Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ் அழகு

Posted: 12 Feb 2014 12:55 PM PST

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.! அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், ...

என்னவளின் வருகைக்காக......!

Posted: 12 Feb 2014 12:24 PM PST

அவளின் சங்குப் பல்லின் சிரிப்பில் சிதையுண்டு வீட்டுக்கு ஒளியேற்ற மின்மினி பூச்சியை தேடும் தூக்கணாம் குருவி போல அவனை தேடி தேடி அலைத்து திரிந்தேன் அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில் குளிக்கும் போது – கமகமத்த சீயாக்காய் வாசணைத் திரவியம் என் மூக்கில் நுகர்ந்த -போது வஞ்சியவளின் மெய்யலகு என்னை-.வஞ்சிக்கவைத்தது. மெல்லத்திறந்த வாயினால் மௌனம் கலந்த புன்னகை ஏதோ ஒன்றின் அடையாளத்தின் அறிகுறி. அப்போது இதயம் திறந்தது. அவள் சிரிப்பு இதயந்தில் புகுந்தது. வானில் ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 12 Feb 2014 09:57 AM PST

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

கருவறையில் உள்ள உயிரினங்கள்

Posted: 12 Feb 2014 09:23 AM PST

அல்லாஹ் என்ன பெரிய ஆளா ...????

Posted: 12 Feb 2014 09:14 AM PST



Photo Source :www.ontamil.com

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -93)

Posted: 12 Feb 2014 09:14 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

திரு(மண)நாள்

Posted: 12 Feb 2014 09:02 AM PST

திருமணக் கனவுகள்இத்
திருநாளில் நனவாக
திருமாங்கல்யம் பூண
திருமதி ஆனநாளிது
திருவிழாவில் தொலைந்து
திருதிருத்த குழந்தை
திரும்ப கிடைத்ததுபோல்
திருப்தி ஆனநாளிது-விதா
திருஎனக்கெனப் படைத்த
திருவாளன் நீயெனக்கண்டு
திருடப்படும் மனதை
திருடக்கொடுத்த நாளிது
திருமாமலை வாசனைப்பாடி
திருவாசகத்தால் சிவனைப்பாடி
திருமேனிமலர் தினம்சூட்டி
திருவாட்டி ஆன நாளிது!

கிருஷ்ணா

குறை சொல்லல்

Posted: 12 Feb 2014 08:58 AM PST

அம்மாவின் கைப் பக்குவச் சமையல் சாப்பிடும் போதெல்லாம் குறை சொல்லவான் எந்நாளும், அப்பா,அக்கா, தங்கை தம்பி எது செய்தாலும் தப்பாமல் குறை சொல்வான் எந்நேரமும் நண்பரிடம் இன்னொரு நண்பரைப் பற்றி மறைமுகமாய் குறை சொல்வான் சந்திப்பின் போதெல்லாம், திருமண வீட்டில் சாப்பிட்டு வெளியில் வந்து விருந்துணவுப் பற்றி உபசரிப்புப் பற்றி குறை சொல்வான் மற்றவகைளிடம், எவரையும் குறைசொல்லக் கூடாதென்று தெரிந்தும் குறை சொல்கிறான் எதற்காகவோ? மற்றவர்களைக் குறை சொல்லாமலிருந்தால் அவன் மண்டை ...

*அறிவாளி எனப்படுபவர் யார்?.

Posted: 12 Feb 2014 08:55 AM PST

*அறிவாளி எனப்படுபவர் யார்?. ஆயிரம் புத்தகங்ளளை படித்திருக்கக் கூடிய ஓரு நபரா?. கற்பிக்கும் ஓருவரா? கற்பிக்கப்பட்டு வரும் ஓருவரா? என்று வரையறுப்பது மிகவும் சிக்கலானது. அறிவாளி எனப்படுபவர் கருத்துப் படிவங்களில் மெய்மையைக் காண்பவர். சாத்தியமாகக் கூடிய சிந்தனைகளின் துறைச் சொல் தொகுதியில் மெய்மையைக் காண்பவர்,அவர் ஓன்றையொன்று எதிர்த்து நிற்கும் அளவிலும்,ஓன்றோடொன்று இணைந்து இயங்கும் அளவிலும் அவற்றில் மெய்ம்மையைக் காண்பவர் எனலாம். *எழுத்தாளர் என்பவர் யார்? நிலவும் கட்டமைப்பை மறுதலிக்க ...

பருப்பு மசாலா பூரி

Posted: 12 Feb 2014 08:48 AM PST

தேவையான பொருள்கள்: உளுந்துப் பருப்பு: 50 கிராம் கோதுமை மாவு: 100 கிராம் சீரகம்: கால் தேக்கரண்டி ஏலக்காய்: 1 கிராம்பு: 2 பட்டை: 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல்: 2 உப்பு ; தேவையான அளவு எண்ணெய்: தேவையான அளவு செய்முறை உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை ...

கருஞ்சீரகம் பலன்கள்

Posted: 12 Feb 2014 08:41 AM PST

இரு வலைதளங்களில் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன் 1. 20 கிராம் கருஞ்சீரகத்தை ஒரு மண் சட்டியில் போட்டு வறுத்து தூளாக்கி, 40 கிராம் பொடியாக்கிய பனை வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு, அதிலிருந்து 1ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு கோளாறுகள் சீரடையும். (கருவுற்ற தாய்மார்கள் முதல் 4 மாதங்களுக்கு இதை சாப்பிடக்கூடாது) முகப்பருவுக்கு, கருஞ்சீரகத்துடன் சீரகத்தையும் சம அளவு எடையில் எடுத்து பசும்பால் விட்டு அரைத்து தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். சளி, இருமலுக்கு ...

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Posted: 12 Feb 2014 08:06 AM PST

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ...

உடலுக்கு பாதிப்பு வராமல் இப்பிடித்தான் கணினி முன் இருக்கானும்.

Posted: 12 Feb 2014 07:51 AM PST

உடலுக்கு பாதிப்பு வராமல் இப்பிடித்தான் கணினி முன் இருக்கானும்.





நன்றி
4 தமிழ்.காம்

(தனி பதிவாக பதிவதற்கு மன்னிக்கவும் )

ரமணியின் கவிதைகள்

Posted: 12 Feb 2014 07:47 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 12 Feb 2014 05:09 AM PST

வெளியூர் சென்ற அப்பாவிடம்
இனிக்க இனிக்கச் சிரித்துப்
போனில் பேசும் குழந்தை

எத்தனை சந்தோஷம் முகத்தில்
வாக்மேனில்
பாடல் கேட்கும் குழந்தை

பெற்றோரின் நினைவைச் சுடும்
பிரிவின் துயரம்
காணாமல் போன குழந்தை

என்னே துர்பாக்கியம்?
பிறக்கும் முன்னே
தந்தை இழந்த குழந்தை

வேப்பிலைத் தடவிய முலை
விலக்கி ஒதுக்கும்
பால்குடி மறக்கும் குழந்தை

சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..

Posted: 12 Feb 2014 05:02 AM PST

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்

Posted: 12 Feb 2014 05:01 AM PST

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Posted: 12 Feb 2014 04:40 AM PST

இணையத்தில் படித்ததில் பிடித்தது பாண்டலூனில் சட்டை வாங்கலாமென்று  போயிருந்தேன். சட்டை செலக்ட் செய்து விட்டு பில் போடும் போது  " பேக் எடுத்து வந்திருக்கீங்களா?  இல்லாட்டி ப்ளாஸ்டிக் பேக் 5 ரூபாய் ", என்றாள் பில் பெண். " அதில உங்க பேர் போடாம  இருக்குமா?" என்றேன். " இல்லைங்க  இருக்கும் " "நான் விலை கொடுத்து வாங்கு பேக்குல எதுக்கு உங்க பேரு? சரி.. எனக்கு ப்ளாஸ்டிக் பேக் வேண்டாம். சாதாரண பேப்பர் பேக்குல இந்த ட்ரஸை வச்சி கொடுங்க நான் கார்ல வச்சிக்கிறேன் " என்றேன். "இல்லை ...

தினம் ஒரு க்ரைம் நாவல்

Posted: 12 Feb 2014 04:02 AM PST

தினம் ஒரு க்ரைம் நாவல் சுஜாதாவின் ஆ....!!! தரவிறக்க & வாசிக்க http://d.scribd.com/ScribdViewer.swf?document_id=17371340&access_key=key-17m7f6bvq8mhg1fiassp தொடரும் .....

கவிதை

Posted: 12 Feb 2014 02:52 AM PST

கணக்கு

தம்பிக்கு கல்யாணம்
தாய் வீட்டில் ஒருமாதம்
அறுசுவை உணவு
அனார்கலி பட்டு
தலைகால் தெரியவில்லை
மனைவிக்கு......

தாலிக்குத் தங்கம்
சீர்வரிசை மொய் ஆயிரம்  
மொத்தமாய் கணக்கிட்டது
என் மனம்.

கவிதைகள்

Posted: 12 Feb 2014 01:59 AM PST

காதல்

மனித மனமென்னும் குளத்தில்
எறியப்பட்ட கல்
அதன் நினைவலைகள்
தளும்ப்பிகொண்டேஇருக்கும்
கரைசேரும் வரை

அமெரிக்க பெண் சிறைக்கைதிகள்

Posted: 12 Feb 2014 01:38 AM PST

காதலர் தின வாழ்த்து அட்டை - ஒரு தொகுப்பு

Posted: 12 Feb 2014 01:26 AM PST

காதலர் தின வாழ்த்து அட்டை - ஒரு தொகுப்பு

சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!....

Posted: 12 Feb 2014 12:11 AM PST

நொய்டா: ஜெர்மனி கார் நிறுவனம், "ஆடி' அறிமுகப்படுத்தியுள்ள, சிறுவர்களுக்கான, ஸ்போர்ட்ஸ் கார் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், 12வது, "ஆட்டோ எக்ஸ்போ' நடைபெற்று வருகிறது. இதில், உலகின் முன்னணி கார் நிறுவனங்கள், தங்கள் கார்களை கண்காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஆடி நிறுவனத்தின், சிறுவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதன், 37 ஆயிரம் ரூபாய் விலையை கேட்டு, ஆச்சரியமடைந்த வாடிக்கையாளர்கள், அதிகளவில் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, ஆடி ...

வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

Posted: 11 Feb 2014 11:21 PM PST

வீட்டு வாடகை தொகைக்கு வரி விலக்கு பெற வேண்டுமானால், இனி வெற்றுப் பேப்பரில் வாடகை ரசீது தந்தால் மட்டும் போதாது. ஏ4 தாளில் வீட்டு உரிமையாளரின் பான் நம்பர், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடப்பட வேண்டும் என்று அதிரடி கிடுக்கிப்பிடியை போட்டுள்ளது வருமான வரித்துறை. வாடகைக்கு குடியிருப்போர், ஆண்டிற்கு ஒரு லட்சம் வரை வீட்டு வாடகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம். வீட்டு வாடகை ரசீது பெரும்பாலும் வெற்றுப் பேப்பரில் தான் உரிமையாளர்கள் தருகின்றனர். வெற்றுப் பேப்பரில் வீட்டு வாடகைதாரர் அளிக்கும் ரசீதை ...

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Posted: 11 Feb 2014 11:14 PM PST

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் ...

வேலன்:-விலங்குகளின் அறிய தகவல்கள்.

Posted: 11 Feb 2014 06:18 PM PST

சிலவிலங்குகளை மட்டும் நாம்அறிந்திருப்போம். தெரியாத விலங்குகளைபற்றியும் அதனை பற்றிய அறிய தகவல்களையும் படங்களுடன் இதில அற்புதமாக விளக்கிஉள்ளார்கள். 100 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.  இதில் விலங்குகள் .பறவைகள். நீர்வாழ்வன.பறப்பன என அனைத்து விதமான விலங்குகளைபற்றியும் அதற்கான படங்களுடன் விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள்.  விலங்குகளை பற்றிய தகவல்கள்.அதன் உடலமைப்பு.உணவு முறைகள்.வசிக்கும் ...

வேலன்:-E-PUB பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற

Posted: 11 Feb 2014 06:13 PM PST

இணையத்தில் சில பைல்களை E-PUB பார்மெட்டில் வெளியிட்டிருப்பார்கள். நாம் அதற்காக epub ரீடரை பயன்படுத்தவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நம்மிடம் உள்ள epub பைல்களை நாம் விரும்பும் பார்மெட்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். 50 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம்உள்ள epub பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் கொடுக்கப்பட்டுள்ள Kindle.AZW:.PDF,DOC,Text & Custom என எந்த பார்மெட்டிற்கு ...

அபூர்வ கானங்கள்

Posted: 11 Feb 2014 06:03 PM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

திருவமுதுக்கு உரிய பொருட்கள் சிந்தியதால் தன்னையே அரிவாளால் மாய்த்துக்கொள்ள முற்பட்ட நாயன்மார்.

Posted: 11 Feb 2014 05:32 PM PST

குருபூசை: அரிவாள் தாய நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் திருவாதிரை நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. கணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ஒன்றாகும் ! நீர்வளமும், நிலவளமும், இறைவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தலத்திலே தாயனார் என்னும் சிவனடியார் அவதாரம் செய்தார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவர். சிவனடியார் களிடத்துப் பேரன்பு மிக்க இத்தொண்டர், இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும்,  மாவடுவையும் திருவமுதப் பொருட்களாகத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™