

பாளையங்கோட்டையில் வ.உ.சி.யின் வெண்கல சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது

Posted: 23 Feb 2014 01:07 PM PST

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உருவபொம்மையை எரிக்க முயன்றதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

Posted: 23 Feb 2014 01:06 PM PST

பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

Posted: 23 Feb 2014 01:06 PM PST

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4 வழிச் சாலையில் விவசாய விளைபொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு கோரி போராட்டம்

Posted: 23 Feb 2014 01:05 PM PST

விவசாய விளைபொருள்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு நான்குவழிச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, அகில பாரத இந்து மகாசபா பிப்ரவரி 28இல் போராட்டம் நடத்தவுள்ளது என, அதன் மாநிலத் தலைவர் த. பாலசுப்பிரமணியன் அறிவித்ûதுள்ளார்.

வேலூர் சிறையில் ஆயுள் கைதி சாவு

Posted: 23 Feb 2014 01:05 PM PST

வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் கைதி உடல்நலக்குறைவால் இறந்தார்.

மார்ச் 10இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

Posted: 23 Feb 2014 01:05 PM PST

மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில், 2014 மார்ச் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

மதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Feb 2014 01:05 PM PST

  விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி மதிமுக நிர்வாகிகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி

Posted: 23 Feb 2014 01:05 PM PST

மதுரை திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு இலவச கால்நடை வளர்ப்புப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

திருச்செந்தூர் சிறையில் கைதிகள் தப்பியோட்டம்: சிறைத் துறையினர் 4 பேர் இடைநீக்கம்

Posted: 23 Feb 2014 01:04 PM PST

திருச்செந்தூர் சிறையிலிருந்து 2 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத் துறையினர் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் வழக்கு: பறவை பாதுஷா கைது

Posted: 23 Feb 2014 01:03 PM PST

2013-ஆம் ஆண்டில் வேலூர், சேலம் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது.

ஆண், பெண் இருவரையும் சமமாகப் போற்றும் வள்ளுவர்

Posted: 23 Feb 2014 01:03 PM PST

திருக்குறள்களில் ஆணையும், பெண்ணையும் சரிநிகர் சமமாகவே திருவள்ளுவர் போற்றுகிறார் என, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

Posted: 23 Feb 2014 01:03 PM PST

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் நாளை முதல் கேஸ் விநியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம்

Posted: 23 Feb 2014 01:03 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது திருக்குறள்

Posted: 23 Feb 2014 01:03 PM PST

தினந்தோறும் திருக்குறள் படித்து வந்தால், வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுவதைக் காணலாம் என, தமிழறிஞர் தமிழண்ணல் தெரிவித்தார்.

மதுரையில் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 23 Feb 2014 01:02 PM PST

மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை சுமார் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்

Posted: 23 Feb 2014 01:02 PM PST

சுயசிந்தனையை வளர்ப்பதில் தாய்மொழி வழிக் கல்வி பெரும் பங்கு வகிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

காங்கிரஸ்: மதுரையில் முகநூல் பயிற்சி

Posted: 23 Feb 2014 01:02 PM PST

மதுரையில் தென்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முகநூல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

தே.கல்லுப்பட்டி ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

Posted: 23 Feb 2014 01:02 PM PST

தே.கல்லுப்பட்டி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில், ஒன்றியத் தலைவர் வி. தங்கபாண்டி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எஸ். பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாவட்டத் தலைவர் என்.ஹெச்.

தியாகி ஏ.வைத்தியநாதய்யர் நினைவு தினம்: சிலைக்கு பிரமுகர்கள், மாணவர்கள் மாலை

Posted: 23 Feb 2014 01:01 PM PST

சுதந்திரப் போராட்டத் தலைவரும், தாழ்த்தப்பட்டோருக்காக ஆலயப் பிரவேசம் செய்தவருமான ஏ.வைத்தியநாதய்யரின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இன்று முதல் அண்ணா பஸ் நிலைய அதிதீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

Posted: 23 Feb 2014 01:00 PM PST

மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தில், திங்கள்கிழமை (பிப்.24) முதல் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு முழுமையாகச் செயல்படுகிறது.

எம்.வி.வெங்கட்ராம் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

Posted: 23 Feb 2014 01:00 PM PST

மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் நினைவு தமிழ்ச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அல்பருவமுறை தேர்வு முடிவுகள்

Posted: 23 Feb 2014 01:00 PM PST

  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2013 நவம்பரில் நடைபெற்ற அல்பருவமுறை இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி 25 மின் தடை

Posted: 23 Feb 2014 01:00 PM PST

வண்டியூர் உபமின் நிலையத்தில், பிப்ரவரி 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.  எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வண்டியூர்,

அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வழக்கு 8 வாரங்களில் முடிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Feb 2014 12:59 PM PST

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட். பட்டதாரிகளை நியமிக்கக் கோரும் மனுவை, 8 வாரங்களில் பரிசீலித்து முடிவு செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வேன் மோதியதில் மொபெடில் சென்றவர் சாவு

Posted: 23 Feb 2014 12:59 PM PST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சாணம்பட்டி காலனியை சேர்ந்தவர்கள் சரவணகுமார் (24) மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும், வாடிப்பட்டி ஜவுளி பூங்கா அருகே மொபெட்டில் சென்று

செயல்பாட்டுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்

Posted: 23 Feb 2014 12:59 PM PST

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்த நடைமுறையை காவல்துறைக்கு தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2014 12:58 PM PST

மதுரையில் வானொலி நிலையம் முன், நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கான விடுதலையை, தமிழக

வழிப்பறி வழக்கில் மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

Posted: 23 Feb 2014 12:58 PM PST

திருப்பரங்குன்றத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

"கல்வி நமக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் பயன்பட வேண்டும்'

Posted: 23 Feb 2014 12:57 PM PST

கல்வி நம்முடைய நலனுக்கு மட்டுமின்றி, இந்த சமூகத்தின் நலனுக்காகவும் பயன்பட வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் கூறினார்.

வள்ளிப்பட்டு - சென்னைக்கு புதிய அரசு பேருந்து

Posted: 23 Feb 2014 12:57 PM PST

வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியம் வள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்தை இயக்க அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

6 மையங்களில் நீதிமன்ற பணிக்கான எழுத்துத் தேர்வு

Posted: 23 Feb 2014 12:57 PM PST

வேலூரில் 6 மையங்களில் நடைபெற்ற உயர்நீதிமன்றப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வில் 1,529 பேர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்

Posted: 23 Feb 2014 12:57 PM PST

வேலூரை அடுத்த கருகம்பத்தூரில் மூடப்பட்ட தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். தொழிற்சாலைக

போலீஸாருக்குகொத்தடிமைகள் மீட்புப் பயிற்சி

Posted: 23 Feb 2014 12:56 PM PST

கொத்தடிமைகளைக் கண்டறிந்து அவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு தினங்கள் நடைபெற்றன.

கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை

Posted: 23 Feb 2014 12:56 PM PST

கர்ப்பிணி களுக்கான உதவித் தொகையை தமிழக அரசு விரைந்து வழங்க வலியுறுத்தி ஆம்பூரில் அண்மையில் நடந்த ராஷ்டிரிய உலமா கவுன்சிலின் நகரக் கிளை கூட்டத்தில் தீர்மானம்

1.5 கிலோ கஞ்சாவுடன்இளைஞர் கைது

Posted: 23 Feb 2014 12:56 PM PST

வாலாஜா அருகே ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மாவட்டத்துக்கு 2 பள்ளிகளில் கணித ஆய்வு கூடங்கள்

Posted: 23 Feb 2014 12:56 PM PST

மாவட்டத்துக்கு 2 நடுநிலை பள்ளிகளில் கணித ஆய்வு கூடங்கள் அமைக்க தகுதியான 2 பள்ளிகளைத் தேர்வு செய்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

3.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 23 Feb 2014 12:55 PM PST

வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 707 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ராகுல், மோடி தேர்தல் பிரசாரத்துக்கு முகேஷ் அம்பானி நிதி

Posted: 23 Feb 2014 12:55 PM PST

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரின் தேர்தல் பிரசாரத்துக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி நிதி வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

ஏரி நீரில் விஷம் கலப்பு: ஏராளமான மீன்கள் இறப்பு

Posted: 23 Feb 2014 12:55 PM PST

மேல்பாடியை அடுத்த விண்ணம்பள்ளி கிராம ஏரி நீரில் மர்ம நபர்கள் கலந்த விஷத்தால் மீன்கள் இறந்து மிதந்தன. இதையடுத்து ஏரி நீரில் விஷம் கலந்த மர்ம நபர்கள் குறித்து மேல்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வரின் நலத் திட்டங்களால் தமிழகத்தில் புதிய எழுச்சி

Posted: 23 Feb 2014 12:55 PM PST

: முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களால் தமிழகத்தில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இலங்கைப் போர் குறித்த ஆவணப்படத்துக்கு அனுமதி மறுப்பு

Posted: 23 Feb 2014 12:55 PM PST

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பான ஆவணப்படத்துக்கு சான்றிதழ் அளிக்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது.

"சகோதர நேயத்தை உணர்த்திடும் உன்னத காப்பியம் கம்ப ராமாயணம்'

Posted: 23 Feb 2014 12:55 PM PST

சகோதர நேயத்தை உலகுக்கு உணர்த்திடும் உன்னத காப்பியம் கம்ப ராமாயணம் என ஸ்ரீஸ்ரீ

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை

Posted: 23 Feb 2014 12:54 PM PST

சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் கோபால் தலைமை

தேஜ்பாலின் சிறை அறையிலிருந்து செல்போன் பறிமுதல்

Posted: 23 Feb 2014 12:54 PM PST

தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரை பலாத்காரம் செய்ததாக கோவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் உள்பட 9 பேரின் அறைகளில் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் ஆயுள் கைதி சாவு

Posted: 23 Feb 2014 12:54 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் முனுசாமி (70). இவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2010-ம் ஆண்டில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்ட

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

Posted: 23 Feb 2014 12:54 PM PST

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.ஆர். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலர் டி.எஸ்.ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

மதுரை

Posted: 23 Feb 2014 12:53 PM PST

திருநெல்வேலி

Posted: 23 Feb 2014 12:53 PM PST

காங்கயம்

Posted: 23 Feb 2014 12:53 PM PST

ஈரோடு

Posted: 23 Feb 2014 12:53 PM PST

கோவை

Posted: 23 Feb 2014 12:52 PM PST

தண்ணீர் தண்ணீர்

Posted: 23 Feb 2014 12:46 PM PST

ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இவ்வாண்டு பொய்த்துவிட்டது. கடந்த காலங்களில் பெய்த மழையின் சராசரி அளவுகூட இந்த ஆண்டு இல்லை.

கிராமம் காப்போம்!

Posted: 23 Feb 2014 12:45 PM PST

கிராமம்.. இனி வரப்போகும் நமது தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கின்றது.

பண்டிகை வந்தால் பயம்

Posted: 23 Feb 2014 12:44 PM PST

பண்டிகை என்றாலே அனைவருக்கும் மிக சந்தோஷம்தான். அதுவும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அதிக சந்தோஷம்தான்.

வாகனங்களை நிறுத்தவா சாலைகள்?

Posted: 23 Feb 2014 12:43 PM PST

இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் மக்களை மிகவும் அச்சுறுத்தும் பிரச்னையாக சாலை விபத்துகள் உள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™