Cinema.tamil.com |
- கார்த்திகாவின் டேப் டான்ஸ்
- காதல் கதைகளைவிரும்பும் மனீஷா
- முதன் முறையாக அஜீத்துடன் அனுஷ்கா
- ஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்! தமண்ணா
- ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்
- ஏ.ஆர்.ரகுமானும்நடிக்க வந்து விட்டார்
- மீண்டும் உலக அழகி சந்தோஷத்தில் பிரியங்கா
- பை பை பை கலாய்ச்சி பை ரம்யாவை கலாய்க்கும் ரசிகர்கள்
- ராஜா - ராணி கதைகள் மீது அமலா பாலுக்கு ஆர்வம்
- மீனாவுக்கு மலையாளத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு
- நண்பேன்டா படப்பிடிப்பு தொடங்கியது: மீண்டும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- கெளதம் மேனனுக்கு ஆதரவாக சரத்குமார்-ஹாரிஸ் ஜெயராஜ்!
- மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்!
- முதன் முறையாக தமிழில் டப்பிங் பேசினார் மோகன்லால்
- படப்பிடிப்பில் விபத்து - ஷாரூக்கான் காயம்!!
- ஒளிப்பதிவாளர் நட்டுவின் சதுரங்க வேட்டை!
- நஸ்ரியா-பஹத் திடீர் திருமணம் ஏன்? பாசில் விளக்கம்
- தயாரிப்பாளரை மாமா என்று அழைத்து பரபரப்பு கிளப்பிய நடிகை!
- நாய், பூனைகளை பணம் கொடுத்து வாங்காதீர்கள்! எமிஜாக்சன் அட்வைஸ்..!!
- 25-ந் தேதி சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது!
| Posted: மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, கோ, அன்னக்கொடிபடங்களை அடுத்து வா,புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புறம்போக்கு படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு,தைரியமான பெண் வேடமாம். அந்த படத்தில், ஒரு வித்தியாசமான பாடலுக்கு, கார்த்திகாவை நடனமாட வைக்கப் போகின்றனராம். இந்த நடனத்துக்கு, டேப் டான்ஸ் என, ... |
| Posted: வழக்கு எண் 18/9 படத்தில் ஆர்த்தி என்ற பிளஸ் 2 மாணவி வேடத்தில் நடித்தவர் மனீஷா யாதவ். அதையடுத்து, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது, பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களும், அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. மனீஷா யாதவுக்கு, காதல் கதைகள் மீது தான், அதிக ஆர்வம் போலிருக்கிறது. ... |
| முதன் முறையாக அஜீத்துடன் அனுஷ்கா Posted: இரண்டாம் உலகம் படத்தையடுத்து, சரித்திர படங்களுக்காக ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் அனுஷ்கா. அந்த படங்களுக்காக, பழங்கால சண்டை பயிற்சிகள்மட்டுமின்றி, தன் உடல் கட்டையும் மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், இந்தப் படங்களில் நடித்து முடியும் வரை,வேறு படங்களில், அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், வீரம் ... |
| ஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்! தமண்ணா Posted: 01.தமிழ் ரசிகர்களை, ரொம்பவேமிஸ்பண்ணிட்டீங்களே? ஆமாம்; நல்ல கதைக்காக தான் காத்திருந்தேன். தெலுங்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இந்தியில் இரண்டு படங்கள் செய்றேன். என்னை பொறுத்தவரை,மொழி முக்கியம் இல்லை; நல்ல கதைகள் அமையணும், அப்போது தான், எனக்கும் நடிக்க ஆர்வம் வரும். இனி, தமிழில், நல்ல கதைகள் அமையும்போது, தமிழ் ... |
| Posted: 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக ஷாருக் கான் - தீபிகா படுகோனே ஆடிய லுங்கி டான்ஸ், பெரிய அளவில் ஹிட்டானதால், தற்போது லுங்கியை கட்டிக் கொண்டு நடனமாடுவதில், திரையுலகத்தினருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், 'மான் கராத்தே' படத்தில், அதே பாணியில் ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது. இதற்காக, ... |
| ஏ.ஆர்.ரகுமானும்நடிக்க வந்து விட்டார் Posted: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'ஹைவே' என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், 'படகா கட்டி' என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.இந்த படத்தின், பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். இயக்குனர், இம்தியாஸ் ... |
| மீண்டும் உலக அழகி சந்தோஷத்தில் பிரியங்கா Posted: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2000ம் ஆண்டின், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். இதற்கு பின், திரைப்படங்களில், பிசியான நடிகையாகி விட்டாலும், மாடலிங் துறையிலும், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது, ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ள பிரியங்கா, சர்வதேச அளவிலான பேஷன் ஷோ, இசை ... |
| பை பை பை கலாய்ச்சி பை ரம்யாவை கலாய்க்கும் ரசிகர்கள் Posted: 'பீட்சா' படத்தில் நடித்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன், பல படங்களில் நடித்துவிட்ட போதும், எந்த படத்திலும், அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தபாடில்லை. ஆனால், அவர் பின்னணி பாடிய படங்கள், ஹிட்டாகி பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. 'பாண்டிய நாடு' படத்தில் பாடிய 'பை பை பை கலாய்ச்சி பை' என்ற ... |
| ராஜா - ராணி கதைகள் மீது அமலா பாலுக்கு ஆர்வம் Posted: ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்' தனுசுடன் 'வேலையில்லா பட்டதாரி' ஆகியபடங்களில் நடித்து வரும் அமலா பாலுக்கு, அனுஷ்கா, நயன்தாரா போன்றநடிகைகள், மாறுபட்ட கதைகளை தேர்வு செய்வது, ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளதாம். அதிலும், அனுஷ்கா, சரித்திர படங்களில் நடிப்பதைப் பார்த்து, அமலா பாலுக்கும் ... |
| மீனாவுக்கு மலையாளத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு Posted: ரஜினி, கமல் உள்ளிட்ட, அனைத்து முன்னணி நடிகர்களுடன் 1990களில், ஜோடி போட்ட மீனா பொண்ணுக்கு, 'ரீ-என்ட்ரி' பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபடி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து வந்த அவருக்கு, மலையாளத்தில் மோகன் லாலுடன் நடித்த, ... |
| Posted: இப்போது இதே கூட்டணி நண்பேன்டா படத்தில் மீண்டும் இணைகிறது. படத்தை டைரக்ட் செய்பவர் மட்டுமே ... |
| கெளதம் மேனனுக்கு ஆதரவாக சரத்குமார்-ஹாரிஸ் ஜெயராஜ்! Posted: இருப்பினும், ... |
| மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்! Posted: மேலும், ... |
| முதன் முறையாக தமிழில் டப்பிங் பேசினார் மோகன்லால் Posted: தமிழ் படத்துக்கு வெற்றிமாறன் ஐ.பி.எஸ் என்று பெயர் ... |
| படப்பிடிப்பில் விபத்து - ஷாரூக்கான் காயம்!! Posted: |
| ஒளிப்பதிவாளர் நட்டுவின் சதுரங்க வேட்டை! Posted: படத்தின் கதை ... |
| நஸ்ரியா-பஹத் திடீர் திருமணம் ஏன்? பாசில் விளக்கம் Posted: |
| தயாரிப்பாளரை மாமா என்று அழைத்து பரபரப்பு கிளப்பிய நடிகை! Posted: |
| நாய், பூனைகளை பணம் கொடுத்து வாங்காதீர்கள்! எமிஜாக்சன் அட்வைஸ்..!! Posted: |
| 25-ந் தேதி சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-01-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |