4TamilMedia செய்திகள் | |
- இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்
- அமெரிக்கப் பணக்காரர்களில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் சூகர்பேர்க் முதலிடம்
- மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் அமெரிக்க தூதரக அதிகாரி நான்சி பொவல்!
- பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது டெல்லி அரசு வழக்கு பதிவு!
- மக்களவைத் தேர்தலால் ஊடகத்துறை அதிகம் லாபமீட்டவுள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம்
- மாநிலங்களை ஒத்த அதிகாரங்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம்? நளினியை பரோலில் விட எதிர்ப்பு!
- மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12ல் போராட்டம்
- சோனியாகாந்தியை சந்தித்தார் சந்திர சேகர ராவ்: தெலுங்கானா விவகாரம்!
- எமது கோரிக்கைகள்- தீர்மானங்களை மதிக்காத அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை: த.தே.கூ
- உலகப் பொருளாதாரம் சரிந்த போதிலும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ஒழுங்கு முறையில் இயங்கின!
- முல்லைத்தீவு அரச காணிகள் கையளிப்பு விவகாரம்; அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேள்வி
- இந்திய மருந்து நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை கவலை அளிக்கிறது!:ஆனந்த் ஷர்மா
- ஏ9 வீதிலுள்ள பழைய முறிகண்டி கோயிலருகில் வாகன விபத்து; 6 பேர் உயிரிழப்பு
- சந்திரனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முனையும் இந்தியா : 2017 இல் விண்ணுக்கு பாய்கின்றது ஆதித்யா
- வங்கிகளில் சேரும் பணத்தை சம்பளமாகக் கொடுத்து விட்டால் எதிர்கால பொருளாதாரத் தேவைக்கு?:ப.சிதம்பரம்
- நேபாளத்தின் புதிய பிரதமராக காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா தேர்வு
- காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் இடையே சுமுகமான தொகுதிப் பங்கீடு!
- வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
- மணிஷாவைக் கண்டிக்கப் பயமா இருக்கு...
- தடுமாற்றத்துடன் ஆரம்பித்த சிரிய சமாதானப் பேச்சுவார்த்தையின் 2 ஆவது சுற்று
- தமிழக அரசின் இரண்டு அரசாணைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது!
- சந்திரபாபு நாயுடு மம்தா சந்திப்பு!:மாற்று அணி அமைக்க முயற்சி?
- காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதியில்லை:பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு:ஜனக பண்டார
- வங்கிகளின் வேலை நிறுத்தத்தால் பல லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை முடங்கியது!
- போலித் தகவல்களை வழங்கிய விவகாரம்:விக்ரமபாகு கருணாரட்ண பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு
- மன்னார் மனிதப் புதைகுழி இருபதாவது தடவை தோண்டப் பட்டது:இதுவரை 58 எலும்புக் கூடுகள் மீட்பு
- டெல்லியில் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதல்!
- இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று அமெரிக்க காங்கிரஸில் முன்வைப்பு
- குழந்தைகளுக்கு வலிப்பு நோய் எதனால் வருகிறது? வலிப்பு நோய் வராமல் இருக்க எனன செய்ய வேண்டும்?:டாக்டர்
- அமேசான் நிறுவனத்தின் Kindle Fire HDX 8.9 டேபிலேட்
| இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் Posted:
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு புதிய தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யபப்ட்டுள்ளார். அதோடு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் புதிய சட்டவிதிமுறைகள் படியும், ஒலிம்பிக் சாசனப்படியும் இத்தேர்தல் நடந்து முடிந்ததால், இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நடவடிக்கையை நீக்கியுள்ளது ஒலிம்பிக் கவுன்சில். Read more ... |
| அமெரிக்கப் பணக்காரர்களில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் சூகர்பேர்க் முதலிடம் Posted:
சமூக காரியங்களுக்காக தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதியுதவி வழங்கும் அமெரிக்க கொடையாளர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்ஸிலா சான் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். Read more ... |
| மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் அமெரிக்க தூதரக அதிகாரி நான்சி பொவல்! Posted:
9 வருடங்களுக்கு பிறகு மோடியை முதன் முறையாக நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து அதற்கான அனுமதியை கோரியுள்ளது அமெரிக்க உயர் தூதரகம். Read more ... |
| பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது டெல்லி அரசு வழக்கு பதிவு! Posted:
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது டெல்லி அரசு வழக்கு பதிவு செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| மக்களவைத் தேர்தலால் ஊடகத்துறை அதிகம் லாபமீட்டவுள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம் Posted:
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதனால் ஊடகத் துறைகள் லாபம் ஈட்டுகின்றன என்று புள்ளி விவர கணக்குத் தெரிவிக்கிறது. Read more ... |
| மாநிலங்களை ஒத்த அதிகாரங்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted: இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவும் உதவாது என்று தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம்? நளினியை பரோலில் விட எதிர்ப்பு! Posted:
Read more ... |
| மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12ல் போராட்டம் Posted:
Read more ... |
| சோனியாகாந்தியை சந்தித்தார் சந்திர சேகர ராவ்: தெலுங்கானா விவகாரம்! Posted:
Read more ... |
| எமது கோரிக்கைகள்- தீர்மானங்களை மதிக்காத அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை: த.தே.கூ Posted:
Read more ... |
| உலகப் பொருளாதாரம் சரிந்த போதிலும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ஒழுங்கு முறையில் இயங்கின! Posted:
Read more ... |
| முல்லைத்தீவு அரச காணிகள் கையளிப்பு விவகாரம்; அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேள்வி Posted:
Read more ... |
| இந்திய மருந்து நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை கவலை அளிக்கிறது!:ஆனந்த் ஷர்மா Posted:
Read more ... |
| ஏ9 வீதிலுள்ள பழைய முறிகண்டி கோயிலருகில் வாகன விபத்து; 6 பேர் உயிரிழப்பு Posted:
Read more ... |
| சந்திரனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முனையும் இந்தியா : 2017 இல் விண்ணுக்கு பாய்கின்றது ஆதித்யா Posted:
Read more ... |
| வங்கிகளில் சேரும் பணத்தை சம்பளமாகக் கொடுத்து விட்டால் எதிர்கால பொருளாதாரத் தேவைக்கு?:ப.சிதம்பரம் Posted:
வங்கிகளில் சேரும் பணத்தை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பயன் படுத்தினால், எதிர்கால பொருளாதாரத் தேவைக்கு என்ன செய்வது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். Read more ... |
| நேபாளத்தின் புதிய பிரதமராக காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா தேர்வு Posted: நேபாளத்தின் புதிய பிரதமராக 75 வயதுடைய அந்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சுஷில் கொய்ராலா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். Read more ... |
| காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் இடையே சுமுகமான தொகுதிப் பங்கீடு! Posted:
காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்கான சுமுகமான தொகுதிப் பங்கீடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை Posted:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஊழியர்கள் நல வாரியம் ஆலோசித்து வருகிறது. Read more ... |
| மணிஷாவைக் கண்டிக்கப் பயமா இருக்கு... Posted:
நடிகைகளை பற்றி குறை குறையாக சொல்வதற்கு ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. படப்பிடிப்பில் இவர்கள் கொடுக்கும் தொல்லைகளை பற்றி ஒரு யுத்த காண்டமே எழுதலாம் என்கிற அளவுக்கு இருக்கும் இவையெல்லாம். Read more ... |
| தடுமாற்றத்துடன் ஆரம்பித்த சிரிய சமாதானப் பேச்சுவார்த்தையின் 2 ஆவது சுற்று Posted:
சிரிய யுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரச மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையின் 2 ஆவது சுற்று இன்று தடுமாற்றத்துடன் சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்துள்ளது. Read more ... |
| தமிழக அரசின் இரண்டு அரசாணைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது! Posted:
சென்னையில் வரைமுறைகளை மீறி இயங்கும் கட்டிடங்கள் தொடர்பான தமிழக அரசின் இரண்டு அரசாணைகளை ரத்து செய்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| சந்திரபாபு நாயுடு மம்தா சந்திப்பு!:மாற்று அணி அமைக்க முயற்சி? Posted: |
| காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதியில்லை:பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு:ஜனக பண்டார Posted:
வடக்கிலுள்ள தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாகக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வங்கிகளின் வேலை நிறுத்தத்தால் பல லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை முடங்கியது! Posted:
நாடு முழுவதிலும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பல லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை முடங்கி உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| போலித் தகவல்களை வழங்கிய விவகாரம்:விக்ரமபாகு கருணாரட்ண பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு Posted:
போலித் தகவல்கள் உள்ளடங்கிய வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்து நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ணவை போலிஸ் விசாரணைக்கு அழைத்துள்ளது. Read more ... |
| மன்னார் மனிதப் புதைகுழி இருபதாவது தடவை தோண்டப் பட்டது:இதுவரை 58 எலும்புக் கூடுகள் மீட்பு Posted:
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி இன்று திங்கட்கிழமை மீண்டும் தோண்டப்பட்டது. இதன்போதும், மூன்று எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. Read more ... |
| டெல்லியில் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதல்! Posted:
டெல்லியில் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதல் நடைபெற்று இருப்பது டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் டெல்லியில் மூன்றாவது அசம்பாவிதமாக மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதல் நடைபெற்று உள்ளது. Read more ... |
| இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று அமெரிக்க காங்கிரஸில் முன்வைப்பு Posted:
இறுதி மோதல்களின் போதும், அதன் பின்னரும் மேற் கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து இலங்கையைப் பொறுப்புக் கூற பணிக்குமாறு கோரும் பிரேரணையொன்று அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| குழந்தைகளுக்கு வலிப்பு நோய் எதனால் வருகிறது? வலிப்பு நோய் வராமல் இருக்க எனன செய்ய வேண்டும்?:டாக்டர் Posted:
நரம்பியல் நிபுணர் லக்ஷ்மி நரசிம்மன்: குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் வலிப்பு நோய் வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. வலிப்பு நோய் பல்வேறு காரணங்களால் வருகிறது. ஒன்று மரபு ரீதியாக பரம்பரையில் யாருக்காவது வலிப்பு நோய் வரும். ஆனால் இந்த நோய் பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டே இருக்கும் என்றும் கூறிவிட முடியாது. இப்படி மரபியல் ரீதியாக வலிப்பு வருவது என்பது 5 அல்லது 6 சதவிகிதம்தான். அடுத்து நெஞ்சில் ஏற்படுவது போல மூளையிலும் காச நோய் உண்டாகும். இந்த காசநோய் பாதிப்பாலும் வலிப்பு நோய் வரலாம். இதை அடுத்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இருந்தால், அதில் ஏதாவது இன்ஃபெக்ஷன் உண்டாகி வலிப்பு வரலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது. அடுத்து விஷக் காய்ச்சலால் வலிப்பு வரும் நிலையும் உள்ளது. மூளை வளர்ச்சி குறைவாக உள்ளவர்களுக்கும் எப்போதும், எந்த வயதிலும் வலிப்பு வர வாய்புக்கள் உள்ளது. வலிப்பு நோய்க்கு மருத்துவத்தில் தீர்வு உண்டு என்றாலும், மருத்துவர்களுடன் நோயாளியை கவனித்துக் கொள்பவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். குறைந்தது 3 வருடங்களுக்கு விடாமல் மருத்துவர் பரிந்து உரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக பட்சம் 6 வருடங்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அதுவும் ஒருநாள் கூட இடைவெளி விடக் கூடாது. அப்படி இடைவெளி விட்டால், அதுவரை சாப்பிட்டு வந்த மருந்துகளின் பயன் அந்த ஒரு வேளை இடைவெளியினால் உண்டாகும். எனவே கவனமாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர இதற்கு முதலுதவி என்றெல்லாம் கிடையாது. உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும். வலிப்பு வருபவர்களைத் தனியாக சைக்கிள் போன்ற இரு வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. நீச்சல் அடிப்பது என்பது முற்றிலும் கூடாது. காரணம் அப்படி அவர்கள் வாகனம் ஓட்டியோ, நீச்சல் அடித்தோ அவர்கள் தனித்து இருக்கும்போது வலிப்பு வந்தால் காப்பாற்ற முடியாமல் போய்விடும். குழந்தைகள் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டுக் கொள்ள வாய்ப்பு இல்லாதவாறு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். Read more ... |
| அமேசான் நிறுவனத்தின் Kindle Fire HDX 8.9 டேபிலேட் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் ஒரு மாத கால பரோலுக்கு, சிறைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்
எமது கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை மதிக்காத வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை
உலகப் பொருளாதாரம் சரிந்த போதிலும், இந்திய பொதுத்துறை வங்கிகள் கடனில் இயங்காமல் ஒழுங்கு முறையிலேயே இயங்கி வந்தன
முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வரும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியமர்த்துவதற்கு
இந்திய மருந்து நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை கவலை அளிப்பதாக இருக்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதிக்குள் வரும் பழைய முறிகண்டி கோயிலுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே சந்திரனை ஆய்வதற்கு சந்திராயன் எனும் விண்கலத்தையும் இவ்வருடம் செப்டம்பரில் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடையுமாறு மங்கல்யான் என்ற விண்கலத்தையும் இஸ்ரோ ஏவியிருந்தது.












அமேசன் நிறுவனத்தின் கின்டேல் HDX 8.9 டேபிலேட் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்ற ஒரு தயாரிப்பாக உருவாகியுள்ளது.