ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கட்டாரில் பட்ட துன்பங்கள் .
- Vanakkam., Naaan suresh (ungal sella praniyana naai gal kurithu ungal kelvigalukku naan pathil tharugiren)
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -92)
- காஞ்சியின் கலைக்கோயில்
- எங்கள் ஊர் சங்கீதப் போட்டி - Kalki - part 1 of 2
- இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்'
- கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2
- பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
- திருவமுதுக்கு உரிய பொருட்கள் சிந்தியதால் தன்னையே அரிவாளால் மாய்த்துக்கொள்ள முற்பட்ட நாயன்மார்.
- வேலன்:-விலங்குகளின் அறிய தகவல்கள்.
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- வெள்ளமும் வற்றலுமாய் கவி
- புதுக்கவிதைகள்
- அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில
- Embedded system புக் தேவை
- பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.
- நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!!
- மொழி பெயர்ப்பு கவிதைகள்
- நாளும் ஒரு அழகின் அலை
- ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க !
| Posted: 10 Feb 2014 09:45 AM PST உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும் உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன் பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன் பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு புறவழியாக ... |
| Posted: 10 Feb 2014 09:39 AM PST Hai, This is suresh Dog trainer from tuticorin., Dear friends, Pls ask ur questions about ur pet dogs.,i ll try to clear ur doubts and help u give best suggesion as i well as good. |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -92) Posted: 10 Feb 2014 09:07 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 10 Feb 2014 08:38 AM PST காஞ்சியின் கலைக்கோயில் காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும் இல்லாமல் போனது. அதை எண்ணி வருந்தியபடியே காஞ்சிப் ... |
| எங்கள் ஊர் சங்கீதப் போட்டி - Kalki - part 1 of 2 Posted: 10 Feb 2014 08:26 AM PST சங்கீத வித்வான்களுக்கே பொதுவாக நகைச்சுவை உணர்ச்சி அதிகம் என்பது என் அனுபவம். அப்படியிருக்கும்போது, இசைத்தொடர்பாக எழுதப்பட்ட நகைச்சுவைக் கதைகளை யாராவது தொகுத்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. [ எஸ். ஷங்கர நாராயணன் " ஜுகல் பந்தி" என்ற தலைப்பில் கர்நாடக சங்கீதம் தொடர்புள்ள பல கதைகளைத் தொகுத்து ஒரு நல்ல நூலாகப் பதிப்பித்துள்ளார் என்று படித்திருக்கிறேன். மிக நல்ல முயற்சியே; ஆனால், அந்த நூல் விமர்சனம் ஒன்றிலிருந்து அவற்றுள் எதிலும் நான் தேடும் நகைச்சுவை மிளிர்வதாகத் தோன்றவில்லை. ] அப்போது எனக்குக் ... |
| இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்' Posted: 10 Feb 2014 08:01 AM PST இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்' கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் முடிவு- மகளிர் தினத்துக்குள் 'தாவணி தினம்' இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேட்டி அணிந்து பணிக்கு வருவது என தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துள்ளனர். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையிலும் கடந்த மாதம் `வேட்டி தினம்' அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் ... |
| கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Posted: 10 Feb 2014 07:58 AM PST 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ... |
| பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............ Posted: 10 Feb 2014 07:28 AM PST திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தில் ஆணுக்கு பெண் சமம் என்பதை வலியுறுத்தி நடந்த திருமணத்தில் மணமகள், மணமகனுக்கு தாலி கட்டினார். திருமணங்களில் மங்கல நாண் என்று அழைக்கப்படும் தாலியை மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டுவது தான் வழக்கம். ஆனால் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நடந்த திருமணத்தில் மணமகள், மணமகனுக்கு தாலி கட்டினார். நீடாமங்கலம் காட்டி நாயக்கன்தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் வசந்திக்கு, திருச்சி மாவட்டம் திருவரங்கம் பகுதியை சேர்ந்த பழனிநாயக்கன், திலகவதி ... |
| திருவமுதுக்கு உரிய பொருட்கள் சிந்தியதால் தன்னையே அரிவாளால் மாய்த்துக்கொள்ள முற்பட்ட நாயன்மார். Posted: 10 Feb 2014 07:07 AM PST குருபூசை: அரிவாள் தாய நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் திருவாதிரை நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. கணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ஒன்றாகும் ! நீர்வளமும், நிலவளமும், இறைவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தலத்திலே தாயனார் என்னும் சிவனடியார் அவதாரம் செய்தார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவர். சிவனடியார் களிடத்துப் பேரன்பு மிக்க இத்தொண்டர், இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் திருவமுதப் பொருட்களாகத் ... |
| வேலன்:-விலங்குகளின் அறிய தகவல்கள். Posted: 10 Feb 2014 06:10 AM PST சிலவிலங்குகளை மட்டும் நாம்அறிந்திருப்போம். தெரியாத விலங்குகளைபற்றியும் அதனை பற்றிய அறிய தகவல்களையும் படங்களுடன் இதில அற்புதமாக விளக்கிஉள்ளார்கள். 100 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் விலங்குகள் .பறவைகள். நீர்வாழ்வன.பறப்பன என அனைத்து விதமான விலங்குகளைபற்றியும் அதற்கான படங்களுடன் விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள். விலங்குகளை பற்றிய தகவல்கள்.அதன் உடலமைப்பு.உணவு முறைகள்.வசிக்கும் ... |
| Posted: 10 Feb 2014 05:50 AM PST *என்ன குற்றம் செய்தனர்? ஏன் அவ்வளவு வெறுப்பு குழந்தைகளைக் கொன்ற கம்சன். *மரத்தில் தொங்குகிறது பிரார்த்தனைத் தொட்டில் தாலாட்டுகிறது காற்று . *வெண்மையாய பூத்திருக்கிறது பறவைகள் சுவைக்கவில்லை செடியில் வெடித்திருக்கும் பருத்தி |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 10 Feb 2014 05:46 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 10 Feb 2014 05:35 AM PST வெள்ளமும் வற்றலுமாய் கவி அந்த ஏகாந்த இரவுகள் கற்பிக்கின்றன அழகு கவிதை புணையும் சூக்குமமங்களை கழுமமற்ற இரவு கவித் தாழ்ப்பாளைத் திறக்கிறது செயற்கையும் இயற்கையும் திராணி பெறுகிறது ஓடி வரும் கவிதை அருவியில் சங்கமிக்கிறது பேனா முனை கவியின் திவி நுழைவாயிலில் கருப்பெற்ற கவி உருப்பெறுகிறது தாரதம்மியம் இன்றி இரவை விடுவித்து தாமன் நுழைகிறான் கவியின்றி பகலறுவி வீணாய் வற்றுகிறது திகம்பரமாய் மேசை கண்ணீர் வடிக்க மூளையும் கடதாசியும் வெறிச்சோடி பளுவின் நிமித்தம் களை ... |
| Posted: 10 Feb 2014 05:26 AM PST ஃ என்னிடம் எதையோ எதிர்ப்பார்த்துப் பேசவந்து இன்னும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறது மௌனமாய் வீட்டில் வளரும் குறும்புப் பூனை. ஃ மனச்சுமைகள் இறங்கிட தனிமையில் அழுதது தனிந்த என் பைத்தியக்காரத் தனம் எண்ணி பரிதாபமாய் சிரித்தன இமைகள். ஃ மனப்புயல் வீசியடித்த மழையில் இலைகளின் நுனியில் தேங்கிய மழைநீர் என் கண்ணீர். |
| அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில Posted: 10 Feb 2014 05:21 AM PST சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா? பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ? மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை ... |
| Posted: 10 Feb 2014 05:17 AM PST நண்பர்களே கீழே குறிப்பிட்டு உள்ள புத்தகம் தேவை என்னால் இணைய தளத்தில் இருந்து preview தன காண முடிகிறது முழு புத்தகம் கிடக்க வில்லை முடிந்தவர்கள் உதவுங்கள் please 1. Rajkamal, "Embedded Systems-Application, Practice & Design", Tata McGraw Hill, 2008 |
| பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள். Posted: 10 Feb 2014 02:48 AM PST பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ... |
| நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Posted: 09 Feb 2014 11:50 PM PST கடந்த வெள்ளிக்கிழமை இங்கே சிங்கப்பூரில் வேலை செய்யும் என் நண்பருக்கு சிங்கப்பூர் ICA ஆபீஸிலிருந்து பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இவரும் இண்டெர்நெட்டில் சோதனை செய்த போது அந்த நம்பர் சரியாகவே இருந்துள்ளது. உடனே நண்பர் முழுமையாக நம்பி என்ன விஷயம் என்று கேட்க..நீங்கள் கடந்த வருடம் இந்தியா சென்று திரும்பி வரும்போது இமிக்ரேசன் கார்டில் தங்களது பிறந்த வருடத்தை தவறாக எழுதிக்கொடுத்து மோசடியாக வந்துள்ளீர்கள்..இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்..உங்களை இன்றே ப்ளாக் செய்து சிங்கப்பூருக்கு திரும்பி ... |
| Posted: 09 Feb 2014 11:10 PM PST மொழி பெயர்ப்பு கவிதைகள் *காதலே காதல் நம் இருவரையும் எரித்தது தீய்ந்த இடத்தில் விழுகிறது மழைத்துளி உன் ஈர்ப்பு விசையில் தளர்கிறேன் உனக்காகக் காதலைக் கொல்ல மாட்டேன் அது என்னால் முடியாது தான் அப்படியே இருக்கட்டும் அறுக்கப்பட்ட பயிரெச்சம் முளைக்கிறது வயலில் உன் முகம் கழுவும் மழைநீர் முறுகல் மேகத்துண்டிடை வானில் தொங்குகிறது மெல்லிய நிலவு அந்தப் பாதையில் போ தப்பாது உனது பயணம். - ராபர்ட் பெரால்டு. *எப்பொழுதும் முதல் முறைதான் காதல் கதைகளைப் போல் சொல்கிறோம் எங்கள் யுத்தக் ... |
| Posted: 09 Feb 2014 09:01 PM PST ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க ! Posted: 09 Feb 2014 08:50 PM PST ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க: சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும். சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |