Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்: கர்நாடக மாநில ஆரம்ப பள்ளிகளில் தான் இந்த நிலை

Posted:

பெங்களூரு:பள்ளி கழிவறைகளை, மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம், கர்நாடக மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடர்கிறது. "இந்தியாவில், பள்ளிக்கூடங்களில், மாணவ, மாணவியருக்கு என்று தனித்தனியாக கழிவறைகள் இருக்க வேண்டும். கழிவறைகள் இல்லாத பள்ளிகளில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த விஷயத்தில், கர்நாடக, காங்கிரஸ் அரசு, மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில், இந்த பிரச்னையை, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், ...

இலவச பொருள் சப்ளை நிறுவனங்களுக்கு ரூ.55 கோடி தமிழக அரசு பட்டுவாடா

Posted:

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 55 கோடி ரூபாய் பட்டுவாடா, நேற்று, "கமுக்கமாக' நடந்தது. முழுத்தொகை வழங்கப்படாததால், இலவச பொருட்கள் வினியோகம் செய்வதில், தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. தமிழக அரசு, பொது மக்களுக்கு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மின் அடுப்பை இலவசமாக வழங்கி வருகிறது. நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் பொருட்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இலவச பொருட்கள் கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகிறது. இலவச பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள், அடுத்த ...

இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை

Posted:

தஞ்சாவூர் : இந்திய பெருங்கடலில், சீன ஆதிக்கம், ஊடுருவல் தடுக்கும் வகையில், தஞ்சை விமானப்படைக்கு, புதிய வரவாக, எந்த அபாயத்தையும் சமாளிக்கவல்ல, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக விமானம், தரையிறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோவை அருகே சூலூர், சென்னை அடுத்த தாம்பரம் என, இரு விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. இதையடுத்து, மூன்றாவதாக, புதிய விமான தளம், தஞ்சாவூரில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இது, போர் விமானங்களை நிறுத்தும் வகையில், அதிநவீன ஓடுபாதையுடன் கூடிய முதல் விமானப்படை தளமாக விளங்குகிறது.கடந்த, 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட, மணிக்கு, ...

'ஆம் ஆத்மி' கட்சிக்கு தலைவர் தேவை

Posted:

டில்லியில் நடந்த சட்டசபை தேர்த லில், அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, 28 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் டில்லி முதல்வராக இருந்த, ஷீலா தீட்சித்திற்கு எதிராகவே, பெரிய அளவில் பிரசாரம் செய்து, அவரது அரசுக்கு எதிரான அலையை, தங்களுக்கு சாதகமாக்கி, இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்தது. இருந்தாலும், 28 இடங்கள், பெரும்பான்மைக்கு குறைவு என்ப தால், எட்டு இடங்களைப் பிடித்த, காங்கிரஸ் ஆதரவுடனே ஆட்சி அமைத்துள்ளார் கெஜ்ரிவால்.டில்லி தேர்தலில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி, அடுத்த கட்டமாக, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, தயாராகி வருகிறது. இதுபற்றி விவாதிக்க, ...

மோடியுடன் ஒரே மேடையில் விஜயகாந்த்; தமிழக பா.ஜ., திட்டம்

Posted:

சென்னை : திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடந்த, இளந்தாமரை மாநாடு போல், சென்னையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பா.ஜ., மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்கும், அம்மாநாட்டு மேடையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., தலைவர் ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க., தலைவர் வைகோ ஆகியோரும் இடம்பெறும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில் பா.ஜ., தலைமையில், ஓர் அணியை ஏற்படுத்தும் திட்டத்தில், முதற்கட்டமாக, தே.மு.தி.க., பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., கட்சிகளின் தலைமையுடன், பா.ஜ., தரப்பில் ...

'தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி

Posted:

'தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.250 ஏக்கரில்...:தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், ...

கருணாநிதி 'அப்செட்' - அறிவாலயத்திற்கு 'ஆப்சென்ட்': அழகிரி பேட்டி; போஸ்டர் விவகாரம்

Posted:

அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் விவகாரமும், அதையொட்டி நடந்த, மதுரை தி.மு.க., கலைப்பு நடவடிக்கையும், தி.மு.க.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த ஒரு வாரமாக அறிவாலயம் வரவில்லை.இதற்கிடையில், சென்னையில் இரண்டு நாட்களாக தங்கியிருந்த அழகிரியை, கட்சி தலைமை அழைத்துப் பேச விரும்பாததால், கடும் கோபத்தில், குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். மதுரை தி.மு.க.,வினர், அழகிரியை வாழ்த்தி, ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டினர். அந்தப் போஸ்டர்களில், அவரது பிறந்த நாளான, 30ம் தேதி, பொதுக்குழு கூடுவதாக, ...

'ஆம் ஆத்மி' கட்சியின் தேசிய அளவிலான கொள்கைகள் என்ன? கிளம்பியது சர்ச்சை

Posted:

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி, தேசிய அளவில் காலூன்ற, பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக்கப்படாததால், கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது.நாட்டு மக்கள் பார்வை:கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை கைப்பற்றியுள்ள, ஆம் ஆத்மி கட்சி மீதும், அக்கட்சியின் முக்கிய செயல் திட்டங்கள் மீதும், நாட்டு மக்கள் ...

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றி: அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சுப்ரீம் கோர்ட் ரத்து

Posted:

"சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை, பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம். அந்த கோவிலில், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலம் நியமித்த, செயல் அலுவலர் நியமனம் செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் நேற்று, தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தின் மிகத் தொன்மையான கோவிலான, சிதம்பரம் நடராஜர் கோவிலை, இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுப்பதற்காக, 1987ல் செயல் அலுவலர் ஒருவரை, அந்த கோவிலில் நியமித்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீண்ட காலம் கிடப்பில் கிடந்த அந்த வழக்கு, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006ல் மீண்டும் தூசி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™