Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கன்னித்தீவு (31-01-2014)

Posted: 30 Jan 2014 07:45 AM PST

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

சாணக்கியன் சொல் (31-01-2014)

Posted: 30 Jan 2014 07:44 AM PST

Daily Thanthi Image Special chanakkiyan: 

ஆண்டியார் (31-01-2014)

Posted: 30 Jan 2014 07:43 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

ஆன்மீக சிந்தனை (31-01-2014)

Posted: 30 Jan 2014 07:43 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசு சரிந்தது

Posted: 30 Jan 2014 07:29 AM PST

மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நேற்று 17 காசு குறைந்து 62.58–ல் நிலைபெற்றது. சிறப்பு பண அளிப்பு நடவடிக்கை குறித்த செய்தியால் வர்த்தகத்தின் இடையில் ரூபாய் வெளிமதிப்பு 41 காசு சரிவடைந்து இருந்தது. இந்நிலையில், வங்கிகள் லாப நோக்கம் கருதி டாலர்களை விற்பனை செய்ததால் முடிவில் ரூபாய் மதிப்பு 17 காசு மட்டுமே குறைந்தது.
 

category:

News Group Category:

எதிர்க்கட்சி துணைத்தலைவராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நியமனம் விஜயகாந்த் அறிவிப்பு

Posted: 30 Jan 2014 07:25 AM PST

Flash News Text: 
எதிர்க்கட்சி துணைத்தலைவராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நியமனம் விஜயகாந்த் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நியமனம் விஜயகாந்த் அறிவிப்பு

Posted: 30 Jan 2014 07:23 AM PST

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்து வந்தார். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வகித்த பதவியில் இருந்தும், தே.மு.தி.க.வில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த பதவிக்கு, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நியமிக்கப்படுவதாக, கட்சியின் நிறுவனர் தலைவர் விஜயாகாந்த் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ப.தனபாலிடம் முறைப்படி வழங்கியிருப்பதாக தே.மு.தி.க. சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

category:

News Group Category:

ஈராக் குண்டு வெடிப்பில் 19 பேர் பலி

Posted: 30 Jan 2014 07:19 AM PST

பாக்தாத்,

ஈராக் நாட்டில் புதிய பாக்தாத், சுலா, லாலிபியா ஆகிய இடங்களில் நேற்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் மொத்தம் 19 பேர் பலியானார்கள். மேலும் 90–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதையும் சேர்த்து இந்த மாதத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி விட்டது என போலீசார் கூறினர்.

 

image: 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™