4TamilMedia செய்திகள் | |
- இன்று தமிழர் தனித்துவம் மிக்க திருநாளாம் தைப்பொங்கல்!
- ஹன்சிகாவுக்கு எதிரிலேயே சிம்புவுக்கு முத்தம்
- இந்திய இராணுவத் தலைமை தளபதியின் கருத்துக்கள் கோபமூட்டுகின்றன : பாகிஸ்தான்
- தாவூத் இப்ராஹிமுக்கு நெருங்கிய பிஸினஸ்மேனை பாதுகாக்க சுஷில் குமார் ஷிண்டே முனைகிறார் : ஆர்.கே.சிங்
- காங்கிரஸ் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் : ராகுல் காந்தி
- லாஸ் வேகாஸ் - களியாட்ட நகரம்
- வா..வா! - 14
- ஐ.நா.விடம் பொய்யான தகவல்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிறது: த.தே.கூ
- FIFA வின் தங்கப்பந்து விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- டைம்ஸின் உலக மக்கள் அதிகம் விரும்பும் நபர்களில் பில்கேட்ஸ் 1 இடம்: சச்சின் 5 ஆம் இடம்
- மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 100 ஆக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை!
- பிரான்ஸ் அதிபர் இரகசியத் தொடர்பு எனும் செய்தியால் அதிர்ந்த அவரது 'மனைவி' மருத்துவமனையில்!
- 60 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை!:சிபிஐ
- பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி உடல்நலக் குறைவால் காலமானார்
- இலங்கை சிறையில் இருந்து 163 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு உத்தரவு?
- தமிழகத்தின் பெருமை விருதுகள் அறிவிப்பு : பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது!
- சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு : சிறுவனின் தொண்டையில் செலவை தமிழக அரசு ஏற்கிறது
- ஜனதா தர்பார் எண்ணத்தை கைவிட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்?
- ஜெனீவா கூட்டத்தொடர் முடியும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை: த.தே.கூ
- பொங்கல் நாட்களில் சென்னை மெரீனா கடற்கரையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு!
- கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் : 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டனர்
- சேரனை கதறவிடும் அரசு
- சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருணிகா நியமனம்
| இன்று தமிழர் தனித்துவம் மிக்க திருநாளாம் தைப்பொங்கல்! Posted: சூரியனுக்கும், இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் உழைக்கும் மக்கள் நன்றி சொல்லும் விழாவாக கொண்டாடப்படும் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெரும் தைப்பொங்கல் விழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
| ஹன்சிகாவுக்கு எதிரிலேயே சிம்புவுக்கு முத்தம் Posted:
Read more ... |
| இந்திய இராணுவத் தலைமை தளபதியின் கருத்துக்கள் கோபமூட்டுகின்றன : பாகிஸ்தான் Posted:
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு விதிமுறைகளை எந்தளவு மீறுகிறார்களோ அந்தளவு இந்தியாவும் மீறும் என இந்திய இராணுவத் தலைமை தளபதி விக்ரம் சிங் கூறியுள்ள பேச்சுக்கு பாகிஸ்தான் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. Read more ... |
| தாவூத் இப்ராஹிமுக்கு நெருங்கிய பிஸினஸ்மேனை பாதுகாக்க சுஷில் குமார் ஷிண்டே முனைகிறார் : ஆர்.கே.சிங் Posted:
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாவூத் இப்ராஹிமுக்கு மிக நெருங்கிய ஒரு பிஸினஸ் மேனை பாதுகாக்க முனைகிறார் எனவும் இதற்காக பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் எனவும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. Read more ... |
| காங்கிரஸ் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் : ராகுல் காந்தி Posted:
கட்சித் தலைமை தனக்கு எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும் அதை ஏற்கத் தயார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| Posted: |
| ஐ.நா.விடம் பொய்யான தகவல்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிறது: த.தே.கூ Posted:
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில், மோதல்களின் போது ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தமாக பொய்யான தகவல்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| FIFA வின் தங்கப்பந்து விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ Posted:
எதிர்வு கூறல்களுக்கு ஏற்றது போல், பீஃபாவின் தங்கப்பந்து விருதை (Ballo d'Or) போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவே இன்று கைப்பற்றியுள்ளார். Read more ... |
| டைம்ஸின் உலக மக்கள் அதிகம் விரும்பும் நபர்களில் பில்கேட்ஸ் 1 இடம்: சச்சின் 5 ஆம் இடம் Posted:
டைம்ஸ் பத்திரிகைக்காக யூகோவ் என்ற நிறுவனம் நடத்திய உலக மக்கள் அதிகம் விரும்பும் நபர்களில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஸ்தாபகரும் இயக்குனருமான பில்கேட்ஸ் 1 இடத்தையும் இந்தியாவின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். Read more ... |
| மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 100 ஆக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை! Posted:
Read more ... |
| பிரான்ஸ் அதிபர் இரகசியத் தொடர்பு எனும் செய்தியால் அதிர்ந்த அவரது 'மனைவி' மருத்துவமனையில்! Posted:
பிரான்ஸின் முதல் பெண்மணியாக கருதப்படும் பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்தின் பாட்னர் வலெரி திரியெர்வெய்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Read more ... |
| 60 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை!:சிபிஐ Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளை விசாரித்து வரும் சிபிஐ, 60 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி உடல்நலக் குறைவால் காலமானார் Posted: பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண், மன்னாதி மன்னன் என்று ஏகப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்து இருக்கும் அஞ்சலிதேவி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி போன்ற முன்னணி நட்சத்திரப் பட்டியலில் இடம் பிடித்தவர். Read more ... |
| இலங்கை சிறையில் இருந்து 163 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு உத்தரவு? Posted:
இலங்கை சிறையில் மொத்தம் உள்ள 275 தமிழக மீனவர்களில் 163 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழகத்தின் பெருமை விருதுகள் அறிவிப்பு : பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது! Posted:
பேரறிஞர் அண்ணா விருது உள்ளிட்ட தமிழகத்தின் இவ்வருடத்திற்கான பல்வேறு பெருமை வாய்ந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் அவதானிகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது. Read more ... |
| சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு : சிறுவனின் தொண்டையில் செலவை தமிழக அரசு ஏற்கிறது Posted:
விசாரணைக்கு அழைத்து வந்த சிறுவனை காவல்துறை அதிகாரி கழுத்தில் சுட்ட விவகாரத்தில் சிறுவனின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்து கொந்தளிப்பை அமைதிப்படுத்த முயற்சி எடுத்துள்ளது. Read more ... |
| ஜனதா தர்பார் எண்ணத்தை கைவிட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்? Posted:
மிக அதிரடியாக அறிவித்த டெல்லி தர்பார் திட்டத்தை ரத்து செய்துள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இதை கேட்ட டெல்லி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். Read more ... |
| ஜெனீவா கூட்டத்தொடர் முடியும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை: த.தே.கூ Posted:
Read more ... |
| பொங்கல் நாட்களில் சென்னை மெரீனா கடற்கரையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு! Posted:
Read more ... |
| கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் : 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டனர் Posted:
தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியிலுள்ள மூன்று தேவாலயங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 8 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 24 பேரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருணிகா நியமனம் Posted:
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 100 ஆக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத (ஜெனீவா) கூட்டத்தொடர் முடியும் வரையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை.
நாளை தைப்பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில் சென்னை மெரீனா கடற்கரையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
