Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தாய் மொழியில் கற்றால் மட்டுமே வாழ்வில் உயரமுடியும்
- ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர ஈரோடு மாவட்டத்தில் 3,000 பேர் தயார்
- போக்குவரத்து விழிப்புணர்வு: கூடலூரில் பேரணி
- கட்டபெட்டு அரசு பள்ளியில் முப்பெரும் விழா
- மாநில நிதிக்குழுவின் சாலைப் பணிகள் ஆய்வு
- கரும்பு விலை இரு மடங்கு உயர்வு; பானை விலையும் அதிகரிப்பு
- கிராமியப் பொங்கல் கொண்டாட்டம்
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
- அந்தியூரில் மூதாட்டி கொலை: கல்லூரி மாணவர் கைது
- மு.க.அழகிரிக்கு மதுரையில் வரவேற்பு: இடைநீக்கம் செய்யப்பட்டவர்களும் பங்கேற்பு
- நகராட்சி ஆணையர் வராததால் காங்கயம் நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு
- உளுத்துப்போன தேர் தடுப்புக் கட்டைகளை மாற்ற கோட்டாட்சியர் உத்தரவு
- நகைகளை மறு அடமானம் வைத்த அடகுக் கடைக்காரர் மீது போலீஸில் புகார்
- சகோதரத்துவம் பேண உறுதியேற்போம்: முதல்வர் ஜெயலலிதா மீலாது நபி வாழ்த்து
- அரசு மேல்நிலை பள்ளி முதலிடம்
- லாரி-கார் விபத்து: குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
- அரசு மதுபான கடைகளுக்கு 4 நாள் விடுமுறை
- திருவள்ளுவர், வள்ளலார் தினம்:இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
- வேட்டி தினம் கொண்டாடிய ராம்ராஜ் காட்டன் பணியாளர்கள்
- 32 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
- தமிழகத்தில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த நடவடிக்கை
- மாணவர்கள் தேர்வைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது
- "குழந்தைகளிடம் சிறு வயது முதல் பக்தியை வளர்க்க வேண்டும்
- மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து
- ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளியில்...
- உடுமலையில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.63 அடி
- மூன்றே மாதத்தில் ரூ. 2 லட்சம் வீண்
- அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நெல்லையில் உடல் பரிசோதனை முகாம்
- விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்
- மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு ஆள்கள் தேர்வு
- சித்த மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு
- அறுவை சிகிச்சை நிபுணர்கள் கழகம் தொடக்கம்
- வக்பு வாரிய சொத்துக்களைபாதுகாக்க ம.ம.மு.க. கோரிக்கை
- 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மீனவ சமூக மாணவர்களுக்கு பரிசுத் தொகை
- பாளையில் முப்பெரும் விழா
- திமுக கூட்டணியில் தேமுதிகஇடம்பெற வேண்டும்: ம.ம.க வலியுறுத்தல்
- பொங்கல் பொருள் விற்பனையில் திருநங்கைகள்
- மக்கள் பிரச்னைகள் 300 தெருமுனைக் கூட்டங்கள் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு
- சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கு தேர்ச்சி பெற்றோர் பட்டியல்
- பாளையங்கோட்டை வார்டுகட்டடங்களுக்கு வரியினங்கள் செலுத்த ஜன.31 கடைசி நாள்
- நெல்லையில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
- மேலப்பாளையம் பள்ளியில் விளையாட்டு விழா
- களக்காடு அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
- "மக்கள் தர்பார்' இனி கிடையாது: குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு
- தில்லி தமிழ்நாடு இல்லத்தில் "அம்மா உணவகம்'
- அரசு சிறப்பு பஸ்ஸுக்கு கட்டணம் கேட்டு தகராறு: மதுரை நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- தவறான அறுவை சிகிச்சை: அவதிப்பட்ட பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் மன்றம் உத்தரவு
- இன்று மதியம் வரை ரயில் டிக்கெட் முன்பதிவு
- இறைச்சி விற்பனைக்கு தடை
- அஞ்சலி தேவி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
- வேலைவாய்ப்பு இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு வாய்ப்பு
- இளைஞர் சிறப்புக் காவல்: மதுரை மாவட்டத்தில் 361 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு
- ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் திருட்டு
- மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா: இன்று முட்டுத்தள்ளுதல் வைபவம்
- ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை
- மதுரையில் பலத்த பாதுகாப்பு
- வருங்கால வைப்பு நிதி: குறுகிய காலத்தில் அதிக மனுக்களுக்கு தீர்வு
- சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன்
- மு.க.அழகிரிக்கு மதுரையில் வரவேற்பு:இடைநீக்கம் செய்யப்பட்டவர்களும் பங்கேற்பு
- நடிகை அஞ்சலி தேவி காலமானார்
- போலி பாஸ்போர்ட்: ஒருவர் கைது
- கரூர் வைஸ்யா வங்கியில் ஹெல்த் கார்டு விநியோகம்
- ஓய்வு பெற்றார்
- ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
- வெள்ளக்குட்டையில் 17-ல் எருது விடும் விழா
- விவேகானந்தர் பிறந்த நாள் விழா
- குறைதீர் கூட்டத்தில் 112 மனுக்கள்
- 12 நெசவாளர்களுக்கு பசுமை வீட்டுக்கான ஆணை
- மூதாட்டியின் கண்கள் தானம்
- 2ஆம் திருமணம்: இளைஞர் கைது
- திருவையாறில் தமிழிசை விழா இன்று தொடக்கம்
- தீயணைப்புத் துறையினருக்கு கைக்கு வராத பொங்கல் போனஸ்
- மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
- தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
- பாலைவனமாக மாறும் பாலாற்றுக்கு உயிரூட்ட அதிகாரமிக்க ஆணையம் தேவை
- வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
- 24-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- "பொங்கல் பரிசுத் தொகுப்பு 99 சதவீதத்தினரை அடைந்தது'
- மாதனூரில் 16-ல் மாரத்தான் ஓட்டம்
- குடிநீர் கேட்டு மறியல்
- மகளிர் சிறப்பு ரயில் இன்று இயங்காது
- பொங்கல்: முதியோருக்கு புத்தாடைகள்
- பொங்கல் விழா போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு
- விலையில்லா பொருள்கள் கோரி வட்டாட்சியரிடம் மனு
- அனைவரும் எல்லா நலமுடன், வாழ வேண்டும்
- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை பென்னாத்தூர் பேரூராட்சிக்கு நீட்டிக்க வேண்டும்
- பூண்டி ஏரியை வந்தடைந்தது கண்டலேறு தண்ணீர்
- 19-ல் போலியோ சொட்டு மருந்து
- பொய்கை மாட்டுச் சந்தை தொடக்கம்
- சத்துவாச்சாரி வழிபாட்டுத் தல பிரச்னை:கோட்டாட்சியர் முன் இரு தரப்பினர் ஆஜர்
- கல்லப்பாடியில் விளையாட்டுப் போட்டிகள்
- 607 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்
- செய்யாறில் மின்தடை நாள் மாற்றம்
- பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங்
- ஜல்லிக்கட்டு, மாடு விடும் விழா நடத்தத் தடை
- தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- கரும்பு சாய்த்ததால் விழுந்தது பள்ளியின் சுற்றுச் சுவர்
- பம்ப் செட் ஒயர் திருட்டு
- தேமுதிக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு
| தாய் மொழியில் கற்றால் மட்டுமே வாழ்வில் உயரமுடியும் Posted: 13 Jan 2014 02:34 PM PST தாய் மொழியில் கற்றால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். |
| ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர ஈரோடு மாவட்டத்தில் 3,000 பேர் தயார் Posted: 13 Jan 2014 02:34 PM PST ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர ஈரோடு மாவட்டத்தில் 3,000 பேர் தயாராக இருப்பதாக கட்சியின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் வழக்குரைஞர் செந்தில்வேல் கூறினார். |
| போக்குவரத்து விழிப்புணர்வு: கூடலூரில் பேரணி Posted: 13 Jan 2014 02:33 PM PST கூடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கட்டபெட்டு அரசு பள்ளியில் முப்பெரும் விழா Posted: 13 Jan 2014 02:33 PM PST விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி நிறைவு விழாவையொட்டி, கோத்தகிரியை அடுத்த கட்டபெட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. |
| மாநில நிதிக்குழுவின் சாலைப் பணிகள் ஆய்வு Posted: 13 Jan 2014 02:33 PM PST : பாரதப் பிரதமரின் கிராமச் சாலை திட்டத்தின்கீழ், கோத்தகிரி ஒன்றியத்தில் நடைபெறும் சாலைப் பணிகளை குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் கா.ராமசந்திரன் ஆய்வு செய்தார். |
| கரும்பு விலை இரு மடங்கு உயர்வு; பானை விலையும் அதிகரிப்பு Posted: 13 Jan 2014 02:33 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விலை கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்ந்துவிட்டது. பானைகளின் விலையும் உயர்ந்துள்ளது. |
| Posted: 13 Jan 2014 02:32 PM PST பவானி பகுதிகளில் பள்ளிகளில் பொங்கல் திருவிழா, கிராம விளையாட்டுகளுடன் கொண்டாடப்பட்டது. சித்தோடு ஸ்ரீ கேஆர்பி அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் |
| ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா Posted: 13 Jan 2014 02:32 PM PST கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருவிழா அரியமா-14 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அந்தியூரில் மூதாட்டி கொலை: கல்லூரி மாணவர் கைது Posted: 13 Jan 2014 02:32 PM PST அந்தியூரில் மூதாட்டியைக் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவரைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மு.க.அழகிரிக்கு மதுரையில் வரவேற்பு: இடைநீக்கம் செய்யப்பட்டவர்களும் பங்கேற்பு Posted: 13 Jan 2014 02:32 PM PST சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சமீபத்தில் திமுகவிலிருந்து இடைநீக்கப்பட்டவர்கள் |
| நகராட்சி ஆணையர் வராததால் காங்கயம் நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு Posted: 13 Jan 2014 02:31 PM PST நகர்மன்றத் தீர்மானத்தின் மீது பதிலளிப்பதற்கு நகராட்சி ஆணையர் இல்லாததால், காங்கயம் நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. காங்கயம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், நகராட்சி கூட்டரங்கில் திங்கள்கிழமை |
| உளுத்துப்போன தேர் தடுப்புக் கட்டைகளை மாற்ற கோட்டாட்சியர் உத்தரவு Posted: 13 Jan 2014 02:31 PM PST காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேரின் உளுத்துப் போன தடுப்புக் கட்டைகளை மாற்றுமாறு தாராபுரம் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
| நகைகளை மறு அடமானம் வைத்த அடகுக் கடைக்காரர் மீது போலீஸில் புகார் Posted: 13 Jan 2014 02:31 PM PST பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளை அடகுக் கடைக்காரர், மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் மறு அடமானம் வைத்து மோசடி செய்ததாகக்கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் |
| சகோதரத்துவம் பேண உறுதியேற்போம்: முதல்வர் ஜெயலலிதா மீலாது நபி வாழ்த்து Posted: 13 Jan 2014 02:31 PM PST இஸ்லாமியர்களின் மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jan 2014 02:30 PM PST பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருப்பூர் இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவ |
| லாரி-கார் விபத்து: குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் Posted: 13 Jan 2014 02:30 PM PST அவிநாசி அருகே, நரியம்பள்ளிப்புதூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இச்சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| அரசு மதுபான கடைகளுக்கு 4 நாள் விடுமுறை Posted: 13 Jan 2014 02:30 PM PST திருப்பூர் மாவட்டத்தில், மிலாது நபி, திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம், குடியரசு தினம் என 4 நாள்களுக்கு அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: |
| திருவள்ளுவர், வள்ளலார் தினம்:இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு Posted: 13 Jan 2014 02:30 PM PST திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15), வள்ளலார் தினத்தில் (ஜனவரி 17) திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
| வேட்டி தினம் கொண்டாடிய ராம்ராஜ் காட்டன் பணியாளர்கள் Posted: 13 Jan 2014 02:29 PM PST திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பணியாளர்கள் வேட்டி அணிந்து, வேட்டி தினத்தை திங்கள்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர். |
| 32 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு Posted: 13 Jan 2014 02:29 PM PST காங்கயம் அருகே, பாப்பினி ஊராட்சியில் கோவில்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலங்கள் திங்கள்கிழமை அதிரடியாக மீட்கப்பட்டன. |
| தமிழகத்தில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த நடவடிக்கை Posted: 13 Jan 2014 02:29 PM PST கிராமம், நகர்ப்புற இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார். |
| மாணவர்கள் தேர்வைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது Posted: 13 Jan 2014 02:28 PM PST மாணவ, மாணவிகள் தேர்வைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது என்று அரசு முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு பேசினார். |
| "குழந்தைகளிடம் சிறு வயது முதல் பக்தியை வளர்க்க வேண்டும் Posted: 13 Jan 2014 02:28 PM PST பல்லடத்தில் சிவலீலா நாம சங்கீர்த்தனத் தொடர் உபன்யாசம் சொற்பொழிவு 9 நாள்கள் நடைபெற்றது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர் |
| மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து Posted: 13 Jan 2014 02:28 PM PST மீலாது நபி திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். |
| ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளியில்... Posted: 13 Jan 2014 02:28 PM PST உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பொங்கல் திருநாளை திங்கள்கிழமை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். |
| உடுமலையில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் Posted: 13 Jan 2014 02:28 PM PST குடிநீர் வழங்கக் கோரி உடுமலை நகரில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். உடுமலை நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.63 அடி Posted: 13 Jan 2014 02:27 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 46.63 அடியாக இருந்தது. |
| மூன்றே மாதத்தில் ரூ. 2 லட்சம் வீண் Posted: 13 Jan 2014 02:27 PM PST களக்காடு அருகே 3 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட குளத்தின் மடையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்க முடியாததால், மடை முழுவதுமாக திங்கள்கிழமை மண்ணால் மூடப்பட்டது |
| அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நெல்லையில் உடல் பரிசோதனை முகாம் Posted: 13 Jan 2014 02:26 PM PST சாலைப் பாதுகாப்பு வார விழாவின் தொடர்ச்சியாக திருநெல்வேலியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம் Posted: 13 Jan 2014 02:26 PM PST ஜன.17-ல் நடைபெறவிருந்த திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு ஆள்கள் தேர்வு Posted: 13 Jan 2014 02:26 PM PST தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வட்டங்களில் பணிபுரிய வட்டார ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். |
| சித்த மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 13 Jan 2014 02:25 PM PST பாளையங்கோட்டை ஒன்றியம், பொன்னாக்குடியில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் ஆ. நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். |
| அறுவை சிகிச்சை நிபுணர்கள் கழகம் தொடக்கம் Posted: 13 Jan 2014 02:25 PM PST திருநெல்வேலியில் எலும்பு முறிவு மற்றும் விபத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. |
| வக்பு வாரிய சொத்துக்களைபாதுகாக்க ம.ம.மு.க. கோரிக்கை Posted: 13 Jan 2014 02:25 PM PST வக்பு வாரிய சொத்துக்களைப் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மீனவ சமூக மாணவர்களுக்கு பரிசுத் தொகை Posted: 13 Jan 2014 02:25 PM PST திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைகளை ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார். |
| Posted: 13 Jan 2014 02:24 PM PST பாளையங்கோட்டையில் வாசகர் வட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா, பொங்கல் விழா, சிந்தனை முற்றம் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| திமுக கூட்டணியில் தேமுதிகஇடம்பெற வேண்டும்: ம.ம.க வலியுறுத்தல் Posted: 13 Jan 2014 02:24 PM PST திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கட்சிகள் இடம்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. |
| பொங்கல் பொருள் விற்பனையில் திருநங்கைகள் Posted: 13 Jan 2014 02:24 PM PST பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் திங்கள்கிழமை பரபரப்பாக நடைபெற்ற பொங்கல் சந்தையில் திருநங்கைகள் பொங்கல் பொருள்களை விற்பனை செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. |
| மக்கள் பிரச்னைகள் 300 தெருமுனைக் கூட்டங்கள் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு Posted: 13 Jan 2014 02:23 PM PST விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை முன் வைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் 300 தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதென திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கு தேர்ச்சி பெற்றோர் பட்டியல் Posted: 13 Jan 2014 02:23 PM PST தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| பாளையங்கோட்டை வார்டுகட்டடங்களுக்கு வரியினங்கள் செலுத்த ஜன.31 கடைசி நாள் Posted: 13 Jan 2014 02:23 PM PST திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை வார்டு அலுவலகத்துக்கு உள்பட்ட கட்டடங்களுக்கு 2013-14-ஆம் ஆண்டுக்கான அரையாண்டு வரியினங்கள் செலுத்த வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நெல்லையில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் Posted: 13 Jan 2014 02:23 PM PST திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியின் 10 ஆவது தொகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. |
| மேலப்பாளையம் பள்ளியில் விளையாட்டு விழா Posted: 13 Jan 2014 02:22 PM PST மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. |
| களக்காடு அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் Posted: 13 Jan 2014 02:22 PM PST திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மலையடிவாரத்தில் காட்டு யானைகள் பனை, முந்திரி மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். |
| "மக்கள் தர்பார்' இனி கிடையாது: குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு Posted: 13 Jan 2014 02:21 PM PST தில்லியில் இனி "மக்கள் தர்பார்' என்ற மக்கள் குறைகளைக் கேட்டறிவதற்கான கூட்டம் நடைபெறாது என்று பிரதேச முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| தில்லி தமிழ்நாடு இல்லத்தில் "அம்மா உணவகம்' Posted: 13 Jan 2014 02:20 PM PST தில்லி தமிழ்நாடு இல்லத்தில் "பொங்கல் விழா 2014' விழாவையொட்டி மூன்று நாள்கள் மட்டும் செயல்படும் வகையில் "அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளது. |
| அரசு சிறப்பு பஸ்ஸுக்கு கட்டணம் கேட்டு தகராறு: மதுரை நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு Posted: 13 Jan 2014 02:20 PM PST மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில், வெள்ளரிப்பட்டியிலுள்ள வாகனக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்பு பஸ்ஸýக்கு மாற்றாக வந்த பஸ்ஸில் கட்டணம் கேட்டதில் தகராறு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து ஒரு மணி நேரம் தடைப்பட்டது. |
| தவறான அறுவை சிகிச்சை: அவதிப்பட்ட பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் மன்றம் உத்தரவு Posted: 13 Jan 2014 02:19 PM PST மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் அவதிக்குள்ளான பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது. |
| இன்று மதியம் வரை ரயில் டிக்கெட் முன்பதிவு Posted: 13 Jan 2014 02:19 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை ஒரு ஷிப்ட் மட்டும் நடைபெறும். |
| Posted: 13 Jan 2014 02:19 PM PST மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி அன்று இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. |
| அஞ்சலி தேவி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Posted: 13 Jan 2014 02:18 PM PST மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவிக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| வேலைவாய்ப்பு இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு வாய்ப்பு Posted: 13 Jan 2014 02:18 PM PST சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பட்டியல் வேலைவாய்ப்புத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| இளைஞர் சிறப்புக் காவல்: மதுரை மாவட்டத்தில் 361 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு Posted: 13 Jan 2014 02:18 PM PST தமிழ்நாடு இளைஞர் சிறப்புக்காவல் படை மதுரை மாவட்ட அளவில் 361 பேருக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. |
| ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் திருட்டு Posted: 13 Jan 2014 02:18 PM PST மதுரையில் ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் பணத்தை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் சரகம் சுப்பிரமணியபுரம் 3-ஆவது தெருவில் வசிப்பவர் பெரோ |
| மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா: இன்று முட்டுத்தள்ளுதல் வைபவம் Posted: 13 Jan 2014 02:17 PM PST மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து வியாழக்கிழமை காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. |
| ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை Posted: 13 Jan 2014 02:17 PM PST ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 13 Jan 2014 02:17 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகரில் முக்கிய கோயில்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் |
| வருங்கால வைப்பு நிதி: குறுகிய காலத்தில் அதிக மனுக்களுக்கு தீர்வு Posted: 13 Jan 2014 02:17 PM PST தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார் மனுக்கள் 20 நாள்களில் விசாரித்து முடிவு காணப்பட்டுள்ளன. |
| சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன் Posted: 13 Jan 2014 02:16 PM PST மதுரை அரசு மருத்துவமனையில் நேர்மையுடன், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன் என புதிய டீனாக பொறுப்பேற்ற பி.சாந்தகுமார் கூறினார். |
| மு.க.அழகிரிக்கு மதுரையில் வரவேற்பு:இடைநீக்கம் செய்யப்பட்டவர்களும் பங்கேற்பு Posted: 13 Jan 2014 02:16 PM PST சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரைவந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சமீபத்தில் திமுகவிலிருந்து இடைநீக்கப்பட்டவர்கள் உள்பட ஏராளமானோர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர். |
| Posted: 13 Jan 2014 02:16 PM PST பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி (86) உடல் நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.13) காலமானார். |
| Posted: 13 Jan 2014 02:16 PM PST போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த வையாபுரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் சுப்பிரமணி(45). இவர் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திங்கள்கிழமை மாலை மதுரை |
| கரூர் வைஸ்யா வங்கியில் ஹெல்த் கார்டு விநியோகம் Posted: 13 Jan 2014 02:16 PM PST கரூர் வைஸ்யா வங்கி மற்றும் பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் ஹெல்த் கார்டு வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Jan 2014 02:15 PM PST தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும மதுரை அலுவலகத்தில் உதவி இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்த கே.முத்துகிருஷ்ணன் (58) திங்கள்கிழமை (ஜன.13) பணி ஓய்வு பெற்றார். |
| ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை Posted: 13 Jan 2014 02:14 PM PST காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். |
| வெள்ளக்குட்டையில் 17-ல் எருது விடும் விழா Posted: 13 Jan 2014 02:14 PM PST பொங்கலையொட்டி, ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளக்குட்டையில் எருது விடும் விழா 17ஆம் தேதி நடைபெறுகிறது. |
| Posted: 13 Jan 2014 02:13 PM PST பொங்கல் விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா சோளிங்கரில் உதவும் உள்ளங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| குறைதீர் கூட்டத்தில் 112 மனுக்கள் Posted: 13 Jan 2014 02:13 PM PST வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் கோரி 112 மனுக்கள் பெறப்பட்டன. |
| 12 நெசவாளர்களுக்கு பசுமை வீட்டுக்கான ஆணை Posted: 13 Jan 2014 02:13 PM PST சோளிங்கர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தைச் சேர்ந்த 12 நெசவாளர்கள் தலா ரூ.2.60 லட்சம் செலவில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை முன்னாள் எம்பி சி.கோபால் வழங்கினார் . |
| Posted: 13 Jan 2014 02:12 PM PST குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தர்ஜி வரதையன் தெருவைச் சேர்ந்த சாரதாம்மாள்(78) திங்கள்கிழமை இறந்தார். இதையடுத்து, அவரது கண்கன் தானம் அளிக்கப்பட்டன. |
| Posted: 13 Jan 2014 02:12 PM PST மாதனூர் அருகேயுள்ள உடையராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் மீனா (19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது தாய் மாமா சந்துரு (21) |
| திருவையாறில் தமிழிசை விழா இன்று தொடக்கம் Posted: 13 Jan 2014 02:11 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரி திடலில் தமிழிசை மன்றம் சார்பில் 43 ஆம் ஆண்டு தமிழிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது. |
| தீயணைப்புத் துறையினருக்கு கைக்கு வராத பொங்கல் போனஸ் Posted: 13 Jan 2014 02:11 PM PST தமிழக அரசு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவித்து பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட தீயணைப்புத் துறையில் பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்களை திங்கள்கிழமை மாலை வரை பொங்கல் போனஸ் சென்றடையவில்லை. |
| மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் Posted: 13 Jan 2014 02:11 PM PST தமிழகத்தின் தேவைகள் நிறைவேற வேண்டுமெனில், அதிமுக 40 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு கட்சியினர் கடுமையான பாடுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ச |
| Posted: 13 Jan 2014 02:11 PM PST ஜோலார்பேட்டையில் தேமுதிக பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் செய்தனர். |
| பாலைவனமாக மாறும் பாலாற்றுக்கு உயிரூட்ட அதிகாரமிக்க ஆணையம் தேவை Posted: 13 Jan 2014 02:10 PM PST பாலைவனமாக மாறிவரும் பாலாற்றுக்கு உயிரூட்ட நேத்ராவதி-பாலாறு, கோதாவரி-பாலாறு இணைப்புக்கான அதிகாரமிக்க ஆணையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் |
| வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா Posted: 13 Jan 2014 02:10 PM PST தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை |
| 24-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 13 Jan 2014 02:10 PM PST விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. |
| "பொங்கல் பரிசுத் தொகுப்பு 99 சதவீதத்தினரை அடைந்தது' Posted: 13 Jan 2014 02:10 PM PST வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்குத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் 99 சதவீதத்தினருக்கு திங்கள்கிழமை மாலை வரை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. |
| மாதனூரில் 16-ல் மாரத்தான் ஓட்டம் Posted: 13 Jan 2014 02:10 PM PST பொங்கல் மற்றும் நேதாஜி பிறந்த நாள் விழாவையொட்டி, மாதனூரில் 10 கி.மீ. தொலைவு மாரத்தான் ஓட்டப்பந்தயம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. |
| Posted: 13 Jan 2014 02:09 PM PST சீரான குடிநீர் விநியோகம் கோரி, நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியினர் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மகளிர் சிறப்பு ரயில் இன்று இயங்காது Posted: 13 Jan 2014 02:09 PM PST பொங்கலையொட்டி, அரக்கோணம்-சென்னை, சென்னை-அரக்கோணம் மகளிர் சிறப்பு மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயங்காது என தெற்கு ரயில்வே தலைமை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் தெரிவித்தார். |
| பொங்கல்: முதியோருக்கு புத்தாடைகள் Posted: 13 Jan 2014 02:09 PM PST பொங்கலையொட்டி, ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இலவசமாகப் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. |
| பொங்கல் விழா போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு Posted: 13 Jan 2014 02:08 PM PST பொங்கல் திருநாளையொட்டி, சோளிங்கர் ஒன்றியத்துக்குள்பட்ட கொடைக்கல் கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகள் திங்கள் கிழமை நடைபெற்றன. |
| விலையில்லா பொருள்கள் கோரி வட்டாட்சியரிடம் மனு Posted: 13 Jan 2014 02:08 PM PST குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட வளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கும் விலையில்லாப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| அனைவரும் எல்லா நலமுடன், வாழ வேண்டும் Posted: 13 Jan 2014 02:08 PM PST அனைவருக்கும் அனைத்து மங்களங்களும் உண்டாகி அனைவரும் எல்லா நலமுடன், வளமுடன் வாழ ஆசிர்வதிக்கிறேன் என திருமலைக்கோடி ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா கூறியுள்ளார். |
| ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை பென்னாத்தூர் பேரூராட்சிக்கு நீட்டிக்க வேண்டும் Posted: 13 Jan 2014 02:07 PM PST வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை பென்னாத்தூர் |
| பூண்டி ஏரியை வந்தடைந்தது கண்டலேறு தண்ணீர் Posted: 13 Jan 2014 02:07 PM PST தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த கண்டலேறு தண்ணீர் விநாடிக்கு 13 கனஅடியாக திங்கள்கிழமை |
| Posted: 13 Jan 2014 02:07 PM PST வேலூர் மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 73 ஆயிரத்து 971 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. |
| பொய்கை மாட்டுச் சந்தை தொடக்கம் Posted: 13 Jan 2014 02:07 PM PST கடந்த இரு மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த பொய்கை மாட்டுச் சந்தை திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சத்துவாச்சாரி வழிபாட்டுத் தல பிரச்னை:கோட்டாட்சியர் முன் இரு தரப்பினர் ஆஜர் Posted: 13 Jan 2014 02:07 PM PST சத்துவாச்சாரி பகுதி 2-ல் குடியிருப்பு பகுதியில் திடீரென வழிபாட்டுத் தலம் உருவாக்கப்பட்டது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினர் கோட்டாட்சியர் முன் திங்கள்கிழமை ஆஜராயினர். |
| கல்லப்பாடியில் விளையாட்டுப் போட்டிகள் Posted: 13 Jan 2014 02:06 PM PST குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட கல்லப்பாடி ஊராட்சியில் விளையாட்டு மற்றும் குழுப் போட்டிகள் இங்குள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றன. |
| 607 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் Posted: 13 Jan 2014 02:05 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரத்தில் 607 பயனாளிகளுக்கு மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட விலையில்லா பொருள்களை எம்.எல்.ஏ. அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். |
| செய்யாறில் மின்தடை நாள் மாற்றம் Posted: 13 Jan 2014 02:05 PM PST செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜனவரி 18-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் மின் நிறுத்தம் தேதி ஜனவரி 25-ம் தேதிக்கு மாற்றம் |
| பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் Posted: 13 Jan 2014 02:05 PM PST நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் |
| ஜல்லிக்கட்டு, மாடு விடும் விழா நடத்தத் தடை Posted: 13 Jan 2014 02:05 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மாடு விடும் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் Posted: 13 Jan 2014 02:04 PM PST திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வந்தவாசியில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் ராமராஜன் பங்கேற்றுப் பேசியதாவது: |
| கரும்பு சாய்த்ததால் விழுந்தது பள்ளியின் சுற்றுச் சுவர் Posted: 13 Jan 2014 02:04 PM PST சாய்த்து வைத்திருந்த கரும்பின் பாரம் தாங்காமல், போளூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. |
| Posted: 13 Jan 2014 02:04 PM PST போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த ஜடதாரிகுப்பம் கிராமத்தில் சுமார் 350 மீட்டர் பம்ப் செட் ஒயரை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றுள்ளனர். |
| தேமுதிக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு Posted: 13 Jan 2014 02:03 PM PST செய்யாறு நகர தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |