Tamilwin Latest News: “கெஜ்ரிவால் – விக்னேஸ்வரன்! ...” plus 18 more | |
- கெஜ்ரிவால் – விக்னேஸ்வரன்! ...
- ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்க ...
- வடக்கு மாகாணசபையை இயங்க வைப்பது ...
- புலிகளால் காக்கப்பட்ட அம்பாறை ...
- கடலில் குளிக்கச்சென்ற மூன்று ...
- மொனராகலில் ஒரு மாத காலத்தில் 125 கோடி ...
- காணாமல் போனோர் பட்டியலில் ...
- இலங்கை மீனவர் குழு சென்னை ...
- இலங்கை - இந்திய உறவில் வளர்ச்சி: ...
- இராஜதந்திரிகள் மீது கோத்தபாய ...
- நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் ...
- டோனியின் முடிவை விமர்சித்த கவாஸ்கர்
- லாலிபாப் கொடுத்து பாகிஸ்தானை ஆசை ...
- மீண்டும் வருவாரா வக்கார் யூனிஸ்?
- பத்மஸ்ரீ விருது பெறும் யுவராஜ்
- மற்றுமொரு சாதனையை தனதாக்கினார் ...
- சாம்பியன் பட்டம் வென்றார் லீ நா ...
- அஸ்வின், ஜடேஜா கலக்கல்! டிராவில் ...
- ஆல் இன் ஆல் டோனியா? சித்துவின் பலே ...
| கெஜ்ரிவால் – விக்னேஸ்வரன்! ... Posted: 26 Jan 2014 04:47 PM PST கடந்த வாரம் புதுடில்லியை மட்டுமன்றி, இந்தியாவையே அதிரவைத்த ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். |
| ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்க ... Posted: 26 Jan 2014 04:05 PM PST வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லி செல்லவுள்ளார். அபுதாபிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்கிருந்து புதுடில்லிக்கு நேரடியாக விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. |
| வடக்கு மாகாணசபையை இயங்க வைப்பது ... Posted: 26 Jan 2014 03:57 PM PST வடக்கு மாகாணசபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. |
| புலிகளால் காக்கப்பட்ட அம்பாறை ... Posted: 26 Jan 2014 03:48 PM PST விடுதலைப் புலிகளின் காலத்தில் கிழக்கின் காக்கப்பட்ட அம்பாறை மண் இன்று பல வழிகளில் அழிகிறது. இதனை யாரும் பார்ப்பாரில்லை, புலம்பெயர் உறவுகளே காப்பாற்றுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். |
| கடலில் குளிக்கச்சென்ற மூன்று ... Posted: 26 Jan 2014 03:37 PM PST மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மொனராகலில் ஒரு மாத காலத்தில் 125 கோடி ... Posted: 26 Jan 2014 08:23 AM PST மொனராகல் மாவட்டத்தில் ஒரு மாத காலத்தில் 125 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. |
| Posted: 26 Jan 2014 08:18 AM PST மன்னார் மனிதப் புதை குழி குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது. |
| Posted: 26 Jan 2014 07:48 AM PST இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து, நாளைக் காலை சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை சென்னையைச் சென்றடைந்துள்ளார்கள். |
| இலங்கை - இந்திய உறவில் வளர்ச்சி: ... Posted: 26 Jan 2014 07:35 AM PST இலங்கையின் அனைத்து தரப்பினரும் நிலையான சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் வழியேற்படுத்த வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கோரிக்கை விடுத்துள்ளார். |
| இராஜதந்திரிகள் மீது கோத்தபாய ... Posted: 26 Jan 2014 07:04 AM PST இலங்கையின் உள்ளக விடயங்களில் சில இராஜதந்திரிகள் தலையிடுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. |
| நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் ... Posted: 26 Jan 2014 03:58 AM PST அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வாவ்ரிங்கா. |
| டோனியின் முடிவை விமர்சித்த கவாஸ்கர் Posted: 26 Jan 2014 02:24 AM PST நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. |
| லாலிபாப் கொடுத்து பாகிஸ்தானை ஆசை ... Posted: 26 Jan 2014 01:36 AM PST இந்தியா- இங்கிலாந்து அணிகள் விரித்துள்ள ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்து விடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். |
| மீண்டும் வருவாரா வக்கார் யூனிஸ்? Posted: 25 Jan 2014 11:18 PM PST பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மீண்டும் வக்கார் யூனிஸ் வருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. |
| பத்மஸ்ரீ விருது பெறும் யுவராஜ் Posted: 25 Jan 2014 08:00 PM PST இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகிய இருவரும் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். |
| மற்றுமொரு சாதனையை தனதாக்கினார் ... Posted: 25 Jan 2014 07:46 PM PST இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. |
| சாம்பியன் பட்டம் வென்றார் லீ நா ... Posted: 25 Jan 2014 08:07 AM PST அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார். |
| அஸ்வின், ஜடேஜா கலக்கல்! டிராவில் ... Posted: 25 Jan 2014 02:26 AM PST நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. |
| ஆல் இன் ஆல் டோனியா? சித்துவின் பலே ... Posted: 25 Jan 2014 01:12 AM PST ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனி அணித்தலைவர்களை நியமிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்து கருத்து தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |