ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை...
- குண்டலினி என்றால் என்ன?
- அறியப் படாத மேதை
- எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா
- மன அழுத்தம் - குழந்தைகள்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – ஆம் ஆத்மி அமைப்பு
- மறம்
- என் மழைமேகம்
- உண்மை பேசு மகனே!
- கடித்துக் குதறுங்கள் .
- விடிதல் நன்று...!!
- தமிழ்ச் செல்வங்கள்: மண்
- கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!
- "மேதகு' எனும் சங்கச் சொல்!
- புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா
- சிவபெருமானின் திருவீதி உலா - சாதி வேறுபாடின்றி வழிபாடு!
- சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை
- இயற்கையை மிஞ்சிய மனித நாசங்கள்
- விழுமியப் பார்வை கலாசாரப் போர்வை .
- தொடத் தொடத் தொல்காப்பியம் (207)
- எங்கள் சிவாஜி
- பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)
- வாழ வழியில்லாத வாய்க்கால்கள்
- நினைவுகள்
- Adobe Illustrator CS4 Wtih Crack / Keygen வேண்டும்
- பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்
| இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை... Posted: 26 Jan 2014 03:33 PM PST மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,…. அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள். "இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்.." என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள். அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்."இப்படி கருகருவென்ற ... |
| Posted: 26 Jan 2014 03:19 PM PST குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல. குண்டலினி சூட்சும பௌதிக சக்தி. இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி. யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக ... |
| Posted: 26 Jan 2014 03:09 PM PST மண் புழுக்களுக்கும் உழவர் படும் அல்லல்களுக்கும் அளவே இல்லை புழுக்கள் மண்ணை வளப்படுத்தும் உழவன் வீழ்ந்து வீழ்ந்தே மக்களை சுகப் படுத்துகிறான் மக்களை சுகப்படுத்தும்- உழவன் வைத்தியனாகிறான் உழவனைத் தூற்றிக் கொள்ளும் -மனிதன் பைத்தியமாகிறான் வயிற்றுப் பசியை தீர்க்கும் இவன் மீது வயிற்றெரிச்சல் ஐயோ ! ஒன்று ... அரிசி பற்றி அரசியல் மேடையில் எவனோ ஒருவன் அம்பலத்தில் ஆடுகிறான் அவன் அரிசியைப் பற்றி அறியாதவன் என்பதை புரிந்து கொண்ட உழவன் அறையில் ... |
| எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா Posted: 26 Jan 2014 03:06 PM PST சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமுதம் அரங்கில்.. |
| Posted: 26 Jan 2014 10:53 AM PST குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சுழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள். குழந்தைகள் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 26 Jan 2014 10:34 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – ஆம் ஆத்மி அமைப்பு Posted: 26 Jan 2014 10:14 AM PST இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புது டில்லியில் ஆட்சியை அமைத்துள்ள இந்திய ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போதே அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது அதனை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் தவறியுள்ளதாக ... |
| Posted: 26 Jan 2014 10:13 AM PST அட்டைகளாய் ஒட்டுகின்றன அட்டூழியம் அநியாயம் பஞ்சாயத்தாரின் முதுகுகளில் . முத்துக்களாய் ஜொலிக்கின்றன பொய்யும் புரட்டும் அரசாங்க +அரிச்சந்திர வாய்களில் தாராளமாய் கிடைக்கின்றன ஏமாற்றும் மோசடியும் நம்பிக்கையாளர் சந்தைகளில் நயமாய் நாசமாகிப் போகின்றன உண்மையும் நன்மையயும் நரிகளின் கைகளுக்குள் . |
| Posted: 26 Jan 2014 08:59 AM PST என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை கேட்க நேரமில்லை ஒருவேளை அவை என்னைப்போன்ற வேறொருவரின் விருப்பத்திற்கினங்க சென்றுகொண்டிருக்கலாம் என்று எண்ணி அவற்றை தடுத்து நிறுத்தாமல் என் தவத்தை கலைத்துவிட்டேன் கண் திறந்து பார்க்க வாடிய பயிர்களெல்லாம் என் முன் அரைமயக்கநிலையில் புன்னகைத்தன அடம்பிடிக்கவில்லை அமைதிகாத்தன என் பதிலுக்காய் காத்திருக்கசொல்லி பணித்துளியிடம் கடன் கேட்க சென்றேன் ... |
| Posted: 26 Jan 2014 08:26 AM PST மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள், மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார். ""தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?'' என்று கேட்டார். ""திருடச் செல்கிறேன்,'' என்றான் அவன். ""திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா,'' என்று கேட்டார் அரசர். " "திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் ... |
| Posted: 26 Jan 2014 08:22 AM PST ஊமைகளின் வாயிலும் கன்னியின் கற்பிலும் கையாடல்கள் செய்யும் நாதாரிக் கூட்டங்களை காடேற்றி விடுங்கள் அல்லது காமம் கழித்து குறிகளை தரித்து விடுங்கள் தர்ம சூத்திரங்களை வகுத்து விதியின் வாய்க்கால் வழியாக ஓட ஓட துரத்துங்கள் காம மூத்திரம் கழிக்கும் நாய்கள் நாசப் பட்டால் என்ன? மோசப்பட்டால் என்ன ? |
| Posted: 26 Jan 2014 08:15 AM PST குழந்தையின் அழுகைக்கு - விடிதல் அன்னையின் அரவணைப்பில்.. மாணவனுக்கு - விடிதல் தேர்வு முடிவினில்.. ஆசிரியருக்கு - விடிதல் மாணவர்களின் தேர்ச்சியில்.. குழந்தைத்தொழிலாளிக்கு - விடிதல் தரமான கல்வியில்.. வறுமைக்கு - விடிதல் வசதியில்.. அனாதைக்கு - விடிதல் நல்லோரின் ஆதரவில்.. வணிகனுக்கு - விடிதல் வியாபார லாபத்தில்.. எழுத்தாளனின் - விடிதல் அவனுக்கான அங்கீகாரத்தில்.. பேச்சாளனுக்கு - விடிதல் காதைப்பிளக்கும் கரகோஷத்தில்.. ராணுவ வீரனுக்கு - விடிதல் எதிரியை வெற்றிகொள்கையில்.. கூலித்தொழிலாளிக்கு ... |
| Posted: 26 Jan 2014 07:54 AM PST தமிழ்ச் செல்வங்கள்: மண் - 1 - புலவர் இரா.இளங்குமரன் கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி? இரு குறில் ஒரு நெடில் ஆகியது; பொருள் மாறவில்லை. விழுது - வீழ்து ஆவது எப்படி? இரு குறில் நெடிலானது; ஆனால், இரண்டாம் எழுத்தின் ஒற்று நீங்காமல் நின்றது. அதனால், வீழ்து ஆயது. புழுதி பூழ்தி ஆனது அப்படித்தான். பொழுது "போழ்து' ஆகிப் "போதும்' ஆகிவிடவில்லையா? எப்பொழுது வந்தார்? எப்போழ்து வந்தார்? எப்போது ... |
| கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்! Posted: 26 Jan 2014 07:52 AM PST இன்றைய பெண் மக்கள் பலரும், தங்களுடைய கூந்தலை அள்ளி முடிந்து கொள்வதோ, பின்னல்சடை போட்டுக் கொள்வதோ, அல்லாமல் விரித்து, அவிழ்த்து விட்டுக்கொள்வதையே அழகு என்றும், நாகரிகம் என்றும் நினைக்கின்றனர். கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வதை அலங்கோலமாகக் கருதுவதைக் காட்டிலும், அதைத் தீய நிமித்தமாகவே நம் முன்னோர் கருதி வந்தனர். இன்றும் அப்படிக் கருதும் மகளிர் இருக்கத்தான் செய்கின்றனர். ஓர் ஊர், ஏதோ ஒரு காரணத்தால் தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. மக்கள் உயிர் பிழைத்தால் போதுமென அலறியடித்து ஓடத் தொடங்குகின்றனர். ... |
| Posted: 26 Jan 2014 07:49 AM PST பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வீடுபேற்றை உணர்வதற்காக மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இதில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புகளோடு மதுரை மாநகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன. அம் மதுரையில் "கொண்டி' மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது. "பழந்தேர் வாழ்க்கைப் பறவை போன்றவர்', "நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்' எனக் கொண்டி மகளிரை அவர்களின் இயல்புகளோடு சுட்டுகிறார். அவ்வகைக் கொண்டி மகளிர் தமது ஒப்பனைகளால் இளைஞர்களை எவ்வாறு கவர்கிறாள் என்பது பற்றிய ... |
| புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Posted: 26 Jan 2014 07:43 AM PST இந்தச் சின்ன தேவதை புன்னகையுடன் உலா வந்து கொண்டு இருக்கிறாள். அவளின் இந்த அழகிய புன்னகையைக் காண உதவிய அத்தனை கரங்களுக்கும் அவளுக்காக வேண்டிக் கொண்ட அத்தனை நெஞ்சங்களுக்கும் வாழ்த்திய அத்தனை மனங்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். இன்னும் 2 வருடங்கள் மருந்தின் உதவியில் உலா வருவாள். பின்னர் மருந்தின்றி மகீழ்வாக இருப்பாள் என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளார்கள். கேட்டவுடன் சற்றும் தயக்கமோ ஐயமோ இல்லாமல் உடனடியாக உதவிய, என்றும் என் இதயத்தில் ஆழத்தில் அழுத்தமாக இடம் பிடித்த என் ஈகரை உறவுகளுக்கு ... |
| சிவபெருமானின் திருவீதி உலா - சாதி வேறுபாடின்றி வழிபாடு! Posted: 26 Jan 2014 07:29 AM PST சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் சாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம். "சிவபெருமானே முழுமுதற் பொருள்' என்னும் கருத்தில், பிற தெய்வங்களை எல்லாம் இணைத்துப் பாடுகிறார் புலவர். அவர்களை எல்லாம் சாதிகளின் பெயரால் குறிப்பிடுகிறார். சிவபெருமானின் திருக்கோலத்தைப் பிறர் காணவும், தரிசிக்கவும் உற்சவ மூர்த்தியாக தெருவில் தூக்கிச் செல்லும் கடப்பாடுடையவர்கள் சிலர் ஊர்தோறும் உள்ளனர். அவர்களும் பல்வேறு இனத்தைச் சார்ந்தோராவர். ... |
| சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை Posted: 26 Jan 2014 07:27 AM PST வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் "தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற ... |
| இயற்கையை மிஞ்சிய மனித நாசங்கள் Posted: 26 Jan 2014 07:26 AM PST இயற்கையின் சீற்றம் இயற்கை ஏற்படுத்தும் நாசம் அனைத்தும் அடங்கி விட்டது மனிதன் ஏற்படுத்தும் சீற்றம் மனிதன் ஏற்படுத்தும் நாசம் மனிதன் ஏற்படுத்தும் நாற்றங்களைக் கண்டு இயற்கை சிலதை செய்கிறது மனிதன் முழுவதையும் செய்கிறான் |
| விழுமியப் பார்வை கலாசாரப் போர்வை . Posted: 26 Jan 2014 05:50 AM PST காலாசாரப் போர்வைக்குள் இருக்கும் மதுசார போத்தல்களை உடைத்தெறிந்து விபசார வியர்வைகளை சலவை செய்து கையூட்டு வடிவத்தை மெய்யூட்ட வைத்து கொலையாட்ட வெறியை துடைத்து கலையாட்ட நெறியாக்கி புகழ் போற்றும் அகல் ஏற்ற பூமியை புனிதமாக்குவோம்! மனிதம் ஓங்க புனிதம் ஓங்க கணிதம் அமைத்து கலாசாரப் போர்வைக்குள் விழுமியப் பூக்களை நடுவோம் ! |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (207) Posted: 26 Jan 2014 05:34 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 26 Jan 2014 04:38 AM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு) Posted: 26 Jan 2014 04:01 AM PST -- உங்களைக் கொடுமைப்படுத்தற உங்க மனைவி கல்நெச்சக்காரின்னு எப்படி சொல்றீங்க? - சீரியல் பார்க்கும்போஉது கூட அழ மாட்டாளே...! - ------------------------------------ - அடுத்த பூமி அதிர்ச்சி எப்போது வரும்னு ஒரு அம்மா போனில் கேட்கிறாங்க சார்! - எதுக்காம்? - இந்த தடவை அவங்க மாமியார் கீழே விழாம தப்பிச்சுட்டாங்களாம்..! - ------------------------------------------ - சனி, ஞாயிறுதான் மெகா சீரியல் கிடையாதே...அப்புறம் உன் மாமியார் டி.வி. முன்னால உட்காரந்து இருக்காங்க? - 'டச்' ... |
| Posted: 26 Jan 2014 03:07 AM PST வாழ வழியில்லாத வாய்க்கால்கள் காவேரிக்கு துணையாறு, கோரையாத்துகிட்ட கோவிச்சுக்கிட்டு ரெண்டா பிரியும் அரசனூர் சந்தனவாய்க்கால் நல்லவாய்க்கால் ஒன்னு கொள்ளவாய்க்கால் ஒன்னு... கோட்டமாரி கோயில் முன்ன ஒய்யாராம ஓடியாரும் எங்க ஊரு கொள்ளவாய்க்கால். குதிச்சு குளிச்சா குத்தாலம் அள்ளிக்குடிச்சா சிறுவானி.! வாழைதண்டுல அனையகட்டி வாரவழி மறிப்பாரு கானிகாரன், பயிருக்கெல்லாம் பாஞ்சுபுட்டு கலங்கிபோயி வந்துநிக்கும்... மேலாகளம் தாண்டுனா வாத்தியாரு வாழைதோப்பு வரப்பெல்லாம் ரொப்பிபுட்டு வெத்தலை ... |
| Posted: 25 Jan 2014 11:18 PM PST ஐந்தரை வயது உனக்கு - அப்போது என் முதல் தோழியாய் நீ எதிரெதிர் வீடுகளில் வசித்திட - தினம் உன் பெயர் சொல்லியே அழைத்திடுவேன் விளையாட இன்றும் ஞாபமிருகிறது அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு.. அங்கே குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், அதில் செடிகளும் பூக்களுமாய் சிறு நந்தவனம் போல் காட்சியளித்துக்கொண்டிருக்கும். பூக்கள் கொஞ்சம் பறித்து கடுகுச்செடியென்று ஒன்றுண்டு அதன் காய்கள் சேர்த்து வாடாமல்லி அதன் இலை நெருஞ்சிமுள் பூ என அத்தனையும் கொண்டு சிறு கடை வைத்திருப்பேன் நீ ... |
| Adobe Illustrator CS4 Wtih Crack / Keygen வேண்டும் Posted: 25 Jan 2014 09:42 PM PST இளவரசன் எனக்கு இந்த சாப்ட்வேர் கிடைக்குமா ?? Adobe Illustrator CS4 Wtih Crack / Keygen வேண்டும் |
| பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல் Posted: 25 Jan 2014 06:21 PM PST - பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்குகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷண்விருது: மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருது: நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |