Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலவச பொங்கல் பொருள்கள் அளிப்பு

Posted: 12 Jan 2014 01:42 PM PST

மேலப்பாளையம் மற்றும் குறிச்சியில் பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன. தேமுதிக மேலப்பாளையம் பகுதி சார்பில், 150 முதியவர்களுக்கு இலவசமாக பொங்கல் பொருள் வழங்கும்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

Posted: 12 Jan 2014 01:42 PM PST

பிரியங்கா காந்தியின் 43-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன .

பழுதான சாலைகளைச் சீரமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 12 Jan 2014 01:42 PM PST

பாளையங்கோட்டையில் உள்ள பெரும்பாலான சாலைகள் பழுதாகியிருப்பதாகவும், அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

பாளை.யில் ரூ.9 லட்சம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றம்

Posted: 12 Jan 2014 01:42 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ரூ.9 லட்சம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு, புதிய நோட்டுகள் வழங்கப்பட்டன.

தேசிய கணினி கருத்தரங்கு

Posted: 12 Jan 2014 01:41 PM PST

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய அளவிலான கணினிக் கருத்தரங்கு நடைபெற்றது.

மகாராஜநகரில் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

Posted: 12 Jan 2014 01:41 PM PST

பாளையங்கோட்டை மகாராஜநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லையில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

Posted: 12 Jan 2014 01:41 PM PST

திருநெல்வேலியில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்ட தொழில் மையம் அருகே உள்ள ஒரு முள்புதரில் 8 மாத பெண் சிசு சடலமாகக் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழ

மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி

Posted: 12 Jan 2014 01:40 PM PST

மாவட்டங்களுக்கு இடையேயான ஐசிஎல் கிரிக்கெட் போட்டி திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கியது.

லால்பகதூர்சாஸ்திரி நினைவு தினம்

Posted: 12 Jan 2014 01:40 PM PST

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் முன்னாள் பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தச்சநல்லூரில் பா.ஜ.க. பிரசாரம்

Posted: 12 Jan 2014 01:40 PM PST

தச்சநல்லூரில் பா.ஜ.க. சார்பில் "வீடுதோறும் மோடி உள்ளம்தோறும் தாமரை' என்னும் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய இளையோர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

Posted: 12 Jan 2014 01:40 PM PST

நேரு யுவகேந்திரா, விவேகா இளையோர் மன்றம் ஆகியவை இணைந்து தேசிய இளையோர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

நெல்லையில் சமத்துவப் பொங்கல் விழா

Posted: 12 Jan 2014 01:40 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள்,  நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல், சகோதரத்துவ பொங்கல் என பல்வேறு வகைகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சாக்கடை தண்ணீர், மனிதக் கழிவுகள் குப்பைகளால் பாழாகும் பாளையங்கால்வாய்!

Posted: 12 Jan 2014 01:39 PM PST

சாக்கடை தண்ணீர், மனிதக் கழிவுகள், குப்பைகளால் பாளையங்கால்வாய் பாழாகி வருகிறது. கால்வாயை புனரமைத்து பாசன வசதிக்கு உதவிடுமாறு தாமிரவருணி-பாளையங்கால் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நெல்லையில் 18-ல் கலைப் போட்டிகள்

Posted: 12 Jan 2014 01:39 PM PST

: திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் ஜன. 18-ஆம் தேதி நடைபெறுகிறது.  இதுதொடர்பாக திருநெல்வேலி மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இரா. முத்து

தேசிய கருத்தரங்கு நிறைவு

Posted: 12 Jan 2014 01:39 PM PST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 3 நாள்கள் தேசிய கருத்தரங்கு  நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் திமுக-வின் வீர வணக்கநாள் கூட்டம்

Posted: 12 Jan 2014 01:39 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 இடங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக் கட்சியின் மாவட்டச் செயலர் கருப்பசாமிபாண்டியன் தெரிவித்தார்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 12 Jan 2014 01:38 PM PST

திருநெல்வேலி நகரம், லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

ஆழ்வார்புரத்தில் பொங்கல் கபடிப் போட்டிகள்

Posted: 12 Jan 2014 01:37 PM PST

பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

"ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் இருந்தால் விபத்து காப்பீடு தொகை உண்டு'

Posted: 12 Jan 2014 01:37 PM PST

விபத்தில் உயிரிழந்தவர் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வேண்டிய காலக்கெடுவுக்குள், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு காப்பீடு தொகை வழங்க  நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா

Posted: 12 Jan 2014 01:36 PM PST

 மதுரையில் சுவாமி விவேகானந்தரின் 151 ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டதை அடுத்து, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வீரம் விளைந்த மண்ணின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு எஸ்.சதீஷ்குமார்

Posted: 12 Jan 2014 01:36 PM PST

தமிழினத்தின் வீர விளையாட்டாக உலகம் முழுவதும் அறியப்படுவது ஜல்லிக்கட்டு. காலம் காலமாக ஜல்லிக்கட்டு விழாவை நடத்திவரும் பெருமை மதுரை மண்ணுக்கே உரித்தானது.

பொங்கல்: தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

Posted: 12 Jan 2014 01:36 PM PST

பொங்கல் பண்டிகை கூட்டத்தைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ளஜல்லிக்கட்டைக் காண ஆன்லைனில் 200 வெளிநாட்டவர்கள் முன்பதிவு

Posted: 12 Jan 2014 01:35 PM PST

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக தற்போது 200 வெளிநாட்டவர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 12 Jan 2014 01:35 PM PST

சோளிங்கர் குட்லெட் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தினகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் தனசேகரன் வரவேற்றார்.

அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் மறியல்

Posted: 12 Jan 2014 01:34 PM PST

சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவரின் நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1671 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 12 Jan 2014 01:34 PM PST

குரிசிலாபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

2,800 போலி மது பாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது

Posted: 12 Jan 2014 01:34 PM PST

வேலூர் மாவட்டத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,800 போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிந்துமாதவர் கோயிலில் அன்னதானம்

Posted: 12 Jan 2014 01:34 PM PST

  ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீ மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அன்னதானத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார். 

பொங்கல் இலவச வேட்டி, சேலை

Posted: 12 Jan 2014 01:33 PM PST

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆம்பூரில் விவேகானந்தர் பிறந்த தின விழா

Posted: 12 Jan 2014 01:33 PM PST

ஆம்பூர் நகர பாஜக சார்பில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் மோடியை பிரதமராக்க பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை சபதமேற்றனர்.

திருப்பாவை ஒப்பித்தல் போட்டி:வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Posted: 12 Jan 2014 01:33 PM PST

ஸ்ரீராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீராமசந்திர சுவாமி கோயிலில் பரிசளிப்பு விழா நடந்தது.

மலையில் தீ வைப்பு

Posted: 12 Jan 2014 01:33 PM PST

சத்துவாச்சாரி மலையில் சமூக விரோதிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ வைத்ததில் மரங்கள் எரிந்தன. கோடைக் காலத்தில் பல நேரங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் பனிக்காலத்திலும் சமூக விரோதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

தன்வந்திரி பீடத்தில் நாளை சமத்துவப் பொங்கல் விழா

Posted: 12 Jan 2014 01:32 PM PST

வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் செவ்வாய்க்கிழமை (14.1.2014) நன்நூல் வழங்கும் விழா மற்றும் சமத்துவப் பொங்கல் விழா நடக்கிறது.

பெருமூச்சியில் 767 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 12 Jan 2014 01:32 PM PST

அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 767 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களை எம்.எல்.ஏ சு.ரவி வழங்கினார்.

7 சதவீத இடஒதுக்கீடு கோரி 28-ல் சிறை நிரப்பும் போராட்டம்

Posted: 12 Jan 2014 01:31 PM PST

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இம்மாதம் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநிலச் செயலர் அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்

Posted: 12 Jan 2014 01:31 PM PST

வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரூ.1.60 கோடியில் ரயில்வே சுரங்கப் பாதை

Posted: 12 Jan 2014 01:31 PM PST

ஜோலார்பேட்டை அருகே ரூ.1.60 கோடியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை அமைச்சர் கே.சி.வீரமணி  நாட்டினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 12 Jan 2014 01:30 PM PST

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் 2014-ம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியீட்டு விழா வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சி பதவிக்கு காங்கிரஸார் விருப்ப மனு

Posted: 12 Jan 2014 01:30 PM PST

வேலூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள மண்டலம், வட்டாரம், வார்டு பதவிகளுக்கான விருப்ப மனு ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டது.

அம்பரிஷபுரத்தில் மகளிர் கிராம சபைக் கூட்டம்

Posted: 12 Jan 2014 01:30 PM PST

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் அம்பரிஷபுரத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி கிராம மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற மகளிர் கிராம சபா கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொத்தடிமையாக இருந்த அக்கா, தம்பி மீட்பு

Posted: 12 Jan 2014 01:30 PM PST

ஆம்பூர் அருகே ஒரு வீட்டில் கொத்தடிமைகளாக இருந்த அக்கா, தம்பி இருவரையும் வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

28-ல் கோட்ட அஞ்சல் குறைதீர் கூட்டம்

Posted: 12 Jan 2014 01:29 PM PST

வேலூர் கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ: தொழிலாளி காயம்

Posted: 12 Jan 2014 01:29 PM PST

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையை அடுத்த சேம்பள்ளி சாலையில் உள்ள தனியார்

விபத்தில் சிக்கியது ரேஷன் அரிசி கடத்திய லாரி

Posted: 12 Jan 2014 01:29 PM PST

ராணிப்பேட்டை அருகே ரேஷன் அரிசியை கடத்தி வந்த லாரி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி

 விவேகானந்தர் பிறந்த நாள் விழா

Posted: 12 Jan 2014 01:29 PM PST

அரக்கோணம் நகர பாஜக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவேகானந்தர் பிறந்த தின விழாவுக்கு நகரத் தலைவர் லியோ வேலு தலைமை தாங்கினார்.

காணாமல் போன பெண் சடலம் ஒலக்காசி பாலாற்றில் கண்டெடுப்பு

Posted: 12 Jan 2014 01:28 PM PST

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதபுரி. இவர் வேலூரில் நகைக்கடையில் வேலை செய்கிறார்.

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ: தொழிலாளி காயம்

Posted: 12 Jan 2014 01:28 PM PST

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையை அடுத்த சேம்பள்ளி சாலையில் உள்ள தனியார்

ஆரணியில் பாஜக பிரசாரம்

Posted: 12 Jan 2014 01:27 PM PST

மேற்குஆரணி ஒன்றியத்தில் வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 12 Jan 2014 01:26 PM PST

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரும், இவரது நண்பர் லோகநாதன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்துல்லாபுரம் கிராமம் அருகே சென்றபோது எதிரே செ

ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் விழா

Posted: 12 Jan 2014 01:26 PM PST

செய்யாறு அருகே ரூரல் எய்டு மையத்தில், தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்.

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

Posted: 12 Jan 2014 01:26 PM PST

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எரிசாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 12 Jan 2014 01:26 PM PST

சாத்தனூர் வனச்சரகத்தில் சாராயம் காய்ச்சியதாக, ஒருவர் கைது செய்யப்பட்டார். வனச் சரக அலுவலர் எல்.குமார், வனவர் என்.சீனுவாசன், வனக் காப்பாளர்கள் சேகர், வேடி, வீராசாமி,

விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா

Posted: 12 Jan 2014 01:25 PM PST

சேத்துப்பட்டு ஒன்றியம் எட்டிவாடி, நம்பேடு, இந்திரவனம் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா ஞாற்றுக்கிழமை நடைபெற்றது

வேட்டி தினம், பொங்கல் கொண்டாட்டம்

Posted: 12 Jan 2014 01:25 PM PST

செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் வேட்டி தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு வேட்டிகட்டி வந்தனர். பின்னர் பள்ளியில் சமத்துவப் பொங்க

மாநில அளவிலான கிரிக்கெட் திருவண்ணாமலை பாலிடெக்னிக் சிறப்பிடம்

Posted: 12 Jan 2014 01:25 PM PST

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

பொங்கல் சிறப்பு சேவைகள்

Posted: 12 Jan 2014 01:25 PM PST

ஆரணி லூம் சிட்டி அரிமா சங்கம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு சேவைகள் நடத்தப்பட்டன. 

பன்னாட்டு கருத்தரங்கு நிறைவு விழா

Posted: 12 Jan 2014 01:24 PM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் 2 நாள்களாக நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 29

Posted: 12 Jan 2014 01:24 PM PST

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமுதே! கரும்பே! விரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Jan 2014 01:24 PM PST

திருவண்ணாமலையில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.

18, 19-ல் காப்பீட்டுத் திட்டத்துக்கான புகைப்படம் எடுக்கும் முகாம்

Posted: 12 Jan 2014 01:24 PM PST

திருவண்ணாமலையை அடுத்த துர்கை நம்மியந்தல், சடையனோடை கிராமங்களில் இம்மாதம் 18, 19-ம் தேதிகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைக்கு புகைப்படம்

தொரப்பாடியில் பாஜக பிரசாரம்

Posted: 12 Jan 2014 01:24 PM PST

திருவண்ணாமலையை அடுத்த தொரப்பாடி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை வீடு தோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியில் முப்பெரும் விழா

Posted: 12 Jan 2014 01:23 PM PST

போளூரில் உள்ள ரத்னா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பொங்கல் விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கார் மீது லாரி மோதல்:8 பேர் படுகாயம்

Posted: 12 Jan 2014 01:23 PM PST

சிவகங்கை மாவட்டம், எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (45). வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் ஓட்டல் நடத்தி வருகிறார். பொங்கல் திருவிழாவையொட்டி, சொந்த ஊரான எம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 29

Posted: 12 Jan 2014 01:23 PM PST

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உமக்கேநா மாட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

அரசுப் பள்ளி மழலையர்களுக்கு வேன் வசதி

Posted: 12 Jan 2014 01:23 PM PST

செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த சிறுநாவல்பட்டு,  பரதந்தாங்கல் ஆகிய கிராமங்களில் இருந்து நடந்தே சென்று படித்து வரும் மழலையர்களுக்காக வேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களிடம் சத்தியம் செய்து வாக்கு சேகரியுங்கள்

Posted: 12 Jan 2014 01:23 PM PST

பாமக வெற்றி பெற்றால் சாராயத்தை ஒழிப்பதாக சத்தியம் செய்து திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதி பெண்களிடம் வாக்கு சேகரியுங்கள் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதா

"அரசுக் கல்லூரிகள் ஏழை, எளிய மாணவர்களின் வேடந்தாங்கல்'

Posted: 12 Jan 2014 01:22 PM PST

அரசுக் கல்லூரிகள் ஏழை, எளிய மாணவர்களின் வேடந்தாங்கலாக இருந்து கொண்டு கல்வி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வருகின்றன என்று சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் எம்.ஏ.ஜெயராஜ் பேசினார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யுஜிசியின் வைர விழா நிகழ்ச்சி சனிக்கிழமை

50 விவசாயிகளுக்கு பயிற்சி

Posted: 12 Jan 2014 01:22 PM PST

ஆரணி வேளாண்மைத் துறை மூலம் 50 விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயிற்சிக்காக புதுச்சேரி அங்கக (இயற்கை) பண்ணை வயல்கள் மற்றும் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள்

Posted: 12 Jan 2014 01:22 PM PST

எளிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதுதான் உண்மையில் பெரிய சிரமம். புத்தகக் காட்சிக்கு வந்த எழுத்தாளர் சா.கந்தசாமியிடம் நுட்பமான வாசகர்களுக்காக அல்லாமல், ஆரம்ப நிலை வாசகரின் மனநிலைக்காகவே கேள்விகள் எழுப்பினோம்.

மாங்கால் சிப்காட்டில் 18-ல் மின் நிறுத்தம்

Posted: 12 Jan 2014 01:22 PM PST

செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட்டில் அத்தியவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் சனிக்கிழமை (ஜனவரி 18)காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என செய்யாறு கோட்ட செயற்பொறியாளர் த.பூர்ணசந்திரன் தெரிவித்து

விவேகானந்தரின் 151-வது பிறந்தநாள் விழா

Posted: 12 Jan 2014 01:21 PM PST

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி வளாகத்தில் விவேகானந்தரின் 151வது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

மணல் கடத்தல்: 11 பேர் கைது

Posted: 12 Jan 2014 01:21 PM PST

செய்யாறு அருகே மணல் கடத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். செய்யாறு டிஎஸ்பி சி.ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், தூசி காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் மற்றும்

பெண்களிடம் சத்தியம் செய்து வாக்கு சேகரியுங்கள்

Posted: 12 Jan 2014 01:21 PM PST

பாமக வெற்றி பெற்றால் சாராயத்தை ஒழிப்பதாக சத்தியம் செய்து திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதி பெண்களிடம் வாக்கு சேகரியுங்கள் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை கூறினார்.

பழைய புத்தக கடைகள் எங்கே?

Posted: 12 Jan 2014 01:21 PM PST

கண்காட்சி அரங்குகளில் விற்கப்படும் புதிய புத்தகங்களுக்குக் கிடைக்கும் மரியாதை, நடைபாதை கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களுக்கும் கிடைக்கும். கடந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரியின் வெளிப்புற நடைபாதை பழைய கடைகளால் நிரம்பியிருந்தது.

திருநெல்வேலி

Posted: 12 Jan 2014 01:20 PM PST

புதுக்கோட்டை

Posted: 12 Jan 2014 01:19 PM PST

வாசகர் சந்தேகங்கள்: உண்டு கொழுக்குமோ புத்தகம்!

Posted: 12 Jan 2014 01:19 PM PST

முழுதாக ஓர் ஆட்டை மண்ணில் புதைக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு புதைத்த இடத்தைத் தோண்டுகின்றனர். அப்போது புழுக்கள் தோன்றி, ஒன்றை ஒன்று உண்டு, ஒரு பெரிய புழு கம்பீரமாக ஊரும். அதைப் பிடித்து பொரித்து உண்ணுவது ஒரு நாட்டின் அசைவ நாக்கு ஊறல்.

மறுபதிப்பு செய்ய வேண்டியவை எழுத்தாளர் சு.வெங்கடேசன் பரிந்துரை

Posted: 12 Jan 2014 01:17 PM PST

முதியவன் விருந்து -சென்னை புத்தகாலயம் சங்கம் 1948-ல் வெளியிட்ட புத்தகம். நாடு விடுதலை அடைந்த பிறகு அரசுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் உ.வே.சா., ராஜாஜி, பக்தவச்சலம், எஸ்.கல்யாணம் உள்பட அக்கால அறிவுஜீவிகள் 39 பேர் எழுதிய அரிய கட்டுரைகளின் தொகுப்பு.

ஆதிக்கம் செலுத்தும் "மொழிபெயர்ப்புகள்'

Posted: 12 Jan 2014 01:15 PM PST

மொழிபெயர்ப்புப் புத்தகங்களே கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் காட்சியில் ஆதிக்கம் செலுத்து வருகின்றன. அதில் மகுடத்தில் வைக்க வேண்டிய இடத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள் உள்ளன.

குழந்தைகளின் உலகமான புத்தகக் காட்சி

Posted: 12 Jan 2014 01:13 PM PST

சோஃபியின் உலகம் என்றொரு நாவல். ஒரு சிறுமியின் வழியே தத்துவத்தை அலசுவது அந்த நாவலின் உத்தி. அந்த நாவலைப் போன்றுதான் ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சியும் இருந்தது.

முதல்வர் பற்றி அவதூறு: பரிதி இளம்வழுதி மகன் மீது மேலும் ஒரு வழக்கு

Posted: 12 Jan 2014 12:59 PM PST

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

வேன் - பஸ் மோதல்: ஊராட்சித் தலைவர் உள்பட 4 பேர் சாவு

Posted: 12 Jan 2014 12:58 PM PST

திருவள்ளூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மினி சரக்கு வேன் மீது வேகமாக வந்த அரசு பஸ் மோதியதில் வேனில் பயணம் செய்த ஊராட்சித் தலைவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தமிழகம் வந்தது கண்டலேறு தண்ணீர்

Posted: 12 Jan 2014 12:58 PM PST

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஜனவரி 10-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டை வந்தடைந்தது.

வீட்டுவசதி குடியிருப்புக்காக பட்டா நிலங்களை கையகப்படுத்துவதா?

Posted: 12 Jan 2014 12:57 PM PST

நாகர்கோவிலில் பொதுமக்களின் பட்டா நிலங்களைக் கையகப்படுத்த முனையும் வீட்டுவசதி வாரியத்தின் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என தமிழக அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாமல்லபுரம் கடலில் மூழ்கி ஆசிரியை உள்பட 3 பெண்கள் சாவு

Posted: 12 Jan 2014 12:56 PM PST

மாமல்லபுரம் கடலில் மூழ்கிய பெங்களூரைச் சேர்ந்த ஆசிரியை உள்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாமல்லபுரம் கடலில் மூழ்கி ஆசிரியை உள்பட 3 பெண்கள் சாவு

Posted: 12 Jan 2014 12:36 PM PST

மாமல்லபுரம் கடலில் மூழ்கிய பெங்களூரைச் சேர்ந்த ஆசிரியை உள்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்கிரமிப்புகளின் பிடியில் ஆவடி ரயில் நிலைய பாதைகள்

Posted: 12 Jan 2014 12:30 PM PST

ஆவடி ரயில் நிலையத்துக்குச் செல்லும் 4 வழிகளிலும் ஏராளமான நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுச்சேரி அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

Posted: 12 Jan 2014 12:28 PM PST

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுச்சேரி அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

லட்சுமிபுரம் பகுதிகளில் தொடர்கதையாகி வரும் மின் கேபிள் பாதிப்பு

Posted: 12 Jan 2014 12:28 PM PST

சென்னை லட்சுமிபுரம், விநாயகபுரம் பகுதிகளில் மின் கேபிள் பிரச்னை தொடர்கதையாகி வருவதால் அடிக்கடி மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புறப்பட்டது திருவாபரணம்; சபரிமலையில் நாளை மகர ஜோதி விழா

Posted: 12 Jan 2014 12:27 PM PST

மகர விளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது

அரசு மருத்துவமனையில் 700 சர்க்கரை நோயாளிகளுக்கு ஆலோசனை

Posted: 12 Jan 2014 12:23 PM PST

உலக உணவு விதி தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 700 சர்க்கரை நோயாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.இந்திய உலக உணவுவிதி முறை கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவனை ஆகியவை சார்பில் நடந்த முகாமில் சர்க்கரை நோய்க்கு ஆரோக்கியமான உணவு குறிப்புகள் என்ற ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி புறநோயாளிகள் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது.

முதியவரை கட்டிப்போட்டு வீட்டில் கொள்ளை

Posted: 12 Jan 2014 12:22 PM PST

பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவரைக் கட்டிப்போட்டு வீட்டு பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது.

மாதவரம் மண்டலத்தில் 85 புதிய சாலைகள்: பணிகள் தொடக்கம்

Posted: 12 Jan 2014 12:22 PM PST

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் மெகா சிட்டி - 3 திட்டத்தின் கீழ் 85 புதிய சாலைகளை அமைக்கும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் வி. மூர்த்தி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்திய ராணுவத்தை நவீன மயமாக்கும் பணி தொடர்கிறது

Posted: 12 Jan 2014 12:20 PM PST

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபோதும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் பணி தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராணுவ நவீனமயமாக்கலுக்காக ரூ. 3.25 லட்சம் கோடி செலவீடப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணாவில் கடும் பனிமூட்டம்

Posted: 12 Jan 2014 12:20 PM PST

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர், பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏவிடம் ரூ.154 கோடி வசூலிக்க பொது நல மனு

Posted: 12 Jan 2014 12:19 PM PST

மகாராஷ்டிரத்தில் நாகபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடமிருந்து ரூ.154 கோடியை வட்டியுடன் வசூலிக்க உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேஜரிவாலுக்கு இன்று முதல் "இசட்' பிரிவு பாதுகாப்பு

Posted: 12 Jan 2014 12:17 PM PST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு திங்கள்கிழமை முதல் (ஜனவரி 13) இசட் பிரிவு பாதுகாப்பை அளிப்பது என்று காஜியாபாத் காவல்துறை முடிவு செய்துள்ளது.

அணுசக்தித் திட்டம்: 20இல் அமலுக்கு வருகிறது ஈரான்-வல்லரசு நாடுகள் ஒப்பந்தம்

Posted: 12 Jan 2014 12:15 PM PST

தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக உலக வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இம்மாதம் 20ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

பாரதியும், விவேகானந்தரும் தலைசிறந்த தீர்க்கதரிசிகள்

Posted: 12 Jan 2014 12:08 PM PST

மகாகவி பாரதியும், சுவாமி விவேகானந்தரும் உலகில் தலைசிறந்த தீர்க்கதரிசிகள் என்று நடிகர் விவேக் கூறினார்.

சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஆள்தேர்வில் முறைகேடு

Posted: 12 Jan 2014 12:07 PM PST

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆள்கள் தேர்வு செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் காரணமாக முதுகுளத்தூர் ஆய்வாளர், காவலர் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™