Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாளை.யில் ஆர்ப்பாட்டம்
- திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
- மேலப்பாளையத்தில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி
- நெல்லையில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி
- உதவித்தொகை கேட்டு வங்கி முன்பு முதியவர்கள் தர்னா
- நகைக் கடைகளில் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் கைது
- விபத்தில் காயமடைந்தவர் சாவு
- வெற்றி உங்கள் கையில்' திட்டம் தொடக்கம் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்: அமைச்சர்
- மக்கள் குறை தீர்க்கும் நாளில் யனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- எண்ணூர் துறைமுகத்தில் ரூ.52 கோடியில் ரயில்வே இணைப்பு பாதை வசதிகள்: ஜி.கே.வாசன்
- வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திசையன்விளையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- மேலப்பாளையம் பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
- பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம்: அமைச்சர் ஆய்வு
- ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
- மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் இலவச மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
- நெல்லை கூட்டுறவு பேரங்காடி நிர்வாகக் குழுக் கூட்டம்
- குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
- தேர்தலில் புதுமுகங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஸ்டாலின்
- பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- தேவயானி விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு
- தில்லியில் ஒரே நாளில்குடிநீர் வாரிய அதிகாரிகள் 800 பேர் இடமாற்றம்
- ரேஷன் பொருள்கள் விற்பனை நிறுத்தம்:குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்பு
- திருமங்கலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
- கூடங்குளம் போராட்டத்துக்கு ரூ.3 கோடி நிதியுதவி பேராயர் மீதான புகாரை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஜனவரி 7 மின் தடை
- போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு: 9- ஆம் தேதி வரை விநியோகம்
- மதுரையில் 2 பேர் கொலை வழக்கு: 4 பேர் கைது
- கே.கே.நகர், அண்ணா நகர் பகுதிகள் மதுரை மைய ஆர்டிஓ அலுவலகத்தில் இணைப்பு
- மதுரை பல்கலை. வளாகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்ற வெளிநபர்கள் 40 பேர் தப்பி ஓட்டம்
- 8 ஏக்கர் நிலம்பறிப்பு:4 பேருக்கு பிடிவாரண்ட்
- "காவிரி நடுவர்மன்றத் தலைவர் நீதிபதி சௌஹான்'
- ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
- சந்திராயன்-2 விண்கலத்துக்கு அதிநவீன என்ஜின் உருவாக்கம்: இணை இயக்குநர் தகவல்
- ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர்தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல்
- மதுரை: ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிமுறைகள்
- காவிரி நடுவர் மன்றத்துக்கு தலைவராக நீதிபதி செளகான் நியமிப்பு: விவசாயிகள் வரவேற்பு
- மறியல் வழக்கு:பாஜக-வினர் 21 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
- அவசர ஆம்புலன்ஸ் பணிபுதிய ஊழியர்கள் தேர்வு
- மதுரை குட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை
- தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருட்டு
- மேலூர் தாலுகாவில் 82 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம்
- எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அதிகரிக்கும்கட்சிகளுக்கு ஆதரவு: 21 அமைப்புகள் முடிவு
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஐடிஐ பதிவுதாரர்கள் திருத்தம் செய்ய வாய்ப்பு
- "நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி தேவை
- 682 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- வழிபாடு பிரச்னை: இன்று அமைதிக் கூட்டம்
- இரு பெண்களிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
- சாராய விற்பனை: இளைஞர் கைது
- துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை
- ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
- ரேஷன் அட்டை கோரி தர்னா
- ஏப்ரலில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
- நாட்டாண்மையை மாற்றக் கோரி ரேஷன் அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்!
- ஓடும் ரயிலில் இளைஞர்கள் தாக்கியதில் டிக்கெட் பரிசோதகர்கள் காயம்
- ஆணையரை முற்றுகையிட்ட ஏலதாரர்கள்
- அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு: சாட்சிகள் முன்பு போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் அடையாள அணிவகுப்பு
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
- மாணவர் சமுதாயம் மகத்தான சக்தி படைத்தது
- "பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில்களை இயக்காவிட்டால் போராட்டம்'
- கரும்பு பயிருக்கு தீ வைப்பு: ரெண்டாடி கிராமத்தில் பதற்றம்
- சாலைப் பாதுகாப்பு விதிகளை அறிய வேண்டும்
- சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- வளைபந்து போட்டியில் மாணவருக்கு தங்கம்
- கோவை நூல் வியாபாரியிடம் ரூ.1.85 லட்சம் பறித்தவர் கைது
- பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை 20-க்கு ஒத்திவைப்பு
- சடலத்தை வாங்க மறுத்து தனியார் மருத்துவமனைக்குள் போராட்டம்
- குண்டர் சட்டத்தில் கேரள இளைஞர் கைது
- 29-க்கு ராவணன் உள்பட இருவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மனைவியிடம் 7.5 பவுன் பறிப்பு
- வழக்குரைஞர் ராஜவேல் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
- 1.09 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 49 அடியாக சரிவு
- பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்
- கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்
- நம்மாழ்வார் மறைவுக்கு சிவகிரியில் இரங்கல் கூட்டம்
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 49.36 அடி
- இந்திய மொழிகளின் அரசு நிறுவனம் சார்பில் வினாத்தாள் மதிப்பீடு செய்தல் பயிற்சி பட்டறை
- தேசிய அளவிலான கராத்தே:ஈரோடு வீரர் சாம்பியன்
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
- காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குன்னூரில் அஞ்சலி
- உதகையில் நம்மாழ்வார் மறைவுக்கு கவிதாஞ்சலி
- இளம் படகர் சங்க நிர்வாகக் குழு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை தீவிரம்
- பட்டா கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கோத்தகிரி மக்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரிக்கை
- ஈரோட்டில் ரூ.90 கோடி மதிப்பிலான மணல் பதுக்கல்: மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் புகார்
- வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் கடனுதவி
- மொடக்குறிச்சியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா
- சாதி சான்றிதழ் வழங்க பூம்பூம் மாட்டுக்காரர்கள் கோரிக்கை
- பவானிசாகர் காவலர் குடியிருப்பில் புகுந்த யானைகள்
- சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்: மாற்று இடம் ஒதுக்கக் கோரி கிராம மக்கள் மனு
- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அழைக்க வலியுறுத்தல்
- மதுக்கடைகளை இடம் மாற்ற மனு
- ரேஷன் கடையை இடம் மாற்ற எதிர்ப்பு
- மேட்டுப்பாளையம் வட்டத்தில் 20,476 பேருக்கு பொங்கல் பொருள்கள்
- அருந்ததியினருக்குச் சொந்தமான வீடுகளை இடித்ததாக ஆட்சியரிடம் புகார்
- வால்பாறை-பொள்ளாச்சி பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம்
- லங்காடி போட்டியில் முதலிடம்: தாராபுரம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- ஜனவரி 8 மின் தடை
| தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாளை.யில் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 02:02 PM PST இலங்கை உள்பட பல்வேறு நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி Posted: 06 Jan 2014 02:01 PM PST சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெற்ற திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் |
| மேலப்பாளையத்தில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி Posted: 06 Jan 2014 02:01 PM PST 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்-மாணவிகளுக்கான வென்று காட்டுவோம் என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி, மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ள |
| நெல்லையில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி Posted: 06 Jan 2014 02:01 PM PST இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உதவித்தொகை கேட்டு வங்கி முன்பு முதியவர்கள் தர்னா Posted: 06 Jan 2014 02:01 PM PST உதவித்தொகை விநியோகிப்பதில் நிலவும் தாமதத்தைக் கண்டித்து, கொக்கிரகுளத்தில் உள்ள வங்கி முன்பு முதியவர்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| நகைக் கடைகளில் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் கைது Posted: 06 Jan 2014 02:01 PM PST திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நகைக் கடைகளில் நூதன முறையில் திருடும் கும்பலைச் சேர்ந்தவரை திருநெல்வேலி சந்திப்பில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 06 Jan 2014 02:00 PM PST திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி திங்கள்கிழமை இறந்தார். |
| வெற்றி உங்கள் கையில்' திட்டம் தொடக்கம் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்: அமைச்சர் Posted: 06 Jan 2014 02:00 PM PST மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றி வருவதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். |
| மக்கள் குறை தீர்க்கும் நாளில் யனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 06 Jan 2014 02:00 PM PST திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| எண்ணூர் துறைமுகத்தில் ரூ.52 கோடியில் ரயில்வே இணைப்பு பாதை வசதிகள்: ஜி.கே.வாசன் Posted: 06 Jan 2014 02:00 PM PST எண்ணூர் துறைமுகத்தில் ரூ. 52 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இணைப்புப் பாதை வசதிகளை கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் |
| வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திசையன்விளையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 02:00 PM PST தாமிரவருணி ஆற்றிலிருந்து எம்.எல்.தேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் உபரிநீர்க் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, திசையன்விளையில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மேலப்பாளையம் பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் Posted: 06 Jan 2014 01:59 PM PST மேலப்பாளையம் சிராஜ் ஒரியண்டல் பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம்: அமைச்சர் ஆய்வு Posted: 06 Jan 2014 01:59 PM PST 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி சங்கர்நகர் ஸ்ரீஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி Posted: 06 Jan 2014 01:59 PM PST திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. |
| மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் இலவச மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் Posted: 06 Jan 2014 01:59 PM PST விண்ணப்பிக்கும் அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இலவச மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| நெல்லை கூட்டுறவு பேரங்காடி நிர்வாகக் குழுக் கூட்டம் Posted: 06 Jan 2014 01:58 PM PST திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கூட்டுறவு பேரங்காடியின் நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை Posted: 06 Jan 2014 01:58 PM PST திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தாய் தற்கொலை செய்துகொண்டார். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| தேர்தலில் புதுமுகங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஸ்டாலின் Posted: 06 Jan 2014 01:58 PM PST வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட புதுமுகங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். |
| பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி Posted: 06 Jan 2014 01:56 PM PST திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ் ராஜன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக |
| தேவயானி விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு Posted: 06 Jan 2014 01:56 PM PST அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. |
| தில்லியில் ஒரே நாளில்குடிநீர் வாரிய அதிகாரிகள் 800 பேர் இடமாற்றம் Posted: 06 Jan 2014 01:56 PM PST தில்லியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக குடிநீர் வாரிய அதிகாரிகள் 800 பேரை இடமாற்றம் செய்து அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. |
| ரேஷன் பொருள்கள் விற்பனை நிறுத்தம்:குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்பு Posted: 06 Jan 2014 01:55 PM PST குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதால், வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் விற்பனை சில நியாய விலைக் கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஜன.17 |
| திருமங்கலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 06 Jan 2014 01:55 PM PST மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைச்சாரிகுளம் நான்குவழிச்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை மர்மநபர் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். |
| Posted: 06 Jan 2014 01:55 PM PST கூடங்குளம் போராட்டத்துக்கு சட்ட விரோதமாக ரூ. 3 கோடி நிதியுதவி செய்திருப்பதாக பேராயர் மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருப்பின், நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 06 Jan 2014 01:54 PM PST கப்பலூர் துணை மின் நிலையத்தில் ஜனவரி 7-ஆம் தேதி இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராசர்மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, |
| போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு: 9- ஆம் தேதி வரை விநியோகம் Posted: 06 Jan 2014 01:54 PM PST தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் அனைத்து ரேஷன் கடைகளிலும் திங்கள்கிழமை (ஜனவரி 6) தொடங்கியது. |
| மதுரையில் 2 பேர் கொலை வழக்கு: 4 பேர் கைது Posted: 06 Jan 2014 01:54 PM PST கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் இருவர் சனிக்கிழமை இரவு கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை கைதுசெய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். |
| கே.கே.நகர், அண்ணா நகர் பகுதிகள் மதுரை மைய ஆர்டிஓ அலுவலகத்தில் இணைப்பு Posted: 06 Jan 2014 01:53 PM PST கே.கே.நகர், அண்ணா நகர் பகுதிகள் மதுரை மைய ஆர்டிஓ அலுவலகத்தில் இணைப்பு மதுரை, ஜன. 6: |
| மதுரை பல்கலை. வளாகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்ற வெளிநபர்கள் 40 பேர் தப்பி ஓட்டம் Posted: 06 Jan 2014 01:53 PM PST மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை வகுப்பறைகளுக்குள் வெளிநபர்களுடன் நடவடிக்கைக்கு உள்ளான மாணவர்கள் கும்பலாகப் புகுந்து குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். |
| 8 ஏக்கர் நிலம்பறிப்பு:4 பேருக்கு பிடிவாரண்ட் Posted: 06 Jan 2014 01:53 PM PST எட்டு ஏக்கர் நிலம்பறிப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. |
| "காவிரி நடுவர்மன்றத் தலைவர் நீதிபதி சௌஹான்' Posted: 06 Jan 2014 01:53 PM PST காவிரி நடுவர்மன்றத் தலைவர் பதவிக்கு நீதிபதி பி.எஸ். சௌஹானை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். |
| ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 01:52 PM PST எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதைக் கண்டித்து மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சந்திராயன்-2 விண்கலத்துக்கு அதிநவீன என்ஜின் உருவாக்கம்: இணை இயக்குநர் தகவல் Posted: 06 Jan 2014 01:52 PM PST விரைவில் அனுப்ப உள்ள சந்திராயன்-2 விண்கலத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செமி கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ (மகேந்திர கிரி) இணை இயக்குநர் டி.கார்த்திகேசன் தெரிவித்தார். |
| ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர்தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் Posted: 06 Jan 2014 01:52 PM PST மேலூர் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீதிமன்ற உத்தரவின்படி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தாத தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| மதுரை: ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிமுறைகள் Posted: 06 Jan 2014 01:51 PM PST மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். |
| காவிரி நடுவர் மன்றத்துக்கு தலைவராக நீதிபதி செளகான் நியமிப்பு: விவசாயிகள் வரவேற்பு Posted: 06 Jan 2014 01:51 PM PST காவிரி நடுவர் மன்றத்துக்கு தலைவராக நீதிபதி செளகான் விரைவில் நியமிக்கப்படவுள்ளதை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர். |
| மறியல் வழக்கு:பாஜக-வினர் 21 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 06 Jan 2014 01:51 PM PST சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தில் ராமர்பாலத்தை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி மதுரையில் பழங்காந்தம் பகுதியில் 2008-ல் பாஜக சார்பில் மறியல் நடந்தது. இதில் முன்னாள் மாவட்டத்தலைவர் எம்.ராஜரத்தினம், முன்னாள் பொருளாளர் என்.செல்வகுமார் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| அவசர ஆம்புலன்ஸ் பணிபுதிய ஊழியர்கள் தேர்வு Posted: 06 Jan 2014 01:51 PM PST மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான ஓட்டுநர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான |
| மதுரை குட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை Posted: 06 Jan 2014 01:51 PM PST அதிக பாரம் ஏற்றிச் செல்ல நிர்பந்திப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை குட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருட்டு Posted: 06 Jan 2014 01:50 PM PST மதுரையில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம், நகைகளை மர்மநபர் திங்கள்கிழமை திருடிச்சென்றுள்ளார். |
| மேலூர் தாலுகாவில் 82 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம் Posted: 06 Jan 2014 01:50 PM PST மேலூர் தாலுகாவில் 82,800 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்களும் தலா ரூ.100-ம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சாமி தலைமையில் மேலூ |
| எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அதிகரிக்கும்கட்சிகளுக்கு ஆதரவு: 21 அமைப்புகள் முடிவு Posted: 06 Jan 2014 01:50 PM PST தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் 22.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த உறுதியளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக 21 அமைப்புகள் முடிவு செய்துள்ளன. |
| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஐடிஐ பதிவுதாரர்கள் திருத்தம் செய்ய வாய்ப்பு Posted: 06 Jan 2014 01:49 PM PST மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஐடிஐ பதிவுதாரர்கள், தங்களது பதிவில் உள்ள திருத்தங்களைச் செய்துகொள்ள ஜனவரி 9 முதல் 2 நாள்கள் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. |
| "நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி தேவை Posted: 06 Jan 2014 01:47 PM PST நாட்டின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சி தேவை என்று பெங்களூரு வானூர்தி மைய இயக்குநர் ஜெனரல் கே.தமிழ்மணி கூறினார். |
| 682 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 06 Jan 2014 01:46 PM PST ஆற்காடு ஒன்றியத்துக்குள்பட்ட புதுப்பாடி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 682 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை எம்எல்ஏ |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 01:46 PM PST அரக்கோணம் வட்டத்துக்குள்பட்ட மின்னல் கிராம நிர்வாக அலுவலர் கே.தாண்டவராயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . |
| வழிபாடு பிரச்னை: இன்று அமைதிக் கூட்டம் Posted: 06 Jan 2014 01:46 PM PST குடியாத்தம் அருகேயுள்ள பண்டபல்லி கிராமத்தில் உள்ள பாளையத்தம்மன் மலையில் வழிபாட்டு பிரச்னை தொடர்பாக, அமைதிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. |
| இரு பெண்களிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 06 Jan 2014 01:46 PM PST காட்பாடி, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கீதா (36). இவர் வீட்டு வாயிலில திங்கள்கிழமை மாலை நின்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் மோட்டார் |
| Posted: 06 Jan 2014 01:45 PM PST ஒடுக்கத்தூர் அருகேயுள்ள முத்துக்குமரன்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல் (27). இவரை மலையடிவாரத்தில் சாராயம் விற்றதாக, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் யுவராஜ் கைது செய்தார். |
| துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை Posted: 06 Jan 2014 01:44 PM PST வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் உள்ள வார்டுகளில் துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. குடிநீர் பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்று மாமன்ற உறுப்பினர்கள் |
| ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 06 Jan 2014 01:44 PM PST ஆசிரியர் பயிற்சி (தொடக்கக் கல்வி பட்டயம்) முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. |
| Posted: 06 Jan 2014 01:44 PM PST ரேஷன் அட்டை கோரி, குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவசூரியநிலா குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட்டார் . |
| ஏப்ரலில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் Posted: 06 Jan 2014 01:43 PM PST குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை வரும் ஏப்ரல் மாதம் நடத்த திருப்பணி கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். |
| நாட்டாண்மையை மாற்றக் கோரி ரேஷன் அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்! Posted: 06 Jan 2014 01:42 PM PST பதவிக்காலம் முடிந்த பிறகும் தொடரும் நாட்டாண்மையை நீக்கி புதிய நாட்டாண்மையை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மாணியம் பகுதி மக்கள் வந்தனர். ஆட்சியரின் |
| ஓடும் ரயிலில் இளைஞர்கள் தாக்கியதில் டிக்கெட் பரிசோதகர்கள் காயம் Posted: 06 Jan 2014 01:42 PM PST காட்பாடி அருகே வந்த விரைவு ரயிலில் 4 இளைஞர்கள் தாக்கியதில், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். |
| ஆணையரை முற்றுகையிட்ட ஏலதாரர்கள் Posted: 06 Jan 2014 01:39 PM PST வேலூர் மாநகராட்சியில் மீன் மார்க்கெட் ஏலம் எடுப்பதற்கான முன்தொகை செலுத்துவதற்காக திங்கள்கிழமை வந்திருந்த ஏலதாரர்கள் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டனர். |
| அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு: சாட்சிகள் முன்பு போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் அடையாள அணிவகுப்பு Posted: 06 Jan 2014 01:39 PM PST வேலூரில் கொலை செய்யப்பட்ட பாஜக மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு சாட்சிகள் 10 பேரின் முன் வேலூர் மத்தியச் சிறையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரின் அடையாள அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் Posted: 06 Jan 2014 01:39 PM PST முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசான தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது. |
| மாணவர் சமுதாயம் மகத்தான சக்தி படைத்தது Posted: 06 Jan 2014 01:39 PM PST மாணவர் சமுதாயம் மகத்தான சக்தி படைத்தது. அச்சக்திக்கு ஈடு, இணை கிடையாது என திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார். |
| "பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில்களை இயக்காவிட்டால் போராட்டம்' Posted: 06 Jan 2014 01:38 PM PST பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில்களை உடனடியாக இயக்காவிட்டால் அரக்கோணம் ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம் என அரக்கோணம் பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஜே.கே.ரகுநாதன், பொதுச்செயலர் சு.மு.பிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர். |
| கரும்பு பயிருக்கு தீ வைப்பு: ரெண்டாடி கிராமத்தில் பதற்றம் Posted: 06 Jan 2014 01:38 PM PST வாலாஜா அருகே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு வந்த மோதல் சம்பவத்தின் எதிரொலியாக, ரெண்டாடி கிராமத்தில் கரும்பு பயிருக்கு தீ வைக்கப்பட்டது. |
| சாலைப் பாதுகாப்பு விதிகளை அறிய வேண்டும் Posted: 06 Jan 2014 01:37 PM PST சாலைப் பாதுகாப்பு விதிகளை முழுமையாக அறிந்து, மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார். |
| சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 01:37 PM PST தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, வாணியம்பாடியில் வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷு தயாரிப்புத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வளைபந்து போட்டியில் மாணவருக்கு தங்கம் Posted: 06 Jan 2014 01:37 PM PST நாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளைபந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் ஆர். ஜவஹர் தங்கம் |
| கோவை நூல் வியாபாரியிடம் ரூ.1.85 லட்சம் பறித்தவர் கைது Posted: 06 Jan 2014 01:31 PM PST கோவையில், வங்கியில் நூல் வியாபாரியிடமிருந்து ரூ.1.85 லட்சத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை 20-க்கு ஒத்திவைப்பு Posted: 06 Jan 2014 01:31 PM PST பாசி நிதி நிறுவன மோசடியில் திங்கள்கிழமை சாட்சிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், வழக்கின் விசாரணை ஜன.20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| சடலத்தை வாங்க மறுத்து தனியார் மருத்துவமனைக்குள் போராட்டம் Posted: 06 Jan 2014 01:31 PM PST கோவையில் சடலத்தை வாங்க மறுத்து தனியார் மருத்துவமனைக்குள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| குண்டர் சட்டத்தில் கேரள இளைஞர் கைது Posted: 06 Jan 2014 01:30 PM PST கோவை மாநகரில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய கேரள மாநில இளைஞர் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். |
| 29-க்கு ராவணன் உள்பட இருவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 06 Jan 2014 01:30 PM PST கோவையில் கட்டட ஒப்பந்ததாரரைக் கடத்தி ரூ.10 லட்சம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மீதான வழக்கு ஜன.29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மனைவியிடம் 7.5 பவுன் பறிப்பு Posted: 06 Jan 2014 01:30 PM PST கோவையில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மனைவியிடம் ஏழரை பவுன் சங்கிலியை திங்கள்கிழமை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியது: |
| வழக்குரைஞர் ராஜவேல் ஜாமீன் மனு ஒத்திவைப்பு Posted: 06 Jan 2014 01:30 PM PST பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல் மற்றும் அவரது மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. |
| பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது Posted: 06 Jan 2014 01:29 PM PST கோவையில் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| 1.09 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு Posted: 06 Jan 2014 01:28 PM PST கோபி தாலுகாவில் 1.09 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 49 அடியாக சரிவு Posted: 06 Jan 2014 01:28 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்துவிட்டதால், அணையில் மீன்பிடிப்பு 2 டன்னாக அதிகரித்துள்ளது. |
| பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம் Posted: 06 Jan 2014 01:27 PM PST கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெருந்துறை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது. |
| கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் Posted: 06 Jan 2014 01:27 PM PST கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யன்னன் பேசினார். |
| நம்மாழ்வார் மறைவுக்கு சிவகிரியில் இரங்கல் கூட்டம் Posted: 06 Jan 2014 01:27 PM PST மொடக்குறிச்சி சிவகிரி நண்பர்கள் இலக்கிய வட்டம் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 49.36 அடி Posted: 06 Jan 2014 01:27 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 49.36 அடியாக இருந்தது. |
| இந்திய மொழிகளின் அரசு நிறுவனம் சார்பில் வினாத்தாள் மதிப்பீடு செய்தல் பயிற்சி பட்டறை Posted: 06 Jan 2014 01:26 PM PST இந்திய மொழிகளின் மத்திய அரசு நிறுவனம் மற்றும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் வினாத்தாள்களை மதிப்பீடு செய்வது குறித்து பயிற்சிப் பட்டறை கல்லூரி கலையரங்கில் வரும் ஜன.9 முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
| தேசிய அளவிலான கராத்தே:ஈரோடு வீரர் சாம்பியன் Posted: 06 Jan 2014 01:26 PM PST அகில இந்திய கியோகுஷின் கராத்தே பள்ளி சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது. |
| பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா Posted: 06 Jan 2014 01:25 PM PST ஈரோடு மாநகராட்சி 25-வது வார்டுக்குள்பட்ட பாப்பாத்திக்காடு நடேசன்மில் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு நகர அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் சந்தானம் தலைமை வகித்தார். |
| காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குன்னூரில் அஞ்சலி Posted: 06 Jan 2014 01:25 PM PST காஷ்மீரில் ஜனவரி 3-ம் தேதி, உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் குன்னூரில் உள்ள அவரது வீட்டிற்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். |
| உதகையில் நம்மாழ்வார் மறைவுக்கு கவிதாஞ்சலி Posted: 06 Jan 2014 01:25 PM PST இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உதகையில் கவிதாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. |
| இளம் படகர் சங்க நிர்வாகக் குழு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை தீவிரம் Posted: 06 Jan 2014 01:24 PM PST நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை இளம் படகர் சங்க அமைப்பிற்கான நிர்வாகக் குழு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. |
| பட்டா கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jan 2014 01:24 PM PST குன்னூரில் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . |
| கோத்தகிரி மக்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரிக்கை Posted: 06 Jan 2014 01:24 PM PST கோத்தகிரி பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கும் விலையில்லா பொருள்கள் வழங்க வேண்டும் என கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஈரோட்டில் ரூ.90 கோடி மதிப்பிலான மணல் பதுக்கல்: மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் புகார் Posted: 06 Jan 2014 01:23 PM PST ஈரோட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.90 கோடி மதிப்பிலான 4 லட்சம் யூனிட் மணலை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். |
| வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் கடனுதவி Posted: 06 Jan 2014 01:23 PM PST மொடக்குறிச்சி பாசூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மொடக்குறிச்சியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா Posted: 06 Jan 2014 01:23 PM PST மொடக்குறிச்சி பகுதியில் 19 ஆயிரத்து 870 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. |
| சாதி சான்றிதழ் வழங்க பூம்பூம் மாட்டுக்காரர்கள் கோரிக்கை Posted: 06 Jan 2014 01:23 PM PST சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, பள்ளிக் குழந்தைகளுடன் பூம்பூம் மாட்டுக்கார இனத்தவர்கள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். |
| பவானிசாகர் காவலர் குடியிருப்பில் புகுந்த யானைகள் Posted: 06 Jan 2014 01:22 PM PST பவானிசாகர் காவலர் குடியிருப்பில் யானைகள் புகுந்து அதன் சுற்றுப்புற சுவர்களை இடித்து சேதப்படுத்தின. |
| சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்: மாற்று இடம் ஒதுக்கக் கோரி கிராம மக்கள் மனு Posted: 06 Jan 2014 01:22 PM PST சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளதையடுத்து, குடியிருக்க மாற்று இடம் ஒதுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். |
| போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அழைக்க வலியுறுத்தல் Posted: 06 Jan 2014 01:22 PM PST அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு அனைத்துத் தொழில்சங்கங்களையும் முதல்வர் நேரில் அழைத்து பேச வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பாட்டாளி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 06 Jan 2014 01:19 PM PST கோவையில் இருவேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| ரேஷன் கடையை இடம் மாற்ற எதிர்ப்பு Posted: 06 Jan 2014 01:19 PM PST கோவை அருகே ரேஷன் கடையை இடம் மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். |
| மேட்டுப்பாளையம் வட்டத்தில் 20,476 பேருக்கு பொங்கல் பொருள்கள் Posted: 06 Jan 2014 01:19 PM PST மேட்டுப்பாளையம் வட்டத்தில் ரூ.20,47,600 மதிப்பில் 20,476 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச பொருள்கள் வழங்கப்படுமென சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் தெரிவித்தார். |
| அருந்ததியினருக்குச் சொந்தமான வீடுகளை இடித்ததாக ஆட்சியரிடம் புகார் Posted: 06 Jan 2014 01:19 PM PST கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான வீடுகளை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடித்ததாக மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர். |
| வால்பாறை-பொள்ளாச்சி பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் Posted: 06 Jan 2014 01:16 PM PST 80 கிலோ மீட்டர் பயண தூரம் கொண்ட பஸ்களில் மட்டும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கலாம் என்ற விதிமுறையை மீறி, வால்பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அனைத்துப் பஸ்களிலும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. |
| லங்காடி போட்டியில் முதலிடம்: தாராபுரம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு Posted: 06 Jan 2014 01:15 PM PST தேசிய அளவிலான லங்காடி போட்டியில் முதலிடம் பெற்ற தாராபுரம் அரசு பள்ளி மாணவிக்கு, பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 06 Jan 2014 01:15 PM PST உடுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட மானுப்பட்டி மின் பாதையில் புதன்கிழமை (ஜன.8) விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் ரா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |