Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எந்த நடிகரையும் போட்டியாக நினைக்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை! -கடல் கெளதம்

Posted:

மணிரத்னத்தின் மோதிரக்கையில் குட்டு பட்டவர் கெளதம். ஆனால், அவரது இயக்கத்தில் நடித்த கடல் கெளதமுக்கு ஒரு விலாசமாக அமைந்தபோதும், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. ஆனபோதும், சில படங்களை கைப்பற்றி சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது கமர்சியல் ஹீரோ லிஸ்டில் நானும் ...

இகழ்ச்சி எனக்கு - புகழ்ச்சி மற்றவருக்கு...! கமல் பேட்டி!!

Posted:

ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் சாதனை படைத்து வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே கமல் தனியாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த ...

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ரஞ்சனி!

Posted:

முதல் மரியதை படத்தில் அறிமுகமானவர் ரஞ்சனி. அதற்கு பிறகு மண்ணுக்குள் வைரம், கடலோர கவிதைகள், உள்பட 27 தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக 1991ம் ஆண்டு சார் ஐ லவ் யூ என்ற படத்தில் நடித்தார். மலையாளத்திலும் 25 படங்கள் வரை நடித்திருந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது கூதரா என்ற மலையாளப்படத்தின் மூலம் ...

தமிழ் கற்கிறார் வாணி கபூர்!

Posted:

ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் வாணி கபூர். அவர் இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி அவரே சொல்கிறார். சென்ற ஆண்டுக்கான சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளேன். சுத்தேசி ரொமான்ஸ் படத்துக்காக இது கிடைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். ...

அஞ்சான் சூர்யா செளத் சூப்பர் ஸ்டாரா? கொளுந்து விட்டெரியும் கோடம்பாக்கம்!!

Posted:

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

அதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட ...

விஜய் ஆண்டனி படத்தில் ரஜினி பாட்டு!

Posted:

இசைப்பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் நடிப்பு ஆசை ஏற்பட நான் என்ற படத்தில் அரிதாரம் பூசினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அப்படம் பெரிய ஹிட் இல்லைதான். என்றாலும் நடிப்பு அவரை துரத்த மீண்டும் சலீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நான் படத்துக்கும் சேர்த்து மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை மனசு நிறைய ...

சிம்புவுக்கு பவர்புல் கேரக்டர் உருவாக்குங்கள்: கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவு

Posted:

வீரம் வெற்றிக்குப் பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி ...

இறங்கி வரமாட்டேன்! பிடிவாதம் செய்யும் தமன்னா!!

Posted:

செகண்ட் ரவுண்டில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, வீரம் படத்தில் நடித்த பிறகு இன்னும் தமிழில் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தனது அபிமானத்திற்குரிய டைரக்டர்கள், ஹீரோக்கள் என சிலரிடம் படவிசயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், நயன்தாரா ஜெய் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி ...

கேரளாவில் செட்டிலாகிறார் ஜனனி அய்யர்

Posted:

அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பாகன் படத்தில் நடித்தார். தற்போது தேக்கடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலா படத்தில் அறிமுமாகியும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வராதது ஜனனிக்கு பெரும் கவலையாக இருந்தது. இதனால் மலையாள சினிமாவுக்கு மனு போட்டார். அது ஒர்க் அவுட்டாகி விட்டது. 3 டாட்ஸ் என்ற படத்தில் ...

யூனிட்டை கிறங்கடித்த பல்லாக்கு தேவதை நயன்தாரா!

Posted:

உதயநிதி-சந்தானம் இணைந்து நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்றொரு பாடல் இடம்பெற்றது. அந்த பாடலில் தான் காதலித்த கதையை உதயநிதி சொல்ல, சந்தானமோ, பொண்ணுங்களை காதலிப்பதால் வாழ்க்கையே கவிழ்ந்து விடும் என்பதுபோல் பாடியிருப்பார். அந்த பாடல் மெகா ஹிட் ஆனதால், இப்போது மீண்டும் ...

டாஸ்மாக் காட்சிகளே இல்லாத படத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஸ்ரீ !

Posted:

பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர் ஸ்ரீ. அப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தபோதிலும் முழு கதாநாயகனாகவில்லை அவர். அதனால் தன்னை ஒரு முழு கமர்சியல் ஹீரோவாக வெளிப்படுத்த கதை கேட்டு வந்த ஸ்ரீ, தற்போது சோன்பப்டி என்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ...

கோடம்பாக்கத்தில் ஆதரவு திரட்டும் மீனா!

Posted:

அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. அப்படத்தின் ரஜினி அங்கிள் என்று ரஜினியை அழைத்த மீனா, அதன்பிறகு சில ஆண்டுகளிலேயே வேகமாக வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார். வீரா, முத்து, எஜமான் என அவர் ரஜினியுடன் நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால் அப்போது நம்பர்-ஒன் நடிகையானார் மீனா. ...

தனுஷின் நயன்தாரா செண்டிமென்ட்!

Posted:

தனுஷ்-நயன்தாரா இணைந்து நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. அதன்பிறகு அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இருப்பினும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்த தனுஷ், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மீண்டும் ...

அழுமூஞ்சி நடிகையான மனீஷாயாதவ்!

Posted:

எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா முன்பு வந்து விடுவார்கள். அதேபோல் 6 மணிக்கு ...

நடிக்கும் தொடர்களை முடித்து விட்டு சினிமா பிரவேசம் செய்ய மதுலிமா முடிவு

Posted:

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ், தாயுமானவன் சீரியல்களிலும், புதுயுகம் தொலைக்காட்சியில் அக்னி பறவை தொடரிலும் நடித்து வருகிறார் மதுலிமா. தற்போது அவர் நடித்து வரும் தொடர்களை முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

இதுபற்றி அவர் ...

பத்மபூஷன் விருதால் இன்னும் விரைந்து ஓடுவேன் - வைரமுத்து பேட்டி!!

Posted:

இந்தாண்டு பத்மபூஷன் விருது பெறும் கலைஞர்களில் கவிஞர் வைரமுத்துவும் ஒருவர். பாரதிராஜாவின், நிழல்கள் படத்தில் இது ஒரு பொன் மாலைப்பொழுது... பாடல் மூலம் பாடலாசிரியராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்த வைரமுத்து, அதன் பின்னர் ஏராளமான பாடல்கள் எழுதி புகழ்பெற்றார். இவர் எழுதிய பாடல்கள் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, என ...

பத்மபூஷன் விருது - மேலும் என்னை தகுதியுள்ளவனாக்க வேண்டும் - கமல் பேட்டி

Posted:

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே... என அப்பாவி குழந்தையாய் களத்தூர் கண்ணம்மாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், இப்போது யாரென்று புரிகிறதா, இவன் தீயென்று தெரிகிறதா... என்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞனாக தமிழ் சினிமாவை உலக ...

கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது!

Posted:

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை செய்தவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டு தோறும், பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சினிமாவில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™