ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
- புதிய காதல் - நாட்டு நடப்பு
- காதலில் இதுவும் ஒரு நிலை !
- Flower Show 2014 - "லால்பாக்" இல் நாங்கள் எடுத்த போடோக்கள் !
- கவித் தூறல்கள்
- ஆப்பிள் அல்வா
- பயணி அமைதியானார்
- எங்கள் சிவாஜி
- யார் இவர்கள்? - விளையாட்டு
| நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா ! Posted: 14 Feb 2014 10:26 AM PST நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் ! நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen . அதாவது, ... |
| Posted: 14 Feb 2014 09:52 AM PST - |
| Posted: 14 Feb 2014 09:48 AM PST காஞ்சிபுரம்: காதலனின் மருத்துவப் படிப்புக்காக, நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை, காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி, இவரது வீட்டில், வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஜெயகுமாரிடம் பணிபுரிந்து ... |
| Flower Show 2014 - "லால்பாக்" இல் நாங்கள் எடுத்த போடோக்கள் ! Posted: 14 Feb 2014 09:06 AM PST Flower Show 2014 - "லால்பாக்" இல் நடந்தது. நாங்கள் எடுத்த போடோக்கள் ! அங்கு நாங்கள் போனபோது எடுத்த போட்டோக்களை பகிர்கிறேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. பார்க்க 2 கண்கள் போதவில்லை. வந்ததும் போடாமல் மெட்ராஸ் போய்விட்டேன். மீண்டும் பெங்களூர் வந்ததும் மறந்து விட்டேன். இப்போ பானு வை சந்தித்தது பற்றி எழுதும் போது தான் நினைவுக்கு வந்தது, அது தான் இங்கு பகிர்கிறேன். அருமையாக arrange செய்திருந்தார்கள். உள்ளே ஒரு 6 7 கிலோமீட்டர் சுற்றி வர பத்திரி கார் இருக்கு. 100 ருபாய் வாங்கிக்கொண்டு ... |
| Posted: 14 Feb 2014 06:22 AM PST ************************* என்னவள் ************************** சுவடுகள் அழிந்து கவடுகள் கிழிந்து போய்விட்டது உன்னை தேடியலைந்து . *************************************************************** ************************** இணையம் ************************** வ(தந்திகள்) பரப்பும் இணையத்தளம் வாய் . **************************************************************** ************************* கவிதை ************************* சித்திரம் வரையப்பட்டு தீட்டப்படுபவை சிலை செதுக்கப்பட்டு ... |
| Posted: 14 Feb 2014 02:42 AM PST 6 அல்லது 7 ஆப்பிள்களை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிதாக வெட்டிக்கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி நெய்யில் ஆப்பிள்களை நன்கு சுருள வதக்கவும். பின்னர் இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு, ஆப்பிள்கள் மென்மையாகும் வரை கரண்டியால் அழுத்தவும். 5 மேசைக்கரண்டி (அ) அதற்கு மேல் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி பட்டைப்பொடி சேர்த்து நெய்வெளியேறும் வரை கிளறவும். பிறகு தட்டில் பரப்பி உண்ணலாம். இருவர் (அ) மூவர் உண்ணும் அளவு வரும். எளிமையான முறை. |
| Posted: 13 Feb 2014 11:35 PM PST பயணி அமைதியானார் இரவு நேரம். இந்த பஸ் விட்டால் அடுத்த பஸ் இன்னும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் கிராமத்துப் பயணிகள் அவசர அவசரமாக ஏறினர். உள்ளே நுழைந்தச் சிலர் சீட்டைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர். சிலர் நின்றனர். ஓருவர் மட்டும் உட்காருவதற்கு அமர்ந்திருந்தவரிடம் நகர்ந்து அமரச் சொல்லித் தகராறு செய்தார். அவரும் "எப்படிங்க, இன்னொருத்தர் உட்கார முடியும்?". "பாருங்க"- என்று பதில் சொன்னார். பேச்சு சப்தம் உக்கிரமானது. கண்டக்டர் "என்ன அங்கே தகராறு இடமில்லேன்னா, நின்னுட்டு வாங்க ... |
| Posted: 13 Feb 2014 07:27 PM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 13 Feb 2014 06:47 PM PST இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள். நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா? 1. ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
