மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு: பா.ஜ.க. தலைவர்கள் முடிவு
- மணிப்பூரில் குண்டுவெடிப்பு: அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
- நடிகை ஜெயப்பிரதா காங்கிரசில் சேருகிறார்: மொரதாபாத் தொகுதியில் போட்டி
- எம்.எல்.ஏ.க்கள் விலகல்: கெஜ்ரிவால் அரசு விரைவில் கவிழும் ஆபத்து
- மால்டா அருகே கார் மீது லாரி பயங்கர மோதல்-16 பேர் பலி
- கார் கண்ணாடிகளில் பயன்படுத்தக்கூடிய புதிய ஜப்பானியத் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்
- ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
- நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை நெறித்து படுகொலை
- டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பாரதியை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
- இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 18-ந்தேதி இறுதி விசாரணை
- எனது அரசை கவிழ்க்க நான் முயற்சி செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாலியல் வழக்கில் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு
- ராஜஸ்தானில் திருமணமான பெண் மீது பாலியல் பலாத்காரம்: மூன்று நாட்கள் அடைத்துவைத்து சித்ரவதை
- ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் சுரண்டல்: ஷா கமிஷன் அறிக்கை தாக்கல்
- தொடர்ந்து மூன்று வருடமாக போலியோ நோயற்ற நாடாக விளங்கும் இந்தியா
- ஆட்சியை நீக்கக்கோரி போராட்டம்: காஷ்மீரில் போலீசாருடன் பா.ஜ.க.வினர் மோதல்
- பெண் காவலர்களை வங்காளதேச எல்லையி்ல் நிறுத்த எல்லை பாதுகாப்பு படை முடிவு
- தெலுங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: நாளை பாராளுமன்றத்தில் தாக்கல்
- ஜெய்ப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
- அசாம் சட்டப்பேரவையில் மருத்துவ மசோதா தாக்கல்
| பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு: பா.ஜ.க. தலைவர்கள் முடிவு Posted: 10 Feb 2014 10:25 PM PST 2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. புதுமுகங்களுக்கு இடம் கொடுக்காமல் வயதான பழைய எம்.பி.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் தான் பா.ஜ.க. அதிக வெற்றியை பெற முடியவில்லை என்று அப்போது விமர்சனம் எழுந்தது. |
| மணிப்பூரில் குண்டுவெடிப்பு: அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் Posted: 10 Feb 2014 10:02 PM PST மணிப்பூர் மாநிலம் இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலாம் ரூபா குமார். இவர் மணிப்பூர் வளர்ச்சிக் கழகத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் இம்பால் மாவட்டத்தின் புறநகரில் உள்ள டெரா பகுதியில் தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு 9 மணி அளவில் போராளிகள் சிலர் சக்தி வாய்ந்த கையெறிகுண்டை இவரது வீட்டின் முன்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது வீட்டில் இன்ஜினீயர் சலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் |
| நடிகை ஜெயப்பிரதா காங்கிரசில் சேருகிறார்: மொரதாபாத் தொகுதியில் போட்டி Posted: 10 Feb 2014 09:57 PM PST 1980–களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் மும்பைக்கு சென்று இந்திப் படங்களில் நடித்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ராம்பூர் எம்.பி. |
| எம்.எல்.ஏ.க்கள் விலகல்: கெஜ்ரிவால் அரசு விரைவில் கவிழும் ஆபத்து Posted: 10 Feb 2014 09:55 PM PST டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரி பதவி வகித்து வருகிறார். தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களே கிடைத்தது. மெஜாரிட்டிக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் தாமாகவே முன்வந்து கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்தது. அதை அவர் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டார். ஒரு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் ஆகிய இருவரும் கெஜ்ரிவால் அரசை ஆதரித்து வந்தனர். |
| மால்டா அருகே கார் மீது லாரி பயங்கர மோதல்-16 பேர் பலி Posted: 10 Feb 2014 09:13 PM PST மேற்கு வங்காள மாநிலம், தினஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் மால்டா அருகேயுள்ள சஹாபுரில் நடைபெற்ற திருமண வரவேற்பில் பங்கேற்று விட்டு சொந்த ஊரான ராஜ்கஞ்ச் நோக்கி ஒரு காரில் வந்து |
| கார் கண்ணாடிகளில் பயன்படுத்தக்கூடிய புதிய ஜப்பானியத் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் Posted: 10 Feb 2014 07:11 PM PST கார்களில் பயணம் செய்வோர் தங்களை சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கார் கண்ணாடிகளில் ஓட்டும் கறுப்புத் திரையை பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வெய்யிலின் கடுமையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக ஒரு புதிய நானோ தொழில்நுட்பத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டே கூல்'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நு |
| ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் Posted: 10 Feb 2014 04:16 PM PST ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது |
| நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை நெறித்து படுகொலை Posted: 10 Feb 2014 04:07 PM PST உத்தரபிரதேச மாநிலத்தில் பாரபங்கி அருகே உள்ளது மதுராபூர் என்ற கிராமம். அங்கு வசித்து வந்த 64 வயதான ஷிவ்பரன் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
| டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பாரதியை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மனு Posted: 10 Feb 2014 02:20 PM PST டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதன் தலைவர் ஹர்ஷவர்தன் தலைமையில் நேற்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 'ஆம் ஆத்மி கட்சி அரசின் சட்ட மந்திரி சோம்நாத் பாரதி |
| இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 18-ந்தேதி இறுதி விசாரணை Posted: 10 Feb 2014 02:03 PM PST கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் |
| எனது அரசை கவிழ்க்க நான் முயற்சி செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி Posted: 10 Feb 2014 01:48 PM PST டெல்லியில் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் |
| காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாலியல் வழக்கில் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு Posted: 10 Feb 2014 01:31 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஷபீர் அகமது கான் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பெண் மருத்துவர் ஒருவர் தன்னை ஷபீர் மானபங்கப்படுத்தியதாக புகார் தெரிவித்ததை |
| ராஜஸ்தானில் திருமணமான பெண் மீது பாலியல் பலாத்காரம்: மூன்று நாட்கள் அடைத்துவைத்து சித்ரவதை Posted: 10 Feb 2014 12:51 PM PST ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்வா என்ற பகுதியில் திருமணமான பெண்ணை மூன்று நாட்கள் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி குழந்தை திருமணம் செய்த பெண் ஒருவர், தனது தந்தை |
| ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் சுரண்டல்: ஷா கமிஷன் அறிக்கை தாக்கல் Posted: 10 Feb 2014 12:10 PM PST எஃகு மற்றும் சுரங்கத்தொழில் ஜாம்பவான்களான டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், ஆதித்யா பிர்லா போன்ற நிறுவனங்கள் சட்டவிரோதமாக ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை அள்ளியுள்ளதாக ஷா கமிஷன் பாராளுமன்றத்தில் நேற்று அறிக்கை |
| தொடர்ந்து மூன்று வருடமாக போலியோ நோயற்ற நாடாக விளங்கும் இந்தியா Posted: 10 Feb 2014 11:45 AM PST தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது |
| ஆட்சியை நீக்கக்கோரி போராட்டம்: காஷ்மீரில் போலீசாருடன் பா.ஜ.க.வினர் மோதல் Posted: 10 Feb 2014 11:17 AM PST அரசின் அனைத்து முனைகளிலும் முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு தற்போது தோல்வியடைந்துவிட்டது. எனவே இந்த அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அம்மாநில தலைமைச் செயலகத்தின் முன் நூற்றுக்கணக்கான பா.ஜ.க.வினர் |
| பெண் காவலர்களை வங்காளதேச எல்லையி்ல் நிறுத்த எல்லை பாதுகாப்பு படை முடிவு Posted: 10 Feb 2014 10:27 AM PST வங்காளதேச எல்லையில் கடத்தல்களை தடுப்பதற்காக 856 கீ.மி நீளம் கொண்ட எல்லை பகுதியில் பெண் காவலர்களை நியமிக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு |
| தெலுங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் Posted: 10 Feb 2014 10:04 AM PST மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இம்மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெலுங்கானா மசோதாவுக்கு |
| ஜெய்ப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Posted: 10 Feb 2014 09:14 AM PST ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை அங்கு பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் சென்றபோதுதான், எந்திரம் திருட்டு போனது தெரியவந்தது. அதில் 8600 ரூபாய் |
| அசாம் சட்டப்பேரவையில் மருத்துவ மசோதா தாக்கல் Posted: 10 Feb 2014 07:53 AM PST அசாம் மருத்துவ கழகச் சட்டம் 1999-ல் புதிய பகுதி இணைக்கப்பட்டு, திருத்தப்பட்ட சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஷ்வா ஷர்மா சார்பில், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, சுற்றுப்புற மற்றும் வனத்துறை மந்திரி ராக்கிபுல் ஹூசைன் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |