ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தண்ணீர் சிறந்த மருந்து!
- விதையுங்கள் நேர்மையை!
- என்னை பற்றி
- பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத் பொன்சேகா
- 128 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா' நிறுவனம்
- என் தாய் - மனைவி - குழந்தை
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!
- தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை!
- தைப்பூசப் புனிதர் வள்ளலார்!
- தமிழ் பாடத்தில் பின்தங்கிய நிலையில் மாணவ, மாணவிகள்
- ஒருதலை -யில்லா -காதல்
- என் பொன்((பெண்)) மகள்
- CFL பல்ப் எச்சரிக்கை
- பாடகர் எஸ்.பி.பிக்கு திடீர் உடல்நலக்குறைவு
- பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே
- பூ
- 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1
- இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – ஆம் ஆத்மி அமைப்பு
- மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை
- வேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
- சென்னையில் பிப்.2-ல் சிறு தானிய உணவுத் திருவிழா!
- என் இதயத்திடம் கேள்...
| Posted: 21 Jan 2014 10:47 AM PST அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப் படாதா? சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தனின் பதில்... அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை ... |
| Posted: 21 Jan 2014 10:33 AM PST ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு ... |
| Posted: 21 Jan 2014 09:58 AM PST பெயர்:செந்தில். மூ சொந்த ஊர்: களக்காடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுல் பொழுதுபோக்கு:நேரம் இல்லை தொழில்:மென்பொருள் பொறியாளர் மேலும் என்னைப் பற்றி:நல்ல நண்பன். ஈகரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!!! |
| பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத் பொன்சேகா Posted: 21 Jan 2014 09:55 AM PST ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் ... |
| 128 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா' நிறுவனம் Posted: 21 Jan 2014 09:52 AM PST என்ன சாப்பிடுறீங்க... டீயா?, காபியா?, 'கோக்கா'? என்ற சம்பிரதாய வார்த்தை இல்லாமல் எந்த சந்திப்பும் முழுமை பெறுவதில்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாடம் 1 லிட்டர் 'கோக்' ஆவது குடிக்காவிட்டால் மண்டை வெடித்து விடுவது போல் ஆகிவிடும். 'கோக்' என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்துக்கு கட்டுண்டு கிடக்கும் கோடானுகோடி மக்களில் பலருக்கு உலக பிரசித்தி பெற்ற 'கோக்கோ கோலா'வின் நதி மூலம் (வாழ்க்கை வரலாறு) தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு உதவிடும் வகையில் ... |
| Posted: 21 Jan 2014 09:08 AM PST என் தாய் - மனைவி - குழந்தை என் அம்மா, என்னுடைய இறந்த காலம்! என் அம்மா, என்னுடைய இறந்த காலம்! சுமந்தாள் என்னை, கருவாய்! என் மனைவி என்னுடைய இப்பொழுது! என் மனைவி என்னுடைய இப்பொழுது! சுமக்கிறாள் என்னை, என் கருவை! என் பிள்ளை! என் பிள்ளை! எனது நாளை! சுமப்பான்! நம்புகிறேன்! நம்புகிறேன்! சுமப்பான் என்னை, எனது உடலை! நீங்கள் விரும்பினால், சொல்லுங்கள் கருத்துக்களை! நன்றி! நல்ல நாளாக அமையட்டும்! செந்தில் மூக்கன். |
| Posted: 21 Jan 2014 08:24 AM PST தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - DINAMANI பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், ... |
| தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை! Posted: 21 Jan 2014 08:03 AM PST சேவகனாக, அடிமையாக, எழுத்துக்கூலிகளாக, அகதியாக தமிழன் எங்கெல்லாம் சென்றா லும், அவன் கங்காரு தன் குட்டியை வயிற்றில் சுமப்பது போல், தாய்ப்பூனை தன் குட்டியை வாயில் தூக்கிச் செல்வது போல் தமிழை சுமந்து சென்றுள்ளான். அங்கிருந்து படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கிறான். எனவே, தமிழ்நாட்டில் தமிழ் இப்படிச் சென்று கொண்டி ருக்கிறதே, தமிழ் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ் அயலகத் தமிழர்களால் கடல் கடந்து கொண்டாடப்பட்டு, வளமையுடன் வாழ்ந்து வருகிறது' என்றார் எழுத்தாளரும், பத்திரிகை ... |
| Posted: 21 Jan 2014 07:59 AM PST வடலூர் ராமையா, சின்னம்மை தம்பதிக்கு பிறந்தவர் ராமலிங்கம். பிறந்த குழந்தையை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது அக்கால வழக்கம். அவ்வாறே சிதம்பரத்தில் குழந்தை ராமலிங்கத்திற்கு சிதம்பரம் ரகசியம் என்னும் திரையைத் தூக்கி தரிசனம் காட்டப் பெற்றபோது, குழந்தை கல கல எனச் சிரித்ததையடுத்து ஞானக் குழந்தைதான் என்ற எண்ணம் அப்போது அங்கிருந்த அறிஞர்களுக்கு ஏற்ப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சிதான் ராமலிங்கம் வள்ளலார் ஆக அறியப்பட முதற் காரணமாக அமைந்தது. அவர் தன்னுடைய நாற்பத்தி ஒன்பதாம் வயதில் ... |
| தமிழ் பாடத்தில் பின்தங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் Posted: 21 Jan 2014 07:45 AM PST கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 408 உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 288. கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 31 ஆயிரம் மாணவ, மாணவியர்களும், 12-ம் வகுப்பில் 20 ஆயிரம் மாணவ, மாணவியரும் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 25 சதவிகிதம் பேர் படிப்பில் பின்தங்கிய நிலையில் இருப்பது ... |
| Posted: 21 Jan 2014 06:11 AM PST சாயம் போட்டு தாயம் கட்டி அபாயம் தர வந்தவளே ! உன் மேல் ... நேயப் பட்டு காயப் பட்டு போகும் இந்த காளை நெஞ்சில் எந்த மாயப் பட்டை விரித்தாயோ ? பாவப் பட்டு கோபப் பட்டு ஒரு வார்த்தை பேசாயோ ? என்னை !!!!!! தேடி கொண்டு பாடிக் கொண்டு அலைய விடுதல் ஞாயமோ ? மௌனப் பட்டு சாந்தப் பட்டு பூவும் பொட்டும் வைத்து விட்டு வந்தவளே !!! உன்னைக் கண்டு............ காதல் கொண்டு மோதல் உண்டு சாதல் என்று சொல்லிச் செல்லும் இவனை என்ன கொண்டு இந்த வண்ண ... |
| Posted: 21 Jan 2014 04:57 AM PST நாடகமாடுகிறது இந்த பெண் குழந்தை தாயிடம் பூனையாய் தந்தையிடம் பொம்மையாய் உண்மைக்கோர் முனைப்பு தீதற்ற கள்ளப்பிள்ளை இப் பெண்குழந்தை உதாரபுருஷ செல்லப் பிள்ளை மௌனித்துக் கொள்ளும் மௌன தாங்கியிது முறைப்படுகளற்ற கறையில்லா குழந்தை முந்தானை முழு நிலவாய் வீட்டில்-எந்தானையில் பாவலனை மட்டுமே நினைத்தவளாய் ! இரவு பகலாய் அழைப்பிலே அட்டகாசம் யாரென்று அம்மா கேட்டால் அண்டி என்பாள் கதை இடையே அப்பா வந்தால் நழுவிடுவாள் அண்ணா வந்தால் அப்பாவியாய் விலகிடுவாள் மௌனியின் மாராப்பு பெற்றோருக்கு ... |
| Posted: 21 Jan 2014 04:36 AM PST CFL பல்ப் எச்சரிக்கை சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ... |
| பாடகர் எஸ்.பி.பிக்கு திடீர் உடல்நலக்குறைவு Posted: 21 Jan 2014 04:09 AM PST ஜோகன்ஸ்பர்க்: பிரபல பாடகர் எஸ்.பி.,பாலசுப்ரமணியம் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்ரிக்காவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், எஸ்.பி.பி.,க்கு திடீரென உடல் நலம் குன்றியது. இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எஸ்.பி.பி., ... |
| பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Posted: 21 Jan 2014 03:34 AM PST பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே 2000 வது ஆண்டுவரைஅடிமைத்தளையிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற முடியாமல் உழன்ற பெண்கள் சமூகத்தை கருத்தில் கொண்டால் , தொழில் நுட்ப உலகமாகிவிட்ட கடந்த பத்து வருடங்களில் பெண் சமூகம் பெற்ற சுதந்திரம் கிட்ட அபரிமிதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. அப்படி அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான ... |
| Posted: 21 Jan 2014 03:19 AM PST பற்களின்றி உதடுகளால் மட்டும் சிரிக்கும் புன்னகை இளவரசி |
| 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Posted: 21 Jan 2014 03:10 AM PST 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர்-10 பாகம் 1 'மனோகரா' 'வெளி வந்த நாள்: 03.03.1954 கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார் வசனம் - மு.கருணாநிதி ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம் நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால் இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன் தயாரிப்பு - மனோகர் பிக்சர்ஸ் இயக்கம் - எல்.வி.பிரசாத் நடிக நடிகையர் -'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன் பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, ... |
| இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – ஆம் ஆத்மி அமைப்பு Posted: 21 Jan 2014 02:48 AM PST இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புது டில்லியில் ஆட்சியை அமைத்துள்ள இந்திய ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போதே அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது அதனை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் தவறியுள்ளதாக ... |
| மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Posted: 20 Jan 2014 09:31 PM PST திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ... |
| வேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட Posted: 20 Jan 2014 09:03 PM PST இணையத்தில் பெரும்பாலும் யூடியூப்களில் எம்.பி.4 பார்மெட்டுகளிலேயே படங்களை பதிவேற்றம் செய்வார்கள். நாம் படங்களை பதிவிறக்கம் செய்தாலும் அவை எம்பி.4 பார்மெட்டிலேயே கிடைக்கும். அதனை இயக்க சில ப்ளேயர்களைதவிர பெரும்பாலான ப்ளேயர்கள் அதனை சப்போர்ட் செய்வதில்லை. அவ்வாறு பதிவிறக்கம் செய்திட்ட எம்.பி.4 படங்களை நாம் விரும்பியவாறு Xvid.Divix.MPEG-4.MP42.WMV,Motoion JPEF.Avi என விரும்பிய பார்மெட்டுக்களுக்கு மாற்றம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது. 7 எம்.பி. கொள்ளளவு கொண்ட ... |
| சென்னையில் பிப்.2-ல் சிறு தானிய உணவுத் திருவிழா! Posted: 20 Jan 2014 06:19 PM PST சென்னை லயோலா கல்லூரியில் பிப்ரவரி 2-ல் சிறு தானிய உணவுத் திருவிழாவும், 'ஐம்பூத சுற்றுச்சூழல் விழா' எனும் தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. பூவுலகின் நண்பர்கள், என்விரோ கிளப் ஆகிய அமைப்புகள், லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட தகவலில், 'ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைந்தது வாழ்வு என்பதை தெளிந்து உணர்ந்திருந்தனர் நமது முதுமக்கள். உலகின் அனைத்து பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படை இந்த ஐம்பூதங்களும்தான் என்கின்றன ... |
| Posted: 20 Jan 2014 04:44 PM PST (என் இதயத்திடம் கேள்) | "விடாமல் பார்க்கும் உன் இமையிடம் கேள் எதற்கு பார்த்தாய் என்று விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்திடம் கேள் எதற்கு துடித்தாய் என்று உன் அன்பை எதிர்பார்க்கும் என் இதயம்! விட்டு விட்டு துடிக்கிறது!!! ! ! (சொல்லால் சுடுகிறாயே) | தீயும் நீயும் ஒன்று தான் தீ தொட்டால் தான் சுடும் நீயே சொல்லாலே சுடுகிறாயே | ! ! (இதயத்தை உடைத்தவளே) ! என் மனம் உன்னை தேடுகிறது நீ என் இதயத்தை உடைத்தாயே உயிர் கொடு இந்த ஜீவனுக்கு மீண்டும் உறவாட ! ! மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |