Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கு மேல் படம் கதை சொல்லும்

Posted: 06 Jan 2014 01:25 PM PST





இருக்கும் வரை பெற்றவா்களை பாதுகாப்பது எமது கடமையாகும்

இதற்கு மேல் படம் கதை சொல்லும்.



நன்றி முகநூல்



தனி பதிவாக பதிந்ததற்கு மன்னிக்கவும்

iஇது சிவாவின் பார்வைக்கு...

Posted: 06 Jan 2014 10:51 AM PST



ஒரு தகவலுக்கு..

செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்

Posted: 06 Jan 2014 10:07 AM PST

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நர்சிங் படித்து வந்தார். அடிக்கடி கல்லூரிக்கு செல்லும்போது நவீன கண்டுபிடிப்பான செல்போன் மூலம் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் செல்போனிலேயே காதல் மொழி பேசி வந்தனர். எத்தனைநாள் தான் முகம் பார்க்காமல் வார்த்தையால் மட்டும் விளையாடுவது என காதலன் பிரகாஷ் கேட்டுள்ளான். இதனை கேட்டு மனம் உருகிய ரம்யா காதலனை காணும் எண்ணத்தில் தான் மதுரை ...

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Posted: 06 Jan 2014 10:00 AM PST

டெல்லி: இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக 'நெட்ரா' (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது . இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் ...

காதல் சிறையில் kathal siraiyil

Posted: 06 Jan 2014 09:46 AM PST

(காதல் சிறையில்) "என் உயிரின் இதய துடிப்ப நீ துடிப்பது என் இதயம் துடிக்க வைப்பது நீ காதலித்த பின் என் இதயம் நான் சொல்வதையே கேக்க மறுக்கிறது எப்படி கேக்கும் அது தான் காதல் சிறையில் இருக்கிறதே.....!!!!! (kaathal siraiyil) "en uyirin idhaya thudippu ni thudippadhu en idhayam thudikka vaippadhu ni kaathaliththa pin en idhayam naan solvathaiye kekka marukkiradhu eppadi kekkum adhu thaan kaathal siraiyil irukkirathe.....!!!! ==+==+==+==+==+==+==+==+==+==+== எழுதியவர் மனோ by ...

கோவையில் பெய்த மழையை ஊட்டியிலிருந்து நண்பர் ஒருவர் எடுத்த காட்சி

Posted: 06 Jan 2014 09:45 AM PST




இது facebook ல வந்தது

பார்வைகள் புதிது !

Posted: 06 Jan 2014 07:55 AM PST

''என்னால், இதற்கு மேல் ஈடு கொடுத்து இருக்க முடியாது. இதற்கு, ஒரு வழி செய்து தான் ஆக வேண்டும்," என, புலம்பினாள் மைதிலி. ''நீயே, இவ்வளவு சலித்துக் கொண்டால், என்ன செய்வது மைதிலி. உன்னுடைய பொறுமையால் தான், நான் இவ்வளவு நாள் ஓட்டினேன்," என்றான் சிவராம். அவனின் இதமான பதில், மைதிலியின் ஆற்றாமையை தணித்தது. ''சாரிங்க... நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். செங்கல்பட்டு தாண்டி, மய்யூரில், ஒரு சாமியார் இருக்கிறாராம். நாம் அவரைப் பார்த்த பின், நம் சித்துவைப் பற்றி, ஒரு முடிவுக்கு வரலாம்," என்றாள் ...

ஆங்கிலத்தில் எப்படி சுலபமாக பேசுவது ?...............

Posted: 06 Jan 2014 07:38 AM PST

aangilathil eppadi sulapamaga pesuvathu...ethavathu sulapamana murai irunthal pagirungal....

உண்மை கசக்கும்!

Posted: 06 Jan 2014 07:27 AM PST

பத்மினியின் வரவு, எங்கள் அலுவலகத்திற்கே, ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது. அவள் இளமையும், அழகும் பார்ப்பவர்களை, இன்னொரு முறை பார்க்க தூண்டும். அத்தனை அழகான முகம். இன்னும் கொஞ்சம் நேரம், நம்முடன் பேச மாட்டாளா என்ற ஏக்கத்தை உண்டு பண்ணும், இனிய குரல். பத்மினி, வேலையிலும் நல்ல திறமைசாலி. அழகு, அறிவு நிறைந்த, இருபத்தி ஐந்து வயது இளமங்கையான அவள், என்னிடம் மட்டும், கொஞ்சம், 'விசேஷமாக' நடந்து கொள்வதால், நான், பலரின் பொறாமைக்கு ஆளானேன். என் பெயர் சிவா, பத்மினியை விட, ஒரு வயது மூத்தவன். அவள், பெண்களில் ...

தோசை வகைகள் - காரமான பருப்பு தோசை

Posted: 06 Jan 2014 07:22 AM PST

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Posted: 06 Jan 2014 07:14 AM PST

நன்றி நண்பர்களே,

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)

Posted: 06 Jan 2014 07:00 AM PST

சென்ஷி என்பவர்  மிகுந்த சிரமத்திற்கு  ஆட்பட்டு   உருவாக்கிய  பிடிஎப்  தொகுப்பை வைத்து ஒரு பதிப்பகம் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டிருக்கிறது ... தொகுப்பாளருக்கு நன்றி கூட சொல்ல வில்லை என்பது ...குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் பதிப்பாளரின் அராஜகத்தைக் கண்டித்து  அவர்  pdf லிங்க் வெளியிட்டுள்ளார்  ... தரவிறக்கி படித்து மகிழுங்கள் k.bala நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் ...

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :)கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

Posted: 06 Jan 2014 06:58 AM PST

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம். புரிந்து கொண்டதற்கும் ...

யார் அறிவார்

Posted: 06 Jan 2014 06:43 AM PST

கிடைத்தும் கலக்கம்
நிலைக்குமா
அமைச்சர் பதவி.

எதிர்பாரா தருணத்தில்
நிகழ்ந்துதான் விடுகிறது
ஓர் விபத்து.

யார் அறிவார்
நாளை என்னவென்று
பெட்ரோல் டீசல் விலை.

வட இந்திய சமையல்கள் -'கச்சோடி'

Posted: 06 Jan 2014 06:10 AM PST

முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ...

பருப்பு மசாலா பூரி

Posted: 06 Jan 2014 05:52 AM PST

தேவையான பொருள்கள்: உளுந்துப் பருப்பு: 50 கிராம் கோதுமை மாவு: 100 கிராம் சீரகம்: கால் தேக்கரண்டி ஏலக்காய்: 1 கிராம்பு: 2 பட்டை: 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல்: 2 உப்பு ; தேவையான அளவு எண்ணெய்: தேவையான அளவு செய்முறை உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை ...

நானும் ஒரு தாய்

Posted: 06 Jan 2014 05:42 AM PST

நானும் ஒரு தாய் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு தாய் பூரிப்படைகிறேன். நானும் ஒரு தாய் துள்ளிக்குதிக்கிறேன். நானும் ஒரு தாய் என்னிலை உயர்கிறேன். உலகில் யாவருக்கும் தெரியும் தாய்மை உன்னதமென்று. உலகில் யாவருக்கும் தெரியும் தாயே செல்வமிக்கவளென்று. நானும் ஒரு தாய் மகிழ்ச்சியடைகிறேன் நாளைய சமுதாயத்தின் உன்னதமான மனிதஉயிரை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு. அனைவரும் உறுதிமொழியெடுப்போம் குழந்தைகளை வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும் கல்விமுறையிலிருந்து மீட்டெடுப்போமென்று. இயற்கையை ...

படித்ததில் பிடித்தது :)

Posted: 06 Jan 2014 05:32 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

தெரிஞ்சுக்கோங்க! - பிட்ஸ்(ஸா) !

Posted: 06 Jan 2014 05:13 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி

Posted: 06 Jan 2014 04:10 AM PST

தமிழ்நாட்டில் நாளை வேட்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோ–ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக அரசின் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் நாளை வேட்டி தினத்தை கொண்டாகிறது. இதையொட்டி கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவார்கள். வழக்கமாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேட்டி தினத்தையொட்டி வேட்டி ரகங்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. வேட்டி தினத்தையொட்டி நாளை ...

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!

Posted: 06 Jan 2014 03:48 AM PST

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! ************************************* ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான். ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை ...

கவர்ச்சி நடிகை -ஜானி துப்பறியும் காமிக்ஸ் இலவசமாக..

Posted: 06 Jan 2014 03:45 AM PST

கவர்ச்சி நடிகை -ஜானி துப்பறியும் காமிக்ஸ் இலவசமாக.. ராணி காமிக்ஸ் -கவர்ச்சி நடிகை காமிக்ஸை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . http://www.mediafire.com/download/ykficv3te2hh0j5/Kavarchi+Nadigai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www5.zippyshare.com/v/63045203/file.html

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Posted: 06 Jan 2014 03:43 AM PST

தொலைக்காட்சிகளில் இடம் பெறும் பழைய திரைப்படங்களின் பட்டியல் இங்கே தரப் படுகிறது. Zee Tamizh – Avan Than Manithan – 05.12.13 – 2.30 pm Vasanth TV – Nallathoru Kutumbam – 03.12.13 – 2 pm Raj Digital – Garuda Sowkkiyama – 02.12.13 – 1 pm Mega TV –Panam - 05.12.2013 – 1.30 pm Mega 24 – Anbulla Appa – 03.12.2013 – 8.30 am Mega 24 – Koteesvaran – 05.12.2013 –2.30 pm Mega 24 – Lakshmi Kalyanam – 07.12.2013 – 2.30 pm Mega 24 – Deepam – 08.12.2013 6 pm KTV – Ooty Varai Uravu - 02.12.2013 ...

வேலன்:-2014-ம் வருட காலண்டர் நாமே தயாரிக்க

Posted: 06 Jan 2014 03:42 AM PST

 புத்தாண்டு பிறந்துவிட்டது. நீங்கள் உங்களுக்கான காலண்டரை நீங்களே தயாரிக்கலாம்.இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதில் உள்ள சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து ஓப்பன் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Yearly Planner.6-Month Planner.Monthly Planner.Picture Calendar என 12 விதமான டேம்ள்ளேட்டுகள் கொடுத்துள்ளார்கள். இதில் முதலில் உள்ள வருடாந்திர பிளானரில் நாம் அந்த வருடத்திய பிளான்களை பதிவிறக்கம் செய்து குறித்துவைத்துக்கொள்ளலாம். அதுபோல 6 மாதம் மற்றும் மாத ...

'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்

Posted: 06 Jan 2014 02:43 AM PST

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது. அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன். 1 வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் ...

இரும்பொறை பரம்பரை

Posted: 06 Jan 2014 01:28 AM PST

யாசகம் கேட்கவில்லை யாரும் இருந்தும் ஏனிந்த மழுப்பல்? எங்கள் ஊரில் இனியகுட்டி வீட்டில் கடன் கேட்பரேயன்றி யாரும் கையேந்துவதில்லை இந்த நாட்டில்தான் எத்தனைமுறை நிரூபித்தாயிற்று- அரசாங்கமே நாங்கள் அனைவரும் இட்ட பிச்சைதானென்று *** சுதந்திரம் தெரியுமா சுதந்திரம்? அது திருவோட்டில் பெற்றதன்று கயத்தாறும் திருப்பூரும் கண்டெடுத்துக் கொடுத்தது பஞ்சாபும் குஜராத்தும் பகை வென்றதன் பரிசு தமிழன் தெரியுமா தமிழன்? தண்ணீர் தாமதமானதால் தன்மானம் பிழைக்க தன்னுயிர் ஈந்தான் அவன் ...

ஜனவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .

Posted: 05 Jan 2014 11:55 PM PST

5-1-2014-தினமலர் வாரமலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/y0yl0t3uq55c4gv/Varamalar-05-01-2014%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-1-2014-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6bz6d27im8ua9ad/Balajodhidam+3.1.14+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 5-1-2014-தினத்தந்தி குடும்பமலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6oc881dmt7evo1l/KudumbaMalar+5.1.14%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 4-1-2014-தினத்தந்தி ...

சுகம்

Posted: 05 Jan 2014 10:53 PM PST

அறிவே சுகம்
அகமே சுகம்
உணர்வது சுகம்
புணர்வது சுகம்
வாழ்வது சுகம்
அனுபவம் சுகம்
இதிலேயே
அடங்கியிருக்கிறது
மனிதனின் சுகம்.

கடன் தீர லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்........

Posted: 05 Jan 2014 10:34 PM PST

சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால் , இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம். இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி ...

கணிப்பு

Posted: 05 Jan 2014 10:17 PM PST

நீ
யாரைப் பற்றி
என்ன நினைக்கிறாயோ
அவர்கள் அப்படியே
இருப்பார்களா என்ன?
அப்படி
இருக்கத்தான் முடியுமா?
உன் கணிப்பு
சரியாகவுமிருக்கலாம்
தவறாகவுமிருக்கலாம்
அதற்காக; அவர்களை
ஏதுமறியாத
ஏமாளிகளென்றோ
கோமாளிகளென்றோ
எடை போட முடியுமா
என்ன?



ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்

Posted: 05 Jan 2014 07:14 PM PST

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஜனவரி 5 ஆம் தேதி மாலை சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட்-14 எனப்படும் செயற்கைக்கோளை வானில் வெற்றிகரமாகச் செலுத்தியது. இது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மகத்தான சாதனை. இஸ்ரோவின் நிபுணர்கள் பல ஆண்டுக் காலம் பாடுபட்டு உருவாக்கிய கிரையோஜெனிக் வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த வெற்றியானது விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப் பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எடைமிக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™