ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வைகுண்ட ஏகாதசி விரதம் !!
- தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"
- கடல் கன்னி (Mermaid) என்ற ஒன்று உள்ளதா ?
- திருபள்ளியெழுச்சி
- பிறிதொரு பொழுதில் - முல்லைவாசன் ஆய்வுரை
- கவிதையில் யாப்பு
- தமிழ் வருட பிறப்பு எப்போ..?
- தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
- ஒளி விளக்கு'...
- நல்லதோர் வீணை செய்தே-ரேவதி நாவல் .
- வாழ்த்து
- உதவி
- யானை ”வழித்தடம் தேடி.....”
- கண்ணீர்
- விடுதலை
- விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்
- கவிதை - " தமிழ் சமுதாயம் "
- ‘காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி
- தொடத் தொடத் தொல்காப்பியம் (193)
- காதல் தேய்பிறை
- அவளிடம் கேள் !!!
- கைப்பணி ரேகை(( இமாம் ))
- வேலன்:-சாப்ட்வேர் கீகளை அறிந்துகொள்ள.
| Posted: 11 Jan 2014 02:31 PM PST புராண கதை கூறும் விரதம் : கிருதா யுகத்தில் முரண் என்ற அசுரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரணுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரண் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான். அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, ... |
| தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்" Posted: 11 Jan 2014 07:17 AM PST இந்த கட்டுரை "தெய்வ முரசு" ஆன்மீக மாத இதழில் வெளியானது. தொலைக் காட்சியில் செய்திகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென உற்சாகத்தோடு துள்ளிக் குதிக்கும் படி ஒரு செய்தி படிக்கப்பட்டது. அது இது தான்: இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் ... |
| கடல் கன்னி (Mermaid) என்ற ஒன்று உள்ளதா ? Posted: 11 Jan 2014 06:12 AM PST கடல் கன்னி (Mermaid) என்ற ஒன்று உள்ளதா ? பாருங்கள் . . |
| Posted: 11 Jan 2014 05:40 AM PST சின்னதோ பெரியதோ வீட்டுக்கு வீடு ஓர் பகை. அப்பாவிற்கு அம்மா அம்மாவிற்கு அப்பா குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை. காலம் மாறிபோச்சு ஆடு மாடு மேய்த்ததுபோய் நாய்கள் மேய்க்கிறார்கள். யார் பாடுவதோ திருபள்ளியெழுச்சி தூங்கும் அரசை தட்டியெழுப்பி. |
| பிறிதொரு பொழுதில் - முல்லைவாசன் ஆய்வுரை Posted: 11 Jan 2014 05:39 AM PST எளியவர்களின் பக்கம் ராமஜெயம் (பிறிதொரு பொழுதில்-இராமஜெயம் கவிதை தொகுப்பிற்கான முகவுரையாக ஆய்வுரை ) கலை நம்மை காணவும் உணரவும் வைக்கிறது. அறிவியல், கருத்தாக்கங்கள் 'அறிய' வைக்கிறது. கலை உணர்வு நிலை. அறிவியல் கறாரான அறிவுநிலை. கலையானது முன் விவாதமற்ற முடிவை நாம் காண வைக்கிறது. அறிவியல் என்பது முடிவை நாம் அடையும் விவாதங்களையும், வழிமுறையையும் நமக்குத் தருகிறது. கலைக்கும் – அறிவியலுக்கும் உள்ள நிலை இது. 'உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்' என்பார் பவணந்தி முனிவர். புறநிலை யதார்த்தமே கலையின் ... |
| Posted: 11 Jan 2014 04:41 AM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 11 Jan 2014 02:35 AM PST |
| தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன் Posted: 11 Jan 2014 02:35 AM PST தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன் தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா? புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :- உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. பூமி ... |
| Posted: 11 Jan 2014 02:34 AM PST என் வாழ்க்கையின் முதல் வெளிச்சத்தை... 1969 இல்... 'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!' 'ஒளி விளக்கு'... நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் ! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம் என்று இருந்த என்னை... நம்பிக்கை என்னும் தடம் மாற்றி... வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்... நீங்கள் தான்! நாத்திகராக உங்களை நீங்கள் அடையாளங் காட்டினாலும்... உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை எனக்குக் கற்றுத் தந்தது... உங்கள் வாழ்க்கை தான்! ஒரு தெய்வத்தால் மட்டுமே தரக் கூடிய ... |
| நல்லதோர் வீணை செய்தே-ரேவதி நாவல் . Posted: 11 Jan 2014 01:30 AM PST நல்லதோர் வீணை செய்தே-ரேவதி நாவல் . http://www.mediafire.com/download/14kf6kcb8w6k5kz/REv-Nallathor+veenai+seithey%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 11 Jan 2014 01:12 AM PST அவள் முகம் எத்தனை அழகு உன் எண்ணத்தை வெளிப்படுத்தி மெல்ல காதல் கொண்டு பழகு. அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்து அவன் புரிந்தச் சாதனையைப் பாராட்டி மனமார வாழ்த்து. விழித்துக் கொண்டது ஆழ்மனம் உணர்ந்து அனுபவம் பெற்றதினால் அடங்கி ஒடுங்கியது பெரும்சினம். எப்பொழுதுக்கிட்டுமோ வாழ்வில் நிறைவு ஏக்கமாய் வாட்டி வதைத்தது துயரம் தாய்தந்தை இருவரின் மறைவு. அகற்றினேன் கண்ணாடியில் தூசு படிந்து கொண்டேயிருக்கிறது மனதில் மாசு. குரான், பைபிள், கீதை மானுடத்திற்கு வழி காட்டுவது? ஒரே இறை நெறிப் ... |
| Posted: 11 Jan 2014 12:18 AM PST 1. உதவி செய்தவர்க்குச் சொல் நன்றி நீ செய்தத் தவறுக்குக் கேள் மன்னிப்பு இந்த இரண்டு வார்த்தைகளைச் சுழ்நிலைக்கேற்ப உபயோகித்துப் பார் அன்பு தானே மலரும்ù நட்பு தானே வளரும். 2.யாருமென் பரந்த மனசைப் புரிந்திடவில்லையெனப் பலரிடம் சொல்லிப் புலம்பியவன் மற்றவர் மனசை உணர்ந்து நடப்பதாய் என்னவொரு அதீத நினைப்பு. |
| Posted: 10 Jan 2014 11:56 PM PST மேற்குத்தொடர்ச்சி மலை.இது வனவிலங்குகள் வாழ ஏற்ற இடம்.எங்கு பார்த்தாலும் அடர்ந்தகாடுகள்.வனவிலங்குகள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள இடம்.தேவையான உணவு,நீர் கிடைக்கக்கூடிய இடம். மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலை. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகைஇருவாழ்விகளும் உள்ளன. இம்மலைத்தொடர் ... |
| Posted: 10 Jan 2014 11:30 PM PST 1.புல் தன்னை விடப் பெரியதாய் வளர்ந்த தென்னையை நிமிர்ந்துப் பார்த்து சிரித்துக் கொண்டு இந்தப் மண்ணில் முதல் முதலில் நான் தான் பிறந்தேன் தெரியுமா?என்று கர்வப்பட்டுக் கொண்டது 2.கண்ணீர் மழை பொழிவது பொய்த்துப் போய்விட்ட தென்று யார் சொன்னது? எங்கள், பெண்கள் வேதனையாலும் சோதனையாலும் மின்னலாய் பாயும் மாமியாரின் வசைகளையும், கணவரின்அடிகளையும், இடிகளாய் தாங்கி மனம் நொந்து கணந்தோறும் விம்மி விம்மி அழுது கண்ணீர் மழைத் துளிகளைப் பொழிந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். |
| Posted: 10 Jan 2014 10:51 PM PST 1.உலக மொழிகள் அனைத்தும் புரியும்,பேசத் தெரியாதக் காற்றுக்கு. 2.மண்ணில் பிறந்து வளர்ந்து மண்ணிற்கே உரமான இலை என் உடம்பு. 3.கண்ணாடி நீருக்குள் விடுதலைக்குப் போராடும் பொன்னிற மீன்கள். 4.அழகான வீடு கட்டிய பின் அடிவயிற்றைக் கலக்கியது வாங்கியக் கடன். 5.விதிகளை மீறி பாதையில் ஒடி விபத்தில் மரணம் அணில். 6.ஊரில் திருவிழா டான்ஸ் ஆடும் பெண்ணின் அரைநிர்வாணம் ரசிக்கும் அம்மையப்பன். |
| விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள் Posted: 10 Jan 2014 10:26 PM PST விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் நடிகர் திலகம் நடிக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் சில நிழற்படங்கள் நமது பார்வைக்கு. [img][/img] [imghttp://123tamilforum.com/imgcache2/2011/01/16675212503692158059-1.png[/img] |
| Posted: 10 Jan 2014 09:49 PM PST பெருந்திணை அற்றைத் திங்கள் அன்போடு புணர்ந்த காதல் திணையில் காதல் தலைவனே தலவியின் காதலன் ஆவான் தோழியின் துணையுடன் இற்றைத் திங்கள் வம்போடு புணரும் இணையத் திணையில் க்ணவனே மனைவியின் காதலன் ஆகிறான் கணினித் தோழியால் எழுத்துக்கள் உரசும் இணையத் வேள்வியில் கருகிப் போனது அன்பின் ஐந்திணை கலாச்சாரம் கெடுத்து ஓடிப் படர்ந்தன பெருந்திணைக் கொடிகள் மரபை மீறி கலாசாரம் கெடுத்து கண்கள் பேசும் காதல் மொழியில் வாய்மொழி ... |
| ‘காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி Posted: 10 Jan 2014 09:43 PM PST நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை! ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (193) Posted: 10 Jan 2014 09:09 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 10 Jan 2014 09:09 PM PST என்னவளே !!! நாம் எப்போதும் குந்திக் கதைக்கும் தோய்ந்து போன அந்த செங்கல் சுவற்றிலுள்ள தோய்வின் வீதத்தை விட உன்னால் நொந்து போன என் மனம் அறவே தோய்ந்து கிடக்கிறது . |
| Posted: 10 Jan 2014 07:32 PM PST ஏன் அலைந்து திரிகிறீர்கள் ! அவளிடம் கேட்டுப் பழகுங்கள் அழகை எப்படி களவெடுப்பது என்று ? ஏன் பதற்றப் படுகிறீர்கள் ! அவளிடம் கேட்டுப் பாருங்கள் . மலையின் கலை எப்பபடி மார்பானதென்று ? ஏன் கவலைப் படுகிறீர்கள் ! அவளிடம் கேட்டுப் பாருங்கள் காதலால் எப்படி கவிதை புனைவதென்று ? ஏன் ஏக்கப் படுகிறீர்கள் ! அவளிடம் கேட்டுப் பாருங்கள் அன்பால் எப்படி நெருப்பை அணைப்பதென்று ? |
| Posted: 10 Jan 2014 06:29 PM PST களிமண்ணில் கைப்பணி செய்ய பிசைந்த மண்ணில் பதிந்திருந்த ரேகைகள் இன்னும் இரு தசாப்தமாய் அழியாமல் இருக்கிறது நீ எனக்கு மனைவியாய் கிடைக்க இருப்பதை உணர்த்த அப்போது நான் தரம் 5 தானே என்று தரக்குறைவாய் நினைத்து விட்டாய் உன் கையைத் தொட்டு களிமண்ணைப் பிசைந்த போது வரவில்லையா உனக்கு கல்யாணக் கைகூடலென்று எத்தனை ரேகைகள் இன்னும் இதில் பதிந்தாலும் முத்திரை போல் பளிச்சிடும் உன் ரேகை பார்க்கத்தானே என் பணி இக் கைப்பணியை கண்ணும் கருத்துமாய்க் ... |
| வேலன்:-சாப்ட்வேர் கீகளை அறிந்துகொள்ள. Posted: 10 Jan 2014 06:12 PM PST புதியதாக கணிணி வாங்கும் சமயம் நமக்கு சாப்ட்வேர் சிடி தருவார்கள். கீகளுடன அது இணைத்து வரும். ஒரு முறை இன்ஸ்டால் செய்து அதனை பத்திரமாக தொலைத்துவிடுவோம். மீண்டும் ஓரு முறை ஓ.எஸ் மாற்றும் சமயம் அநத சிடிகிடைக்காது. சிடி கிடைத்தாலும் அதன் கீ நமக்கு தெரியாது. அவ்வாறான இடையூறுகள் ஏற்படாமல் இருக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயனபடுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொணட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். சில சாப்ட்வேர்களை நாமோ அல்லது சர்வீஸ் இன்ஜினியரோ நிறுவுவார்கள். அவ்வாறு நிறுவுகையில் சில ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |