ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இது கட்டுக் கதையல்ல.
- சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
- 63 ஆண்டு கால காலநிலை மாற்றத்தை பாருங்கள்,,,,,,,,,
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி
- எங்கே செல்கிறது சமுதாயம்
- மனிதனும் உங்களைப் போலவே
- இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
- கீதாசாரம்
- கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
- ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதைபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை.-திரு .ஞானி.
- பெரியவாளின் சட்ட ஞானம்
- 900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை- தகவல்களும் படங்களும்!
- 'ஈ' காட்டு!
- யார் இவர்? - மேடம் கியூரி
- வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !
- இந்தப் பாட்டியையும் பேரனையும் பார்த்திங்கன்னா உங்களுக்கு மெய்சிலிர்ப்பது நிச்சயம்...காணொளி
- வீட்டு ரிப்பேருக்கு மனு......... மஹா பெரியவாளிடம் ?!
- முருகன் - 60 ருசிகரத் தகவல்கள்
- 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்
- மாங்கா மடையன்
- மூடக் கட்டை விட்டு விட்டு
- தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! - ஈமெயில்
- போதுமென்ற மனமே போதும்
- யார் நீ?
- புது இலக்கணங்கள்
- ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்
- குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...
- தண்ணீர்
- சிதம்பரம் கோவில் !!
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார்
- கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
- திமுக, தேமுதிக பாஜக கூட்டணிக்கு முயற்சி?-?
- வெள்ளை அடிமைகள் (மனதில் தோன்றும் கேள்விக்கான பதில் நூல் வடிவில் )
- ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் ..
| Posted: 30 Jan 2014 10:56 AM PST இது கட்டுக் கதையல்ல..... உண்மை !. இப்படிப்பட்ட மனிதர்களும் நிகழ்ச்சிகளும் தற்காலத்தில் அரிதாகி விட்டதால். இந்தத் தலைப்பை கொடுக்கவேண்டி உள்ளது. அன்பன் ரவி அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை 'ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய ... |
| சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Posted: 30 Jan 2014 10:46 AM PST படித்ததில் பிரமிப்பு ஊட்டிய செய்தி அன்புடன் ரவி =========== பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய ... |
| 63 ஆண்டு கால காலநிலை மாற்றத்தை பாருங்கள்,,,,,,,,, Posted: 30 Jan 2014 10:40 AM PST நாசா விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் இருந்து 1,000 வானிலை நிலையங்கள் மூலம் கடந்த 63 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவு பகுப்பாய்வு, மற்றும் அவர்கள் தொகுத்துள்ள அனிமேஷன் பூமியின் காலநிலை மாற்றத்தை விரைவில் காட்டுகிறது. புவியை காக்க இதோ சில வழிகள்: தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்' என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 30 Jan 2014 10:33 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Posted: 30 Jan 2014 10:26 AM PST ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். முகெலும்பு பிதுக்கம் அல்லது நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ... |
| Posted: 30 Jan 2014 10:21 AM PST பணத்தை சில்லறையாக மாற்றி பயணம் செய்கின்றனர் சிலர்.. சிறு சிறு உதவிகள் செய்து உதவிக்கரம் நீட்டும் சிறுவர்கள், முதியவர்கள் எவருக்கும் போய்ச்சேர்வதில்லை அந்த உதவியின் பலனாய் அந்த நாணயங்கள். ஆனால் ஒரு கை தட்டினாலே எடுத்துவைத்துக்கொள்கிறார்கள் பலர், சில்லறைகளை அல்ல, நாணய தாள்களை. சிறு பயத்துடன்... தேவையில்லையென தூக்கிவீசும் பலருக்கு தெரியுமோ தெரியாதோ இதையே தேவையென நினைத்து வாழ்பவர்களின் நிலை மதுபானக்கடையில் சிலர் ஊழியர்களுக்கு கொடுக்கும் காசு போதையில் இருந்தாலும் கொடுப்பதில்லை வெளியே ... |
| Posted: 30 Jan 2014 10:14 AM PST நாயாரே ! நாயாரே ! குரைப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் மனிதர்கள் மனிதனாக கதைப்பதை விட்டு விட்டு நன்றாகவே குரைக்க கத்துக் கொண்டார்கள் . நரியாரே ! நரியாரே ! உங்கள் ஊளையிடும் தொனிகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை! பொய்யென்றால் வந்து பாருங்கள் அரசியல் கூட்டங்களில் இந்த மனிதர் கூட்டங்கள் ஊளையிடும் தொனியின் இனிமை பார்க்க . |
| இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு. Posted: 30 Jan 2014 09:54 AM PST பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே ... |
| Posted: 30 Jan 2014 09:29 AM PST எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். |
| கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..! Posted: 30 Jan 2014 08:47 AM PST கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் ... |
| ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதைபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை.-திரு .ஞானி. Posted: 30 Jan 2014 08:37 AM PST திரு .ஞானிக்கு வலுத்த கண்டனம்: இன்று புதியதலை முறை டிவி யில் ஞானி பேசும்போது, எல்லை ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதைபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் சாகத்தான் , அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று இவன் உளறியபோது, என் மனம் வெதும்பிவிட்டது..... தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற காடுகளிலும், மலைகளிலும், கொடிய விச பூச்சிகளுக்கு மத்தியில் தங்கி , வீடு, மனைவி , மக்களை மறந்து, தங்கள் உயிரை பணயம் வைத்து நம்மை காப்பாற்றும் நம் மதிப்பு மிகு ராணுவ வீரர்களை கேவலபடுத்தும் இதுபோன்ற கைகூலிகளை ... |
| Posted: 30 Jan 2014 08:10 AM PST பெரியவாளின் சட்ட ஞானம் ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார். ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: "நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ... |
| 900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை- தகவல்களும் படங்களும்! Posted: 30 Jan 2014 08:05 AM PST ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா அல்லது சமாதி நிலை எய்தியாகக் கூறப்படுகிறது.குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டம், ஷத்ருஞ்ஜய் மலைதான் இந்த பெருமைக்குரிய தலமாகும். மலை மேல் 900 கோயில்கள் உள்ளதாம்! மார்பிளினால் உருவக்காப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத். இது 220 அடி உயரத்தில் ... |
| Posted: 30 Jan 2014 07:52 AM PST தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான். ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண். ""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் ... |
| Posted: 30 Jan 2014 07:51 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் ! Posted: 30 Jan 2014 07:46 AM PST வீடுகளுக்கு 'டைரக்ட் கரண்ட்' எனப்படும் நேரடி மின்சாரம் வாயிலாக தடையில்லாமல் மின் விநியோகம் செய்வதற்கான புதிய முறை ஒன்றை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.இதன் வாயிலாக மின்சார வாரியம் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று விளக்குகள், இரண்டு மின் விசிறிகள், ஒரு செல்போனை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய அளவிலான மின்சாரத்தை மட்டுமே வழங்க முடியும். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு துணை மின் நிலையத்திலிருந்தும் வீடுகளுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படும். இந்த மின்சாரத்திலிருந்து ஒரு தனி மீட்டருக்கு இணைப்பு வழங்கி ... |
| இந்தப் பாட்டியையும் பேரனையும் பார்த்திங்கன்னா உங்களுக்கு மெய்சிலிர்ப்பது நிச்சயம்...காணொளி Posted: 30 Jan 2014 07:26 AM PST சாலையில் நடந்து செல்லும் ஒரு பாட்டியும் பேரனும், இவர்கள் இருவரும் ஒரு நின்று கொண்டிருக்கும் காரின் பின்பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த ஒருகார் இந்த காரை முன் பக்கமாக மோதி மின்னல்வேகத்தில் மறைந்தது. வேகமாக வந்த கார் மோதிய முன் பக்கமாக மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த பின்பக்கமாக தூக்கி எறியபட்டது. இந்த காரின் பின்னால் வந்து கொண்டிருந்த பாட்டியையும் பேரனையும் மோதியது. அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவ ருக்கும் எந்த ஒரு சிறு காயமும் இன்றி உயிர்த் ... |
| வீட்டு ரிப்பேருக்கு மனு......... மஹா பெரியவாளிடம் ?! Posted: 30 Jan 2014 07:07 AM PST ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து "சர்வேஸ்வரா………..மஹாப்ரபு…." என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். "எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………" "ஏதோ இருக்கான்………" விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து. "வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்" முகத்தில் சிரிப்பு! பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு. "சரி………ஒன் ஒடம்பு எப்டி ... |
| முருகன் - 60 ருசிகரத் தகவல்கள் Posted: 30 Jan 2014 07:02 AM PST முருகன் - 60 ருசிகரத் தகவல்கள் 1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும். 2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் ... |
| 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம் Posted: 30 Jan 2014 06:58 AM PST முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்! தமிழகத்தில் இடையூறு விளைவிக்கும் 16 ஆயிரம் சிலைகளை அகற்றுவது குறித்து விளக்கமளிக்கமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ... |
| Posted: 30 Jan 2014 06:33 AM PST உல்லாசப் பயணமாம் நடைப் பிணமாய் ஊசலாடும் அந்த பட்டினி ஊரைப் பார்க்க உல்லாசப் பயணமாம் ரொக்கப் பணம் செலவழித்து பட்டினியில் வாடுவோனை ரசிக்க புறப்படுகிறான் மனமற்ற மடையன் . மண்டைக்குள் மாங்காயை வைத்துக் கொண்டு அகங்காரம் பிடித்த வேங்கையாய் புறப் படுகிறான் சாவை ரசிக்கும் சனியன் இவன் . |
| Posted: 30 Jan 2014 06:24 AM PST மூடக் கட்டை மூட்டை கட்டிப் போட்டு விட்டு மூலை மூலையாய் ஒதுங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கைக்கு தண்ணீரூற்று . மூளை இன்றி ஊசலாடும் தலைகளை எல்லாம் ஓட விட்டு ஓட விட்டு போடு ரெண்டு வாள் வெட்டு . |
| தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! - ஈமெயில் Posted: 30 Jan 2014 06:13 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 30 Jan 2014 06:02 AM PST கண்களும் விரல்களும் அகராதியை தேடுகின்றன தெரிந்த சொற்களை விட்டு விட்டு புதிய சொல் ஒன்றுக்காக ! தெரிந்த சொற்களும் இப்போது மறந்து விடுகிறது நாளை எழுதப்பட வேண்டிய கவிக்காக . |
| Posted: 30 Jan 2014 05:49 AM PST யார் நீ? நீ யாராகவும் இருந்ததில்லை. நீ யாராகவும் இருக்கவில்லை. நீ யாராகவும் இருக்கப் போவதில்லை. நீ நீயாகவே தான் இருக்க முடியும். நீ என்பது யார்? |
| Posted: 30 Jan 2014 05:47 AM PST ****குடியரசு**** குடிப்பவன் மட்டுமே அரசாளலாம் கொதிப்பவன் மட்டுமே முடி சூடலாம் . ****அரசியல் **** விலங்குகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் தோற்றவனும் பதவியேற்கிறான் . ****தலைமை**** தலை விதியை மாற்றி அமைக்கும் அசுர சக்தி படைத்த சூரன் ****ஒற்றுமை**** ஓரமாய் ஒளிந்து கிடக்கும் பயந்தாங் கோழிகளின் வல்லமை ****புரிந்துணர்வு**** முட்டாள்களின் சாம்ராஜ்யத்தில் உருவாக்கப் பட்ட ஒப்பந்தப் பொறிமுறை . |
| ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம் Posted: 30 Jan 2014 05:30 AM PST எனது 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல் மீதான, பெண் எழுத்தாளர் ஷைலஜா நாராயண் அவர்களின் விமர்சனம் பெண்மை வாசகிக்களுக்காக இங்கே: அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான 'ஒப்பனைகள் கலைவதற்கே 'என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும்! ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு ... |
| குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ... Posted: 30 Jan 2014 05:24 AM PST [img][/img][img][/img][img]URL=http://img59.imageshack.us/i/488a7dsc06913.jpg/][/URL][/img][img]URL=http://img59.imageshack.us/i/541g.jpg/][/URL][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img [img]URL=http://img440.imageshack.us/i/rubberestateinkkdist.jpg/][/URL][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img]ஜெயின் குகை கோவில் - சிதறால் வட்ட கோட்டை முட்டம் ... |
| Posted: 30 Jan 2014 05:12 AM PST சிறுவர் பாடல் கடல் தண்ணீர் உப்பு கிணற்று தண்ணீர் உவர்ப்பு ஊருணித் தண்ணீர் சலுப்பு அருவி தண்ணீர் இனிப்பு. பாக்கெட் தண்ணீர் கசப்பு பாட்டில் தண்ணீர் துவர்ப்பு குழாய் தண்ணீர் கலங்கல் லாரி தண்ணீர் விலக்கல் . தாகம் தணிக்கத் தவிப்பு கண்டது குடித்தால் தப்பு நல்ல தண்ணீர் விரும்பு நாளும் உடம்பை ஓம்பு. |
| Posted: 30 Jan 2014 04:56 AM PST சிதம்பரம் கோவில் !! பூமியின் மையப் பகுதி சிதம்பரம் என்பார்கள். பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும், கோவில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். உருவம், அருவம், அருஉருவம் என்று மூன்று நிலைகளில் இறைவனை வழிபடுவது சைவசமயத்தின் சிறப்பாகும். அந்த வகையில் உருவமாகவும், அருவமாகவும் இறைவனைக் கொண்டாடும் இடம் சிதம்பரமாகும். சிதம்பரத்தைத் தவிர்த்து மற்ற சைவ ஆலயங்களிலெல்லாம் லிங்கத்தையே வழிபடுவார்கள். இந்த வழிபாடானது உருவமுள்ளதாகவும், உருவம் இல்லாததாகவும் கருதப்படுவதால் அது அருஉருவ வழிபாடாகும். ... |
| Posted: 30 Jan 2014 04:17 AM PST *காற்றில் பறக்கவில்லை வாயில் கரைந்தது பஞ்சு மிட்டாய் *நகரக் குளிர் பானக் கடையில் கோலி சோடா கேட்டு அலைந்தார் கிராமவாசி. *உண்மையை மறைத்து கையடித்துச் சொல்கிறார்கள் பொய் . *அரசியலாகி வட்டது அரும்பும் மொட்டுக்களின் இன்றையக் காதல். கொதித்து அழுகிறது சூடேறிய குளிர்ந்தத் தண்ணிர் . முள் குத்தி காயம் பட்டது சைக்கிள் டயர். |
| 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார் Posted: 30 Jan 2014 03:42 AM PST 14 வயதான சென்னை சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் 'i-Safe' என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார். அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ... |
| கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர் Posted: 30 Jan 2014 03:39 AM PST உயிர்காக்கும் உன்னத சேவை செய்யும் டாக்டர்கள், தங்கள் பணிக்கு காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க அவர்கள் தயங்குவதில்லை. இத்தகைய மதிப்புமிக்க பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அமெரிக்காவை சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று, நோயாளிக்கு ஆபரேசன் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். பர்மிங்காமில் உள்ள டிரினிட்டி மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஒரே ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜென்கோ ரின்கிவ், ... |
| திமுக, தேமுதிக பாஜக கூட்டணிக்கு முயற்சி?-? Posted: 29 Jan 2014 10:33 PM PST காங்கிரஸையும் அழைத்துக் கொண்டுவந்தால் திமுக கூட்டணி பற்றிப் பேசுவதாக, மலேசியாவுக்கு தூதுபோன மமக நிர்வாகிகளிடம் சொன்ன விஜயகாந்த் இப்போது மாற்றி யோசிப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக-வுடன் இணைந்த திமுக கூட்டணியில் இணைந்தால் என்ன என்பதுதான் இப்போது அவரது திட்டம் என்கிறார்கள். இதுகுறித்து தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது: "இன்றைய சூழலில் தேர்தல் அரசியலே எங்களைச் சுத்தித்தான் நடக்கிறது. மற்ற கட்சிகளைவிட நாங்கள் யாரோடு கூட்டணி சேரப் போகிறோம் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ... |
| வெள்ளை அடிமைகள் (மனதில் தோன்றும் கேள்விக்கான பதில் நூல் வடிவில் ) Posted: 29 Jan 2014 10:21 PM PST வெள்ளை அடிமைகள் (மனதில் தோன்றும் கேள்விக்கான பதில் நூல் வடிவில் ) இந்தியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மொத்த இந்திய நிலபரப்பு குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா? இங்குள்ள மொழிகள், பலதரப்பட்ட கலாச்சாரம் குறித்து உங்களுக்கு முழுமையான புரிதல் உண்டா? இந்தியாவின் கிழக்கு மேற்காக, தெற்கு வடக்காக பயணப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் செய்வதற்காக படித்த இந்திய சரித்திரத்திற்கு அப்பாற்பட்டு புத்தகங்கள் வாயிலாக இந்த நாட்டைப் பற்றி ... |
| ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. Posted: 29 Jan 2014 10:02 PM PST ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. http://www.mediafire.com/download/xdf4bmwx41kq6nb/Metha+Comics+-+Ragasiya+Ulavali%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |