ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீங்கள் மட்டும் பார்க்கலாம்
- உன் இதயத்தில்
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- எனது மெமரி கார்ட் போர்மட் ஆகிவிட்டது recovery சாப்ட்வேர் கிடைக்குமா ?- முத்துமுஹமது
- தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு
- ஒளி பிறந்தது
- டவுன்லோடு செய்வதில் சிக்கல் உதவி தேவை
- காரைக்கால் பேயின் பெண்ணியம்
- யார் இந்த நம்மாழ்வார்?
- ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் ..
- வேலன்:-குழந்தைகள் கால்குலேட்டர்
- மனத்திரை நீக்கு
- போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....
- உடையார் நாவல் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை முதல் பகுதிகளை தவிர மற்றவைகளை ...
- போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!
- இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!
- வசை அல்ல... வாழ்த்தே!
- இல்லாளும் இல்லானும்!
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- மரண விசாரணை வேண்டும்
- இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்!
| Posted: 12 Jan 2014 02:06 PM PST |
| Posted: 12 Jan 2014 11:10 AM PST (உன் இதயத்தில்) "தேன் எடுக்க வந்து பூ என்னும் உன் மெள்ளிய இதயச்சிறையில் சிக்கிக்கொண்டேன் உன் அன்பாள்.....!!! (un idhayaththil) "then edukka vandhu puu ennum un melliya ithaya siraiyil sikki konden un anpaal.....!!! by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 12 Jan 2014 10:51 AM PST 18-12-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/u76vzyvptlrh34x/Kumudam-18-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 8-12-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/70pznylfu70fwtt/Kumudam-Reporter-08-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 4-12-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/tzam9fm8b3j5suw/IndiaToday+Tamil+04-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-ஜூனியர் ... |
| எனது மெமரி கார்ட் போர்மட் ஆகிவிட்டது recovery சாப்ட்வேர் கிடைக்குமா ?- முத்துமுஹமது Posted: 12 Jan 2014 10:41 AM PST அன்பு உறவுகளே எனது மெமரி கார்ட் போர்மட் ஆகிவிட்டது அதில் நிறைய போட்டோக்கள் மற்றும் பல முக்கிய data கள் இருக்கிறது. நான் கூகிள் இல் தேடினேன் ஒரு சாப்ட்வேர் கிடைத்தது ஆனால் அது 3000 ருபாய் கேட்கிறது இலவச சாப்ட்வேர் ஏதாவது கிடைக்குமா ? முடிந்தால் உதவுங்கள் உறவுகளே |
| Posted: 12 Jan 2014 10:22 AM PST தமிழ்ச் செல்வங்கள்: - புலவர் இரா.இளங்குமரன் கொக்கு பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்வாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன. அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்து மாந்தன் கேட்கிறான்; அவ்வொலி "கொக்', "கொக்' என அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அதனைக் "கொக்கு' என்று வழங்குகின்றான். பின்னர் அப்பெயரைப் பலரும் வழங்குகின்றனர். அப்பெயர் சூட்டிய நாள் தொட்டு இன்று வரை நிலைத்துவிட்டது. "கொக்', "கொக்' என்றதால் வந்த பெயர், அப்பறவையைக் காணாத இடத்தும் வழங்கப்பட்டது. வரிவடிவம் ... |
| Posted: 12 Jan 2014 10:20 AM PST பூமிப் பந்தில் பெத்தலஹெம் என்ற சந்தில் ஒரு ஆட்டுமந்தை ! அதில் பிறந்தது ஒரு புதிய சிந்தை ! முந்தை பழமைகளை கந்தை நினைவுகளை உந்தித்தள்ளி துள்ளி எழுந்தது ஒரு நல்லப் பிள்ளை ! தைரிய பெண் மரியன்னைக்கும் உலகம் அறிய அரிய தந்தை வறிய யோசெப்புவுக்கும் அன்று பிறந்தது ! நன்றாய் ஒரு கன்று பிறந்தது -உலகம் சிறக்க ! உண்மை நிலைக்க ! அன்று ! இதே நாளில் வளி பிளந்தது ! வழி தெரிந்தது ! ஒளி பிறந்தது ! வலி குறைந்தது ! களி மகிந்தது !நனி எனும் கனி விளைந்தது ! மேய்ப்பரின் தோன்றலால் ஏய்ப்பவர்களின் ... |
| டவுன்லோடு செய்வதில் சிக்கல் உதவி தேவை Posted: 12 Jan 2014 09:35 AM PST ஐடிஎம் பயன்படுத்துகிறேன். படமோ அல்லது பெரிய பைலையோ (FLV,MP4,RAR) டவுன்லோடு செய்யும்போது டவுன்லோடு பர்சன்டேஜ் 95 என இருக்கும்போது மின்தடை ஏற்பட்டால் திரும்ப முதலில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கிறது, 4,5 மணி நேரமாக டவுன்லோடு ஆகும் பைல் திரும்ப ஆரம்பித்த இடத்திலிந்து செல்வது சிரமமாக இருக்கிறது. ஏதேனும் வழியிருந்தால் உதவுங்கள் நண்பர்களே. நன்றி |
| Posted: 12 Jan 2014 08:34 AM PST ஆண்களுக்குத் துணையாக நின்று அவர்களின் வாழ்வில் சுவை சேர்ப்பவர்கள் பெண்கள். தமிழகம் கண்ட பெண்மணிகள் பலரும் "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்னும் வள்ளுவரின் வாக்கின் படி பிரச்சனைகளின் போது தம் கற்பையும் நிலை நிறுத்திக் கொண்டு தம் குலத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் துணிச்சலுடன் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர். அதே சமயத்தில் அநீதி கண்ட போது ஆர்த்தெழுந்து அதனை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்தி வெற்றியும் பெற்றுள்ளனர். மன்னனின் மடத்தனத்தைச் சுட்டிக் காட்டி, ... |
| Posted: 12 Jan 2014 07:29 AM PST #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. #பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் ... |
| ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. Posted: 12 Jan 2014 06:16 AM PST ரகசிய உளவாளி காமிக்ஸ் மின்னூல் வடிவில் .. http://www.mediafire.com/download/xdf4bmwx41kq6nb/Metha+Comics+-+Ragasiya+Ulavali%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| வேலன்:-குழந்தைகள் கால்குலேட்டர் Posted: 12 Jan 2014 06:03 AM PST கணக்கு என்றாலே குழந்தைகளுக்கு கசக்கும். இந்த சின்ன சாப்ட்வேரில் குழந்தைகளுக்கான சின்ன கணக்குகளை எளிதில் போடலாம். அவர்களுக்கும் கணக்கினை போட கற்றுத்தரலாம். கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கூட்டல்.பெறுக்கல்.வகுத்தல்.கழித்தல் என அனைத்துவித கணக்குகளையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன். |
| Posted: 12 Jan 2014 04:06 AM PST முக்காட்டால் உன் முகம் மறைத்து தகராறுகள் பல உடைத்து பாழ்பட்ட அந்த வீதியால் ஓடி வந்து மனதில் பால் வார்த்தவளே ! இப்போது மட்டும் முக்காட்டை மனதுக்கு திரையாக்குவதேனோ ? |
| போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே.... Posted: 12 Jan 2014 03:13 AM PST தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பதென்பது, பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். ... |
| உடையார் நாவல் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை முதல் பகுதிகளை தவிர மற்றவைகளை ... Posted: 11 Jan 2014 11:55 PM PST முகவும் சிறந்த இணையதளம் இது...மற்ற பகுதிகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள்...இதில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் ...மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள் |
| போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Posted: 11 Jan 2014 11:40 PM PST ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது. பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர். அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி, பொங்கல் ... |
| இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Posted: 11 Jan 2014 11:35 PM PST இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! / கோ. சரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணி மேரி கல்லூரி, சென்னை / தினமணி தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும். திறனாய்வாளருக்குரிய பண்புகள் திறனாய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ""பொதுவாக ... |
| Posted: 11 Jan 2014 11:29 PM PST படிக்காசுப் புலவர் ஒருமுறை கவசை என்ற கோயில்பாளையம் வந்தார். அங்கு பாலவேளாளர் தலைவர் மசக்காளி மன்றாடியார் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தி வந்தார். மன்றாடியாரால் உபசரிக்கப்பட்ட படிக்காசுப் புலவர் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தார். அங்கு புலவராக வீற்றிருந்த பலர் பொதுமக்கள் போலக் காணப்பட்டனர். படிக்காசுப் புலவர் அவர்களை ஏளனமாகப் பார்த்தார். கவிதைப் போட்டி தொடங்கியது. பல்வேறு வண்ணப் பாடல்களைக் கவசைப் புலவர்கள் பல வடிவங்களில் பாடினர். படிக்காசுப் புலவரால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாததால், தம் தோல்வியை ... |
| Posted: 11 Jan 2014 11:25 PM PST 'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. "இல்லை' என்கிற எதிர்மறைப் பொருளும் உண்டு. அதே "இல்' அடியாகப் பிறந்துள்ள "இல்லாள்' அல்லது "இல்லவள்' என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி, மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்தி என்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், "இல்லான்' என்கிற ஆண்பால் சொல்லுக்கு, இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிற பொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன், அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 11 Jan 2014 08:52 PM PST 9-1-2014-Micro Mart (UK )Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www54.zippyshare.com/v/28967269/file.html 2013-Windows 8 Secrets & Hacks Magazine Mediafire Download Link.. http://www.mediafire.com/download/11a9yt5nf9t9fv7/Maximum_PC_Specials_Essential_Windows_8_Secrets_Hacks_Fall_Winter_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip 20-12-2013-Web User Magazine Mediafire Download Link... http://www.mediafire.com/download/0a1np7wb1tadm2d/Webuser_334_20_december_2013.zip January2014-Practical ... |
| Posted: 11 Jan 2014 07:39 PM PST உடலில் ஊரும் உயிரும் ஓர் நாள் உண்மை உணர்த்தும் மரணம் அதனை சொல்லிடவே நின்று விடும் இன்று உறைந்திருக்கும் வனப்போடு வேகமாய் ஓடிக் கொண்டிருந்த நயாகாரவைப் போல ! மனிதன் மரணித்தால் மரண விசாரணை நயாகரா இறந்ததிற்கு என்ன விசாரணை ? |
| இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Posted: 11 Jan 2014 06:53 PM PST பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும். திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர். தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |