Tamil Star |
- Windows 9 தொடர்பான அறிவிப்பு வெளியானது
- Toyota அறிமுகப்படுத்தும் புதிய கார் (வீடியோ இணைப்பு)
- வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம்
- இவரது கையிலிருப்பது என்ன தெரியுமா?… தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க….
- இலங்கையில் தகவல் அறியும் உரிமையை சட்டமாக்க வேண்டும் – சாவித்திரி குணசேகர
- அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
- சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன், வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக பொங்கல் பண்டிகை…- ஜனாதிபதி
- மின்னஞ்சல் பறந்து பார்த்திருப்பீங்க…. லேப்டாப் பறந்து பார்த்ததுண்டா?….
- வியக்க வைக்கும் ஐ பேட் ஓவியம்
- இது எப்படிதான் சாத்தியமாகும்?….
- இந்த விமானிக்கு உயிர் கெட்டியாக்கும்!
- தந்தையுடன் போனில் கதைக்கும் சுட்டிக்குழந்தையின் நகைச்சுவை பேச்சு……
- தேசிய ஜூனியர் கைப்பந்து : தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- மாணவனுக்கு பெண் ஆசிரியர் கொடுக்கும் கொடூர தண்டனை…..
- ஆரோன்பிஞ்ச், ஆண்டர்சன், காக் ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்
- இரட்டை தகப்பர்களை பார்த்து குழப்பமடையும் குழந்தை
- மயிரிழையில் உயிர் தப்புறதுங்குறது இது தானா!…
- நியூசிலாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம் – இந்திய அணி கேப்டன் டோனி
- இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் சவூதி அரேபியாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம்
- புனே-சத்தாரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து : ஒன்பது பேர் பலி
| Windows 9 தொடர்பான அறிவிப்பு வெளியானது Posted: 13 Jan 2014 10:58 PM PST
இதனைத் தொடர்ந்து விண்டோஸ் 8.1 பதிப்பினையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இதற்கிடையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் மேலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Toyota அறிமுகப்படுத்தும் புதிய கார் (வீடியோ இணைப்பு) Posted: 13 Jan 2014 10:53 PM PST
இந்த வருடம் இடம்பெற்று வருகின்ற Detroit Motor Show வில் இதன் மாதிரி வடிவமைப்பினை அறிமுகம் செய்துள்ள அந்நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இக்காரின் மாதிரியினை வடிவமைக்கும் பணியில் இறங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பினைக் கொண்ட இக்கார் தொடர்பான மேலதிகள தவல்களை காணொளியில் காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் Posted: 13 Jan 2014 10:51 PM PST
தற்போது LG Flex எனும் இக்கைப்பேசியினை ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் அன்லாக் செய்யப்பட்ட நிலையில் 690 யூரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும். 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon 800 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவரது கையிலிருப்பது என்ன தெரியுமா?… தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க…. Posted: 13 Jan 2014 10:48 PM PST |
| இலங்கையில் தகவல் அறியும் உரிமையை சட்டமாக்க வேண்டும் – சாவித்திரி குணசேகர Posted: 13 Jan 2014 10:42 PM PST
தகவல் அறியும் உரிமை இலங்கைக்கு இன்று அவசியமாகவுள்ளது. தெற்காசியாவிலுள்ள பல நாடுகளில் இந்த உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இந்த உரிமையை சட்டமாக்க வேண்டும். சுயாதீன நீதித்துறையும் எமக்கு அவசியமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் சட்டத்துறைப் பேராசியருமான சாவித்திரி குணசேகர தெரிவித்தார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 10 வருடங்கள் நிறைவை முன்னிட்டு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து சர்வதேச ஊடக மாநாடு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு இன்று 13ம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவரும் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் பிரவேட் லிமிட்டட்டின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடசேன் தலைமையில் இன்று மாலை லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே சட்டத்துறைப் பேராசியருமான சாவித்திரி குணசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தகவல் அறியும் உரிமையும் எமது நாட்டுக்கு இன்று அவசியமாகவுள்ளது. தெற்காசியாவிலுள்ள பல நாடுகளில் இந்த உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் மாலைதீவிலும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டிலும் இந்த உரிமையினை சட்டமாக்க வேண்டும். அபிவிருத்தி அடைந்து வருகின்றன நாடுகள் தகவல் அறியும் உரிமையினை கட்டுப்படுத்துகின்றன. இது சிறந்த நடவடிக்கையல்ல. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றே தகவல் அறியும் உரிமையும் பொதுமக்களின் உரிமையாகும். தகவல் அறியும் உரிமை மாத்திரம் வழங்கினால் போதும் என்று நினைக்க கூடாது. இந்த உரிமை போன்றே பொருளாதார உரிமையும் முக்கியமாகும். இந்த உரிமைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகும். இதனால் அனைத்து உரிமைகளை பெறுவதற்குரிய சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இன்று பொதுமக்கள் மத்தியில் இணையத்தளங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. தகவலுக்கான பிரதான மூலகமாக இணையத்தளங்களே இன்று பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களையும் மீறிச் செல்கின்றன. இது எதிர்காலத்தில் அச்சு ஊடகங்களுக்கு பாரிய சவாலாக மாறிவிடும். ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை எப்படி முக்கியமோ அதேபோன்று, இணையத்தளங்களுக்கும் ஒழுக்கக் கோவை முக்கியமானதாகும். ஒழுக்கக்கோவை இல்லாவிட்டால் இணையத்தளங்களின் செயற்படுகள் வரையறையின்றி காணப்படும். இதுபோன்றே சுய தணிக்கையிடல் ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். ஊடகங்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்களே தவிர ஊடகங்கள் அல்ல. இதனால் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒழுக்கக் கோவை மற்றும் சுய தணிக்கையிடல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இதில் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பபுள்ள உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஊடக நிறுவனங்கள் பாரிய சமூக பொறுப்பு உள்ளது. இதனால் சமூக பொறுப்பு எண்ணக்கருவை ஊடக நிறுவனங்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Jan 2014 10:37 PM PST
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனான சந்திப்பு தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதி யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரி வந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தால் கடந்த 2010 ஆண்டு முன்னாள் நீதியரசரான சி.ஆர்.டீ.சில்வா தலைமையில் ஆறு பேர் கொண்ட கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்னும் ஆணைக்குழு(எல்எல்ஆர்சி) நியமிக்கப்பட்டது. அந்த குழு பரவலாக வாக்கு மூலங்களைப் பதிவு செய்து தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட பரிந்துரைகள் தொடர்பான புத்தகத்தின் 41 ஆம் பக்கத்தில் வட்டக்கச்சியில் வசித்து வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தாயினுடைய மகன் மகிந்தன்(வயது 16) இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெறுவதாக போட்டோவில் காட்டப்பட்டுள்ளது. லங்கா புவத்திலும் அப் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதையறிந்து குறித்த தாய் தனது மகனைப் பார்பதற்கு சென்ற போது அப்படியான ஒருவர் தம்மிடம் இல்லை எனக் கூறியுள்ளார்கள். இன்றும் அவர்கள் மனித உரிமை அமைப்புக்கள், அரச அதிகாரிகள் என பலரிடம் சென்று தமது மகனை மீட்டுத் தருமாறு கோரிவருகின்றனர். இன்று கணவன், பிள்ளைகள் என யாரும் அற்ற நிலையில் அந்த தாய் தனது 13 வயது மகளுடன் மிகவும் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் போட்டோவில் இருந்த ஒருவரை தற்போது இல்லை எனக் கூறுவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Jan 2014 10:32 PM PST
பொங்கல் பண்டிகையானது நாட்டில் சமாதானத்திற்காகவும், மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை, சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன், வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக திகழ்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைத்திருநாள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன், நாளாந்த வாழ்விலும், தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும், சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு தைத்திருநாளில் மக்கள் நன்றி செலுத்தி தொடர்ச்சியான வெற்றிகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொங்கல் பண்டிகை மனிதர்களிடையே நட்புறவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான ஒரு உன்னத சந்தர்ப்பம் என பிரதமர் டி.எம் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். சூரிய பகவானை வழிபடும் சிறந்ததொரு ஆன்மீக ரீதியிலான முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் தைப்பொங்கல் பண்டிகை, அனைவருக்கும் சௌபாக்கி்யம் நிறைந்த மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்னஞ்சல் பறந்து பார்த்திருப்பீங்க…. லேப்டாப் பறந்து பார்த்ததுண்டா?…. Posted: 13 Jan 2014 10:29 PM PST |
| Posted: 13 Jan 2014 10:25 PM PST
ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 26 வயதான Cheshire என்பவர் வழமைக்கு மாறாக ஐ பேட்டினை பயன்படுத்தி ஹோலிவுட் ஸ்டார் மேர்கன் ப்ரிமானின் ஓவியத்தை மிகவும் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இது எப்படிதான் சாத்தியமாகும்?…. Posted: 13 Jan 2014 10:22 PM PST |
| இந்த விமானிக்கு உயிர் கெட்டியாக்கும்! Posted: 13 Jan 2014 10:18 PM PST
இந்த விபத்தின்போது விமானி டென்னிஸ் கோர்ன் என்பவருக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தந்தையுடன் போனில் கதைக்கும் சுட்டிக்குழந்தையின் நகைச்சுவை பேச்சு…… Posted: 13 Jan 2014 10:14 PM PST |
| தேசிய ஜூனியர் கைப்பந்து : தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் Posted: 13 Jan 2014 10:11 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாணவனுக்கு பெண் ஆசிரியர் கொடுக்கும் கொடூர தண்டனை….. Posted: 13 Jan 2014 10:08 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆரோன்பிஞ்ச், ஆண்டர்சன், காக் ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள் Posted: 13 Jan 2014 10:06 PM PST
இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 7 அணிகளும் 24 வீரர்களை நீட்டித்து உள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் தான் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ, (சென்னை) ரோகித்சர்மா, ஹர்பஜன்சிங், அம்பதி ராயுடு, போலார்ட், மலிங்கா, (மும்பை), ரகானே, ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், வாட்சன், பில்க்னெர், (ராஜஸ்தான்), கோலி, கெய்ல், டிவில்லியம்ஸ் (பெங்களூர்), டேவிட் மில்லர், (பஞ்சாப்) காம்பீர், சுனில் நரின் (கொல்கத்தா) ஹிகார் தவான், ஸ்டெயன் (ஐதராபாத்) ஆகிய வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். அணியில் நீட்டிக்கப்படாத பல முன்னணி வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்நிலை பட்டியலில் டேவிட் வார்னர், பீட்டர்சன், ஆரான் பிஞ்ச், ஜான்சன், ஷார்மார்ஷ், குயின்டன் காக், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் சுமித், டுபெலிசிஸ், மார்னே மார்கல், வெயன் சுமித், போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்திய வீரர்களில் ஷேவாக், யுவராஜ்சிங், முரளி விஜய் ஆகியோரும் முதல் நிலையில் இருப்பார்கள். 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்து கொள்ளாததால் ஏலத்தில் ரூ.60 கோடி செலவிடலாம். இதனால் அந்த அணி எந்த விலை கொடுத்தாலும் முன்னணி வீரர்களை வாங்க போராடும். இதே போல, 20 ஓவர் போட்டிக்கான எஸ்பெ சலிஸ்ட் வீரர்களான ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), குயிண்டன் காக் (தென் ஆப்பிரிக்கா), ஆகியோருக்கும் அதிக மவுசு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஜோகர் கார்டை பயன்படுத்தும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரட்டை தகப்பர்களை பார்த்து குழப்பமடையும் குழந்தை Posted: 13 Jan 2014 10:03 PM PST |
| மயிரிழையில் உயிர் தப்புறதுங்குறது இது தானா!… Posted: 13 Jan 2014 10:02 PM PST |
| நியூசிலாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம் – இந்திய அணி கேப்டன் டோனி Posted: 13 Jan 2014 09:59 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் சவூதி அரேபியாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம் Posted: 13 Jan 2014 09:53 PM PST
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியாவிற்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்கள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் நன்மை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைப் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் எஜமானரிடம் தங்களது கடவுச் சீட்டுக்களை ஒப்படைக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பளப் பணத்தை, ரொக்கமாக கையில் வழங்காது பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எஜமானருக்கும் பணியாளர்களுக்கும் நன்மை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கும், சவூதி அரேபியாவின் தொழில் அமைச்சர் அடெல் பகீயாவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளை உள்ளடக்கிய தொழில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புனே-சத்தாரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து : ஒன்பது பேர் பலி Posted: 13 Jan 2014 09:49 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



























