Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நல்லிணக்கம் தொடர்பில் ...” plus 17 more

Tamilwin Latest News: “நல்லிணக்கம் தொடர்பில் ...” plus 17 more

Link to Lankasri

நல்லிணக்கம் தொடர்பில் ...

Posted: 23 Jan 2014 08:15 AM PST

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளது.

அகதிகளை கொடுமைப்படுத்துகிறது என்ற ...

Posted: 23 Jan 2014 08:05 AM PST

அவுஸ்திரேலிய கடற்படையினர் அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக வெளியாகியுள்ள செய்திகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு ...

Posted: 23 Jan 2014 07:40 AM PST

கச்சதீவு இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட இடமாகும். கச்சதீவு முடிந்த விடயம் என்ற அடிப்படையில் அங்கு இந்திய மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடி உரிமை இல்லை என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக நாடு ...

Posted: 23 Jan 2014 07:07 AM PST

ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முயற்சித்த இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் ...

Posted: 23 Jan 2014 06:44 AM PST

எதிர்பார்ப்புக்களுடன் விடிகின்ற பொழுதுகளாக தொடர்ந்து விடிகின்ற அந்த விடியல்கள் அன்றும் அப்படியே விடிந்தது. அவ்வாறு நிலாவும் மதுரனும் எண்ணி புலர்ந்த காலையின் புத்துணர்ச்சியினைப் போன்றே புதுப்பொலிவுடன் தம் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போயினர்.

அரசாங்கம் தொலைபேசிகளை ஒட்டுக் ...

Posted: 23 Jan 2014 06:21 AM PST

பொதுமக்கள் அல்லது வேறு எவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் மாற்றங்கள் தேவை! ...

Posted: 23 Jan 2014 06:11 AM PST

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் மாற்றங்கள் செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா காலமானார்!

Posted: 23 Jan 2014 05:18 AM PST

முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் காலமானார்.

மன்னார் மனித புதைகுழி: இன்று ஒரு ...

Posted: 23 Jan 2014 05:05 AM PST

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 12வது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எம் மண்ணில் உன்னதமான ...

Posted: 23 Jan 2014 04:53 AM PST

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட நீண்ட நெடிய போராலும் இயற்கையிலும் தம் கண் விழிப்புலனை இழந்த எமது உறவுகளின் அமைப்பான வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பு, பார்வையற்றோரின் நலன் பேணுவதற்காக இயங்கி வருகின்றது.

சஞ்ஜீவ பண்டாரவுக்கு எதிரான வழக்கு ...

Posted: 23 Jan 2014 04:34 AM PST

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டாரவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோடிக்கணக்கில் வருமானத்தை ...

Posted: 23 Jan 2014 03:45 AM PST

2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐ-க்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது.

அரையிறுதியில் நடால், பெடரர்

Posted: 23 Jan 2014 01:21 AM PST

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.

டோனிக்கு மட்டும் ஏன் இப்படியான ...

Posted: 22 Jan 2014 11:50 PM PST

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் ஒரே அணித்தலைவர் டோனி தான் என பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் ...

Posted: 22 Jan 2014 06:21 PM PST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது.

மீண்டும் மிரட்ட வரும் டிவில்லியர்ஸ்

Posted: 22 Jan 2014 06:15 PM PST

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் விக்கட் காப்பாளர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் உடல் தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நம்பர்-1 இடத்திற்கு ஆப்பு வைத்த ...

Posted: 22 Jan 2014 04:38 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததால், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இழந்தது.

மீண்டும் சொதப்பிய இந்திய அணி! ...

Posted: 22 Jan 2014 02:03 AM PST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™