ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வர இருக்கும் iphone 6 இன் சிறப்புக்கள்
- யாரோ ஒரு பெண்
- என்ன சொல்ல போகிறாய்?
- தத்துவம் VS வேதாந்தம்
- அபூர்வ கானங்கள்
- எம்ஜிஆரை நெகிழ வைத்த நடிகர் திலகம்
- பெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'- முதல் கட்டமாக 5 இடங்களில் தொடக்கம்
- Reliance VAS sms - உதவி தேவை
- கண்டுபிடித்தவரை மறந்துவிட்டு...
- சிவனும் ஜாதியும்..
- கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா...
- தொடத் தொடத் தொல்காப்பியம் (205)
- 'எம்மை' என்றதனால் எந்தப் பெண்ணையும் எந்தன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டவர்!
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- மானுடமே கேள்..!! கவிஞர்.தமிழ்க்காதலன்
- வார்த்தை (விதை)கள்..!
- ஜனநாயகன் (ம் )
- அந்த நாள் எம்ஜிஆர் படங்கள் -நினைவுகள்
- பனித்துளியில் பனைமரம் - இரா. இரவியின் விமர்சனம்
- ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !
- வேலிப்பருத்தி
- 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- வேலன்:-வேலைகளை அலாரத்தின் மூலம் நினைவுப்படுத்த
- ரமணியின் கவிதைகள்
| வர இருக்கும் iphone 6 இன் சிறப்புக்கள் Posted: 25 Jan 2014 02:49 PM PST |
| Posted: 25 Jan 2014 09:17 AM PST Saturday, January 25, 2014 யாரோ ஒரு பெண் நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி ... |
| Posted: 25 Jan 2014 09:05 AM PST காதலித்த போது என்னை உயிர் என்றவளே? ஜாதகத்தில் எனக்கு செவ்வாய் என்றவுடன் மறந்து விடு என்கிறாயே, பெண்ணே பழகியதை மறந்துவிட முடியும் என்றால், பாரினில் காதலால் தொலைந்தவர் யாருமிருக்க முடியாதன்றோ? மறந்துவிடு என்ற ஒற்றைச் சொல் என் இதயத்தில் உண்டாக்கிய வலியை உணர முடியுமா உன்னால்? மறந்து விட்டதாய் நீ நினைக்கும் நான், உன் உறக்கத்தில் கனவுகளாய் வந்தால் என்ன சொல்லி தள்ளி வைப்பாய்?? |
| Posted: 25 Jan 2014 09:03 AM PST வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.- பெரிதும் திண்டாடுவீர்கள். - --------------------------- - 'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும். - ---------------------------- - கொண்டவன் துணை உண்டானால் கொடிய பாம்பும் புடலங்காய். - ----------------------------- - உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம். - ----------------------------- - பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான். - ------------------------------- - ஒருவன் ... |
| Posted: 25 Jan 2014 08:24 AM PST பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ... |
| எம்ஜிஆரை நெகிழ வைத்த நடிகர் திலகம் Posted: 25 Jan 2014 08:19 AM PST ![]() |
| பெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'- முதல் கட்டமாக 5 இடங்களில் தொடக்கம் Posted: 25 Jan 2014 07:37 AM PST பொது இடங்களில் மக்கள் இணையதள வசதியை பயன்படுத்தும் வகையில் இலவச 'வைஃபை' திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு 'நம்ம வைஃபை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. - முதல் கட்டமாக பெங்களூரில் 5 இடங்களில் இத்திட்டத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார். - பெங்களூர் மகாத்மா காந்திசாலையில் (எம்.ஜி. ரோடு) 'நம்ம வைஃபை' திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசுகையில், ''இந்தியாவின் ... |
| Posted: 25 Jan 2014 07:24 AM PST Reliance VAS sms என்று அடிக்கடி 3 ரூபாய் பிடித்துக் கொண்டு இருக்கிறது. DND செய்து வைத்து உள்ளேன். மதிப்பு கூட்டு சேவையிலும் எதுவும் இல்லை (155223) என்கிறது. கஸ்டமர் கேரிடம் கேட்டால் உங்கள் மொபைல் புஸ்பேக் செய்து இருக்கும் என்றார்கள். எல்லாவற்றையும் ஆப் செய்து வைத்துவிட்டேன். ஆனாலும் இன்றும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. கேட்டால் அதே புஸ்பேக் என்று கதை விடுகிறார்கள். அப் செய்துள்ளேன் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள். முன்பு எல்லாம் இப்படித்தான் பணம் எடுத்தால் திரும்ப 3 நாட்களுக்குள் ... |
| கண்டுபிடித்தவரை மறந்துவிட்டு... Posted: 25 Jan 2014 06:58 AM PST கண்டுபிடித்தவரை மறந்துவிட்டு அவரது காதலியின் பெயரை அனுதினமும் உச்சரிக்கும் வினோதம் டெலிபோனை கண்டுபிடித்து, தகவல்தொழில் புரட்சிக்கு வித்திட்ட நம்ம அலெஸாண்டர் கிரஹாம்பெல்லோட காதலியின் பெயர் தான் மார்கரெட் ஹலோ. அலெஸாண்டர் கிரஹாம்பெல், போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரைதான் சொன்னாராம். போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரைச் சொல்லி வருகிறோமே என்ன கொடுமை சார்! அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார் ... |
| Posted: 25 Jan 2014 06:38 AM PST - சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா? அவருடைய நாயன்மார்களில் --- திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார். திருநாளைப்போவார் ------பறையனார். திருநீல கண்டர் --------------குயவனார். ஏனாதிநாயனார் -------------நாடார். திருஞான சம்பந்தர் ---------பிராமணர். திருநாவுக்கரசர் --------------வேளாளர் கண்ணப்ப நாயனார்---------வேடர். சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர். முனை அடுவார் நாயனார் --மறவர். அதிபத்த நாயனார் -------------பரதவர். காரைக்கால் அம்மையார்---செட்டியார். - ------------------ |
| கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Posted: 25 Jan 2014 06:34 AM PST எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள். ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை. - ----------------------------------- - ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன், மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான். - --------------------------------- - சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால் ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. - -------------------------------- - அவசியப்பட்டதை ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (205) Posted: 25 Jan 2014 06:26 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| 'எம்மை' என்றதனால் எந்தப் பெண்ணையும் எந்தன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டவர்! Posted: 25 Jan 2014 05:54 AM PST இறைவன் களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே - பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே, சிவன் அடியார்களிடத்து எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர். எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். இப்பெரியார், ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 25 Jan 2014 03:34 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| மானுடமே கேள்..!! கவிஞர்.தமிழ்க்காதலன் Posted: 25 Jan 2014 03:20 AM PST அண்டம் உடைந்த பூமியின் கண்டம் அடைந்து உயிரின் கருவாய் பிண்டம் உமிழ்ந்த தருவாய் பிறந்த மனிதன் - தமிழன் வாழ்ந்த தடம் பேசுகிறேன் வையகமே கேள் முற்றிய குரங்காய் நின்று நிமிர்ந்தவன் முடி உதிர்ந்த மனிதனாய் எங்கும் திரிந்தவன் கல் எடுத்து கல்லுரசி நெருப்பில் கல்வி கற்றவன் தமிழன் - பூமியில் சடை தரித்து உடை தரித்து - நீரின் நடை மறித்து மடை திறந்து - நிலம் திருத்தி பயிர் வளர்த்த கோமான் பருத்தியும் பட்டும் கண்ட சீமான் தமிழ் உடுத்தி தனை உயர்த்தி தரணிக்கு மொழி தந்தவன் தமிழன் தண்ணீரில் தன்நீர் ... |
| Posted: 25 Jan 2014 03:14 AM PST இனிப்பு, புளிப்பு, கசப்பு காரமெனப் பல்சுவை வார்த்தைப் பரிமாற்றத்தில்...! பிடித்த சுவை இனிப்பென பரிமாறிட.. இனிப்பில் ஒவ்வாமை இருக்கென காரத்தையே தேர்ந்தெடுத்திட்டால் பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..? விரும்பியவர் விருப்பத்திற்காய் காரம் பரிமாறப்படுகிறது விரும்பியோ, விரும்பாமலோ..!! காலமது செய்யும் கோலத்தில் இனிப்பாய் வழங்கிடும் வார்த்தையுமிங்கே கசப்பாய்த் தோன்றி வெறுப்பாய் மாறிடுது....!! இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும் கசப்பு வார்த்தையும் புளிப்பாய்த் திகழ்ந்திடுதே புவிதனில்...!! இனிப்பு,கசப்பு,புளிப்பு காரமென ... |
| Posted: 25 Jan 2014 02:28 AM PST முருங்கை மரத்தில் ஏறிய ஜனநாயகம் புளிய மரக் கிளைகளைப் பிடித்துக் கொண்டதாக எண்ணிக் கொள்கிறது அபிவிருத்தி எனும் சொல்லை வாயில் வைத்துக் கொண்டு கொடுமை எனும் ஆயுதங்களால் அநியாயத் தாண்டவம் ஆடுகிறது . ஜனநாயகம் என்பதற்கான வரைவிலக்கணம் மாற்றப் பட்டு ஜனங்களுக்கு நாயகனாக ஒருவன் மட்டும் நாடகமாடுகிறான். நாடகங்கள் முடிவிலியாய் நடித்து நடித்தே நாசமாய்ப் போகிறது வேஷம் களையா பசுத் தோல் போர்த்திய புலிகளால் புளியங்கிளைகள் பிடிமானக் கந்துகள் என்பதை உணராத ... |
| அந்த நாள் எம்ஜிஆர் படங்கள் -நினைவுகள் Posted: 25 Jan 2014 01:55 AM PST BANGALORE - LAKSHMI THEATER-1989 [/QUOTE] |
| பனித்துளியில் பனைமரம் - இரா. இரவியின் விமர்சனம் Posted: 25 Jan 2014 12:19 AM PST பனித் துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அன்பு நிலையம் ! 11.புண்ணியகோட்டி நகர் சலவன் பேட்டை வேலூர் .632001. விலை ரூபாய் 150.செல் 9865224292. பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை ... |
| ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை ! Posted: 24 Jan 2014 10:32 PM PST 29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம் மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் ... |
| Posted: 24 Jan 2014 10:25 PM PST 1. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் வேலிப்பருத்தி இலையைக் குடிநீரில் வேகவைத்து ஒரு தம்ளர் அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும் 2. இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். 3. இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் ... |
| 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 24 Jan 2014 08:29 PM PST 1-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www18.zippyshare.com/v/61236791/file.html 29-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www42.zippyshare.com/v/65316492/file.html http://filesflash.com/tfncsc94 January2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www26.zippyshare.com/v/69337720/file.html January2014-Maxim India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www33.zippyshare.com/v/17317146/file.html http://filesflash.com/ih132sqm January2014-Hello ... |
| வேலன்:-வேலைகளை அலாரத்தின் மூலம் நினைவுப்படுத்த Posted: 24 Jan 2014 07:51 PM PST குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிகளை நினைவுப்படுத்த இந்த அலாரம் கடிகாரம் பயன்படுகின்றது. ஒரு வருடத்திற்கான குறிப்புகளை நாம் இதில் செட் செய்து வைத்துக்கொள்ளலாம். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கீழே உள்ள நியூ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு அலாரம் செட் செய்ய விரும்புகின்றீர்களோ அந்த நிகழ்ச்சிக்கான ... |
| Posted: 24 Jan 2014 05:54 PM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

[/QUOTE]