ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?
- 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- தப்பி ஓடிய இளவரசி காமிக்ஸ் புத்தகம் மின்னூல் வடிவில் .
- நினைக்க தெரிந்த மனமே-சுபஸ்ரீ கிருஷ்ணவேணி நாவல் .
- என் கல்லறை
- முகமூடி மாயாவி தோன்றும் -மரண குகை காமிக்ஸ்.
- பிரபஞ்சம் எப்படி உருவானது?
- ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !
- மிஷல் ஒபாமா 50வது பிறந்த நாள் பார்ட்டியில் சாப்பாடு இல்லை !
- பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்
- திருவெம்பாவை
- இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
- தை மாத ராசி பலன்கள் !
- மரம்...மழை....விளம்பரம்....
- ஒன்று படுவோம் போராடுவோம்...(BRAI) முடிவினை எதிர்ப்போம்
- தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு....
- உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
- செவ்வாய்க்குப் பொங்கி வா !!!
- மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
- நசுங்குவது நானே
- புதைந்து கொண்டே இருக்கும் ஒரு சில கணங்கள்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -84)
- மண்டையோட்டுப் புதையல்கள்
- யார் இந்த நம்மாழ்வார்?
- உடைக்கப்படும் வணக்கத்தலம்
- களவியலில் அறிவியல்!
- இணைந்திடு தமிழா
- மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !
- நேருக்கு நேர் - புதுக்கவிதைகள் (தொடர் பதிவு)
- பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா செயற்கை கோள் கண்டுபிடிப்பு
- பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு
- அமெரிக்கா நடுங்க காரணம் என்ன?
- ஆபிரகாம் லிங்கன் கூறிய உவமைக் கதை !
- மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
- எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :)கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு
| தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..? Posted: 09 Jan 2014 03:25 PM PST விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி........ "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்" என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத ... |
| 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 09 Jan 2014 11:10 AM PST January2014-Maxim India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www33.zippyshare.com/v/17317146/file.html http://filesflash.com/ih132sqm January2014-Hello Magazine India இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www33.zippyshare.com/v/47347215/file.html http://filesflash.com/3x54ovij January2014-Men's Health India Magazine PDF Mediafire Download Link.. http://www.mediafire.com/download/c58w2odc2zo3j91/Mens_Health_India_January_2014.zip January2014-Vogue India Magazine PDF Mediafire ... |
| தப்பி ஓடிய இளவரசி காமிக்ஸ் புத்தகம் மின்னூல் வடிவில் . Posted: 09 Jan 2014 11:03 AM PST தப்பி ஓடிய இளவரசி காமிக்ஸ் புத்தகம் மின்னூல் வடிவில் . ராணி காமிக்ஸ் -தப்பி ஓடிய இளவரசி காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/49jd8l9177gatfz/Thapiyodiya+Ilavarasi%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (OR) http://www24.zippyshare.com/v/91368543/file.html |
| நினைக்க தெரிந்த மனமே-சுபஸ்ரீ கிருஷ்ணவேணி நாவல் . Posted: 09 Jan 2014 11:01 AM PST நினைக்க தெரிந்த மனமே-சுபஸ்ரீ கிருஷ்ணவேணி நாவல் . சுபஸ்ரீ கிருஷ்ணவேணியின் நினைக்க தெரிந்த மனமே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . http://www.mediafire.com/download/j38iqoi0197593a/romace+nvlninakka+therindha+maname%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (அல்லது ) http://www53.zippyshare.com/v/26168116/file.html |
| Posted: 09 Jan 2014 10:51 AM PST (என் கல்லறை) ! நீ பேசாத நேரம் எல்லாம் எனக்கு மரணம் தான் என் அன்பு நிலவே நீ பேசா விட்டால் நம் அடுத்த சந்திப்பு என் கல்லறையில் தான் ! (en kallarai) ! ni peesatha neram ellaam enakku maranam thaan en anpu nilave ni pesa viddal nam aduththa santhippu en kallaraiyil thaan ! by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை |
| முகமூடி மாயாவி தோன்றும் -மரண குகை காமிக்ஸ். Posted: 09 Jan 2014 10:49 AM PST முகமூடி மாயாவி தோன்றும் -மரண குகை காமிக்ஸ். ராணி காமிக்ஸ் -மரண குகை தமிழ் காமிக்ஸை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/nyu96163kf3ma41/Marana+Kugai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www26.zippyshare.com/v/12900716/file.html |
| Posted: 09 Jan 2014 09:48 AM PST பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியா ன பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை' (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை 'மகா வேட்டு' அல்லது 'மகா வெடிப்பு' ... |
| ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Posted: 09 Jan 2014 09:27 AM PST எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம், காகிதச் ... |
| மிஷல் ஒபாமா 50வது பிறந்த நாள் பார்ட்டியில் சாப்பாடு இல்லை ! Posted: 09 Jan 2014 09:13 AM PST வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல், 17ம் தேதி தனது 50-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதை முன்னிட்டு 18ம் தேதி வெள்ளை மாளிகையில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வருபவர்களுக்கு விருந்து அளிக்கப்பட மாட்டாது என்று மிஷல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் மும்முரமாக நடந்து வருகிறது. பார்ட்டியில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... |
| பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Posted: 09 Jan 2014 09:00 AM PST பீஜிங்: சீனாவில், பலமாக கொட்டாவி விட்ட, இளைஞரின் நுரையீரல் கிழிந்தது. சீனாவின், ஹீபி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஓயூ, 26. சில நாட்களுக்கு முன், காலையில் எழுந்ததும், பலத்த கொட்டாவி விட்டார். அதன் பின், அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் ஓயூவுக்கு தீடீரென, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஓயூவின் நுரையீரலின், ... |
| Posted: 09 Jan 2014 08:35 AM PST புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ... |
| இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Posted: 09 Jan 2014 08:32 AM PST எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ... |
| Posted: 09 Jan 2014 08:14 AM PST மேஷம்: வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வாய்ப்புகளை நழுவவிட்ட வர்களே! தன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருப வர்களே! நெற்றி யடியாகப் பேசும் நீங்கள், அன்பு காட்டினால் அடிப்பணிந்து வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் கடந்த ஒருமாத காலமாக 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கும் தந்தையாருக்கும் கருத்து மோதல்களை கொடுத்து வந்தார். செலவினங்களையும், அலைச்சல்களையும் தந்தார். அப்படிப்பட்ட சூரியன் இப்போது 10வது வீட்டில் பலமாக அமர்வதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ... |
| Posted: 09 Jan 2014 07:30 AM PST மரம்...மழை....விளம்பரம்.... மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி. பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட ... |
| ஒன்று படுவோம் போராடுவோம்...(BRAI) முடிவினை எதிர்ப்போம் Posted: 09 Jan 2014 07:28 AM PST ஒன்று படுவோம் போராடுவோம்...(BRAI) முடிவினை எதிர்ப்போம் விவசாய நாடான நமக்கு விவசாய தொழிற்நுட்பங்கள் என்ற பெயரில் மேலை நாட்டு விதைஉற்பத்தியாளர்கள் விவசாயம் கற்றுக்கொடுக்க புறப்பட்டுள்ளார்கள்.எதைப்பற்றியுமே அக்கறையில்லாத நம் நாட்டு அரசியல்வாதிகளும் மேலைநாட்டு அதிகாரவர்க்கத்திற்கு துணைபோய் அந்நாடுகளின் அறிவுறுத்தலுக்கிணங்க புதியதாக இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 என்ற கறுப்புச்சட்டத்தினை நிறைவேற்ற கங்கனம் கட்டித்திரிகின்றது நம் இந்திய அரசு. நாம் என்ன சாப்பிடவேண்டும் ... |
| தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Posted: 09 Jan 2014 07:27 AM PST தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... வளர்ந்த நாடுகளில் ஒரு தொழிற்சாலையை கட்டுவதற்கு முன்பு அதனால் வரும் லாபத்தைவிட, அதன்மூலம் உண்டாகும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும் .குறிப்பாக சுற்றுசூழல் காரணிகளான காற்று ,நிலம் மற்றும் நீர் போன்றவைகள் பாழ்படகூடாது என்பது ஒரு கட்டளை மாதிரி. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் இந்த தொழிற்சாலையால், - அதை நெருங்கி உள்ள சுற்றுசூழலில் உண்டாகும் பாதிப்பு -பக்கத்தில் உள்ள நிலப்பகுதியில் இருக்கும் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உண்டாகும் பாதிப்பு - ... |
