ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்கள் மின்நூல் வேண்டுமா?
- மனசு சொல்வதை கேள் manasu solvathai keel
- 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!
- பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்
- தை பொங்கல் வாழ்த்துக்கள்.
- ஐயாறை வாயால் அழை..
- பயணம்
- தரிசனம்
- அன்புடன் பொங்கல் வாழ்த்துகளை பகிரலாம் வாருங்கள் :)
- தேரும் திருவிழாவும் !
- அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
- கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்?
- பொங்கலோ பொங்கல்!
- 13-1-2014-மாத ஜோதிடம்-தை மாத பலன்கள் ..
- சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா...
- நிதான வாசிப்பு ஒரு கலை!
- தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! -'பித்தலாட்டக்காரகள் - ஜாக்கிரதை'
- பிறிதொருபொழுதில்-நூல்விமர்சனம் கவிஞர்.ந.க.துறைவன்
- வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்
- அதிகாலையிலே எழுவோம்!
- படித்ததில் பிடித்தது :) - அடுத்தவர் மனைவியுடன் பேசும் போது...
- பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு
- கல்யாணத்தின் பின்
- வரக்கொத்தமல்லி
- என்னைப் பற்றி...
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- பரம(ன்) இரகசியம் நாவல்
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')
- சினிமா - ஒரு வரி தகவல்கள்
- வாசிப்பதால் என்ன கிடைக்கும்?
- அறிமுகம் இமாம்
- வேலன்:-புகைப்படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க
- அபூர்வ கானங்கள்
| அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்கள் மின்நூல் வேண்டுமா? Posted: 13 Jan 2014 11:19 AM PST நண்பர்களே! அர்த்தமுள்ள இந்துமதம் பத்துபாகங்கள் மின்நூல் வேண்டுபவர்கள் http://thamizhthenee.blogspot.com/ இந்த தளத்திற்கு வாருங்கள்.பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கருத்துரை பகுதியில் தெரிவியுங்கள்.கூடவே உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புத்தகத்தின் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.இது நிபந்தனை அல்ல, வேண்டுகோள். அல்லது tamilnesan1981@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள், |
| மனசு சொல்வதை கேள் manasu solvathai keel Posted: 13 Jan 2014 11:02 AM PST (மனசு சொல்வதை கேள்) ! "காதல் வந்தால் மூலை சொல்வதை கேக்காதே உன் மனசு சொல்வதை கேள் மனதில் இருந்து தான் உண்மையான காதல் வரும்....!!!!! ! (manasu solvathai kel) ! "kaathal vanthaal muulai solvathai kekkaathe un manasu solvathai kel manathil irunthu thaan unmaiyaana kathal varum.....!!! ! by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை |
| 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Posted: 13 Jan 2014 10:43 AM PST சீனாவைச் சேர்ந்த, ஷெங் ஹெய்லின் என்ற பெண்ணுக்கு, 60 வயதாகிறது. இவரின் ஒரே மகள், தன், 29 வது வயதில், உடல் நலக்குறைவால், சமீபத்தில் இறந்து விட்டார். இதனால், மகளை மறக்க முடியாமல், சோகத்தில் மூழ்கிய ஷெங், உடல்நிலை நாளுக்கு நாள்மோசமானது. கவலை அடைந்த, அவரின் கணவர், டாக்டரை சந்தித்து, 'என் மனைவி, தன் சோகத்தை மறக்க வேண்டுமானால், மீண்டும் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும்...' என கூறினார். இதன்பின், இருவரும், இன விருத்திக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதன்பலனாக, ஷெங் ஹெய்லினுக்கு, சமீபத்தில், இரட்டை ... |
| பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார் Posted: 13 Jan 2014 10:14 AM PST சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். ஆந்திராவில் பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கணவனே கண்கண்ட தெய்வம், சர்வாதிகாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி தேவி சென்னையில் வசித்து வந்த அஞ்சலி தேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86. இசையமைப்பாளர் ... |
| Posted: 13 Jan 2014 09:56 AM PST அன்புடை திரு /திருமதி /செல்வி--- Guest தை பொங்கல் வாழ்த்துக்கள். தை பொங்கல் புது நன்னாளில் விதைப்போம் அன்பை வளர்க்கும் பண்பையும் பண்பை வளர்க்கும் அன்பையும். மூன்று மாதப் பயிரோ ஆறு மாதப் பயிரோ அணுகும்முறை முறைப்படுத்தும் அவரவர் விருப்பம் போல் செடி போலும் கொடி போலும் மரம் போலும் விரும்பும் உன் மனம் போல் விதையை தெரிந்தெடு விளைந்திடும் நன்மை பல. செய்யும் உதவிகள் உரமாகும் கூறும் நன்மொழிகள் நீராகும் நலன்கள் பெறுவது பலரானாலும் நற்பெயர் பெறுவது ... |
| Posted: 13 Jan 2014 09:54 AM PST எவ்வளவோ பெரிய கணித மேதைக்கும் புரிபடாத கணக்கு ஒன்று இருக்கிறது..என்னவாம்.. அதற்கு முன்: அவன் அழகன் பணக்காரன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாய் வைத்திருப்பவன்.. என்னைப் போலுண்டா எனக் குட்டி அகங்காரம் மனதில் உண்டு அவனிடம்.. அவள்.. பார்ப்பவர் கண்களைக் கவரும் பேரழகி..திடீரென்று பிரம்மனின் மனதுக்குள் தோன்றிவிட்ட்தாம் –இதற்கு முன்னால் படைத்த்தை விட மிகச் சிறந்த்தாய்ப் படைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஓவியம்..அவளுக்குள்ளும் கொஞ்சம் தற்பெருமை உண்டு..தான் ... |
| Posted: 13 Jan 2014 09:48 AM PST ஃ சிறிதும் வெளிச்சமற்ற இருள் நிறைந்த இரவில் பாதையற்றப் பாதைக் கரும் பாறையின் மீது எறும்பின் பயணம் எப்படிச் சாத்தியமாகிறது? ஃ அவனுக்கு என்ன தெரியுமென ஏளனமாய் பேசிச் சிரித்தார்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற நினைப்போடு…!!! |
| Posted: 13 Jan 2014 09:47 AM PST உள்ளே சூன்ய தரிசனம் தில்லை வெளியில் பாதுகாப்பாய் பொன் வேய்ந்த கூரை. தண்டவாளம் இல்லாத பாதையில் வேகமாய் ஒடுகின்றன... இரயில் பூச்சிகள். புசித்திடப் பழங்கள் இலவசமாய் கிடைக்கிறது தினமும் வனத்தில் விலங்குகளுக்கு. கசப்பானாலும் இனித்தது அவள் உபசரித்துக் கொடுத்த காப்பி... காடுகள் எரிந்து எங்கும் புகை பாதுகாப்பாய் வெளியேறின விலங்குகள் |
| அன்புடன் பொங்கல் வாழ்த்துகளை பகிரலாம் வாருங்கள் :) Posted: 13 Jan 2014 09:40 AM PST மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே ! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அது போல நம் துன்பங்கள் நீங்கி வாழ்வில் சுகமும் வளமும் பெற வேண்டுவோம் Guest உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள் ! |
| Posted: 13 Jan 2014 09:40 AM PST துளசி செடிக்கு நீர் ஊற்றும்போது தான், கவனித்தாள் சபர்மதி... அது, மிகச் சிறிய மொட்டை பிரசவித்திருந்தது. மருதாணிப் பூ போல, இதுவும் ஒரு பிரத்யேக அழகு. ''சபர்மதிம்மா... கொரியர்," என்று குரல் கேட்டது. 'யார், என் பெயருக்கு கொரியர் அனுப்பியிருப்பர்' என்று நினைத்துக் கொண்டே, கதவைத் திறந்தவள், அந்த வெள்ளை உறையை, கையெழுத்து போட்டு வாங்கினாள். ''மேடம்," என்று, தயக்கத்துடன் அழைத்த கொரியர் பையனை, நிமிர்ந்து பார்த்து,''என்னப்பா... குடிக்க தண்ணீர் வேணுமா," என்று கேட்டாள். ''இல்ல மேடம், உங்க பேர் அழகா, ... |
| அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை) Posted: 13 Jan 2014 09:31 AM PST அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை, அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்பே நீ கெட்டி சட்னி என்னை போடாதே பட்னி அழகே நீ ஒரு ஊத்தப்பம் உன்னை பார்த்தால் வருது ஏப்பம் கண்ணே நீ ஒரு பச்சடி எனக்கு ஒரு இச்சடி அன்பே நீ புரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா? அன்பே நீ அப்பம், ஒண்ணா வாழ்ந்து பாப்போம், அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி. அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன். (குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் ... |
| கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Posted: 13 Jan 2014 09:27 AM PST உத்தர பிரதேச மாநிலம், ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. அந்த மாநிலத்தில் இருந்துதான், காங்கிரசுக்கு, அதிக அளவில், எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் வளர்ச்சிக்குப் பின், உ.பி.,யில் காங்கிரஸ் பலவீனம் அடைந்து விட்டது. இருந்தாலும், அங்கு கட்சியை வலுப்படுத்த, ராகுல் தீவிர பிரயத்தனம் செய்து வருகிறார். அமேதி தொகுதியை விட...கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு ... |
| Posted: 13 Jan 2014 09:20 AM PST "பொங்கல்' தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை! அது விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவியவர்களின் பண்டிகை. உலகம் தோன்றிய நாள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் கண்டவர் என்பதாலே சூரியனே உலகில் மூத்தவர் என்ற பெருமை பெறுகிறார். சூரியனுக்கு சூடான சர்க்கரை பொங்கலும், மிளகு அதிகமில்லாத வெண் பொங்கலும் படைப்பது பண்டைய வழக்கம். பொங்கலுக்கு பொங்கல்தான்! கர்நாடகத்தில் மங்களூர் நகரில் கத்ரிமலைப் பகுதியில் கத்ரி மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கதலி தான் கத்ரியாக மாறிவிட்டது. கதலி என்றால் வாழைத் தோப்பு எனப் பொருள். இங்குள்ள ... |
| 13-1-2014-மாத ஜோதிடம்-தை மாத பலன்கள் .. Posted: 13 Jan 2014 08:55 AM PST 13-1-2014-மாத ஜோதிடம்-தை மாத பலன்கள் http://www.mediafire.com/download/c1602t64usya9qy/tamil+madha+jodhidam+13.1.14%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Posted: 13 Jan 2014 08:00 AM PST ஏர்வாடியில் இருந்து ஏர்வாடி தர்ஹா தலைவர் அம்ஜத் ஹீசேன் அனுப்பிய இ-மெயில்: சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தபட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏர்வாடி தர்ஹா ஷரீப் நிர்வாகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஆன்மிகவாதிகளுக்கு பேரானந்தத்தை தந்துள்ளது மட்டுமின்றி இறைத்தொண்டு புரிபவர்களின் மனதில் ஆனந்த கீதத்தை இசைத்துள்ளது. காரணம் இதே போன்ற நிலைமை எமது தர்ஹா நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட போது நாங்கள் அனுபவித்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல. எங்கள் ஏர்வாடி தர்காவைப் பொறுத்தவரை கடந்த 1744ல் ராமநாதபுரம் சேதுபதி ... |
| Posted: 13 Jan 2014 07:52 AM PST இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் ... |
| தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! -'பித்தலாட்டக்காரகள் - ஜாக்கிரதை' Posted: 13 Jan 2014 07:32 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| பிறிதொருபொழுதில்-நூல்விமர்சனம் கவிஞர்.ந.க.துறைவன் Posted: 13 Jan 2014 07:29 AM PST கவிஞர் ந.க.துறைவன் பார்வையில் இராமஜெயத்தின் கவிதை நூல் "பிறிதொரு பொழுதில்"- விமர்சனம் கவிதை படிக்கிற ஆர்வம் எனக்கு இருப்பதால் எப்படியேனும் புதிய, படைய தொகுப்பு நூல்கள் அவ்வப்பொழுது படிக்கக் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்த்தே புதிதாய்வந்துள்ள திரு.இராமஜெயத்தின் "பிறிதொரு பொழுதில்" – என்ற நூலாகும். கவிதைகளைப் படித்துப் பார்த்ததில் இக்கவிதைகளை உரைநடை கவிதையா? வசன கவிதையா? புதுக்கவிதையா? என்று எந்த வகைப்பிரிவில் வைத்து இனம் காண்பது என்றொரு பெரும் தயக்கம் என்னுள் ஏற்பட்டது. பொதுவாக, படைப்பாளி தன்னைச் ... |
| வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Posted: 13 Jan 2014 07:26 AM PST திருவனந்தபுரம் : திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் தயாராக இருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் சி.என். பாலகிருஷ்ணன் கூறியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சி.என்.பாலகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் கோழிக்கோடு அருகே உள்ள சேவாயூர் கூட்டுறவு வங்கி பொன்விழா கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. ... |
| Posted: 13 Jan 2014 07:25 AM PST சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம். சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத வித்தியாசமில்லை. காரணம், சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. பயிர்கள் விளையவும், கிருமிகள் அழியவும் காரணமாக இருப்பவர் அவரே! ஒரு நாளில், 12:00 ... |
| படித்ததில் பிடித்தது :) - அடுத்தவர் மனைவியுடன் பேசும் போது... Posted: 13 Jan 2014 07:20 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 13 Jan 2014 07:08 AM PST இந்த வருஷமும் நீ மைசூர்பாகு பண்ணிடு என்ன? பரவால்லியே எப்பவும் கிண்டல் பண்ணுவீங்க இந்த முறை பண்ணுன்னு சொல்றீங்களே! போன வருஷம் நீ பண்ணின மைசூர்பாக சாப்பிட்டுட்டு உங்க அம்மா இனிமே இந்தப் பக்கம் தலை வச்சு படுக்கமாட்டேன்னு சொன்னங்க இல்ல! இப்ப மறுபடியும் வர்ராங்களாம் அதான் பண்ணச் சொன்னேன். *** என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே, நாத்தம் குடலை புரட்டுது கருமம்! பின்ன நீ செஞ்சு வச்ச கண்றாவி பட்சணத்தை திங்கணும்னா இந்த மாதிரி வந்தாத்தான் முடியும்! மாமனார்: ... |
| Posted: 13 Jan 2014 06:51 AM PST கல்யாணத்தின் பின் நானும் அவளும் தேனும் பாலும் ஒரு மாதத்திற்குள் நானும் அவளும் காரும் வேனும் இரண்டாவது மாதத்திற்குள் நானும் அவளும் ஏச்சும் பேச்சும் மூன்றாவது மாதத்திற்குள் நானும் அவளும் அடியும் தடியும் ஆறாவது மாதத்திற்குள் நானும் அவளும் பிரிவும் தனிமையும் ஒரு வருடத்திற்குள் நானும் அவளும் சோகமும் தவிப்பும் அடுத்து ஆறு மாதத்திற்குள் மீண்டும் நானும் அவளும் தேனும் பாலும் கடந்த இரு வருடத்திற்குள் இனிக்கும் வாழ்க்கையை சுவைக்கும் ... |
| Posted: 13 Jan 2014 04:56 AM PST வரக்கொத்தமல்லி என்பது என்ன, அது எப்படி இருக்கும், பயன்கள் என்ன? விளக்கம் தேவை. அன்போடு வேண்டுகிறேன். |
| Posted: 13 Jan 2014 04:42 AM PST பெயர்: பாலா சொந்த ஊர்: பெரியகுளம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுல் பொழுதுபோக்கு: படித்தல் தொழில்: கணணி மேலும் என்னைப் பற்றி: அதிகம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை |
| Posted: 13 Jan 2014 04:08 AM PST µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 13 Jan 2014 02:38 AM PST நண்பர்களே வணக்கம். என் வலைப்பூவில் எழுதி வாசகர்களின் பேராதவரவைப் பெற்று வரும் பரம(ன்) இரகசியம் நாவல் வெளியாகி உள்ளது. கதைச் சுருக்கம் இதோ- சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்குமிடம் தெரியவர ஒரு கும்பல் அதைக் கடத்திச் சென்று, ஓலைச்சுவடிகளில் இருந்து விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஒரு இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 12 Jan 2014 11:59 PM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Posted: 12 Jan 2014 11:43 PM PST 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-9 'மனிதனும் மிருகமும்' அனைவருக்கும் நடிகர் திலகத்தின் இனிய நினைவுகளோடு கூடிய என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 'வெளி வந்த நாள்: 04-12-1953 கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம் இசை – எம். கோவிந்தராஜுலு நாயுடு. ஸ்டூடியோ – ரேவதி தயாரிப்பு – ரேவதி புரடக்ஷன்ஸ் இயக்கம் – கே.வேம்பு, எஸ்.டி.சுந்தரம் நடிக நடிகையர்: 'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன் மாதுரி தேவி எம்.என்.ராஜம் கே. சாரங்க பாணி டி.ஆர். ராமச்சந்திரன் ... |
| Posted: 12 Jan 2014 11:35 PM PST - - செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் - தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர் - கமலஹாசன் - முதல் மராத்திக் கலர்ப்படம் - பரதேசி - இந்தியாவில் பாலிவுட் நகரம் எனப்படுவது - மும்பை - சத்யஹித் ரேயின் முதல் படம் - பதேர் பாஞ்சாலி - -------------------- |
| Posted: 12 Jan 2014 11:28 PM PST வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை. பள்ளிப் படிப்பு வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள்; ஆனால், வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று யாரும் கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளி, கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வாசிக்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்றால், முதலில் குடும்பத்தினரும், பிறகு பிறரும் இந்தப் பழக்கத்தை ஒரு பிறழ்வு என்றே கருதுகிறார்கள். காதலுக்கு எதிரியா? இன்றைக்கு ... |
| Posted: 12 Jan 2014 11:26 PM PST பெயர்: இமாம் சொந்த ஊர்: திருகோணமலை ,இலங்கை . ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தேடுதல்கள் மூலம் பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது . தொழில்: .வியாபாரி ... மேலும் என்னைப் பற்றி: எதிலும் ஆர்வமுள்ளவன் |
| வேலன்:-புகைப்படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க Posted: 12 Jan 2014 08:47 PM PST நமக்கு விருப்பமான புகைப்படங்களை துண்டுதுண்டாக்கிவிட்டு பிறகு அதனை ஒழுங்காக சேர்க்கலாம். கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் விருப்பமான புகைப்படத்தினை ஒப்பன செய்யவும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்தினை 25.100 மற்றும் 400 துண்டுகளாக மாற்றலாம். மேலும் புகைப்படத்தின் Puzzle ஐ நாம் விரும்புமாறு மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் ... |
| Posted: 12 Jan 2014 08:34 PM PST பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |