Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு 60 கிலோ கஞ்சாவை கடத்த ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு 60 கிலோ கஞ்சாவை கடத்த ...” plus 19 more

Link to Lankasri

இலங்கைக்கு 60 கிலோ கஞ்சாவை கடத்த ...

Posted: 30 Jan 2014 07:58 AM PST

தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு 60 கிலோ கஞ்சா போதைப் பொருளைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் இன்றும் சிதைந்த மனித ...

Posted: 30 Jan 2014 07:43 AM PST

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 18வது தடவையாக இன்று வியாழக்கிழமை நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது சிறு சிறு மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் ...

Posted: 30 Jan 2014 07:36 AM PST

பயங்கரவாதச் சந்தேக நபர்களின் பிரிட்டிஷ் குடியுரிமையை பறிப்பதற்கான திருத்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் இறுதி நேரத்தில் உள்துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார்.

வவுனியாவில் வீட்டுத்திட்டத்தை ...

Posted: 30 Jan 2014 07:01 AM PST

இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த குழுவினர் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளை வவுனியாவில் இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

லண்டனில் மாபெரும் நில அபகரிப்பு ...

Posted: 30 Jan 2014 06:55 AM PST

பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து எதிர்வரும் 31ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்திலும், பெப்ரவரி 1ம் திகதி, UCL பல்கலைகழகத்தின் Kennedy Lecture Theatre லும்,

அரச நிறுவனங்களில் தேசிய கொடியை ...

Posted: 30 Jan 2014 05:41 AM PST

இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடி நாகதம்பிரான் ...

Posted: 30 Jan 2014 05:30 AM PST

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினுள் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த செப்புத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்திற்கு வெடி குண்டை ...

Posted: 30 Jan 2014 05:19 AM PST

கொழும்பு துறைமுகத்திற்கு வெடி குண்டை எடுத்துச் செல்ல முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுங்கப் பரிசோதகர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களின் விருப்பமின்றி வேறு ...

Posted: 30 Jan 2014 05:08 AM PST

வவுனியா சிதம்பரபுரத்தில் 1992ம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழிடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

என்னதான் பண்றாங்களோ? தெரிவு முறையை ...

Posted: 30 Jan 2014 05:05 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவு முறையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவ்ல்.

நான் மன்னன் அல்ல பொறுப்பாளன்: ...

Posted: 30 Jan 2014 04:14 AM PST

நாட்டை ஆளும் மன்னன் தான் அல்ல எனவும் நாட்டின் தற்காலிகமான பொறுப்பாளன் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் அணிக்கு ...

Posted: 30 Jan 2014 02:13 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேவாக், யுவராஜின் விலை 2 கோடி

Posted: 30 Jan 2014 12:59 AM PST

ஐபிஎல் டி20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் தொடரும் ...

Posted: 29 Jan 2014 10:57 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டுவென்டி–20 போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.

வலுவான நிலையில் இலங்கை அணி

Posted: 29 Jan 2014 08:32 PM PST

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

வரலாற்றில் இடம்பிடிக்கும் ...

Posted: 29 Jan 2014 07:56 PM PST

தமது நடுவர் குழாமில் முதன் முறையாக பெண் நடுவர் ஒருவரை சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி) இணைத்துள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கு டோனி அறிவுரை

Posted: 29 Jan 2014 05:27 AM PST

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் அணித்தலைவர் டோனி.

இந்தியாவுக்காக விளையாடிய தந்தை- மகன்

Posted: 29 Jan 2014 04:49 AM PST

இந்திய அணியில் தந்தையை தொடர்ந்து ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அறிமுகமாகியுள்ளார்.

ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு

Posted: 29 Jan 2014 02:28 AM PST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு நான்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மெஸ்சி விற்பனைக்கு அல்ல! ...

Posted: 28 Jan 2014 11:34 PM PST

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சி விற்பனைக்கு அல்ல என பார்சிலோனா அணியின் தலைவர் ஜோசப் மரியா பர்டோமவ் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™