| Posted: 09 Jan 2014 07:18 AM PST உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்துவிடும் என்றெல்லாம் சொல்லி உங்களைப் பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்தால் துளிகூட உண்மை இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம், கை கொடுக்கும் தெய்வமாக இருந்து, உருளைக்கிழங்கு காப்பாற்றியிருக்கிறது. உலக அளவில் அரிசி, கோதுமைக்குப் பிறகு ... |
| Posted: 09 Jan 2014 06:10 AM PST காலனித்துவத்தால் பாதணிக்கும் கீழ் போட்டு மிதித்தவன் மீது அணிதிரண்டே கொதித்தவன் தமிழன்! கொப்பளித்த வார்த்தைகளாலும் ஒற்றுமையின் சாட்டைகளாலும் ஓடி ஒளிந்தவன் தானே ஆங்கிலேயன்! இப்போதும் ஒன்றும் குறையவில்லை! எப்போதும் எமக்கு சிறையே இல்லை ! ((முந்தி வாடா தமிழா ! விண்ணுக்கு முன்னுக்கு புறப்பட -வாகை ஏந்தி வாடா தமிழா!)) செவ்வாய்க் கிரகத்தை ஆக்கிரமிக்கும் ஆங்கிலேயனால் நாங்கள் தானே அக்கிரமப்படுவோம் கிரகங்களிலாவது வேண்டாம் காலனித்துவம் எட்டுத்திக்கும் பரந்து ... |
| மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Posted: 09 Jan 2014 05:42 AM PST "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்.' மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர். உயிர் நீங்கத்தான் மானமெயது மெல்லைவரின் அதனைத் தாங்காது இருப்பர் (இழிவு சிறப்பும்மை) விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடனில்லாமைக் கண் பின்னும் போவதாய் உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய் மானத்தை எய்துவரென்பதூம் உவகை அவர்க்கு அஃதியல் என்பது விளக்கி நின்றது பரிமேலழகர் மேலே கூறிய ... |
| Posted: 09 Jan 2014 05:19 AM PST அன்பே !!! தப்பித் தவறியாவது உன் பாதணிகளைக் கழற்றி விடாதே ! பாதையெங்கும் கல்லாய் இருக்கிறது கற்கள் தீண்டாவிட்டலும் பார்க்கும் நானல்லவா காயப்பட்டு விடுகிறேன் !!! |
| புதைந்து கொண்டே இருக்கும் ஒரு சில கணங்கள் Posted: 09 Jan 2014 04:59 AM PST எத்தனை மொத்தமான துணி கண்ணில் கட்டபட்டு இருந்தாலும் நனைந்து விடுகிறது. கனவுகளுடையே வந்து போகும் கண்ணீர் உன்னை பற்றி அறிமுகம் ஏதோ ஒரு இறப்பிலோ பிறப்பிலோ ஏற்ப்பட்டு இருக்க கூடும். யோசித்தலில் உடல் மொழிகள்அறிவித்த ஒளியும் நச்சத்திரம் வட்டம் இடும் விட்டில் பூச்சி சந்தித்ததை போன்றே முழித்து கொண்டே இருக்கு புதைந்து கொண்டே இருக்கும் ஒரு சில கணங்கள் நீண்ட நேரம் பேசிய கை பேசியை எடுத்து எடுத்து பார்கிறேன். காணவில்லை உன் வருகையின் செய்தியை ஏதோ ஏதோ நினைக்கும் மனம், மன்றாடி ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -84) Posted: 09 Jan 2014 04:36 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 09 Jan 2014 03:29 AM PST இங்கே தோண்டப்படுவது பொன்னாலான புதையல்களல்ல மண்டையோட்டு குவியல்கள் . மனித உடல்களின் அவியல்கள் மன்னர்கள் ஆண்ட மன்னார் புதைகுழி மன்னராட்சி நடந்த மானிடர் கதக்களி மடையர்கள் கூட்டத்தின் இரகசிய வேட்டை காடையர்களின் காட்டுமிராண்டிச் சேட்டை புதைந்தது பூக்களும் மா ( ஆ)க்களும் குழந்தையர் பிஞ்சுகளும் அன்னையர் பஞ்சுகளும் அன்பில் மிகுந்த தந்தையரும் அண்ணன்மார்களும் பரிதவிக்க பரிதவிக்க பச்சிளம் தம்பிமாரும் எத்தனை அக்காமார்கள் தொலைந்தனரோ தேடுதலுக்காய் போடப்பட்ட எத்தனையோ ... |
| Posted: 09 Jan 2014 03:26 AM PST #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. #பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் ... |
| Posted: 09 Jan 2014 03:02 AM PST [img:6af8]https://www.filepicker.io/api/file/yxmF4wozSOqV33jvVMJl+ueqsw_169265[1].jpg[/img:6af8] பூதாகாரச் செயல்கள் மண்ணில் புதைந்து போகட்டும் புத்தன் இருந்திருந்தால் அரசுக் கிளைகள் எத்தனையோ உடைத்திருப்பார்... பள்ளிகளை,கோயில்களை உடைப்பவர்களுக்கு எதிராக கௌதமரை ஏன் அழ வைக்கிறீர்கள் ஓங்கலிக்கும் உங்கள் ஒழுக்கங்களால் கோயில்கள் யுரேனிய உலைகளா? பள்ளிகள் பொட்டசியச் சுவர்களா? சாந்த நிலை தேடும் ஆன்மீக ஆலயங்கள் அடிப்படைச் சுதந்திரத்திலும் அநியாயமா? நிம்மதியான ... |
| Posted: 09 Jan 2014 02:52 AM PST "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்'' (குறள்-1120, அதி.112, களவியல்) "மென்மையான அனிச்சப் பூவும், அழகிய பேடு என்ற பெண் அன்னத்தின் உடலிலிருந்து உதிரும் மிக நுண்ணிய மென்மையான தூவியும் இளம் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்' என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள செம்பொருள் மற்றும் குறிப்புப் பொருள்களான, அனிச்சம், அன்னம் மற்றும் நெருஞ்சிப்பழம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம். அனிச்சம் அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவில் ... |
| Posted: 09 Jan 2014 02:45 AM PST நாங்கள் வெடித்துச்சிதற தமிழன்னை அணு உலையிலா எங்களைக் குளோனிங் செய்தால் ??? இல்லை ... ***********தமிழன் *********தமிழ் பால் சுரந்த *******மார்புக் காம்புகளை ****கடித்து சுவைத்து ***அதே தாயின் **சூலில் *கருப்பட்டு உருப்பட்டான் . %%%%%%%%%%%%%%%%%% சூப்பிய காம்பு தந்த வீரமும் தீரமும் அடக்குமுறை எனும் மடமைக்குள் சுருண்டு கிடப்பதோ? %%%%%%%%%%%%%%%%%%% சீறி நில்லடா!! தமிழா!!! எழுந்து நில்லடா !! பரிதவிக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்தை ... |
| மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Posted: 09 Jan 2014 02:36 AM PST சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம் பொறிக்கப்பட்ட முகூர்த்த பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை அறிய ஆவல் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர் சகாயம் அவர்களைச் சந்தித்தோம். அவர் சொல்கிறார். "நான் கடந்த ஆண்டு இங்கு மாற்றலாகி வரும்பொழுதே விற்பனையைக் கூட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு 62 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு 100 கோடி என்று இலக்கு வைத்தோம். அதற்காக அலுவலர்கள் ... |
| நேருக்கு நேர் - புதுக்கவிதைகள் (தொடர் பதிவு) Posted: 09 Jan 2014 01:58 AM PST - புலவரேறு அரிமதி தென்னகன் அவர்களின் 'நேருக்கு நேர்' - புதுக்கவிதை தொகுப்பில் நான் ரஸித்தவை ------------------------------------------------- - அச்சுகள்! - - - விரல்கள் பத்தும் வெறும் குச்சிகளா? உழைத்தால் வாழ்வின் அச்சுகள்!! - --------------------- |
| பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா செயற்கை கோள் கண்டுபிடிப்பு Posted: 09 Jan 2014 12:13 AM PST விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் தேதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் ... |
| பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Posted: 08 Jan 2014 11:59 PM PST மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் ... |
| Posted: 08 Jan 2014 11:48 PM PST அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி கொட்ட, குளிர் நடுக்க என்ன காரணம் என்று அதன் விஞ்ஞானிகள் அச்சத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். இப்போதைக்கு கிடைத்த ஒரு முக்கிய முடிவு, உலக வெப்பமயமாதல் தான் இதற்கு காரணம் என்று திடமாக நம்புகின்றனர். அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன. செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது வெப்பநிலை. எப்படியிருக்கும் பாருங்கள்? வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை. விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. ... |
| ஆபிரகாம் லிங்கன் கூறிய உவமைக் கதை ! Posted: 08 Jan 2014 11:42 PM PST மன்னன் ஒருவன் வேட்டையாடப் புறப்படுவதற்கு முன்பு தனது அமைச்சரை நோக்கி ""மழை வருமா?'' என்று கேட்டான். ""வராது'' என்று சொன்னவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு குடியானவன் கழுதை மேல் வந்து கொண்டிருந்தான். மன்னனைக் கண்டதும் ""கொஞ்ச நேரத்தில் மழை வரும்'' என்று அவன் எச்சரித்தான். அதைப் பொருட்படுத்தாமல் சென்ற மன்னன், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்து தொப்பலாக நனைந்து விட்டான். திரும்பும் வழியில் அதே குடியானவனைச் சந்தித்த மன்னன் ""மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' ... |
| மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்.. Posted: 08 Jan 2014 11:41 PM PST மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens). பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை. அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory. ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் ... |
| எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :)கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு Posted: 08 Jan 2014 11:37 PM PST இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம். புரிந்து கொண்டதற்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |