| இது நம்ம ஆளுவில் சிம்புவை கலாய்க்கும் சூரி! Posted:  சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. சிம்பு படங்களில் சந்தானம்தான் இதுவரை நடித்து வந்தார். முதன் முறையாக டைரக்டர் பாண்டிராஜ் தான் இயக்கும் இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன், சூரியை இணைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு லிப் லாக் லவ்வராக இருந்த சிம்புவும், நயன்தாராவும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் சிம்புவை, ... |
| டைரக்டர்களில் திடீர் தமிழ் பற்று! Posted:  அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் ... |
| மீண்டும் ஆர்யா ஜோடியாகிறார் ஹன்சிகா! Posted:  ஆர்யா நடித்து வரும் மீகாமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறார். தமன் மியூசிக், சதீஷ்குமார் கேமராமேன். ஹீரோயின் இல்லாமலே ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து விட்டது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ... |
| கர்நாடகா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல - த்ரிஷா சாட்சியாக சி.சி.எல்., விஷால் நம்பிக்கை Posted:  சென்னை ஹயாத் ஹோட்டலில் சி.சி.எல்., (செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்) சார்பில் சென்னை ரைனோஸ் அணியினர், பத்திரிகை மற்றும் மீடியாக்களை சந்தித்தனர். அப்போது பேசிய அணியின் கேப்டன் நடிகர் விஷால், சி,சி.எல்., கிரிக்கெட் சீசன் 4வது முறையாக தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 25ம் தேதி மும்பை அணியினருடன் மோதி நாங்கள் வெற்றி பெற்றோம். அதன் ... |
| அப்பட்டமா காப்பி அடிக்கிறாங்க! Posted:  ஆங்கில படங்கள், கொரியன் படங்களை பார்த்து அப்பட்டமாக அதனை காப்பியடித்து அதனை சொந்த சரக்கு போல இங்கு விற்கும் டைரக்டர்கள் ஏராளம். இண்டர்நெட்டும், சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட இந்த நாளில் எளிதில் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று தெரிந்தும் இதுபோன்ற காப்பியடிப்பில் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் ... |
| பெங்களூருவில் ரஜினி: ரசிகர்கள் சூழ்ந்ததால் மந்த்ராலயா பறந்தார்! Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி பெங்களூர் செல்வது வழக்கம். மாறுவேடத்தில் செல்லும் அவர் அங்கு தான் படித்த பள்ளி, வாழ்ந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் பெங்களூருவை சுற்றி வருவார். இது அவருக்கு பிடித்தமான ஒன்று. உடல்நலம் குன்றிய பிறகு பெங்களூரு செல்வதை குறைத்துக் ... |
| விஜய்யின் புகழ் பரப்பும் காஜல்அகர்வால்! Posted:  விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களில் டூயட் பாடியுள்ளார் காஜல் அகர்வால். இரண்டு படங்களிலுமே அவர்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. குறிப்பாக, ஜில்லாவில் சற்று தூக்கலாகவே இருந்தது. இதனால் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற முன்னணி நடிகைகளுக்கு, இவர் விஜய்யின் ஆஸ்தான் நாயகியாகி விடுவாரோ என்கிற ... |
| சூர்யாவுடன் குத்தாட்டம் போட்ட ஸகாரியா! Posted:  லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சத்தமே இல்லாமல் ஒரு குத்துப்பாட்டை படமாக்கி விட்டார் லிங்குசாமி. சூர்யாவுடன் ஆடியிருப்பர் பாலிவுட் சூப்பர் குத்தாட்ட நடிகை ஸகாரியா. இந்த ஸகாரியா தமிழுக்கு புதிதில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே தலைநகரம் படத்தில் ஒரு ... |
| ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சி! பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!! Posted:  என்னதான் நவநாகரீகம் ஒட்டிக்கொண்டாலும், உடல் அழகு, முக அழகு என்று வருகிறபோது, இயற்கை வைத்திய முறைகளைத்தான் நடிகர்-நடிகைகள் நாடிச்செல்கிறார்கள். முக்கியமாக, உடல மசாஜ் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இதனால் கேமரா லைட்டுகளின் வெப்பத்தினால் உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதோடு, தோல் வறட்சியும் நீங்கி ... |
| பஹத்பாசிலுக்காக செக்போஸ்ட்டை உடைத்தெறிந்த நஸ்ரியா! Posted:  சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். கணுக்கால் கவர்ச்சியைகூட காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கு கண்டிஷன் போட்டு நடித்தவர் நஸ்ரியா. அப்படிப்பட்ட அவரிடம்தான் தொப்புள் காட்ட வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் கேட்கப்போக, அப்படியென்றால் படத்திலிருந்தே விலகிக்கொள்கிறேன் என்று ... |
| செல்வராகவனின் சிந்துபாத்தில் சிம்பு!! Posted:  சிம்புவிடம் ஒரு கதையை சொன்னால், அதை முழுவதும் கேட்டு விட்டு, கடைசியில் தன்னிடமுள்ள ஒரு கதையை டைரக்டர்களிடம் சொல்லி, இதை பண்ணுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கதையையே மாற்றி விடுவாராம் மேலும், படப்பிடிப்பில் டைரக்டர் என்ன சொன்னாலும், அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படிதான் நடிப்பாராம். கேட்டால் எனக்குள்ளும் ஒரு டைரக்டர் ... |
| ஆக்ஷன் கோதாவில் குதிக்க தயாராகி வருகிறார் த்ரிஷா! Posted:  அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகள் ஆக்ஷன் கோதாவில் இறங்கியிருப்பதால், த்ரிஷாவுக்குள்ளும் ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தலைவிரித்தாடுகிறதாம். இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தும், என்னை வித்தியாசமான கோணங்களில் சித்தரிக்காமல் ஒரே மாதிரியாக மரத்தை சுறறி டூயட் பாட மட்டுமே பயன்படுத்தி என் ... |
| அஜீத்தை பின்பற்றும் சட்டம் ஒரு இருட்டறை நாயகன் தமன்! Posted:  ஆச்சர்யங்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் தமன். அதன்பிறகு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திசேகரனின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கேபிள் சங்கர் இயக்கியுள்ள தொட்டால் தொடரும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் முந்தைய படங்களில் தனக்கு ... |
| அஜீத்துடன் நடிக்க பிந்து மாதவிக்கு ஆசை! Posted:  முன்பெல்லாம், சினிமாத்துறைக்குள் வரும் நடிகைகளுக்கு, ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஆனால், இப்போதுள்ள நடிகைகளோ, அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கின்றனர். லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பெற்றுள்ளார்.தெலுங்கு சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த என்னை, தமிழ் சினிமா ... |
| கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா! Posted:  முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதால், இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி எடுத்து ... |