Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆசாராம் பாபு ஜாமீன் மனு நிராகரிப்பு

Posted: 10 Feb 2014 01:24 PM PST

பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

3வது அணி: முக்கியத் தலைவர்கள் ஆலோசனை

Posted: 10 Feb 2014 01:22 PM PST

மத்தியில் 3வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து தில்லியில் திங்கள்கிழமை ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா

ஆந்திர முதல்வர்-ஆளுநர் சந்திப்பால் பரபரப்பு

Posted: 10 Feb 2014 01:22 PM PST

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில ஆளுநர் நரசிம்மனை திங்கள்கிழமை சந்தித்தார்.

லஞ்சம் அளிப்பவர்களே பெரும் சவாலாக உள்ளனர்: ரஞ்சித் சின்ஹா

Posted: 10 Feb 2014 01:21 PM PST

லஞ்சம் வாங்குபவர்களை விட அதைக் கொடுக்க முன்வருபவர்களைத் தடுப்பதே கடும் சவாலாக அமைந்துள்ளது என்று சிபிஐ இயக்குநர்

ஜம்மு காஷ்மீர் பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி; ஆளுநர் உரை பாதிப்பு

Posted: 10 Feb 2014 01:18 PM PST

பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சரை கைது செய்யக்கோரி, அந்த மாநில சட்டப்பேரவையில்

ஆந்திரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: தெலங்கானா அமைச்சர்கள் புறக்கணிப்பு

Posted: 10 Feb 2014 01:18 PM PST

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திர மாநில இடைக்கால பட்ஜெட் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல்

மின்சார விநியோகம் தொடர்பான வழக்கு: வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற தவறுவது நெறியற்ற செயல்

Posted: 10 Feb 2014 01:17 PM PST

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாமல் போவது நியாயமற்றது மற்றும் நெறியற்ற செயல் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது

Posted: 10 Feb 2014 01:14 PM PST

மணிப்பூரில் 5 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர்.

ஒடிஸா படகு விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

Posted: 10 Feb 2014 01:14 PM PST

ஒடிஸாவின் சம்பல்பூர் மாவட்டம் ஹீராகுட் அணையில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது.

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு கெடுபிடி: அமெரிக்காவிடம் புகார்

Posted: 10 Feb 2014 01:12 PM PST

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல வித நெருக்கடிகள் கொடுத்து வருவது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிலக

இந்தியா சிமென்ட்ஸ் மொத்த வருமானம் ரூ. 1,037 கோடி

Posted: 10 Feb 2014 01:08 PM PST

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் மொத்த வருமானம் ரூ. 1,037.64 கோடி ஆகும்.

எல்.ஐ.சி.க்கு பங்குகள் விற்று ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்

Posted: 10 Feb 2014 01:05 PM PST

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்.ஐ.சி.) பங்குகளை விற்பதன் மூலமாக ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) திட்டமிட்டுள்ளதாக

ஜப்பான் தூதரை அழைத்து நியூஸிலாந்து கண்டனம்

Posted: 10 Feb 2014 01:04 PM PST

கடல் எல்லைக்குள் அத்துமீறி திமிங்கல வேட்டையாடியது தொடர்பாக, ஜப்பான் தூதரை அழைத்து நியூஸிலாந்து கண்டனம் தெரிவித்தது.

நேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு

Posted: 10 Feb 2014 01:03 PM PST

நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் சுஷில் கொய்ராலா திங்கள் கிழமை பதவியேற்றார். இதன் மூலம்

ஆஸ்திரேலியாவில் தாற்காலிக பணிக்கு விசா பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

Posted: 10 Feb 2014 01:00 PM PST

ஆஸ்திரேலியாவில் தாற்காலிகப் பணிகளுக்கு விசா பெறுவதில் நடப்பு நிதியாண்டுக்கான (2013-14) முதல் 6 மாத காலகட்டத்தில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

பிலிப்பின்ஸ் கடற்படைத் தாக்குதலில் 6 முஸ்லிம் தீவிரவாதிகள் பலி

Posted: 10 Feb 2014 12:59 PM PST

பிலிப்பின்ஸின் தெற்கே உள்ள வனப் பகுதியில் அந்நாட்டுக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 6 முஸ்லிம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து குடியேற்றம்: கட்டுப்படுத்த ஸ்விட்சர்லாந்து மக்கள் ஆதரவு

Posted: 10 Feb 2014 12:59 PM PST

ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிலிருந்து மக்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக

முஷாரஃப் மீதான வழக்கு விசாரணை: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மீண்டும் தொடக்கம்

Posted: 10 Feb 2014 12:58 PM PST

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான வழக்கு விசாரணை அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்காவில் கார்கள் மோதி விபத்து: 6 பேர் சாவு

Posted: 10 Feb 2014 12:57 PM PST

அமெரிக்காவில் தவறான வழியில் வந்த கார் மற்ற கார்களுடன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேர் உயிரிழந்தனர்.

நல்ல முயற்சி!

Posted: 10 Feb 2014 12:56 PM PST

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று, தற்போது ஆறு சிறிய உள் விளையாட்டு அரங்கங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. தண்டையார்பேட்டை, மணப்பாக்கம் டி.எல்.எப். இன்போ சிட்டி, முகலிவாக்கம் அன்னை வேளாங்கண்ணி நகர், வேளச்சேரியிலுள்ள பினீக்ஸ் வணிக வளாகம், செம்மஞ்சேரியிலுள்ள ஜேப்பியார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் ஆகிய இடங்களில் இந்த உள் விளையாட்டு அரங்கங்கள் உருவாக்கப்பட

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்

Posted: 10 Feb 2014 12:52 PM PST

இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கான சுதந்திரப் பிரகடனமாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்டு 26, 2009 இல்  நாடாளுமன்றத்தில்

வலைதான்  நல்லது...

Posted: 10 Feb 2014 12:51 PM PST

உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வகையான கொசுக்கள் இருப்பதாகவும், இதில், எண்பதுக்கும் மேற்பட்ட வகை கொசுக்கள்தான்

விதிமீறல் கட்டடங்கள்: இரும்புக்கரம் கொண்டு அடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Feb 2014 12:50 PM PST

விதிமீறல் கட்டடங்கள் கட்டுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி

விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகம் பிப்.28-க்குள் நிறைவடையும்: அமைச்சர் சுந்தர் ராஜ்

Posted: 10 Feb 2014 12:49 PM PST

தமிழகத்தில் விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யும் பணி, வரும் 28-ம் தேதிக்குள் நிறைவடையும் என கைத்தறித்துறை அமைச்சர்

மக்களுக்கு எதிரான போக்கு: மத்திய, மாநில அரசுகள் மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted: 10 Feb 2014 12:29 PM PST

மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

Posted: 10 Feb 2014 12:26 PM PST

இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்து, அவர்களின்

தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரி வளாகத்துக்கு சிங்காரவேலர் பெயர்: பரிசீலனை செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Feb 2014 12:23 PM PST

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரி வளாகத்துக்கு சிங்கார வேலர் பெயர்

மலைப் பகுதியில் ஆபத்தான பயணம்!

Posted: 10 Feb 2014 12:20 PM PST

போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் கிராமத்துக்குச் செல்லும் தனியார் பஸ்ஸில் எப்போதும் கூட்ட நெரிசல் இருக்கிறது. மலைப் பாதையில் ஆபத்தான பயணத்தை எதிர்நோக்கும் இவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

48 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 10 Feb 2014 12:19 PM PST

திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை விடுதிகளில் பணி நியமனம் பெற்ற 48 பேருக்கு அதற்கான ஆணைகளை ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.

சில்லறை விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 10 Feb 2014 12:19 PM PST

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சில்லறை விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

மோடி அலை என்பது ஊடகங்கள் ஏற்படுத்தும் மாயை தா. பாண்டியன் பேச்சு

Posted: 10 Feb 2014 12:19 PM PST

நாட்டில் மோடி அலை வீசுவதாகக் கூறப்படுவது ஊடகங்கள் ஏற்படுத்தும் மாயையே தவிர உண்மையில்லை என்றார் இந்திய

வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Feb 2014 12:19 PM PST

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுசி மலைப் பாதுகாப்பு ஆலோசனை

Posted: 10 Feb 2014 12:18 PM PST

திருவண்ணாமலையை அடுத்த கவுசி மலை பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறையில் விளைந்த கத்தரி சென்னைக்கு அனுப்பப்பட்டது!

Posted: 10 Feb 2014 12:18 PM PST

திருவண்ணாமலை கிளைச் சிறையில் விளைவிக்கப்பட்ட 20 கிலோ கத்தரி, சென்னையில் உள்ள சிறைத்துறை அங்காடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 15 மின் தடை

Posted: 10 Feb 2014 12:18 PM PST

செய்யாறை அடுத்த வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் வெம்பாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும் என செய்யாறு கோட்ட செயற்பொறியாளர் த.பூர்ணசந்திரன்

மணல் கடத்தல்: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 10 Feb 2014 12:17 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பொத்தரை, கரையாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியர் பா.கோபால் திங்கள்கிழமை ரோந்து சென்றார்.

செஸ் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு

Posted: 10 Feb 2014 12:17 PM PST

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் தொன்போஸ்கோ சிகரம் அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ,  மாணவிகளுக்கான போட்டிகள் ஆடையூர் தொன்போஸ்கோ சிகரம் வளாகத்தில் இரு தினங்கள் நடைபெற்றன.

ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் தொடக்கம்

Posted: 10 Feb 2014 12:17 PM PST

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், திங்கள்கிழமை தொடங்கிய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பல ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Feb 2014 12:17 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர் கூட்டத்தில் 556 மனுக்கள்

Posted: 10 Feb 2014 12:17 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 556 மனுக்கள் பெறப்பட்டன.

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது போடி நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 10 Feb 2014 12:16 PM PST

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக போடி நீதிமன்றத்தில் விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு

ஆசிரியர்களுக்கு மென்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 10 Feb 2014 12:16 PM PST

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்களுக்கு மென்திறன் மேம்பாடு குறித்த மூன்று நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

"மகாராஷ்டிரத்தில் வேளாண் கண்காட்சி: நேரடி ஒளிபரப்பைக் காணலாம்'

Posted: 10 Feb 2014 12:16 PM PST

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறும் தேசிய வேளாண் கண்காட்சியை நேரடியாக  தண்டராம்பட்டில் விவசாயிகள் காணலாம் என தண்டராம்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா தெரிவித்துள்ளார்.

"வன்னியனூர் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க ரூ.21 லட்சத்தில் பணிகள்'

Posted: 10 Feb 2014 12:15 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த வன்னியனூர் ஊராட்சிக்கு செய்யாற்றிலிருந்து குடிநீர் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் ரூ.21 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக எம்.எல்.ஏ. அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மாணவர்களுக்கு கராத்தே போட்டி

Posted: 10 Feb 2014 12:15 PM PST

சேத்துப்பட்டை அடுத்த கோட்டப்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட செக்கிடிகுப்பம் கிராமத்தில் எவர்கிரீன் அரிமா சங்கம், சேத்துப்பட்டு குமரன் சில்க்ஸ் ஆகியன இணைந்து மாணவர்களுக்கான கராத்

கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கு

Posted: 10 Feb 2014 12:15 PM PST

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் டேடாபேஸின் முக்கியத்துவம் குறித்த அறிமுகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

Posted: 10 Feb 2014 12:15 PM PST

செய்யாறில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறுகிறது.

மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்வு

Posted: 10 Feb 2014 12:14 PM PST

தண்டராம்பட்டு ஒன்றிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மைய நூலகம் சார்பில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

Posted: 10 Feb 2014 12:14 PM PST

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவியருக்கான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொறியியல் கல்லூரியில் மனிதவள மேலாளர்கள் கருத்தரங்கம்

Posted: 10 Feb 2014 12:14 PM PST

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் மனிதவள மேலாளர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

எலக்ட்ரீஷியன் தற்கொலை

Posted: 10 Feb 2014 12:14 PM PST

திருவண்ணாமலை அருகே எலக்ட்ரீஷியன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் ரவி (48). இவர்

செய்யாறு

Posted: 10 Feb 2014 12:13 PM PST

முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகல்

Posted: 10 Feb 2014 12:00 PM PST

திமுக தேர்தல் பிரிவு செயலாளர் செ.அரங்கநாயகம், அக்கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு: தமிழருவிமணியன்

Posted: 10 Feb 2014 11:58 AM PST

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு காந்திய மக்கள் கட்சி செயல்படும். வரும் மக்களவைத் தேர்தலில்

ராமேசுவரம் தீர்த்தங்களை என்ஐடி குழு ஆய்வு: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Posted: 10 Feb 2014 11:53 AM PST

ராமேசுவரம் தீர்த்தங்களில் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சி என்ஐடி நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

Posted: 10 Feb 2014 11:52 AM PST

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பினர்

வனப் பணி தேர்வை எழுதுவது எப்படி?

Posted: 10 Feb 2014 11:52 AM PST

இலவசப் பயிற்சிக்கு பெயரை பதிவு செய்ய இன்று கடைசிசென்னை, பிப். 10: இந்திய வனப் பணித் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை

Posted: 10 Feb 2014 11:49 AM PST

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக

மின் வேலியில் சிக்கி பெண் சாவு

Posted: 10 Feb 2014 11:47 AM PST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, மின்வேலியில் சிக்கி பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி வழக்குரைஞர்கள் குழு தில்லி பயணம்

Posted: 10 Feb 2014 11:47 AM PST

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த வழக்குரைஞர்கள் குழு திங்கள்கிழமை புதுதில்லி சென்றது.

குளிர்பானம் குடித்த சிறுமி சாவு: கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது

Posted: 10 Feb 2014 11:43 AM PST

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

பணியின்போது உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்துக்கு நிதி

Posted: 10 Feb 2014 11:36 AM PST

சென்னையில் மெட்ரோ ரயில் பணியின்போது நடந்த விபத்தில் உயிரிழந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி

குரூப் 4 தட்டச்சர் தேர்வு: 431 காலியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வு

Posted: 10 Feb 2014 11:35 AM PST

குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 431 தட்டச்சர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

குரூப் 4 தட்டச்சர் தேர்வு: 431 காலியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வு

Posted: 10 Feb 2014 11:33 AM PST

குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 431 தட்டச்சர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சூரிய மின்சக்தி கொள்முதலை 2 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரை

Posted: 10 Feb 2014 11:32 AM PST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சூரிய மின்சக்தி கொள்முதலை 2 சதவீதமாக அதிகரிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை

மீன்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட ஆட்சியர் உத்தரவு

Posted: 10 Feb 2014 11:29 AM PST

நாகர்கோவிலில் மீன்துறை துணை மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களை ஒரே இடத்தில் செயல்பட மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

ஓரியண்டல் வங்கி நிறுவன நாள் விழிப்புணர்வு முகாம்

Posted: 10 Feb 2014 11:29 AM PST

ஓரியண்டல் வங்கியின் 72-ஆவது நிறுவன நாளையொட்டி, நாகர்கோவிலில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரியில் 24 புதிய வருவாய் கிராம அலுவலகங்கள் திறப்பு

Posted: 10 Feb 2014 11:29 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 புதிய வருவாய் கிராம அலுவலகங்களை அமைச்சர் கே.டி. பச்சைமால் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

குமரியில் ரூ. 5 லட்சத்தில் மீனவர் ஓய்வுக்கூடம் திறப்பு

Posted: 10 Feb 2014 11:28 AM PST

கன்னியாகுமரி வாடித்தெருவில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் ஓய்வுக் கூடத்தினை ஹெலன் டேவிட்சன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

ஒற்றையால்விளை அரசு பள்ளி ஆண்டு விழா

Posted: 10 Feb 2014 11:28 AM PST

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய பல்லக்கு உற்சவ மண்டபத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளல்

Posted: 10 Feb 2014 11:28 AM PST

பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு

குமரி மாவட்ட அளவில் செஸ் போட்டி பிப். 15}ல் தொடக்கம்

Posted: 10 Feb 2014 11:28 AM PST

கன்னியாகுமரி மாவட்ட அளவில் 13-வது சுழல்கோப்பைக்கான செஸ் விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (பிப்.15) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 10 Feb 2014 11:27 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Feb 2014 11:27 AM PST

  கோவில்பட்டியில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம் மற்றும் அரசு ஊழியர்கள், தொழிற்சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் சரக்கு லாரிகள் நிறுத்த 100 ஏக்கரில் தனி இடம்: ஆட்சியர்

Posted: 10 Feb 2014 11:27 AM PST

தூத்துக்குடி புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக துறைமுக நிர்வாகத்தின் உதவியுடன் 100 ஏக்கரில் சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சிர் ம. ரவிக்குமார்.

பிப். 15-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 10 Feb 2014 11:26 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது.

காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 இல் தொடக்கம்

Posted: 10 Feb 2014 11:26 AM PST

காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சார்பில், மாநில அளவிலான 12ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் பிப்.

தொடரும் குடிநீர்த் தட்டுப்பாடு: போராட்டத்தில் குதித்த பெண்கள்

Posted: 10 Feb 2014 11:26 AM PST

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தூத்துக்குடியில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடங்கியதால் பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.

