Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரதமர் பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி.” plus 16 more

Tamilwin Latest News: “பிரதமர் பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி.” plus 16 more

Link to Lankasri

பிரதமர் பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி.

Posted: 06 Jan 2014 04:39 PM PST

பிரதமர் டி.எம். ஜயரட்ன பதவி விலக வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கே நேற்றும் தொடர்ந்த கடல் ...

Posted: 06 Jan 2014 04:32 PM PST

திருகோணமலைக்கு கிழக்கு கடற்பரப்பில் உருவாகியிருந்த தாழமுக்க நிலையினால் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த பதற்றமான சூழல் இரண்டாவது நாளாகவும் நீடித்துள்ளது.

2014ல் இலங்கை அரசாங்கத்தை ...

Posted: 06 Jan 2014 04:08 PM PST

2014ம் ஆண்டு இலங்கையில் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக அமெரிக்கா முனைவதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் - ...

Posted: 06 Jan 2014 04:00 PM PST

ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் போர்க்குற்ற நிபுணர்ர் ஸ்டீபன் ஜே. ராப் நேற்றுக் காலை கொழும்பு வந்தடைந்தார்.

வி.வி.ஐ.பிக்கள் தங்கள் வாகனங்களில் ...

Posted: 06 Jan 2014 08:33 AM PST

மோட்டார் வாகனம் தொடர்பான சட்டங்கள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ...

Posted: 06 Jan 2014 08:17 AM PST

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபந்தியை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி கோரியுள்ளது.

வடக்கு கரையோர பகுதியில் ...

Posted: 06 Jan 2014 08:11 AM PST

கிழக்கில் திருகோணமலை முதல் வடக்கே காங்கேசன்துறை வழியாக மன்னார் வரையிலான கடற்பகுதி வரை மீன்பிடி தொழில்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக காலநிலைய அவதான திணைக்களம் எச்சரித்துள்ளது.

வத்தளை பகுதியில் தீப்பரவல்! ...

Posted: 06 Jan 2014 07:20 AM PST

வத்தள நகரசபை எல்லைக்குட்பட்ட முத்துராஜவல, பமுனுகம பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் கூறுகின்றனர்.

மீனவரின் வலையில் சிக்கிய முதலையை ...

Posted: 06 Jan 2014 07:17 AM PST

மீனவர் ஒருவரின் வலையில் பிடிபட்ட 15 அடி நீளமான முதலையினை அதிகாரிகள் மீண்டும் வாவியில் விட்ட சம்பவம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ளது.

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு: ...

Posted: 06 Jan 2014 06:59 AM PST

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்

Posted: 06 Jan 2014 06:28 AM PST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு நாள் போட்டி தொடரில் சகலதுறை ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ...

Posted: 06 Jan 2014 03:45 AM PST

வங்கதேசத்தில் நடைபெற உள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி பட்டியல்: தொடர்ந்து ...

Posted: 06 Jan 2014 01:44 AM PST

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி

Posted: 05 Jan 2014 10:14 PM PST

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரரை வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட் சாம்பியன் பட்டம் வென்றார்.

சுயநலத்திற்காக விளையாடுகிறேனா? ...

Posted: 05 Jan 2014 09:55 PM PST

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக உள்ளூர் போட்டிகளில் சுயநலத்துடன் விளையாடவில்லை என இந்திய அணியின் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

காற்பந்து ஜாம்பவான் எசிபியோ ...

Posted: 05 Jan 2014 08:24 PM PST

போர்ச்சுகல் காற்பந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த எசிபியோ, தனது 71 வயதில் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

சென்னை ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா ...

Posted: 05 Jan 2014 07:54 PM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா கைப்பற்றியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™