ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா?
- ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
- நெகிழ வைத்த நிஜங்கள்
- உலகச் செய்திகள்!
- பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
- மனித எலும்புகள் பற்றி அறிவோம்
- உலகின் மிகப்பெரிய நூலகங்கள்
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!
- காதல் கணவன்
- ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்
- Flower Show 2014 - "லால்பாக்" இல் நாங்கள் எடுத்த போடோக்கள் !
- மரண தண்டனை: சில கேள்விகள்
- 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி
- உணவுக்கு மதிப்பெண்கள்
- பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு !
- இக்கரைக்கு அக்கரை பச்சை
- முரண்பாடுகள்!
- விஷ்ணுவை பூஜியுங்கள்!
- உயிரைக் கொடுத்து எப்படி நடிக்கிறது?
- சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
- குயில் கூவாத காலம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
- மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!
- முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
- சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு முழுவிவரம்
- நவீன கவிதை - வரலாறும் வகைமைகளும்!
- மைத்துனர் பேரம் பேசுகிறார்... மனைவிக்கு பணம்தான் குறிக்கோள்!'
- அந்த ஐநூறு ரூபாய் !
- தினத் தந்தி நாளிதழில் எமது புத்தக மதிப்புரை
- சி.டி., ஸ்கேன் ஆபத்து!
- அடுத்த அரசுக்கு வேலை!
- மலேசியாவில் அந்நிய தலைவர்களின் அரசியல் கூட்டங்கள் – காவல்துறை எச்சரிக்கை
- சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்
- படித்ததில் பிடித்தது :) - மனிதநேயம்!
- ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு
- ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை (பிப்ரவரி 20, 2014) நேர்முகத் தேர்வு
| நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா? Posted: 19 Feb 2014 10:26 AM PST ''தானாக கொடுப்பது தானம். அதையே கட்டாயப்படுத்தி, மிரட்டி வாங்கினால் அதற்கு பேரென்ன...?'' இப்படித்தான் கேட்கிறார்கள் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கின்னஸ் ரெக்கார்டு' மெகா ரத்த தான முகாமில் கலந்துகொண்டவர்கள். ரத்தம் கொடுக்க வரும்போது ஒன்றும், ரத்தம் கொடுத்த பின்பு இன்னொன்றுமாக பார்கோடு அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிவிடுகிறார்கள். இதைக் கணினியில் காட்டினால் அது கின்னஸ் சாதனைக்குப் பதிவாகிறது. ... |
| ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Posted: 19 Feb 2014 10:14 AM PST புதுடில்லி: ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு, அவரது மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்தால், சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள் என கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த ... |
| Posted: 19 Feb 2014 10:09 AM PST நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி' நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு. சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. ... |
| Posted: 19 Feb 2014 10:02 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது Posted: 19 Feb 2014 09:59 AM PST விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர். இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது ... |
| Posted: 19 Feb 2014 09:59 AM PST * மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? விடை: 22 * மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது. * முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை விடை: 14 * மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான். * உலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது? விடை: கால்சியம் பாஸ்பேட் * கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் ... |
| Posted: 19 Feb 2014 09:56 AM PST உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்கள்.... லைப்ரரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 19 Feb 2014 09:55 AM PST பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Posted: 19 Feb 2014 09:41 AM PST அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது 'அம்மா திரையரங்கம்'. முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். அவருடைய இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று வெளியாகி உள்ளது. அம்மா உணவகத்தின் ... |
| Posted: 19 Feb 2014 08:19 AM PST கடிதங்கள் எழுதவில்லை கணினியில் அரட்டையில்லை கண்டதும் காதலில்லை கண்ணோடுகண் பார்க்கவில்லை கருத்து ஒருமிக்கவில்லை கவிதைகள் படைக்கவில்லை கனியமுதென பேசவில்லை கரையோரம் உலவவில்லை கரைபுரளும் காதலை கண்டேனே நிதமுமே கனவுக் காதலையல்ல கணவனின் காதலை கருப்பழகா உன்னைநான் கல்யாணம் கட்டித்தான்!!! |
| ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள் Posted: 19 Feb 2014 08:19 AM PST 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத் திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத் திரம்); ... |
| Flower Show 2014 - "லால்பாக்" இல் நாங்கள் எடுத்த போடோக்கள் ! Posted: 19 Feb 2014 08:16 AM PST Flower Show 2014 - "லால்பாக்" இல் நடந்தது. நாங்கள் எடுத்த போடோக்கள் ! அங்கு நாங்கள் போனபோது எடுத்த போட்டோக்களை பகிர்கிறேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. பார்க்க 2 கண்கள் போதவில்லை. வந்ததும் போடாமல் மெட்ராஸ் போய்விட்டேன். மீண்டும் பெங்களூர் வந்ததும் மறந்து விட்டேன். இப்போ பானு வை சந்தித்தது பற்றி எழுதும் போது தான் நினைவுக்கு வந்தது, அது தான் இங்கு பகிர்கிறேன். அருமையாக arrange செய்திருந்தார்கள். உள்ளே ஒரு 6 7 கிலோமீட்டர் சுற்றி வர பத்திரி கார் இருக்கு. 100 ருபாய் வாங்கிக்கொண்டு ... |
| Posted: 19 Feb 2014 07:48 AM PST தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கும் அவனுக்கும் இடையே 50 மணி நேரம்தான் இருந்தது; மரிலின் கிரீன் என்ற இளம் பெண்ணையும் அவள் மணக்கவிருந்த ஜெர்ரி ஹிலார்டையும் 1982-ல் ஒரு கோடைக்காலத்தில் 'சுட்டுக்கொன்றதாக' அவன்மீது வழக்கு. கொலைக் குற்றம்சாட்டப்பட்ட அந்தோனி போர்ட்டர், போதை மருந்து கடத்தி விற்பவன்தான், அடியாள்தான் – ஆனால், அவன் கொலைகாரனில்லை. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக, டேவிஸ் என்பவர் வழக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த வழக்கை மீண்டும் துப்புத்துலக்கத் ... |
| 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி Posted: 19 Feb 2014 07:36 AM PST காஷ்மீரி ரிச் புலாவ் தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை ... |
| Posted: 19 Feb 2014 07:32 AM PST உங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள்? உணவுக்கும் உடல்நலனுக்கும் நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? நம்மை நாமே தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டு உள்ள கேள்விகளுக்கான விடையை 'டிக்' செய்யுங்கள். கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடைகளைப் பாருங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப்பாருங்கள். எந்த அளவுக்கு உணவு விஷயத்தில் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரியும். 1. காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்? அ. இல்லை. நிச்சயம் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வேன். ... |
| பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Posted: 19 Feb 2014 07:11 AM PST விண்வெளியில் இருக்கும் ராட்ஷச விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருப்பதாக பல செய்திகள் வெளிவரும் வேளையில், இத்தகைய ராட்ஷச விண்கற்களில் ஒன்று பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. விண்வெளியில் பல்வேறு அளவுகளை கொண்ட ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில விண்கற்கள் ... |
| Posted: 19 Feb 2014 07:02 AM PST இக்காலப் பெண்களை அலுவலகப் பணிக்கு செல்வோர், பணிக்கு செல்லாதோர் என இரு வகையாக பிரித்தால் இருவருக்குள்ளும் ஒருவர்மேல் ஒருவர்க்கு பொறாமை உண்டு. ஆனால் பணிபுரிந்த பெண்கள் குழந்தைகளுக்காக வேலையை உதறிவிட்டு வீட்டில் இருக்க நேரிடும்பொழுது சிறிது பொறாமை குறையும். குறையுமே தவிர குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின் மீண்டும் தலைதூக்கும். பணிபுரியும் பெண்கள் படும் பாடு மிகவும் கொடுமை. இரு கண்களில் எந்த கண்ணை விடுவது என்பது போன்றது. வேலையையும் விடமுடியாது. குழந்தைகளையும் விடமுடியாது. குழந்தைகளை தாத்தா ... |
| Posted: 19 Feb 2014 06:40 AM PST சாம்பசிவன் அமர்ந்திருந்ததைப் பார்ப்பவர்களுக்கு, அவர் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போல் தோன்றியிருக்கும். ஆனால், அவர் அமர்ந்திருந்த இடமோ, அவர் கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள், வேலை பார்த்த இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். இன்னும் இருபது நாட்களில், வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகும், அவர் ஒரு ஆராய்ச்சியாளர். வெளிநாடுகள், மூன்று தலைமுறைகளுக்கு முந்திய ஆராய்ச்சியில், முன்னேறி இருக்கும்போது, இவர்கள் இன்னும் நான்கு தலைமுறைகளுக்கும் பிந்தைய, ஆராய்ச்சி முயற்சிகளில், ஜல்லியடித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால், ... |
| Posted: 19 Feb 2014 05:07 AM PST (கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!) ------- - மனிதர்கள், சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய, பல மார்க்கங்களை கூறியுள்ளனர் மகான்கள். இதில் தெய்வ பக்தி, வழிபாடு, புராணங்களை படிப்பது, கேட்பது போன்றவைகளும் அடங்கும். இதெல்லாம் மோட்சத்துக்கு சுகமான பாதைகள். இதில், விஷ்ணு பக்தி வழிபாடுகளின் விசேஷங்களை பற்றி நாரதர் கூறுகிறார்: பக்தியுடன் விஷ்ணு கோவிலுக்குள் புகுபவன், மீண்டும் ஒரு தாயின் வயிறு என்ற சிறைக்குள் புக மாட்டான். எப்போது ஒருவன் ... |
| உயிரைக் கொடுத்து எப்படி நடிக்கிறது? Posted: 19 Feb 2014 04:54 AM PST உயிரைக் கொடுத்து எப்படி நடிக்கிறது? Kumudham - 24-07-2013 ![]() |
| சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Posted: 19 Feb 2014 04:49 AM PST கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் |
| குயில் கூவாத காலம் எது? - (பொது அறிவு கேள்விகள்) Posted: 19 Feb 2014 04:37 AM PST 1) ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? 2) பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்? 3) புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது? 4) அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன? 5) மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன? 6) ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி? 7) எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது? 8) மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது? 9) உலோகங்களில் லேசானது எது? 10) எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை? ========================= விடை ... |
| மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்! Posted: 19 Feb 2014 04:27 AM PST நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று பா.ஜ.க-வின் கெப்பல்ஸ்கள் அணி 24x7 ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கூவினாலும், தமிழ்நாடு, பா.ஜ.க. அலை ஏதும் வீசாத குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது என்பதுதான் கள உண்மை. தமிழ்நாட்டில் நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் மோடியா ராகுலா கேஜ்ரிவாலா என்ற அடிப்படையிலேயே நடக்கப்போவதில்லை, நடக்க முடியவும் முடியாது என்பதே அசலான உண்மை. தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தல்போல தி.மு.க-வா அ.இ.அ.தி.மு.க-வா என்ற அடிப்படையிலேயே போட்டி நடக்கவிருக்கிறது. இருவரும் ... |
| முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு Posted: 19 Feb 2014 04:25 AM PST முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை. தமிழக அரசு அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ... |
| சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Posted: 19 Feb 2014 04:06 AM PST - 1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது? - 2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு நடைபெறுகிறது? - 3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது? - 4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது? - 5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன? - 6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது? - 7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது? - 8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்? - 9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது? - 10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு ... |
| முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு முழுவிவரம் Posted: 19 Feb 2014 04:05 AM PST ராஜீவ் காந்தி கொலை உலகம் முழுவதிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக் படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து ... |
| நவீன கவிதை - வரலாறும் வகைமைகளும்! Posted: 19 Feb 2014 03:44 AM PST ஒரு நிஜமான கவிஞன் ஒரு வருடத்திற்கு அப்பாலோ அல்லது ஒரு தசாப்தத்திற்கு அப்பாலோ தான் எழுதவிருக்கிற கவிதை பற்றிய ஆரூடத்தை சொல்ல முடிந்தால் அதை அவன் எழுத வேண்டிய அவசியம் வராது. ஒரு கவிதை இயக்கத்தின் போக்கு இப்படித்தான் நடக்கக்கூடுமென்று அதன் கொள்கை அறிக்கையாளர்களாலும் கூட முன்னுரைக்க முடியாதது. அந்த அர்த்தத்தில் பார்த்தால் ஒவ்வொரு கவிதையுமே சோதனைக் கவிதையாக ஆக முடியும். அல்லது எழுதத் தகுதியற்றதாகி விடக் கூடும். கவிஞனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் நிலவக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் எல்லைப் பாடுகள் ஆகிவற்றினால் ... |
| மைத்துனர் பேரம் பேசுகிறார்... மனைவிக்கு பணம்தான் குறிக்கோள்!' Posted: 19 Feb 2014 03:43 AM PST மாநாட்டில் மாஸ் காட்டி கூட்டணியில் சீட் பேரம் பேசுவது அரசியல் கட்சிகளின் ஸ்டைல். கடந்த 16-ம் தேதி நெல்லையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாடும், அ.தி.மு.க. கூட்டணியில் சீட் வாங்குவதற்காக ஏற்பாடு செய்த மாநாடு போலவே இருந்தது. அ.இ.ச.ம.க-வின் 2-வது மாநில மாநாடு நெல்லை, பொருட்காட்சித் திடலில் நடந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடியிருந்ததுபோல்... நிர்வாகிகள் முகத்தில் ஏக குஷி! 'உளுந்தூர்பேட்டை, திருச்சியை வென்றெடுக்கும் மாநாடு!' என்றே நிர்வாகிகள் பலரும் பேசினர். மாவட்ட, ... |
| Posted: 19 Feb 2014 03:40 AM PST பஸ் திருவெறும்பூரை தாண்டிய போதுதான், முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரவீண்குமாரைப் பார்த்தான் ஹரி.''நீங்க... பிரவீண்தானே?'' கொஞ்சம் சந்தேகத்துடன், அவன் தோளில் கை வைத்துக் கேட்டான்.''டேய் ஹரி நீயா... நான் கவனிக்கவே இல்லைடா, எங்க இருந்து வர்ற?"''நான், தஞ்சாவூர்லயே பஸ் ஏறிட்டேன்." ''நானும் தஞ்சாவூர்லதான் ஏறினேன். எங்க இந்த பஸ்லதான் பாட்டையும், படத்தையும் போட்டு கொல்றாங்களே. சரி எப்படி இருக்க ஹரி... என்ன செய்ற?''''பெல்'ல ஒரு காண்ட்ராக்ட் ஒர்க்... இன்னும், இரண்டு வருஷத்துக்கு ஓடும். மினிஸ்டரை ... |
| தினத் தந்தி நாளிதழில் எமது புத்தக மதிப்புரை Posted: 19 Feb 2014 03:32 AM PST இன்றைய தினத்தந்தி (19.2.2014)நாளிதழில் யாம் தொகுத்து உருவாக்கிய கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் திரை இசைப் பாடல்கள் புத்தக மதிப்புரை வெளியாகியுள்ளது. அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து |
| Posted: 19 Feb 2014 03:10 AM PST இன்றைய மருத்துவத்தில், சி.டி.ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இது, உடலுக்கு தீங்கு ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த, 2007ல், அமெரிக்காவில், சி.டி.,ஸ்கேனை பயன்படுத்திய, 29 ஆயிரம் பேருக்கு, புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. ஒருமுறை, சி.டி., ஸ்கேன் எடுப்பது, 442 முறை எக்ஸ்ரே எடுத்துக் கொள்வதற்கு சமம். சி.டி., ஸ்கேன் எடுப்பதன் மூலம், நோயாளியின் உடலில், ரேடியேஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஸ்கேனிங் மூலம், ... |
| Posted: 19 Feb 2014 02:30 AM PST இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையை 2014-15 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்றாலே, அதில் வியப்பூட்டும் அறிவிப்புகளுக்கோ திட்டங் களுக்கோ சலுகைகளுக்கோ இடம் இருக்காது என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் விதிவிலக்கல்ல. அடுத்து வரும் அரசு பார்த்துக்கொள்ளட்டும் என்று பல முடிச்சுகளை அவிழ்க்காமலே விட்டிருக்கிறார் நிதியமைச்சர் ப. சிதம்பரம். இந்த நிதிநிலை ... |
| மலேசியாவில் அந்நிய தலைவர்களின் அரசியல் கூட்டங்கள் – காவல்துறை எச்சரிக்கை Posted: 19 Feb 2014 02:22 AM PST அண்டை நாடுகளின் அரசியல் தலைவர்கள் மலேசியாவில் வந்து தங்களது அரசியல் கூட்டங்களை நடத்துவதை காவல்துறை எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். இது போன்ற அரசியல் கூட்டங்களால் அவர்களின் சொந்த நாடுகளிலுள்ள பிரச்சனைகளால் ஏற்படும் மோதல்கள் மலேசியாவில் நிகழ்ந்து விடக்கூடாது என்றும் காலிட் குறிப்பிட்டார். நேற்று புக்கிட் அம்மானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "இது போன்ற அரசியல் கூட்டங்களுக்கு நாம் அனுமதி அளிப்பதில்லை. ... |
| சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Posted: 19 Feb 2014 02:20 AM PST புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்று ராஜ்யசபா, உ.பி., மற்றும் காஷ்மீர் சட்டசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம், இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில், ராஜ்யசபா பொது செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று உ.பி., சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் சட்டை அணியாமல் சட்டசபைக்குள் வந்து போராட்டம் நடத்தினர். காஷ்மீர் சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ... |
| படித்ததில் பிடித்தது :) - மனிதநேயம்! Posted: 19 Feb 2014 01:04 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு Posted: 19 Feb 2014 12:57 AM PST கோவையில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்ட ஆட்டோக்களை, பிற ஆட்டோ டிரைவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில், பொதுமக்களின் கோபம், அரசின் மீது திரும்பியுள்ளது; இது வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன; தமிழகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்திலுள்ள ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணம், பல மடங்கு அதிகம். சென்னையில், குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக 25 ரூபாயை நிர்ணயித்துள்ள தமிழக ... |
| ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை (பிப்ரவரி 20, 2014) நேர்முகத் தேர்வு Posted: 19 Feb 2014 12:54 AM PST ஓமன் நாட்டில் பணிபுரிய விரும்புவோருக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) நடைபெறுகிறது. தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 25 முதல் 40 வயதுக்குள்பட்ட ஷட்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் ஃபிட்டர்கள், கொத்தனார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப சம்பளத்துடன், இலவச இருப்பிடம், உணவுக் கட்டணம், விசா, ஓவர்டைம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
