Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லண்டன் பிரிட்ஜ் (மலையாளம்)

Posted:

பாலிவுட், கோலி­வுட்­கா­ரர்களுக்கு மட்டும் தான், வெளி­நா­டு­களில் சென்று படம் எடுக்க
தெரி­யுமா? எங்­க­ளுக்கும் எடுக்கத் தெரியும்' என்ற வீம்­புடன், சேட்­டன்கள் எடுத்­துள்ள
பட­மிது. மலை­யா­ளி­யான பிரித்­விராஜ், லண்­டனில் குடி­யேறி, பிர­ப­ல­மான தொழில்
அதி­ப­ரா­கிறார். 'பணத்தால் அனைத்­தையும் சாதிக்க ...

என் ரகசியங்கள் எப்போதும் தெரிய வேண்டாம்! பத்மபூஷன் மகிழ்ச்சியில் கமல்ஹாசன்

Posted:

01. பத்மஸ்ரீ கமல், இனி பத்மபூஷன் ... எப்படி உணர்கிறீர்கள்?

திற­மை­சா­லிகள் நிறைந்த நாடு இது.; எனக்கு கிடைத்த விருது, பிற­ருக்கு கிடைக்­க­வில்லை. பல திற­மை­யா­ளர்கள் விருது பெறா­ம­லேயே மறைந்­து­விட்­டனர். நான் தெரி­யாமல் போய்­வி­டு­வேனோ, என்ற பயம் இருந்­தது. இது­வரை செய்த விஷ­யங்­க­ளுக்­காக இல்­லாமல், இனி ...

அஜீத்துடன் நடிக்கபிந்து மாதவிக்கு ஆசை

Posted:

முன்­பெல்லாம், சினி­மாத்­து­றைக்குள் வரும் நடி­கை­க­ளுக்கு, ரஜி­னி­யுடன் ஒரு படத்­தி­லா­வது நடிக்க வேண்டும் என்­பது தான் கன­வாக இருந்­தது. ஆனால், இப்­போ­துள்ள நடி­கை­களோ, அஜீத்­துடன் நடிக்க வேண்டும் என்­கின்­றனர். லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பெற்றுள்ளார்.தெலுங்கு சினி­மாவில் கிளாமர் ...

மலையாளத்தில் நடிக்க ஸ்ருதி திட்டம்

Posted:

ஏழாம் அறிவு, 3 படங்­க­ளுக்கு பின், தமிழில் நடிக்­காத போதும், தெலுங்கு, இந்தி படங்­களில் பிசி­யாக நடித்துக் கொண்­டி­ருக்­கிறார் ஸ்ருதி ஹாசன். முன்­னணி நடி­கை­க­ளுக்கே, சவால் விடும் அள­வுக்கு, பாலி­வுட்டில் ஸ்ருதியின் வளர்ச்சி இருப்­பதால், தமிழ் படங்­களில் அவர்
ஆர்வம் காட்­ட­வில்லை. இது­கு­றித்து, ஸ்ருதியை நோக்கி ...

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா

Posted:

முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான், தன் திற­மையும் பளிச்­சிடும் என்­பதால், இப்­போது, சில முக்­கிய ...

சண்டைக்கு தயாராகும் அனுஷ்கா

Posted:

அனுஷ்கா, முக்­கி­ய­மான வேடத்தில் நடித்­து­வரும், ராணி ருத்­ரம்மா தேவி படத்தின், பாடல் மற்றும் வசன காட்­சிகள் பட­மாக்­கப்பட்­டு­விட்­டதால், அடுத்­த­ கட்­ட­மாக போர் நடக்கும்
காட்­சி­களை பட­மாக்­கு­கின்­றனர்.இதை­ய­டுத்து, அனுஷ்கா வாள் ஏந்தி சண்டை செய்யும் தருணம் வந்­து­விட்­டது. படப்­பி­டிப்பு ...

சமந்தாவுக்கு காதலிக்க நேரமில்லை

Posted:

தெலுங்கு சினிமா களத்தில், அனுஷ்கா, தமன்னா, அமலா பால், அஞ்­சலி என, பல முன்­னணி நடி­கைகள் உள்­ள­போதும், கடந்த ஆண்டு மட்டும், சமந்­தாவின் நடிப்பில், அரை டஜன் படங்கள் வெளியா­கி­யுள்­ளன. அத்­தனை படங்­க­ளுமே ஹிட். இதனால், ஆந்­தி­ராவில் நாளுக்கு நாள், சமந்­தாவின் மவுசு எகிறிக் கொண்டே செல்­கி­றது.இந்த ஆண்டும், சமந்­தாவின் ...

தெலுங்குக்கு செல்லும் ஹன்சிகா

Posted:

கவர்ச்சி வேடங்­களில் மட்­டுமே நடித்­த­போது, ஹன்­சி­காவின் கைவசம், ஏரா­ள­மான படங்கள் இருந்­தன. அத்­த­னை­யுமே, முன்­னணி நடி­கர்­களின் படங்கள். ஆனால், நடிப்பு திறமை உள்ள படங்­களில் மட்­டுமே, இனி நடிப்பேன் என, அவர், பாலி­சியை மாற்­றி­யதால், முன்­னணி நடி­கர்கள், ஹன்­சி­காவை கை கழுவி விட்­டனர்.இரண்டாம் கட்ட ...

டி.டே இந்திப் படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

Posted:

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை ...

டைரக்டர் என்கிற கர்வத்தில் தண்ணியடிச்சு வீணாப்போகாதீர்கள்: அமீர் அட்வைஸ்

Posted:

பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முதத்தாக போன்ற படங்களை டைரக்ட் செய்தவர் ராசுமதுரவன். கடைசியாக சொகுசு பேருந்து என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்தபோது புற்றுநோயால் இறந்து போனார். அவரது நண்பர்கள் சிலர் இப்போது படத்தை முடித்து இருக்கிறார்கள். ராசுமதுரவன் பான்பராக் பழக்கத்துக்கு ...

படம் டைரக்ட் செய்கிறார் டேனியல் பாலாஜி!

Posted:

காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் கொடூரவில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. தற்போது ஞானகிறுக்கன், வை ராஜா வை படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்கிற டேனியல் பாலாஜியின் ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை. அதனால் டைரக்டராக முடிவு செய்து விட்டார்.

இவர் டைரக்ட் செய்யப்போகும் படத்தின் பெயர் குறோணி. ...

சன்னி லியோன் ஒரு அதிசயமான நடிகை! - சொல்கிறார் ஜெய்

Posted:

உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். ரசிகர்களை துவம்சம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல்கட்டை அடிக்கடி கூர் பாய்த்து வரும் சன்னி, வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கோலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் ...

இது நம்ம ஆளு: சிம்பு - நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில்!

Posted:

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று ...

ஹீரோக்களுக்கு வலைவீசம் பார்த்திபன்

Posted:

நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கதையே கிடையாதாம் வெறும் திரைக்கதையும், காட்சிகளும்தானாம். கதை இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்பதை காட்டத்தான் இந்த புதுமையான படத்தை டைரக்ட் செய்து வருகிறாராம்.

சினிமா சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் ...

சமந்தாவை பாதித்த கோலிசோடா பசங்க!

Posted:

சமீபகாலமாக பெரிய விமர்சகராக மாறிக்கொண்டு வருகிறார் சமந்தா. நெகடீவோ, பாஸிடீவோ எதுவாக இருந்தாலும் தனது கருத்துக்களை தைரியமாக டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அப்படி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டரில் கதாநாயகியை தவறாக சித்தரித்ததாக கருத்து வெளியிட்டு, பெரிய சர்ச்சையிலும் சிக்கினார் சமந்தா. இதனால், ...

பிந்து மாதவிக்கு பீதியை ஏற்படுத்திய இயக்குனர்!

Posted:

மைனா விதார்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் பட்டைய கெளப்பனும் பாண்டியா. இந்த படத்தில் வழக்கு எண், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். சூரி, விதார்த்துக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த சுறா உள்பட பல படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை ...

எமி ஜாக்சனைத் தொடர்ந்து கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு ஹாலிவுட் நடிகை!

Posted:

புதுமுக நடிகர் விவேக் நடித்துள்ள படம் ஒரு மோதல் ஒரு காதல். அதாவது ஒரு கல் ஒரு கண்ணாடி பாணியில் இந்த தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் கதைப்படி, கதாநாயகிக்கு தமிழ் தெரியாதாம். இந்திதான் பேசுவாராம். அதனால் இந்தி தெரிந்த நடிகையை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்று பாலிவுட்டில் இருந்து மேகா என்றொரு நடிகையை ...

பேட்மின்டன் வீரருடன் டாப்சி காதல்?!

Posted:

விளையாட்டு வீரர்கள் மீது நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு வளர்க்கும் பல நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், டென்மார்க்கைச்சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய் என்பவருடன் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் டாப்சி.

கடந்த சில ...

பவர் கட்டான பவர் நடிகர்!

Posted:

பண மோசடியில் சிக்கி கம்பி எண்ணி விட்டு வந்தபிறகு, அந்த பவர் நடிகரை யாருமே கண்டு கொள்வதில்லையாம். அதனால் லட்டு படத்தில் தன்னை நடிக்க வைத்த வாசனை காமெடியனை சந்தித்து தன்னையும் காமெடி கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்து விட்டாராம் நடிகர்.

ஆனால், பவரை கொஞ்சம் விட்டால் நம்ம மார்க்கெட்டை அவுட் பண்ணி விடுவார். ...

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் - தீபிகா படுகோனே ஹீரோயின்?

Posted:

ஜில்லாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜய். துப்பாக்கியை மிஞ்சும் அதிரடியான ஸ்கிரிப்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு இரண்டுவிதமான கெட்டப்பாம். இந்த இரண்டுமே விஜய் இதுவரை நடிக்காத அளவுக்கு மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கெட்டப்பையும் தனித்தனியே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™