புளியம்பட்டி அந்தோனியார் ஆலயத் திருவிழா: சப்பர பவனி

Posted: 10 Feb 2014 11:26 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற புளியம்பட்டி புனித அந்தோனியார் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு, சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்துக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது

Posted: 10 Feb 2014 11:26 AM PST

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்துக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

புவியைக் காக்க தொடங்கிய தூரிகைப் பயணம்

Posted: 10 Feb 2014 11:25 AM PST

கல்லூரி மாணவர், மாணவிகளிடையே மரங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Feb 2014 11:25 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமியார் அடித்துக் கொலை: லாரி ஓட்டுநர் கைது

Posted: 10 Feb 2014 11:25 AM PST

தூத்துக்குடி அருகே மாமியாரை செங்கலால் அடித்துக் கொலை செய்ததாக லாரி ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே சமுதாயத் தலைவர்கள் படம் அவமதிப்பு

Posted: 10 Feb 2014 11:25 AM PST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை, ஒரு சமுதாயத்தினரால் வைக்கப்பட்டிருந்த போர்டில் உள்ள சமுதாயத் தலைவர்கள் படத்தை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதியில் அந்தச் சமுதாய மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

உடன்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடக்கம்

Posted: 10 Feb 2014 11:24 AM PST

30 கிராமங்கள் பயன்பெறும் உடன்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிலத் தரகர் தற்கொலை

Posted: 10 Feb 2014 11:24 AM PST

தூத்துக்குடியில் நிலத் தரகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிப்ரவரி 13 முதல் மார்ச் 10 வரை தமிழக மீனவர்கள் ஸ்டிரைக்

Posted: 10 Feb 2014 11:24 AM PST

இம்மாதம் 13-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதில்லை என 6 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்

திருச்செந்தூர்

Posted: 10 Feb 2014 11:23 AM PST

கன்னியாகுமரி

Posted: 10 Feb 2014 11:23 AM PST

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ: மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்

Posted: 10 Feb 2014 11:23 AM PST

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால் மூலிகைச் செடிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து கருகின.

பழனியில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் நாணயம் கண்டுபிடிப்பு

Posted: 10 Feb 2014 11:19 AM PST

பழனியில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்து பித்தளை நாணயம் கண்டறியப்பட்டது.

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் 66 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Posted: 10 Feb 2014 11:16 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளையொட்டி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்பாட்டில் 66 ஏழை ஜோடிகளுக்கு

ராஜபாளையம் அருகே யானைகள் அட்டகாசம்

Posted: 10 Feb 2014 11:11 AM PST

ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் தென்னந்தோப்பிற்குள் யானைகள் புகுந்து நாசம் செய்து செய்து வருகின்றன.

குடியரசுத் தலைவரிடம் பாஜக எம்எல்ஏக்கள் மனு

Posted: 10 Feb 2014 11:07 AM PST

தில்லி அமைச்சர் சோம்நாத் பார்தியை பதவியிலிருந்து நீக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியிடன் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தலைக் காயத்தால்தான் நிடோ தானியம் உயிரிழப்பு

Posted: 10 Feb 2014 11:07 AM PST

தலையிலும், முகத்திலும் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான்  மாணவர் நிடோ தானியம் உயிரிழந்தார்' என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தில்லி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 10 Feb 2014 11:06 AM PST

குடும்ப நல நீதிமன்றங்களை கர்கர்டூமா வளாகத்தில் இருந்து மாற்றப்படுவதைக் கண்டித்து 6 மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஏழைகளுக்கான இலவச சிகிச்சை: விதிமீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

Posted: 10 Feb 2014 11:06 AM PST

ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிக்சை வழங்குவதில் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை மீறும் அரசு சலுகைகளைப் பெற்றுவரும் தனியார் பெருநிறுவன மருத்துவமனைகள், அறக்கட்டளை மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் மக்களவைத் தொ

கேஜரிவாலின் பதவி விலகல் பேச்சு: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் விமர்சனம்

Posted: 10 Feb 2014 11:06 AM PST

தில்லி சட்டப்பேரவையில் ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் முதல்வர் பதவியைத் துறக்கவும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் கேஜரிவால் கூறியுள்ளதை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் விமர்ச்சித்துள்ளன.

"என்னை நானே கவிழ்த்து கொள்ள மாட்டேன்'

Posted: 10 Feb 2014 11:05 AM PST

"என்னை நானே கவிழ்த்துக் கொள்ளமாட்டேன்' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அதிகத் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட திட்டமிடுவதாகவும் அதற்கு  முன்பாக

ஜன லோக்பால் மசோதாவுக்கு பாஜக, காங்கிரஸ் ஆதரவு

Posted: 10 Feb 2014 11:05 AM PST

வலுவான ஜன லோக்பால் சட்ட மசோதாவாக இருந்தால் அதற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™