Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ...” plus 15 more

Tamilwin Latest News: “ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ...” plus 15 more

Link to Lankasri

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ...

Posted: 31 Jan 2014 05:02 PM PST

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால� ...

Posted: 31 Jan 2014 04:42 PM PST

இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமானால் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

பேச்சை குழப்பும் நோக்கம் இல்லை! ...

Posted: 31 Jan 2014 04:34 PM PST

இந்திய இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை குழப்பும் நோக்கம் தமக்கு கிடையாது என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ...

Posted: 31 Jan 2014 04:25 PM PST

இலங்கைக்கு எதிராக முனைப்புகளை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்களை பேணும் பிரித்தானிய அதிகாரிகள் எதிர்வரும் வாரத்தில் அமெரிக்காவுக்கான தெற்காசிய உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்திக்கவுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் கூறுகிறது.

நிஷா - தமிழ் கூட்டமைப்பினர் ...

Posted: 31 Jan 2014 04:17 PM PST

இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொன்றை அரசாங்கம் நடத்தப் போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு ...

Posted: 31 Jan 2014 04:00 PM PST

யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் பிரதான மூலோபாய நிலையங்களுக்குள் மாத்திரம் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது எமக்கு பாரிய சவாலாகும். இந்த சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் பொறுப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சார்ந்ததாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில ...

Posted: 31 Jan 2014 02:41 PM PST

பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழ்வில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம்செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டு தமது பங்களிபபை வெளிப்படுத்தி வருகின்றனர்

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி ...

Posted: 31 Jan 2014 07:50 AM PST

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்துள்ள நிலையில் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்த அதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட சீன சீமெக் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண டச்சு கோட்டையை ...

Posted: 31 Jan 2014 07:46 AM PST

யாழ்ப்பாணத்தில் உள்ள டச்சு கோட்டையை மீளவும் திருத்தியமைப்பதற்கு கலாசார விவகார மற்றும் தேசிய பராம்பரிய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீனவர் பிரச்சினையில் இந்திய அரசு ...

Posted: 31 Jan 2014 07:17 AM PST

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டம் இராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது.

5 போட்டிகளிலும் அரைசதம்! ...

Posted: 31 Jan 2014 06:54 AM PST

இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் ...

Posted: 31 Jan 2014 01:45 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது.

தொடர் தோல்வியை சந்தித்த இந்தியா! ...

Posted: 31 Jan 2014 01:37 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

உலக கிண்ண கிரிக்கெட்: ஸ்காட்லாந்து, ...

Posted: 30 Jan 2014 11:45 PM PST

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஸ்காட்லாந்து, யு.ஏ.இ அணிகள் தகுதி பெற்றுள்ளன.

வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை! ...

Posted: 30 Jan 2014 10:20 PM PST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிக்பேஸ் தொடரில் விளையாட ...

Posted: 30 Jan 2014 09:03 PM PST

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஸ் 20-இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™